Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழில் விஜயகலாவின் பதாகை ...” plus 16 more

Tamilwin Latest News: “யாழில் விஜயகலாவின் பதாகை ...” plus 16 more

Link to Lankasri

யாழில் விஜயகலாவின் பதாகை ...

Posted: 01 Aug 2015 05:12 PM PDT

யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகலா மகேஸ்வரனின் பதாகை விசமிகளால் சேதமாக்கபட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை ...

Posted: 01 Aug 2015 05:00 PM PDT

இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெற முன்னர் ...

Posted: 01 Aug 2015 01:06 PM PDT

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அதன் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாரம் கணிப்பீட்டு ஆய்வறிக்கை ஒன்றை கையளித்துள்ளனர்.

பிரச்சார&#29 ...

Posted: 01 Aug 2015 11:48 AM PDT

இலங்கையில் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலானது, தற்போது மிக விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமையான தேர்தல் பிரச்சார நுட்பமாக இருக்ககூடிய விடுதலைபுலிகள், இத்தேர்தலிலும் உயிர்பெற்று வந்திருக்கிறார்கள்.

எதையும் ...

Posted: 01 Aug 2015 10:25 AM PDT

போர் முடிந்த கையோடு ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது அவர் எதனையும் கொடுக்க முடியாது என்றார். உடனே நாங்கள் இந்தியாவிற்கு இதனை தெரியப்படுத்தினோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களின் குருதியின் பயனே ...

Posted: 01 Aug 2015 10:08 AM PDT

எமது ஆயுதப்போராட்டத்தில் மாவீரர்கள் சிந்திய குருதியும், உடலுமே இன்றைய எமது தமிழ் இன தலை நிமிர்விற்கும், பாதுகாப்பிற்கும் மூல காரணகர்த்தாவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார். 

புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டு ...

Posted: 01 Aug 2015 10:06 AM PDT

புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பில்லை என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ரவி கொழும்பில் வன்முறைகளை ...

Posted: 01 Aug 2015 10:00 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரவி கருணாநாயக்க கொழும்பில் வன்முறைகளை கட்டவிழ்த்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், ...

Posted: 01 Aug 2015 09:36 AM PDT

உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

வட்டுவாகல் வரை நாம் உயிரும் ...

Posted: 01 Aug 2015 09:23 AM PDT

எமக்கு அபிவிருத்தி தேவையில்லை. முதலில் உரிமையே வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் காசி மணியம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்: ...

Posted: 01 Aug 2015 06:44 AM PDT

இலங்கையை  எதிரான இரண்டாவது டி20 போட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது.

இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானில் ...

Posted: 01 Aug 2015 06:01 AM PDT

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது தொடர்பாக முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ...

Posted: 01 Aug 2015 05:21 AM PDT

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர்.

சச்சின் சாதனையை யாரால் முறியடிக்க ...

Posted: 01 Aug 2015 02:25 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யாராலும் எளிதில் எட்ட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

கோஹ்லி ஏமாற்றம்: ...

Posted: 01 Aug 2015 12:59 AM PDT

அவுஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய 'ஏ' அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: ...

Posted: 31 Jul 2015 10:53 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அர்ஜூனா விருதை பெற்றுக்கொண்ட ...

Posted: 31 Jul 2015 10:21 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், தனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™