Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை ...” plus 19 more

Tamilwin Latest News: “கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை ...” plus 19 more

Link to Lankasri

கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை ...

Posted: 05 Aug 2015 06:00 PM PDT

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்குமிடமொன்றில் 2 வருடமும் 2 மாதங்களுமான பெண் குழந்தையொன்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை ...

Posted: 05 Aug 2015 05:54 PM PDT

கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

பிரச்சினை ஏற்படக் கூடிய பகுதியில் ...

Posted: 05 Aug 2015 05:50 PM PDT

பிரச்சினை ஏற்படக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தை ஜனாதிபதி ...

Posted: 05 Aug 2015 05:46 PM PDT

பொலிஸ் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான் குறித்து அவுஸ்திரேலிய ...

Posted: 05 Aug 2015 05:43 PM PDT

வெள்ளைவான் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட கருத்து பிழையானது என பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ...

Posted: 05 Aug 2015 05:30 PM PDT

இலங்கை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

CSN நடத்துவதற்கு நாமல் ராஜபக்'வுக்கு ...

Posted: 05 Aug 2015 05:27 PM PDT

நாமல் ராஜபக்ச, ஒரு பிரபல சட்டத்தரணியில்லாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வருமானத்தை மாத்திரம் கொண்டு சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட ஏனைய பல நிறுவனங்களின் உரிமையாளரானது எப்படி நடைமுறை சாத்தியமாகுமென ஐதேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.

இன மற்றும் மத அடிப்படையிலான ...

Posted: 05 Aug 2015 05:16 PM PDT

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இளைய தலைமுறையின் அரசியலாக ஜே.வி. ...

Posted: 05 Aug 2015 05:08 PM PDT

நாட்டின் இளைய தலைமுறையினரின் அரசியலாக ஜே.வி.பி மாற்றமடைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்க ...

Posted: 05 Aug 2015 05:00 PM PDT

பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் தலைவர் வாசிம் ...

Posted: 05 Aug 2015 05:56 AM PDT

முன்னாள் பாகிஸ்தான் தலைவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தெருவில் ரகளை செய்து ...

Posted: 05 Aug 2015 05:13 AM PDT

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தலைமுடியை பார்க்க வேண்டாம்.. ...

Posted: 05 Aug 2015 04:02 AM PDT

இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீரர் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு சிக்கல்! ...

Posted: 05 Aug 2015 01:40 AM PDT

ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வரும் டெல்லி, பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளின் பங்குகள் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ...

Posted: 05 Aug 2015 01:07 AM PDT

ஐபிஎல் தொடர் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.

செல்ஃபி எடுக்கலாமா? சனத் ...

Posted: 05 Aug 2015 12:25 AM PDT

கேரளாவிற்கு சென்றிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி ...

Posted: 04 Aug 2015 11:47 PM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கோஹ்லியின் அதிரடி முடிவு ...

Posted: 04 Aug 2015 11:14 PM PDT

விராட் கோஹ்லியின் ஐந்து பந்து வீச்சாளர்கள் முடிவு துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடியை கொடுக்காது என்று தொடக்க வீரர் முரளிவிஜய் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ...

Posted: 04 Aug 2015 10:48 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனேவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுடன் பயிற்சி மோதல்: ...

Posted: 04 Aug 2015 06:58 AM PDT

இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் தலைவராக திரிமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™