Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் 16 ...” plus 17 more

Tamilwin Latest News: “ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் 16 ...” plus 17 more

Link to Lankasri

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் 16 ...

Posted: 25 Aug 2015 05:47 PM PDT

ஆகஸ்ட் மாதத்தில் 24ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 16 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் ...

Posted: 25 Aug 2015 05:31 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பொருத்தமானவர்களை தெரிவு செய்ய ...

Posted: 25 Aug 2015 05:26 PM PDT

பொருத்ததமானவாகளை தெரிவு செய்ய வேண்டியிருப்பதனால் அமைச்சு நியமனங்களில் கால தாமதம் ஏறபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான ...

Posted: 25 Aug 2015 04:58 PM PDT

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அவரது மருமகன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெறவுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்து ...

Posted: 25 Aug 2015 04:50 PM PDT

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அதன் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையிலும் மோனோ ரயில் ...

Posted: 25 Aug 2015 04:39 PM PDT

இலங்கையில் மோனோ ரயில் போக்குவரத்து, துறைமுக அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, ஹோட்டல் நிர்மாணம் போன்ற துறையில் அபிவிருத்தி செய்ய மலேசியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் ...

Posted: 25 Aug 2015 04:30 PM PDT

ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் அவசியமானது என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தியுள்ளார்.

அநுராதபுரம் விமானப்படைத் தளம் ...

Posted: 25 Aug 2015 04:24 PM PDT

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாக நடைபெறவுள்ளது.

தமிழரசுக&#30 ...

Posted: 25 Aug 2015 11:32 AM PDT

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இலங்கை ...

Posted: 25 Aug 2015 10:48 AM PDT

திங்களன்று நடந்த இலங்கைப் பொதுத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) பெற்ற வாக்குகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு முன்னேற்றமான பகுதியினர் சர்வதேச சோசலிச முன்னோக்கை நோக்கி திரும்பியிருப்பதை குறிக்கின்றது.

வீராங்கனையிடம் ஸ்டெம்பை ...

Posted: 25 Aug 2015 05:00 AM PDT

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை வீராங்கனை ஒருவர் பவுல்ட் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோனிக்கு பயிற்சியளிக்கும் அர்ஜூன் ...

Posted: 25 Aug 2015 04:24 AM PDT

டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் "தி அண்டோல்ட் ஸ்டோரி" திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடிகர் சுஸ்காந்த் சிங் நடிக்கிறார்.

பந்துவீச்சில் என்னை மிரட்டிய ...

Posted: 25 Aug 2015 01:26 AM PDT

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான், சுவான் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டதாக ஓய்வு பெற்ற குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ரூ. ...

Posted: 25 Aug 2015 12:47 AM PDT

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று வாங்கியுள்ளார்.

சங்கக்காராவை வாழ்த்திய கிளார்க்.. ...

Posted: 24 Aug 2015 11:59 PM PDT

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற சங்கக்காராவும், கிளார்க்கும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.

மோசமான ஆட்டம்: கவுண்டிப் ...

Posted: 24 Aug 2015 11:24 PM PDT

இங்கிலாந்தின் கவுண்டி அணியான டெர்பைஷெயர் அணியில் இருந்து இலங்கையின் முன்னணி வீரரான டில்ஷான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இந்தியாவின் இமாலய வெற்றி.. ...

Posted: 24 Aug 2015 10:53 PM PDT

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியால் எளிதில் கைப்பற்ற முடியும் என்று தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றவர்கள் கிளப்புக்கு ...

Posted: 24 Aug 2015 10:16 PM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காராவுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™