Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நீத்தார் வழிபாட்டுக்கு இடம் தேவை

Posted: 09 Aug 2015 01:11 PM PDT

சென்னை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. குடியிருப்புப் பகுதியில் நீத்தார் வழிபாட்டுக்கு தனியாக இடம் இல்லை. இதனால், சாலையோரங்களில்

பிஎஸ்என்எல் சிக்னலில் பிரச்னை

Posted: 09 Aug 2015 01:10 PM PDT

சென்னை சந்தோஷபுரம், தொல்காப்பியர் தெரு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிஎஸ்என்எல் 3ஜி சிக்னல் சரிவர கிடைப்பதில்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Posted: 09 Aug 2015 01:10 PM PDT

சென்னை, பாரிமுனையில் என்.எஸ்.சி. போஸ் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இந்தச் சாலையை ஆக்கிரமித்து

அதிக கேபிள் கட்டணம் வசூல்

Posted: 09 Aug 2015 01:09 PM PDT

கேபிள் டிவி இணைப்புக்கு மாதம் ரூ. 75 கட்டணமாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

ஆயிரம் தொழில் செய்திடுவீரே!

Posted: 09 Aug 2015 12:34 PM PDT

கால மாற்றத்துக்கு ஏற்ப, நமது பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் தனித்தனிக் குடும்பங்களாக உருமாறிவிட்டன.

"உலகப் போரில் கல்லும், வில்லும்'

Posted: 09 Aug 2015 12:30 PM PDT

மக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகின்றனர்; அழிவை விரும்புவதில்லை. அழிவைத் தரும் வன்முறைகளையும், கலவரங்களையும் விரும்புவதில்லை. அப்படியிருக்கும்போது போரை விரும்புவார்களா?

சோகை எனும் சோகம்

Posted: 09 Aug 2015 12:28 PM PDT

தாய் - சேய் நலம் பேணுவதில் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுபவை தமிழகமும், கேரளமும். குறிப்பாக, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிராமப்புற செவிலியர்களின் தன்னலமற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடும், பிரசவ கால மரணங்கள்,

பிஎஸ்ஏ ஸ்குவாஷ்: இறுதிப் போட்டியில் சௌரவ் கோஷல் தோல்வி

Posted: 09 Aug 2015 12:23 PM PDT

பிஎஸ்ஏ ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோஷல் தோல்வியடைந்தார்.  கொலம்பியாவில் பிஎஸ்ஏ சர்வதேச ஸ்குவாஷ்

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்: சாதிப்பார்களா இந்தியர்கள்?

Posted: 09 Aug 2015 12:22 PM PDT

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் - வீராங்கனைகள் சாதனை புரிவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு 10-ஆவது வெற்றி

Posted: 09 Aug 2015 12:21 PM PDT

2-ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தில்லியில்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் ஜோ ரூட்

Posted: 09 Aug 2015 12:20 PM PDT

பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல்

Posted: 09 Aug 2015 12:19 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அறிமுக வீரர் வொர்க்கர் அதிரடி: டி-20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து வெற்றி

Posted: 09 Aug 2015 12:19 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஜார்ஜ் வொர்க்கரின் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 80 ரன்கள்

மயங்க் அகர்வால் சதம்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய "ஏ' அணி வெற்றி

Posted: 09 Aug 2015 12:17 PM PDT

தென் ஆப்பிரிக்கா "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் சதம் விளாச, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

கிளார்க்கிற்கு விராட் கோலி வாழ்த்து

Posted: 09 Aug 2015 12:14 PM PDT

விரைவில் ஓய்வு பெறவுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இலக்கியச் சங்கமம்

Posted: 09 Aug 2015 12:13 PM PDT

* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்தும் சுற்றம் நிகழ்வு. தலைமை: இரா.இராமலிங்கம்;

வார்டு உதவியாளர், சக்கர நாற்காலி பற்றாக்குறை இல்லை: அமைச்சர்

Posted: 09 Aug 2015 12:11 PM PDT

தில்லியில் உள்ள மூன்று மத்திய அரசு மருத்துவமனைகளிலும் வார்டு உதவியாளர், தள்ளுவண்டிகள் (டிராலி), சக்கர நாற்காலிகள் (வீல் சேர்) பற்றாக்குறை ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

வரப்பெற்றோம்

Posted: 09 Aug 2015 12:11 PM PDT

அஃகம் சுருக்கேல் - நாஞ்சில் நாடன்; பக்.172; ரூ.100; மேற்கண்ட இரண்டு நூல்களும் கிடைக்குமிடம்: மாலதி பதிப்பகம்

தலைநகரில் அதிகரிக்கிறது திருமணப் பதிவுக் கட்டணம்!

Posted: 09 Aug 2015 12:11 PM PDT

தில்லியில் திருமணப் பதிவுக்கான கட்டணத்தை அதிகரிக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போதுள்ள ரூ.100 கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்த சட்டத் துறைக்கு, நிதித் துறை முன்மொழிவு அனுப்பியுள்ளது.

பாஜகவின் வர்த்தகப் பிரிவினர் கட்சி எம்.பி.க்களிடம் கோரிக்கை

Posted: 09 Aug 2015 12:10 PM PDT

நாடாளுமன்றத்தில் தங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு பாஜக கட்சியின் வர்த்தகப் பிரிவினர் அக்கட்சி எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல் அரங்கம்

Posted: 09 Aug 2015 12:10 PM PDT

சங்ககாலத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. திருமுருகாற்றுப்படை(நக்கீரர்), பொருநராற்றுப்படை(முடத்தாமக்கண்ணியார்),

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கொலைக் குற்றவாளி கைது

Posted: 09 Aug 2015 12:10 PM PDT

தலைநகரில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தில்லியில் நீர்நிலைகளில் மூழ்கி இந்தாண்டு 112 பேர் உயிரிழப்பு

Posted: 09 Aug 2015 12:10 PM PDT

தில்லியில் யமுனை நதி, கால்வாய்கள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்டவற்றில் மூழ்கி, இந்த ஆண்டு இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் ஒருநாள் மூடல்

Posted: 09 Aug 2015 12:10 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் வரும் ஆகஸ்ட் 14, காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 15, பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

தெருநாய் கடித்து சிறுவன் பலியான சம்பவம்:மாநகராட்சிகள் மீது தில்லிவாசிகள் புகார்

Posted: 09 Aug 2015 12:09 PM PDT

தெற்கு தில்லியில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுவன் பலியான நிலையில், குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய் தொல்லையை தடுக்க மாநகராட்சிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தில்லிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிஎஸ்ஐ தூய யோவான் ஆலயம் திறப்பு

Posted: 09 Aug 2015 12:08 PM PDT

நீலமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சிஎஸ்ஐ தூய யோவான் கிறிஸ்தவ ஆலயத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடை

பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Aug 2015 12:07 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்றம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்போரூர் கோயிலில் ஸ்ரீசக்கர பூஜை

Posted: 09 Aug 2015 12:07 PM PDT

சென்னை திருமுருக அடியார் திருக்கூட்டம் சார்பில் 42-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை பெருவிழா திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோயிலில் 4 நாள்கள்

ஆக.12 முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

Posted: 09 Aug 2015 12:07 PM PDT

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.

ரத்த தான முகாம்

Posted: 09 Aug 2015 12:07 PM PDT

உத்தரமேரூர் வட்டம், மானாம்பதி கிராமத்தில் மானாம்பதி சமுதாய சுகாதார நிலையம், மானாம்பதி அரிமா சங்கம், லியோ சங்கம் ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத நல்லிணக்க ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்கம்

Posted: 09 Aug 2015 12:06 PM PDT

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் 24-ஆம் ஆண்டு மத நல்லிணக்க ஜோதி யாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

Posted: 09 Aug 2015 12:06 PM PDT

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாமல்லபுரம்

குழந்தைகள் நல மைய கட்டடப் பணி விரைவுப்படுத்தப்படுமா?

Posted: 09 Aug 2015 12:06 PM PDT

நல்லாமூர் ஊராட்சியில் குழந்தைகள் நல மைய கட்டட சீரமைப்புப் பணி நத்தை வேகத்தில் நடப்பதை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

25-இல் கரும்பு விவசாயிகள் போராட்டம்

Posted: 09 Aug 2015 12:06 PM PDT

வாலாஜாபாத் அருகே பழையசீவரத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ. 11 கோடி பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி போரா

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

Posted: 09 Aug 2015 12:05 PM PDT

வீடு புகுந்து கத்தியைக் காட்டி மூதாட்டியை மிரட்டி 5 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சாலவாக்கம் - மாமண்டூர் சாலை

Posted: 09 Aug 2015 12:04 PM PDT

 சாலவாக்கம் - மாமண்டூர் இடையிலான சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆப்கனில் 22 பயங்கரவாதிகள் பலி

Posted: 09 Aug 2015 12:04 PM PDT

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சீனாவில் புயல்: 12 பேர் பலி

Posted: 09 Aug 2015 12:04 PM PDT

சீனாவில் கடும் புயல், மழைக்கு 12 பேர் பலியாகினர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

சரவணப்பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல்

Posted: 09 Aug 2015 12:03 PM PDT

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று

முத்துமாரியம்மன் கோயிலில் 508 பால்குட அபிஷேகம்

Posted: 09 Aug 2015 12:03 PM PDT

பூந்தமல்லி முத்துமாரிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 508 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோலம் கொண்ட அம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

Posted: 09 Aug 2015 12:03 PM PDT

திருவள்ளூர் முகம்மது அலி தெருவில் அமைந்துள்ள கோலம் கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மாதம் 4-ஆம் வாரத்தையொட்டி 108 பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலாம் பற்றி உங்கள் கனவு: மாணவர்களுக்கு போட்டிகள்

Posted: 09 Aug 2015 12:03 PM PDT

மறைந்த அப்துல் கலாமுக்கு திருவள்ளூரை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் இமாகுலேட் பள்ளியில் அஞ்சலி செலுத்தும் விதமாக கலாம் பற்றி உங்கள் கனவு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

நேபாளத்தில் 6 மாகாணங்கள் அமைப்பு: முக்கியக் கட்சிகள் ஒப்பந்தம்

Posted: 09 Aug 2015 12:02 PM PDT

நேபாளத்தில் மாகாண எல்லை வரையறுத்தல் திட்டத்தின் கீழ், 6 மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் முக்கியக் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

குடும்பத் தகராறில் பெண் சாவு: கணவர், மாமனார், மாமியார் கைது

Posted: 09 Aug 2015 12:02 PM PDT

மருமகளை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமனார், மாமியாரை அம்பத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் இதயநோய் சிகிச்சைக்கான கருவி

Posted: 09 Aug 2015 12:02 PM PDT

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்காக ரூ.80 லட்சம் மதிப்பில் நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.

நாகசாகியில் அணு குண்டு வீச்சில் பலியானோருக்கு அஞ்சலி

Posted: 09 Aug 2015 12:02 PM PDT

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் நாகசாகி நகரில் அணு குண்டு வீச்சு நடத்தப்பட்ட 70-ஆம் ஆண்டு நினைவு திணம் அந்நகரில்

ஆம்பூர்

Posted: 09 Aug 2015 12:01 PM PDT

தீராத வயிற்று வலி: இளம்பெண் தற்கொலை

Posted: 09 Aug 2015 12:01 PM PDT

 திருவண்ணாமலை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாவட்டத்தில் 92 இடங்களில் திடீர் வாகனச் சோதனை

Posted: 09 Aug 2015 12:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 92 இடங்களில் போலீஸார் நடத்திய "ஆபரேஷன் கோல்டு' என்ற குற்றத்தடுப்பு தீவிர வாகனச் சோதனையால் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பூரண மதுவிலக்கு போராட்டம்: திருவண்ணாமலையில் 22 பேர் கைது

Posted: 09 Aug 2015 12:00 PM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ. மறியல்: 62 பேர் கைது

Posted: 09 Aug 2015 12:00 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அழகியமண்டபம், திங்கள்நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய 62 எஸ்.டி.பி.ஐ. கட்சியின

நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு:இருவர் கைது

Posted: 09 Aug 2015 12:00 PM PDT

நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசிய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் பார்வையாளர்களை கவரும் படைப்புகள்

Posted: 09 Aug 2015 12:00 PM PDT

குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருள்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கலைப்படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

மது ஒழிப்பை வலியுறுத்தி13இல் தக்கலையில் தமாகா மகளிரணி மௌன ஊர்வலம்

Posted: 09 Aug 2015 12:00 PM PDT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணியினர் தக்கலையில் வியாழக்கிழமை (ஆக. 13) மதுவுக்கு எதிராக மௌன ஊர்வலம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் மகளிரணி மாநில துணைத்

சுசீந்திரம் ஆற்றின் குறுக்கே பாலம்:மத்திய இணை அமைச்சர் ஆய்வு

Posted: 09 Aug 2015 11:59 AM PDT

நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரத்தில் பழையாற்றின் குறுக்கே ரூ. 7.50 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ரூ. 1.53 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

Posted: 09 Aug 2015 11:59 AM PDT

ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ள நிலையில்,

செல்லிடப்பேசி கோபுரங்களில் ஏற முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 09 Aug 2015 11:59 AM PDT

குமரி மாவட்டத்தில் செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு முள்வேலி அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய 15 நாள்கள் கெடு விதித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவிலில் லோக் அதாலத்: 899 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 09 Aug 2015 11:59 AM PDT

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 899 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

முகநூல் புகழ் வரிசையில் இந்திய ராணுவம் முதலிடம்

Posted: 09 Aug 2015 11:59 AM PDT

சமூக வலைதளமான முகநூலின் புகழ் வரிசையில், சிஐஏ, நாசா, எஃப்பிஐ உள்ளிட்ட வெளிநாட்டு அரசு அமைப்புகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் வனக் குழுவின் நடவடிக்கைகளை தெளிவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

Posted: 09 Aug 2015 11:58 AM PDT

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வனக் குழு, அறிவிக்கை மூலம் தெரிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யோகா போட்டி: குமரி கே.கே.ஆர். பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 09 Aug 2015 11:58 AM PDT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டியில் கன்னியாகுமரி கே.கே.ஆர். விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

பழங்குடியினரின் நில உரிமைகளை நீர்த்துப் போகச் செய்ய மோடி அரசு திட்டம்: சோனியா குற்றச்சாட்டு

Posted: 09 Aug 2015 11:58 AM PDT

பழங்குடியின மக்களின் நில உரிமைகளை நீர்த்துப் போக செய்ய மோடி அரசு திட்டமிட்டுள்ளது எனவும், அவர்களது சுகாதாரத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான

கேரளத்துக்குகாரில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 09 Aug 2015 11:58 AM PDT

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கத்தாரில் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 09 Aug 2015 11:57 AM PDT

கத்தார் நாட்டில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்கம்(சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீ வைப்பு

Posted: 09 Aug 2015 11:57 AM PDT

பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகரின் காரை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விக்கிபீடியாவில் நேரு குறித்த கருத்து: திருத்தியவர்கள் பற்றிய தகவலை வெளியிட என்.ஐ.சி. மறுப்பு

Posted: 09 Aug 2015 11:57 AM PDT

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறித்து விக்கிபீடியாவில் ஆட்சேபிக்கத்தக்க கருத்தை வெளியிட்டவர்கள் பற்றிய

சுட்டுரை மூலமே ஆட்சி செய்கிறார் மோடி: நிதீஷ் குமார் கிண்டல்

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுட்டுரை (டுவிட்டர்) மூலம் மட்டுமே செயல்பட்டு வருவதாக பிகார் மாநில

அப்துல் கலாமுக்கு கவிதாஞ்சலி

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

ஆரணி வட்டத் தமிழ்சங்கம் சார்பில் எஸ். எஸ். தனிப்பயிற்சி மையத்தில் டாக்டர் அப்துல் கலாமுக்கு கவிதாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: பெண் கைது

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

திருவண்ணாமலை அருகே நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் எரிசாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 1,143 பேர் பங்கேற்பு

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேர் கைது

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

மதுவிலக்கை வலியுறுத்தி, தூத்துக்குடியில் அரசு மதுபானக்கடையை முற்றுகையிட முயன்ற 71 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

ஆறுமுகனேரி மேல சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ஆக.20-இல் முழு அடைப்பு: காங்கிரஸ் அழைப்பு

Posted: 09 Aug 2015 11:56 AM PDT

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் அரசைக் கண்டித்து, வரும் 20ஆம் தேதி, மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு

புனித மிக்கேல் ஆலய திருவுருவ பவனி

Posted: 09 Aug 2015 11:55 AM PDT

கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி அதிதூதர் புனித மிக்கேல் ஆலய திருவுருவ பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

உ.பி.யில் மண் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

Posted: 09 Aug 2015 11:55 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட மண் சரிந்து விழுந்ததில், அதில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

"மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்'

Posted: 09 Aug 2015 11:55 AM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் கடன் தொகையை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் என மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சாவு

Posted: 09 Aug 2015 11:55 AM PDT

தூத்துக்குடி அருகே கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த தீவிபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்த தீயணைப்பு வீரர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இந்தியாவில் 1,866 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்: தேர்தல் ஆணையம்

Posted: 09 Aug 2015 11:54 AM PDT

இந்தியாவில் 1,866 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் சாவு

Posted: 09 Aug 2015 11:54 AM PDT

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் உயிரிழந்தார்.

வாக்காளர் பட்டியலில் கருத்து வேறுபாடு இருந்தால் மனு அளிக்கலாம்: ஆட்சியர்

Posted: 09 Aug 2015 11:54 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தால் புகார் மனு அளிக்கலாம் என ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

மாலத்தீவில் எந்த நாடும் ராணுவத் தளம் அமைக்க அனுமதிக்கமாட்டோம்: பிரதமர் மோடியிடம் அப்துல்லா யாமீன் உறுதி

Posted: 09 Aug 2015 11:54 AM PDT

மாலத்தீவில் எந்த நாடும் ராணுவத் தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு

11, 12இல் உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம்

Posted: 09 Aug 2015 11:53 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் உழவர் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்கள் ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கோவில்பட்டி:மக்கள் நீதிமன்றத்தில் 300 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 09 Aug 2015 11:53 AM PDT

 கோவில்பட்டி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

குடிநீர்த் தட்டுப்பாடு: மதிமுக கோரிக்கை

Posted: 09 Aug 2015 11:53 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்திலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர்தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பேரவைத் தேர்தலிலும் சமாஜவாதியே ஆட்சியைப் பிடிக்கும்

Posted: 09 Aug 2015 11:53 AM PDT

உத்தரப் பிரதேசத்தில் வரும் 2017-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலானது தனக்கும்,

கோவில்பட்டியில் சாலை மறியல்: 21 பேர் மீது வழக்கு

Posted: 09 Aug 2015 11:53 AM PDT

கோவில்பட்டியில் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

"தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்'

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 6-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழ

ஆம் ஆத்மி எல்எல்ஏ அல்கா லம்பா மீது தாக்குதல்: போதைப் பொருள் தடுப்புப் பிரசாரத்தின் போது சம்பவம்

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

தில்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டபோது ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா கல்வீசித் தாக்கப்பட்டார்.

இலவசக் கண் பரிசோதனை முகாம்

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஆடிக் கிருத்திகை:செக்கிழுத்து வழிபட்ட பக்தர்கள்

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

திருவண்ணாமலையை அடுத்த நா.புதூர் ஸ்ரீசக்திவேல் சாந்த முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, செக்கிழுத்தும், கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

செங்கம் அருகே அரட்டவாடி கூட்டுறவு நியாய விலைக் கடையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அண்மையில் ஆய்வு செய்தார்.

மதுக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டம்

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவள்ளூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 15-இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

Posted: 09 Aug 2015 11:51 AM PDT

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகள், பார்களுக்கு வருகிற 15ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிகாரில் காட்டாட்சியா?: லாலு, நிதீஷ் பதிலடி

Posted: 09 Aug 2015 11:50 AM PDT

பிகாரில் காட்டாட்சி நடப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாதும்,

பிளஸ் 2 மாணவர்களுக்கான வாழ்வியல் வழிகாட்டும் முகாம்

Posted: 09 Aug 2015 11:50 AM PDT

திருவள்ளூரில் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வாழ்வியல், வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

Posted: 09 Aug 2015 11:50 AM PDT

பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி,

ஆவடி அருகே 52 கொத்தடிமைகள் மீட்பு

Posted: 09 Aug 2015 11:49 AM PDT

ஆவடி அருகே ஆழ்துளை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 52 கொத்தடிமைகளை மீட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கெ.வீரராகவ ராவ் நடவடிக்கை எடுத்தார்.

அதிமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 09 Aug 2015 11:49 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சோழியம்பாக்கம், சித்தராஜகண்டிகை ஆகிய பகுதிகளில் அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

Posted: 09 Aug 2015 11:48 AM PDT

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரிகளில் சேர பொதுவான நுழைவுத் தேர்வு: ஏஐசிடிஇ ஆய்வுக்குழு பரிந்துரை

Posted: 09 Aug 2015 11:48 AM PDT

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியத்தின் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™