Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
- அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு
- பெரியபட்டினத்தில் மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
- வாழைப் பயிருக்கும் காப்பீடு செய்யலாம்: ஆட்சியர்
- ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதிகளில் ஆகஸ்ட் 05 மின்தடை
- திருவாடானையில் தீக்குளித்து இளைஞர் சாவு
- இளையான்குடி அருகே சடலத்துடன் கிராமத்தினர் 2 ஆவது நாளாக போராட்டம்
- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
- தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனி
- பாம்பன் ரயில் பாலத்தில் புதிய இரும்பு "கர்டர்கள்' பொருத்தும் பணி
- தமிழ்ச் சங்கத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா
- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
- மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு
- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- செயல் அலுவலர் பணியிடம் காலி: திருப்புவனம் பேரூராட்சிப் பணிகள் பாதிப்பு
- இலங்கைச் சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: ஜி.கே.வாசன்
- மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி
- சுயஉதவிக்குழு மகளிருக்கு பயிற்சி
- பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் தொடர்ந்து முடக்கப்படுவது சரிதானா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா
- மகளிர் கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம்
- டிராக்டர் உதிரி பாகங்கள் திருடியவர் கைது
- தீவனப் பயிர் உற்பத்தி: மானியத்தில் விதைகள் வழங்கும் திட்டம்
- ஸ்ரீவிலி. அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை
- குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை
- நீரில் மூழ்கி இளைஞர் சாவு
- பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்
- இயற்கையைப் பேணுதலே இறை வழிபாடு
- விருதுநகர் பகுதியில் மழையால் சேதமடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க கோரிக்கை
- நுண்பொருள் காண்பதறிவு...
- மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டம்
- விபத்தில் காயமுற்ற முதியவருக்கு ரூ.2.66 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- விருதுநகர்
- மதுவிலக்கை வலியுறுத்தி மறியல்: விருதுநகர் மாவட்டத்தில் 114 பேர் கைது
- மகளிர் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- கபடிப் போட்டி: சென்னை அணி சாம்பியன்
- வத்திராயிருப்பு கோயிலில் அம்மன் சிலை, தங்கப் பொருள்கள் திருட்டு
- மாமியாரை தாக்கிய மருமகன் கைது
- இந்திய கபடிக் குழுவின் செயல்பாட்டில் திருப்தி: மக்களவையில் மத்திய அரசு தகவல்
- ராஜபாளையத்தில் கோழிக்கறி தகராறு: இருவருக்கு அரிவாள் வெட்டு
- கிரிக்கெட் வாய்ப்பு கோருவோரின் விடியோவை வெளியிட இணையதளம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- பெண்ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு
- ஐரோப்பா சுற்றுப்பயணம்: வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி
- காலமானார்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்து வெற்றி; கப்டில் அபாரம்
- "ஆட்டிசம்' குழந்தைகளுக்கு மாதந்தோறும் சிறப்பு பயிற்சி திட்டம் தொடக்கம்
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கு பஜ்ரங், பபிதா தகுதி
- 2 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் புகார்
- உலக இளையோர் டென்னிஸ்: இந்திய மகளிர் ஜோடி தோல்வி
- உலக கோடைகால விளையாட்டு: தில்லி மாற்றுத் திறனாளிகளுக்கு 3 தங்கம் உள்பட 7 பதக்கங்கள்
- பள்ளியில் அடிப்படை வசதி கோரி வகுப்புகள் புறக்கணிப்பு
- "டிராம்' சேவையைத் தொடங்க தில்லி அரசு முடிவு
- பவர்மெக் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு
- குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அறிவியல் அருங்காட்சியகம்: பிரணாப் முகர்ஜி தொடக்கி வைத்தார்
- பழங்குடியின பெண்ணை ஜாதியைக் குறிப்பிட்டு திட்டிய தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
- எச்.ஸி.எல். லாபம் 13% உயர்வு
- உயிரி எரிபொருளை ஊக்குவிக்கும் தேசியக் கொள்கைத் திட்டம் அமல்: மக்களவையில் மத்திய அரசு தகவல்
- "நேபாளம், பூடானுக்குச் செல்ல நுழைவு இசைவு தேவையில்லை'
- மது அருந்தி காரை ஓட்டிய இளைஞருக்கு 7 நாள் சிறைத் தண்டனை
- ஈ.ஐ.டி. பாரி வருவாயில் சரிவு
- 60 பெரு நகரங்களில் நாள்தோறும் 3,500 டன் நெகிழிக் கழிவுகள்: மத்திய அரசு தகவல்
- கம்பத்தில் வீடு புகுந்து 4 பவுன் நகை, பணம் திருட்டு
- வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- என்எல்சி தொழிலாளர் போராட்டம்: பிரதமர் தலையிட அதிமுக வலியுறுத்தல்
- கொடைக்கானலில் வாகனத்தில் மது பாட்டில்கள் விற்றவர் கைது
- "அம்மா மருந்தகம்' போன்ற திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பரிசீலனை
- கேலி செய்ததைக் கண்டித்து மறியல் முயற்சி: 42 பெண்கள் கைது
- 500 நகரங்களில் "அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம்'
- தனியார் காடுகள் சட்டம்: குமரி மாவட்ட மக்களின் கருத்துகளை அறிய வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
- யேமனில் முக்கிய விமானதளத்தை கைப்பற்றியது ராணுவம்
- புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்: ஒபாமா அறிவிப்பு
- செந்துறை பகுதியில் ஆகஸ்ட் 06 மின்தடை
- முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அதிமுக கோரிக்கை
- கடற்படைக்கு முற்றிலும் புதிய கப்பல்கள்: ஆஸ்திரேலியா திட்டம்
- மது விலக்கு போராட்டம்; கடைகள் மூடப்படவில்லை
- போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம்: கொசாவோ நாடாளுமன்றம் அனுமதி
- கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- தமாகா மாநில இணைச் செயலாளர் நியமனம்
- ஆப்கன் போரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு கெüரவம்
- கடையடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை
- சர்ச்சைக்குரிய வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: பாகிஸ்தான்
- போடி நகராட்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- பள்ளித் தாளாளரைத் தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது
- மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்: ஊராட்சி உறுப்பினர் கைது
- 15 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க ஐ.நா. இலக்கு
- நாளைய மின்தடை
- பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
- நள்ளிரவு சோதனை விவகாரம்: சோம்நாத் பார்தி மீது வழக்குப் பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி
- சிறு வங்கிகளுக்கு விரைவில் உரிமம்: ரகுராம் ராஜன் தகவல்
- தில்லி பூங்காக்கள் பராமரிப்பு: இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்
- தாணேவில் கட்டடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி
- பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து சோம்நாத் பார்திக்கு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம்
- சந்தேக மரணம்: சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை
- டிராக்டர் மோதியதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு
- மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு
- எம்.கே.மீனாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- பாகிஸ்தான் குண்டுவீச்சில் இளைஞர் பலி: இந்திய ராணுவம் பதிலடி
- திண்டுக்கல்
| சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது Posted: 04 Aug 2015 01:21 PM PDT சிவகங்கையில் சொத்துப் பிரச்னை காரணமாக, அண்ணனை அரிவாளால் தம்பி வெட்டியதை அடுத்து, போலீஸார் செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்தனர். |
| அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு Posted: 04 Aug 2015 01:21 PM PDT சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| பெரியபட்டினத்தில் மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 04 Aug 2015 01:20 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி, அக்கிராமத்தினர் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| வாழைப் பயிருக்கும் காப்பீடு செய்யலாம்: ஆட்சியர் Posted: 04 Aug 2015 01:19 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மேற்கு பிர்க்காவில் முதன்முறையாக வாழைப் பயிருக்கும் பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக, ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார். |
| ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதிகளில் ஆகஸ்ட் 05 மின்தடை Posted: 04 Aug 2015 01:18 PM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளான சனவேலி, ஏ.ஆர். மங்கலம், தும்படாகோட்டை, வண்டல், வரவணி, செங்குடி உள்ளிட்ட பகுதிகள். |
| திருவாடானையில் தீக்குளித்து இளைஞர் சாவு Posted: 04 Aug 2015 01:15 PM PDT திருவாடானை தெற்கு தெருவைச் சேர்ந்த சக்தி மகன் கார்த்திக் (30). குடும்பத் தகராறு காரணமாக, இவர் திங்கள்கிழமை தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். |
| இளையான்குடி அருகே சடலத்துடன் கிராமத்தினர் 2 ஆவது நாளாக போராட்டம் Posted: 04 Aug 2015 01:13 PM PDT சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம மக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இறந்தவர் சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2015 01:12 PM PDT சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 04 Aug 2015 01:11 PM PDT சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனி Posted: 04 Aug 2015 01:11 PM PDT திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தூய செங்கோல் மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தேர் பவனி திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சிறப்பு பிரார்த்தனையும், திருப்பலியும் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| பாம்பன் ரயில் பாலத்தில் புதிய இரும்பு "கர்டர்கள்' பொருத்தும் பணி Posted: 04 Aug 2015 01:10 PM PDT பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள 145 இரும்பு கர்டர்களை மாற்றும் பணியின் முதற்கட்டமாக, 28 கர்டர்களுக்கு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் வரை 27 கர்டர்கள் மாற்றப்பட்டு விட்டன. தற்போது, மிகவும் சேதமடைந்திருந்த 143, மற்றும் 144 ஆவது கர்டர்கள் மாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| தமிழ்ச் சங்கத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா Posted: 04 Aug 2015 01:10 PM PDT ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் மாணிக்கப்பரல்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா சங்கச் செயலர் டாக்டர். பொ.சந்திரசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் Posted: 04 Aug 2015 01:09 PM PDT பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு Posted: 04 Aug 2015 01:08 PM PDT சிவகங்கை அருகே ராணியூரில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திங்கள்கிழமை ஆட்சியர் ச.மலர்விழியிடம் மனு அளிக்கப்பட்டது |
| மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2015 01:07 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்திடக் கோரி, பல்வேற கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. |
| செயல் அலுவலர் பணியிடம் காலி: திருப்புவனம் பேரூராட்சிப் பணிகள் பாதிப்பு Posted: 04 Aug 2015 01:07 PM PDT திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பேரூராட்சியில் பல்வேறு பணிகள் பாதிப்படைந்து வருவதாக ஆட்சியர் ச. மலர்விழியிடம், பேரூராட்சி கவுன்சிலர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| இலங்கைச் சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: ஜி.கே.வாசன் Posted: 04 Aug 2015 01:06 PM PDT இலங்கைச் சிறையில் வாடும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் உள்பட 40 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என, தங்கச்சிமடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மீனவர்களின் குறைகளைக் கேட்க வந்திருந்த த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி Posted: 04 Aug 2015 01:05 PM PDT விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி வருகிற 22, 23 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. |
| சுயஉதவிக்குழு மகளிருக்கு பயிற்சி Posted: 04 Aug 2015 01:05 PM PDT தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக்கழகம், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி உயிர்த் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. |
| பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 04 Aug 2015 01:04 PM PDT விளைநிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Aug 2015 01:03 PM PDT நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது மக்களுக்குத் துரோகம் செய்வது போன்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு, |
| பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா Posted: 04 Aug 2015 01:03 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில், ஆங்கில இலக்கிய மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம் Posted: 04 Aug 2015 01:02 PM PDT சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம் நடைபெற்றது. |
| டிராக்டர் உதிரி பாகங்கள் திருடியவர் கைது Posted: 04 Aug 2015 01:02 PM PDT ராஜபாளையத்தில் டிராக்டர் உதிரிபாகங்களை திருடியவரை போலீஸார் கைது செய்தனர். |
| தீவனப் பயிர் உற்பத்தி: மானியத்தில் விதைகள் வழங்கும் திட்டம் Posted: 04 Aug 2015 01:01 PM PDT கால்நடை வளர்ப்போர் பயனடையும் வகையில் தீவிர தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டம் மூலம் விளைநிலங்களில் தீவன பயிர் செய்ய முழு மானியத்தில் விதைகள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
| ஸ்ரீவிலி. அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை Posted: 04 Aug 2015 01:00 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை Posted: 04 Aug 2015 12:59 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 04 Aug 2015 12:58 PM PDT அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் பகுதி குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக நகர் காவல்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. நகர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |
| பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல் Posted: 04 Aug 2015 12:58 PM PDT சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வளாக நேர்காணல் நடைபெற்றது. |
| இயற்கையைப் பேணுதலே இறை வழிபாடு Posted: 04 Aug 2015 12:57 PM PDT அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தருளும் பரம்பொருளைத் தங்கு தடையின்றி வழிபடத் தமிழர்கள் தத்தமக்கு ஏற்ற வண்ணம் ஆலயங்கள் அமைத்துச் சாலவும் தொழுதனர். |
| விருதுநகர் பகுதியில் மழையால் சேதமடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க கோரிக்கை Posted: 04 Aug 2015 12:56 PM PDT விருதுநகர் பகுதியில் குண்டும், குழியுமான தார்ச்சாலையால் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருவதால் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 04 Aug 2015 12:55 PM PDT தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை என்றும், ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது என்றும் சொல்லப்படும் வேளையில், நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆறுதலாக இருக்கிறது. |
| மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டம் Posted: 04 Aug 2015 12:55 PM PDT உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், இடையபட்டியில் உள்ள அரசு மதுக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| விபத்தில் காயமுற்ற முதியவருக்கு ரூ.2.66 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 04 Aug 2015 12:54 PM PDT விபத்தில் காயமுற்ற முதியவருக்கு ரூ.2,66,795 இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 04 Aug 2015 12:52 PM PDT |
| மதுவிலக்கை வலியுறுத்தி மறியல்: விருதுநகர் மாவட்டத்தில் 114 பேர் கைது Posted: 04 Aug 2015 12:51 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய மதிமுக மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 114 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மகளிர் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 04 Aug 2015 12:50 PM PDT விருதுநகர் வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் மாவட்ட வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையின் தொடக்க விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| கபடிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் Posted: 04 Aug 2015 12:49 PM PDT காங்கயத்தை அடுத்த மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலை நினைவு கோப்பைக்கான கபடிப் போட்டியில் சென்னை ஹைடெக் அணி |
| வத்திராயிருப்பு கோயிலில் அம்மன் சிலை, தங்கப் பொருள்கள் திருட்டு Posted: 04 Aug 2015 12:49 PM PDT வத்திராயிருப்பில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அம்மன் வெண்கலச் சிலை, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. |
| Posted: 04 Aug 2015 12:48 PM PDT சிவகாசி அருகே மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| இந்திய கபடிக் குழுவின் செயல்பாட்டில் திருப்தி: மக்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 04 Aug 2015 12:48 PM PDT சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கபடி வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் |
| ராஜபாளையத்தில் கோழிக்கறி தகராறு: இருவருக்கு அரிவாள் வெட்டு Posted: 04 Aug 2015 12:48 PM PDT ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தள்ளுவண்டி கடையில் கோழிக்கறி வாங்கி சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்தனர். |
| கிரிக்கெட் வாய்ப்பு கோருவோரின் விடியோவை வெளியிட இணையதளம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் Posted: 04 Aug 2015 12:47 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர விரும்புவோர், தங்களின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தொடர்பான விடியோவை பதிவேற்றம் செய்வதற்காக |
| பெண்ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு Posted: 04 Aug 2015 12:46 PM PDT சிவகாசியில் திங்கள்கிழமை பெண்ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது போலீஸார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடிவருகின்றனர். |
| ஐரோப்பா சுற்றுப்பயணம்: வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி Posted: 04 Aug 2015 12:46 PM PDT ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பிரான்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தில் |
| Posted: 04 Aug 2015 12:46 PM PDT கம்பத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ராஜன்(85) செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு காலமானார். நகராட்சி கவுன்சிலராகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். |
| இரண்டாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்து வெற்றி; கப்டில் அபாரம் Posted: 04 Aug 2015 12:45 PM PDT நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் |
| "ஆட்டிசம்' குழந்தைகளுக்கு மாதந்தோறும் சிறப்பு பயிற்சி திட்டம் தொடக்கம் Posted: 04 Aug 2015 12:45 PM PDT "ஆட்டிசம்' குழந்தைகளுக்கு பிரதி மாதம் முதல் திங்கள்கிழமை தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. |
| உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கு பஜ்ரங், பபிதா தகுதி Posted: 04 Aug 2015 12:44 PM PDT இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர்களான பஜ்ரங் மற்றும் பபிதா, அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் |
| Posted: 04 Aug 2015 12:44 PM PDT கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என மாமன்றக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
| உலக இளையோர் டென்னிஸ்: இந்திய மகளிர் ஜோடி தோல்வி Posted: 04 Aug 2015 12:44 PM PDT செக் குடியரசில் நடைபெற்ற ஐடிஎஃப் உலக இளையோர் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவு தொடக்க ஆட்டத்தில் |
| உலக கோடைகால விளையாட்டு: தில்லி மாற்றுத் திறனாளிகளுக்கு 3 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் Posted: 04 Aug 2015 12:43 PM PDT அமெரிக்காவில் நடைபெற்ற 2015ஆம் ஆண்டுக்கான உலக கோடைகால விளையாட்டுப் போட்டிகளில், தில்லியைச் சேர்ந்த |
| பள்ளியில் அடிப்படை வசதி கோரி வகுப்புகள் புறக்கணிப்பு Posted: 04 Aug 2015 12:42 PM PDT ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி ஆரம்பப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். |
| "டிராம்' சேவையைத் தொடங்க தில்லி அரசு முடிவு Posted: 04 Aug 2015 12:42 PM PDT போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, பழைய தில்லியின் பல்வேறு பகுதிகளில் டிராம் சேவையை தொடங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. |
| பவர்மெக் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு Posted: 04 Aug 2015 12:41 PM PDT மின் உற்பத்தி சாதனங்கள் நிறுவதல் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமான பவர்மெக், பொதுப் பங்கு வெளியீடு |
| குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அறிவியல் அருங்காட்சியகம்: பிரணாப் முகர்ஜி தொடக்கி வைத்தார் Posted: 04 Aug 2015 12:41 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். |
| பழங்குடியின பெண்ணை ஜாதியைக் குறிப்பிட்டு திட்டிய தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை Posted: 04 Aug 2015 12:41 PM PDT பெரியகுளம் அருகே பழங்குடியின பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. |
| Posted: 04 Aug 2015 12:41 PM PDT தகவல் தொழில்நுட்பச் சேவையில் ஈடுபட்டுள்ள எச்.ஸி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டு நிகர லாபம் 13 சதவீதம் உயர்வடைந்து |
| உயிரி எரிபொருளை ஊக்குவிக்கும் தேசியக் கொள்கைத் திட்டம் அமல்: மக்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 04 Aug 2015 12:40 PM PDT உயிரி எரிபொருளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய கொள்கைத் திட்டம் அமலில் உள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| "நேபாளம், பூடானுக்குச் செல்ல நுழைவு இசைவு தேவையில்லை' Posted: 04 Aug 2015 12:40 PM PDT நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல நுழைவு இசைவு தேவையில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| மது அருந்தி காரை ஓட்டிய இளைஞருக்கு 7 நாள் சிறைத் தண்டனை Posted: 04 Aug 2015 12:40 PM PDT இரண்டாவது முறையாக மது போதையில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு 7 நாள் சிறைத் தண்டனை விதித்து, பெரியகுளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 04 Aug 2015 12:40 PM PDT சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் கடந்த |
| 60 பெரு நகரங்களில் நாள்தோறும் 3,500 டன் நெகிழிக் கழிவுகள்: மத்திய அரசு தகவல் Posted: 04 Aug 2015 12:39 PM PDT நாடெங்கிலும் 60 பெரு நகரங்களில் நாள்தோறும் 3,501 டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் சேருவதாக மக்களவையில், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
| கம்பத்தில் வீடு புகுந்து 4 பவுன் நகை, பணம் திருட்டு Posted: 04 Aug 2015 12:39 PM PDT கம்பத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து, போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Posted: 04 Aug 2015 12:39 PM PDT வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதுள்ள நிலையே தொடரும் என ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. |
| என்எல்சி தொழிலாளர் போராட்டம்: பிரதமர் தலையிட அதிமுக வலியுறுத்தல் Posted: 04 Aug 2015 12:39 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு |
| கொடைக்கானலில் வாகனத்தில் மது பாட்டில்கள் விற்றவர் கைது Posted: 04 Aug 2015 12:39 PM PDT கொடைக்கானலில் வாகனத்தில் வைத்து மதுபாட்டில்களை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| "அம்மா மருந்தகம்' போன்ற திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பரிசீலனை Posted: 04 Aug 2015 12:38 PM PDT தமிழகத்தில் அமலில் உள்ள "அம்மா மருந்தகம்' போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து |
| கேலி செய்ததைக் கண்டித்து மறியல் முயற்சி: 42 பெண்கள் கைது Posted: 04 Aug 2015 12:38 PM PDT தேனி அல்லிநகரத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 42 பெண்களை போலீஸார் கைது செய்தனர். |
| 500 நகரங்களில் "அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம்' Posted: 04 Aug 2015 12:38 PM PDT நாட்டில் 500 நகரங்களில் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 04 Aug 2015 12:37 PM PDT தனியார் காடுகள் சட்டம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கருத்துகளை அறிய வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் |
| யேமனில் முக்கிய விமானதளத்தை கைப்பற்றியது ராணுவம் Posted: 04 Aug 2015 12:37 PM PDT யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர். |
| புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்: ஒபாமா அறிவிப்பு Posted: 04 Aug 2015 12:37 PM PDT காற்று மாசு வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா |
| செந்துறை பகுதியில் ஆகஸ்ட் 06 மின்தடை Posted: 04 Aug 2015 12:36 PM PDT செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அதிமுக கோரிக்கை Posted: 04 Aug 2015 12:36 PM PDT முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. |
| கடற்படைக்கு முற்றிலும் புதிய கப்பல்கள்: ஆஸ்திரேலியா திட்டம் Posted: 04 Aug 2015 12:36 PM PDT இதற்காக சுமார் ரூ.4.20 லட்சம் கோடி செலவிடப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபோட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| மது விலக்கு போராட்டம்; கடைகள் மூடப்படவில்லை Posted: 04 Aug 2015 12:35 PM PDT மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடை அடைப்புப் போராட்டத்தின் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான |
| போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம்: கொசாவோ நாடாளுமன்றம் அனுமதி Posted: 04 Aug 2015 12:35 PM PDT கொசாவோவில் கடந்த 1998-1999-ஆம் ஆண்டுகளில் அல்பேனிய கொரில்லாப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்து |
| கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 04 Aug 2015 12:35 PM PDT கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
| தமாகா மாநில இணைச் செயலாளர் நியமனம் Posted: 04 Aug 2015 12:35 PM PDT தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளராக செங்கல்பட்டைச் சேர்ந்த வி.சிவகுமாரை, அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் நியமித்துள்ளார். |
| ஆப்கன் போரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு கெüரவம் Posted: 04 Aug 2015 12:34 PM PDT ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தனியார் ராணுவப் பயிற்சி நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் |
| கடையடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை Posted: 04 Aug 2015 12:34 PM PDT பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நடத்திய முழு கடையடைப்புப் போராட்டத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் |
| சர்ச்சைக்குரிய வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: பாகிஸ்தான் Posted: 04 Aug 2015 12:34 PM PDT பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தால் நான்கு முறை மரண தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்ட |
| போடி நகராட்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 04 Aug 2015 12:34 PM PDT போடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| பள்ளித் தாளாளரைத் தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது Posted: 04 Aug 2015 12:34 PM PDT ஆவடியில் பள்ளித் தாளாளரைத் தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்: ஊராட்சி உறுப்பினர் கைது Posted: 04 Aug 2015 12:33 PM PDT திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| 15 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க ஐ.நா. இலக்கு Posted: 04 Aug 2015 12:33 PM PDT இன்னும் 15 ஆண்டுகளுக்குள் பசி, வறுமையை ஒழிக்க ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. |
| Posted: 04 Aug 2015 12:33 PM PDT மின் தடை ஏற்படும் இடங்கள்: பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, பிள்ளையார்குப்பம், |
| பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2015 12:33 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நள்ளிரவு சோதனை விவகாரம்: சோம்நாத் பார்தி மீது வழக்குப் பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி Posted: 04 Aug 2015 12:33 PM PDT தெற்கு தில்லியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நள்ளிரவு சோதனையின்போது, ஆப்பிரிக்க நாட்டு பெண்களிடம் தவறாக நடந்து |
| சிறு வங்கிகளுக்கு விரைவில் உரிமம்: ரகுராம் ராஜன் தகவல் Posted: 04 Aug 2015 12:32 PM PDT சிறு வங்கிகள், வைப்பு வங்கிகள் தொடங்குவதற்கான உரிமங்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் |
| தில்லி பூங்காக்கள் பராமரிப்பு: இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம் Posted: 04 Aug 2015 12:32 PM PDT தில்லியிலுள்ள பூங்காக்களில் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து இணையதளம் வாயிலாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் புதிய வசதியை தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) தொடங்கியுள்ளது. |
| தாணேவில் கட்டடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி Posted: 04 Aug 2015 12:31 PM PDT மகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட |
| Posted: 04 Aug 2015 12:31 PM PDT பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தில்லி சட்டத் துறை முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவான சோம்நாத் பார்திக்கு |
| சந்தேக மரணம்: சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை Posted: 04 Aug 2015 12:31 PM PDT பழனியருகே இறந்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. |
| டிராக்டர் மோதியதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு Posted: 04 Aug 2015 12:30 PM PDT நாடாளுமன்ற வளாகத்தில் தடுப்புஅரண் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக ஒரு டிராக்டர் செவ்வாய்க்கிழமை மோதியது. இதனால், |
| மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு Posted: 04 Aug 2015 12:30 PM PDT அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58இலிருந்து 60ஆக உயர்த்தி மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| எம்.கே.மீனாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 04 Aug 2015 12:30 PM PDT மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவர் எம்.கே.மீனாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட |
| பாகிஸ்தான் குண்டுவீச்சில் இளைஞர் பலி: இந்திய ராணுவம் பதிலடி Posted: 04 Aug 2015 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் உள்ள இந்தியக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை |
| Posted: 04 Aug 2015 12:29 PM PDT |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |