Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அப்துல்கலாம் நினைவு கிரிக்கெட் போட்டி
- வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: முறைப்பாசனம் அமல்
- பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மனு
- 60-ஆவது ஆண்டில் எல்.ஐ.சி.
- பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்!
- தேவையற்ற கொண்டாட்டம்!
- பணப் பரிவர்த்தனைக்கு புதிய செயலி: இந்தியன் வங்கி அறிமுகம்
- பொருளைத் திருப்பித் தந்த 24 மணி நேரத்தில் பணம் திருப்பியளிப்பு: ஃபிளிப்கார்ட்
- கனரா வங்கியில் ரூ.947 கோடி கூடுதல் மூலதனம்
- உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத வளர்ச்சி
- வட்டி விகிதம் குறைக்கப்படும்: அருண் ஜேட்லி நம்பிக்கை
- சிரியாவில் மேலும் ஒரு புராதனக் கோயில் தகர்ப்பு
- இராக்கில் ஷியா வீரர்கள் நால்வர் உயிருடன் எரிப்பு: பொதுமக்கள் 200 பேரை சிறைப்பிடித்தது ஐ.எஸ்.
- இலவச கண் சிகிச்சை முகாம்
- எகிப்தில் அக். 17-இல் தேர்தல்
- கால்நடைகளுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி
- நைஜீரியா: 68 கிராமத்தினர் படுகொலை
- ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
- பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: இருவருக்கு பிடிஆணை
- சீனக் கிடங்கு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 158-ஆக உயர்வு
- ஷரபோவா விலகல்
- யு.எஸ். ஓபன் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி
- சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்: 5-ஆவது முறையாக ஆனந்த் டிரா
- "காந்தி - மண்டேலா' பெயரில் இந்திய-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்
- காரைக்கால் கார்னிவல்: அரசலாற்றில் படகுப் போட்டி
- உலக மல்யுத்தப் போட்டி: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்
- அமெரிக்க இந்தியர்களுக்கு தோனி வேண்டுகோள்
- இலங்கைக்கு 386 ரன்கள் இலக்கு: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய அணி
- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார் இந்திரா காந்தி: அமெரிக்க அறிக்கையில் தகவல்
- அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை
- முஸ்லிம்கள் மீதான பாகுபாட்டை களைய நடவடிக்கை தேவை: அன்சாரி
- இடஒதுக்கீடு கோரி நாடு தழுவிய போராட்டம்: ஜாட் சமூகத்தினர் அறிவிப்பு
- அவசரச் சட்டம் காலாவதியானதால் அரசுக்குப் பின்னடைவு இல்லை
- மத்திய உள்துறை புதிய செயலராக ராஜீவ் மஹரிஷி நியமனம்
- "இடஒதுக்கீடு கோரி இன்று சூரத்தில் 2-ம் கட்ட போராட்டம் தொடக்கம்'
- ஜைனர்களின் "சந்தாரா' சடங்குக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்
- தில்லி ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு
- ஒடிஸா: மேலும் 4 குழந்தைகள் சாவு
- சாமியார் சுரா பாபா, 2 மகன்கள் கைது
- அஸ்ஸாம்: 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: "ஒதுக்கீட்டின் இறுதி முடிவை எடுத்தவர் மன்மோகன் சிங்'
- உள்துறைச் செயலர் மாற்றம்: காங்கிரஸ் கேள்வி
- குறைபாடுகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவித்தால் நடவடிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
- பிகார் தேர்தல்: ஒரு வாரத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு
- அனைத்து ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள்
- 22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்
- பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு
- பார்வையற்றோருக்கு பேருந்துகளில் ஒலி எச்சரிக்கைக் கருவிகள்: தமிழக அரசு அறிவிப்பு
- அரசு குழந்தைகள் காப்பகங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
- கரும்பு உற்பத்தி 3.48 லட்சம் டன்னாக உயர்வு
- பேரவையில் இன்று...
- "முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள் நிறுத்தப்படவில்லை'
- புதிதாக 16 வட்டங்கள், 5 வருவாய்க் கோட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- கருத்துக் கணிப்புகளை வைத்து அரசியல் நடத்தவில்லை
- தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு
- ஒகேனக்கல் பரிசல் விபத்து: மேலும் மூவரின் உடல்கள் மீட்பு
- ஸ்ரீரங்கம் கோயில் சம்ப்ரோக்ஷணம்: முதல்வருக்கு அழைப்பிதழ்
- நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
- கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம்
- சின்னமுட்டம் கடலில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் குண்டு
- அடகுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா அவசியம்
- குருமூர்த்தி கோயிலில் குரு பூஜை விழா
- இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
- அஸ்ஸாமில் வெள்ளம்: மேலும் 3 பேர் பலி; 7.3 லட்சம் பேர் பாதிப்பு
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் 603 மனுக்கள் அளிப்பு
- கூடைப்பந்துப் போட்டி:எம்ஜிஆர் பாலிடெக்னிக் சாதனை
- உயர் மின் அழுத்தம்: தொலைக்காட்சி பெட்டிகள் பழுது
- தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
- 33 மதுக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
- வீட்டுக்குள் புகுந்த மலைப் பாம்பு
- தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
- டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம்: மோடி வெளியிட்டார்
- ராகவேந்திரர் ஆராதனை விழா
- பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் பேரணி
- சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- வாகனம் மீது காரை ஏற்றி விவசாயி கொலை
- கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் சாவு
- ஆம்பூரில் செப்டம்பர் 5-இல் அறிவொளி இயக்க வெள்ளி விழா மாநாடு
- தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- அம்மா உணவகத்தில் ஆய்வு
- சிறைவாசிகளுக்கு சமுதாயத்தை எதிர்கொள்ளும் பயிற்சி தேவை
- அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
- கைதிகளிடம் 2 செல்லிடப்பேசிகள் பறிமுதல்
- அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
- தாய் மொழியை கட்டாயமாக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு
- புதிய தொழில் கொள்கை அறிவிப்பு: முதல்வருக்கு பாராட்டு
- கிறிஸ்தவ சிறுபான்மை உரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- சமுதாயத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்களால் முடியும்
- முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியத்தை ஆண்டுதோறும் உயர்த்த முடியாது
- மணீஷ் சிசோடியாவிடம் கூடுதலாக சட்டத் துறை பொறுப்பு
- தில்லி - கட்ரா இடையே அதிவிரைவுச் சாலை: மத்திய அரசு திட்டம்
- தில்லி ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு
- தில்லியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
- வடகிழக்கு மாநிலத்தவர் நலன்களுக்காக தனிப் பிரிவு
- கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை
- தில்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்:இரு இளைஞர்கள் சாவு
- லாரி மோதி சைக்கிளில் சென்றவர் பலி
- டீசல் வாகனங்கள் மீது கடும் கெடுபிடி தேவை
- தில்லி மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
| அப்துல்கலாம் நினைவு கிரிக்கெட் போட்டி Posted: 31 Aug 2015 01:15 PM PDT போடி அருகே டாக்டர் அப்துல் கலாம் நினைவு கிரிக்கெட் போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது. |
| வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: முறைப்பாசனம் அமல் Posted: 31 Aug 2015 01:14 PM PDT வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். |
| பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மனு Posted: 31 Aug 2015 01:13 PM PDT பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| Posted: 31 Aug 2015 12:58 PM PDT மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது வெற்றிகரமான |
| பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்! Posted: 31 Aug 2015 12:56 PM PDT இன்றைக்கு உலக நாடுகளின் இலக்கிய அரங்குகள் தொடங்கி, உள்ளூர்த் திருவிழாக்கள் வரை எங்கும் இடம்பெறும் மேடை நிகழ்வு பட்டிமண்டபம். |
| Posted: 31 Aug 2015 12:49 PM PDT அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஆகஸ்ட் 28, 1965-இல் இந்திய ராணுவ வீரர்கள் ஹாஜி பிர் கணவாயைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது சுதந்திர இந்திய சரித்திரத்தில் பெருமைக்குரிய நன்னாள். சுதந்திர இந்திய ராணுவத்தின் முதல் வெற்றி அது என்பதால், |
| பணப் பரிவர்த்தனைக்கு புதிய செயலி: இந்தியன் வங்கி அறிமுகம் Posted: 31 Aug 2015 12:42 PM PDT வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை அறிவதற்கான செயலியை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியது. |
| பொருளைத் திருப்பித் தந்த 24 மணி நேரத்தில் பணம் திருப்பியளிப்பு: ஃபிளிப்கார்ட் Posted: 31 Aug 2015 12:40 PM PDT வாங்கிய பொருளை வேண்டாமெனத் திருப்பி அளிக்கும் வாடிக்கையாளருக்குப் பணத்தை 24 மணி நேரத்தில் திருப்பி அளிக்கும் முறையை |
| கனரா வங்கியில் ரூ.947 கோடி கூடுதல் மூலதனம் Posted: 31 Aug 2015 12:40 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியில் கூடுதல் மூலதனமாக ரூ. 947 கோடியை மத்திய அரசு செலுத்தவிருப்பதாக அந்த வங்கி தெரிவித்தது. |
| உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத வளர்ச்சி Posted: 31 Aug 2015 12:39 PM PDT ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 சதவீத அளவு வளர்ச்சி பெற்றதாக |
| வட்டி விகிதம் குறைக்கப்படும்: அருண் ஜேட்லி நம்பிக்கை Posted: 31 Aug 2015 12:38 PM PDT பணவீக்க விகிதம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை குறைந்த நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, |
| சிரியாவில் மேலும் ஒரு புராதனக் கோயில் தகர்ப்பு Posted: 31 Aug 2015 12:37 PM PDT சிரியாவின் புராதன நகரான பால்மைராவில் மேலும் ஒரு கோயிலின் ஒரு பகுதியை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்ததாக |
| இராக்கில் ஷியா வீரர்கள் நால்வர் உயிருடன் எரிப்பு: பொதுமக்கள் 200 பேரை சிறைப்பிடித்தது ஐ.எஸ். Posted: 31 Aug 2015 12:36 PM PDT இராக்கில் 4 ஷியா பிரிவுப் படையினரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்து, |
| Posted: 31 Aug 2015 12:35 PM PDT போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்ட், சக்தி பெண்கள் கூட்டமைப்பு, நேசக் கரங்கள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மற்றும் நலக் கூட்டமைப்பு, தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏ.எச்.எம். டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்றது. |
| Posted: 31 Aug 2015 12:35 PM PDT எகிப்தில் வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி மாகாணத் தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
| கால்நடைகளுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி Posted: 31 Aug 2015 12:35 PM PDT தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை(செப்.1) முதல் செப். 30ஆம் தேதி வரை பசு மற்றும் எருமைகளுக்கு வீடு வீடாகச் சென்று காணை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. |
| நைஜீரியா: 68 கிராமத்தினர் படுகொலை Posted: 31 Aug 2015 12:35 PM PDT நைஜீரியாவில் 68 கிராமத்தினரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக அந்த நாட்டின் போர்னோ மாகாண |
| ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை Posted: 31 Aug 2015 12:34 PM PDT இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. |
| பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: இருவருக்கு பிடிஆணை Posted: 31 Aug 2015 12:34 PM PDT தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு பெண் உள்பட |
| சீனக் கிடங்கு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 158-ஆக உயர்வு Posted: 31 Aug 2015 12:33 PM PDT சீனாவில் தியான்ஜின் துறைமுகக் கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்த 8 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். |
| Posted: 31 Aug 2015 12:32 PM PDT காயம் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா விலகியுள்ளார். |
| யு.எஸ். ஓபன் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி Posted: 31 Aug 2015 12:30 PM PDT மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் மார்கோ செச்சினாட்டோ அமெரிக்காவின் மார்டி பிஃஸ்ûஸ சந்தித்தார். |
| சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்: 5-ஆவது முறையாக ஆனந்த் டிரா Posted: 31 Aug 2015 12:29 PM PDT சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5-ஆவது முறையாக டிரா செய்தார். |
| "காந்தி - மண்டேலா' பெயரில் இந்திய-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் Posted: 31 Aug 2015 12:28 PM PDT இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் அனைத்துக்கும் இனி மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா என |
| காரைக்கால் கார்னிவல்: அரசலாற்றில் படகுப் போட்டி Posted: 31 Aug 2015 12:27 PM PDT அரசலாற்றில் 750 மீட்டர் தொலைவுக்கு போட்டிக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பட்டினச்சேரி கிராமம் முதல் பரிசையும், |
| உலக மல்யுத்தப் போட்டி: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் Posted: 31 Aug 2015 12:26 PM PDT இந்தியாவின் அனில் (50 கிலோ எடைப் பிரிவு) தங்கப் பதக்கமும், அங்குஷ் (38 கிலோ மகளிர் பிரிவு) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். |
| அமெரிக்க இந்தியர்களுக்கு தோனி வேண்டுகோள் Posted: 31 Aug 2015 12:26 PM PDT இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். |
| இலங்கைக்கு 386 ரன்கள் இலக்கு: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய அணி Posted: 31 Aug 2015 12:25 PM PDT மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 4-ஆம் நாள் முடிவில் 67 ரன்களுக்கு |
| பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார் இந்திரா காந்தி: அமெரிக்க அறிக்கையில் தகவல் Posted: 31 Aug 2015 12:22 PM PDT பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுப்பதற்காக அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த மறைந்த பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டார் என்று |
| அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை Posted: 31 Aug 2015 12:21 PM PDT அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| முஸ்லிம்கள் மீதான பாகுபாட்டை களைய நடவடிக்கை தேவை: அன்சாரி Posted: 31 Aug 2015 12:20 PM PDT முஸ்லிம்கள் மீதான பாகுபாடுகளைக் களையத் தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என |
| இடஒதுக்கீடு கோரி நாடு தழுவிய போராட்டம்: ஜாட் சமூகத்தினர் அறிவிப்பு Posted: 31 Aug 2015 12:19 PM PDT ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் (ஓ.பி.சி) பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் விரைவில் |
| அவசரச் சட்டம் காலாவதியானதால் அரசுக்குப் பின்னடைவு இல்லை Posted: 31 Aug 2015 12:18 PM PDT நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்தை காலாவதியாக அனுமதித்தது மத்திய அரசுக்கான பின்னடைவு இல்லை என்று |
| மத்திய உள்துறை புதிய செயலராக ராஜீவ் மஹரிஷி நியமனம் Posted: 31 Aug 2015 12:18 PM PDT மத்திய உள்துறையின் புதிய செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் மஹரிஷி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். |
| "இடஒதுக்கீடு கோரி இன்று சூரத்தில் 2-ம் கட்ட போராட்டம் தொடக்கம்' Posted: 31 Aug 2015 12:16 PM PDT படேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்க்க வலியுறுத்தி, இரண்டாம் கட்ட போராட்டம் சூரத் நகரில் |
| ஜைனர்களின் "சந்தாரா' சடங்குக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் Posted: 31 Aug 2015 12:16 PM PDT ஜைனர்கள் கடைப்பிடிக்கும் வடக்கு இருந்து உயிர் துறக்கும் நிகழ்வான "சந்தாரா' சடங்குக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு |
| தில்லி ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு Posted: 31 Aug 2015 12:15 PM PDT தில்லியிலுள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை சூட்டும் புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முடிவுக்கு |
| ஒடிஸா: மேலும் 4 குழந்தைகள் சாவு Posted: 31 Aug 2015 12:14 PM PDT ஒடிஸா மாநிலம், கட்டக்கில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையான சிசு பவனில் கடந்த 10 நாள்களில் 51 குழந்தைகள் உயிரிழந்தனர். |
| சாமியார் சுரா பாபா, 2 மகன்கள் கைது Posted: 31 Aug 2015 12:14 PM PDT ஒடிஸா மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்று சாமியார் சுரா பாபா, அவரது 2 மகன்கள் ஆகியோர் |
| அஸ்ஸாம்: 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் Posted: 31 Aug 2015 12:13 PM PDT அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: "ஒதுக்கீட்டின் இறுதி முடிவை எடுத்தவர் மன்மோகன் சிங்' Posted: 31 Aug 2015 12:13 PM PDT முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் இறுதி முடிவை மேற்கொண்டது |
| உள்துறைச் செயலர் மாற்றம்: காங்கிரஸ் கேள்வி Posted: 31 Aug 2015 12:12 PM PDT நாகாலாந்து தேசிய சமூக கவுன்சிலுடன் மத்திய அரசு மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக தகவல் கோரியதன் காரணமாகவே |
| குறைபாடுகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவித்தால் நடவடிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை Posted: 31 Aug 2015 12:11 PM PDT துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம் நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று |
| பிகார் தேர்தல்: ஒரு வாரத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு Posted: 31 Aug 2015 12:11 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என |
| அனைத்து ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள் Posted: 31 Aug 2015 12:09 PM PDT அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் |
| 22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல் Posted: 31 Aug 2015 12:08 PM PDT தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக |
| பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு Posted: 31 Aug 2015 12:08 PM PDT சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. |
| பார்வையற்றோருக்கு பேருந்துகளில் ஒலி எச்சரிக்கைக் கருவிகள்: தமிழக அரசு அறிவிப்பு Posted: 31 Aug 2015 12:07 PM PDT பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக, பேருந்துகளில் ஒலி எச்சரிக்கைக் கருவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று |
| அரசு குழந்தைகள் காப்பகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் Posted: 31 Aug 2015 12:06 PM PDT சமூகநல ஆணையகரகத்தின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள்- அரசு சேவை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா கருவிகள் |
| கரும்பு உற்பத்தி 3.48 லட்சம் டன்னாக உயர்வு Posted: 31 Aug 2015 12:06 PM PDT தமிழகத்தில் கரும்பு உற்பத்தி 3.48 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். |
| Posted: 31 Aug 2015 12:05 PM PDT சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், உயர் கல்வி- பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சித் துறைகளின் |
| "முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள் நிறுத்தப்படவில்லை' Posted: 31 Aug 2015 12:04 PM PDT முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்று சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, வருவாய்த் துறை அமைச்சர் |
| புதிதாக 16 வட்டங்கள், 5 வருவாய்க் கோட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 31 Aug 2015 12:04 PM PDT தமிழகத்தில் புதிதாக 16 வட்டங்களும், ஐந்து வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| கருத்துக் கணிப்புகளை வைத்து அரசியல் நடத்தவில்லை Posted: 31 Aug 2015 12:01 PM PDT கருத்துக் கணிப்புகளை வைத்து, நாங்கள் அரசியல் நடத்துவது இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு Posted: 31 Aug 2015 12:00 PM PDT தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். |
| ஒகேனக்கல் பரிசல் விபத்து: மேலும் மூவரின் உடல்கள் மீட்பு Posted: 31 Aug 2015 11:59 AM PDT இந்த நிலையில், ஆற்றில் மூழ்கிய 6 பேரில் கெüரி, தர்ஷன் ஆகியோரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டன. |
| ஸ்ரீரங்கம் கோயில் சம்ப்ரோக்ஷணம்: முதல்வருக்கு அழைப்பிதழ் Posted: 31 Aug 2015 11:58 AM PDT திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு Posted: 31 Aug 2015 11:57 AM PDT மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி புதன்கிழமை (செப்டம்பர் 2) நடைபெறும் என்று |
| கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம் Posted: 31 Aug 2015 11:56 AM PDT கன்னட எழுத்தாளர் எம்.எம்.கலபுர்கி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். |
| சின்னமுட்டம் கடலில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் குண்டு Posted: 31 Aug 2015 11:54 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் கடலில் மீனவர்கள் வலையில் 12 கிலோ எடை கொண்ட ராக்கெட் லாஞ்சர் குண்டு சிக்கியது |
| அடகுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா அவசியம் Posted: 31 Aug 2015 11:54 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அடகுக் கடைகளில், கேமராக்கள் பொருத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ. ஞானசேகரன் உத்தரவிட்டார். |
| குருமூர்த்தி கோயிலில் குரு பூஜை விழா Posted: 31 Aug 2015 11:54 AM PDT திருவண்ணாமலை குருமூர்த்தி கோயிலில், திங்கள்கிழமை நடைபெற்ற குருபூஜை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் Posted: 31 Aug 2015 11:53 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். |
| அஸ்ஸாமில் வெள்ளம்: மேலும் 3 பேர் பலி; 7.3 லட்சம் பேர் பாதிப்பு Posted: 31 Aug 2015 11:53 AM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் இடைவிடாத மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி, மேலும் 3 பேர் உயிரிழந்தனர். 1,600 கிராமங்களைச் |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் 603 மனுக்கள் அளிப்பு Posted: 31 Aug 2015 11:53 AM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 603 மனுக்கள் பெறப்பட்டன. |
| கூடைப்பந்துப் போட்டி:எம்ஜிஆர் பாலிடெக்னிக் சாதனை Posted: 31 Aug 2015 11:53 AM PDT வேலூர் மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். |
| உயர் மின் அழுத்தம்: தொலைக்காட்சி பெட்டிகள் பழுது Posted: 31 Aug 2015 11:53 AM PDT வந்தவாசி அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக, சுமார் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதடைந்தன. |
| தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் Posted: 31 Aug 2015 11:52 AM PDT தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடுபவர்களே மீன் வியாபாரிகளை நிர்ணயம் செய்வதைக் கண்டித்து, |
| 33 மதுக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 31 Aug 2015 11:52 AM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் முக்கியமான 33 கடைகளுக்கு திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. |
| வீட்டுக்குள் புகுந்த மலைப் பாம்பு Posted: 31 Aug 2015 11:52 AM PDT ஆம்பூர் அருகே வீட்டுக்குள் மலைப் பாம்பு புகுந்தது. ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்கு உள்பட்ட பைரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மன்றாடியார் |
| தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு Posted: 31 Aug 2015 11:52 AM PDT தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என |
| டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம்: மோடி வெளியிட்டார் Posted: 31 Aug 2015 11:51 AM PDT மகான் துளசிதாசர் ஹிந்தியில் "ராமசரிதமானஸ்' என்ற பெயரில் இயற்றிய ராமாயணத்தின் இசை வடிவ டிஜிட்டல் பதிப்பு அடங்கிய குறுந்தகடுகளை |
| Posted: 31 Aug 2015 11:50 AM PDT ஆம்பூர் ஸ்ரீ ராகவேந்திரர் ம்ருத்திகா பிருந்தாவனத்தில், அவரது 344-வது 3 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் பேரணி Posted: 31 Aug 2015 11:50 AM PDT பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனர். |
| சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 31 Aug 2015 11:50 AM PDT ஆற்காடு நாட்டாண்மை ராஜி வீதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலின் 2-வது கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வாகனம் மீது காரை ஏற்றி விவசாயி கொலை Posted: 31 Aug 2015 11:49 AM PDT நிலப் பிரச்னையில் இரு சக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி, விவசாயி கொலை செய்யப்பட்டார். கந்திலி அருகேயுள்ள கும்மிடிகான்வட்டம் போடிகுட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் அமாவாசை, முனிசாமி. |
| கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் சாவு Posted: 31 Aug 2015 11:49 AM PDT வேலூர் அருகே கடத்தல் கும்பலிடம் இருந்து காவல் துறையினரால் மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் இறந்தார். |
| ஆம்பூரில் செப்டம்பர் 5-இல் அறிவொளி இயக்க வெள்ளி விழா மாநாடு Posted: 31 Aug 2015 11:48 AM PDT அறிவொளி இயக்க வெள்ளி விழா மாநில மாநாடு ஆம்பூர் பிரியா மஹாலில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 31 Aug 2015 11:48 AM PDT சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். |
| Posted: 31 Aug 2015 11:48 AM PDT அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நகர்மன்றத் தலைவர் எஸ்.கண்ணதாசன் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். |
| சிறைவாசிகளுக்கு சமுதாயத்தை எதிர்கொள்ளும் பயிற்சி தேவை Posted: 31 Aug 2015 11:48 AM PDT சிறைவாசிகளுக்கு விடுதலைக்குப் பின்னர் சமுதாயத்தை எதிர்கொண்டு வாழ்வதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும் என்று கோவா சிறைத் துறை தலைவர் எல்விஸ் பி.கோம்ஸ் கேட்டுக் கொண்டார். |
| அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் Posted: 31 Aug 2015 11:47 AM PDT வாணியம்பாடி அருகேயுள்ள குருசிலாப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை |
| கைதிகளிடம் 2 செல்லிடப்பேசிகள் பறிமுதல் Posted: 31 Aug 2015 11:47 AM PDT வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கைதிகள் இருவரிடம் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் Posted: 31 Aug 2015 11:47 AM PDT வாணியம்பாடி அருகேயுள்ள குருசிலாப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை |
| தாய் மொழியை கட்டாயமாக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு Posted: 31 Aug 2015 11:47 AM PDT தாய் மொழியை கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் |
| புதிய தொழில் கொள்கை அறிவிப்பு: முதல்வருக்கு பாராட்டு Posted: 31 Aug 2015 11:46 AM PDT குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் |
| கிறிஸ்தவ சிறுபான்மை உரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 31 Aug 2015 11:46 AM PDT ஆம்பூர் அஞ்சல் நிலையம் எதிரில் கிறிஸ்தவ சிறுபான்மை உரிமை இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சமுதாயத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்களால் முடியும் Posted: 31 Aug 2015 11:46 AM PDT ஆசிரியர்கள் நினைத்தால் சமுதாயத்தை மாற்றி அமைக்கலாம் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார். |
| முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியத்தை ஆண்டுதோறும் உயர்த்த முடியாது Posted: 31 Aug 2015 11:45 AM PDT முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியத்தை ஆண்டுதோறும் உயர்த்த முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தெரிவித்தார். |
| மணீஷ் சிசோடியாவிடம் கூடுதலாக சட்டத் துறை பொறுப்பு Posted: 31 Aug 2015 11:45 AM PDT தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடிவுக்கு சட்டத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற |
| தில்லி - கட்ரா இடையே அதிவிரைவுச் சாலை: மத்திய அரசு திட்டம் Posted: 31 Aug 2015 11:45 AM PDT புது தில்லி-கட்ரா இடையே 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாட்டிலேயே நீண்டதூர அதிவிரைவுச் சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. |
| தில்லி ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு Posted: 31 Aug 2015 11:44 AM PDT தில்லியிலுள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை சூட்டும் புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன |
| தில்லியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் Posted: 31 Aug 2015 11:44 AM PDT தலைநகர் தில்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 778 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டு தொடக்கம் முதல் இதுவரை மொத்தம் 831 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. |
| வடகிழக்கு மாநிலத்தவர் நலன்களுக்காக தனிப் பிரிவு Posted: 31 Aug 2015 11:44 AM PDT தில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நலன்களுக்காக தனிப் பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை Posted: 31 Aug 2015 11:43 AM PDT சகோதரியின் கணவரை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தில்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 31 Aug 2015 11:43 AM PDT தலைநகரில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை தில்லி அரசு தடுக்கத் தவறி விட்டதாகக் கூறி நகர அரசை கண்டித்து தில்லி பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்த தொண்டர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்:இரு இளைஞர்கள் சாவு Posted: 31 Aug 2015 11:42 AM PDT வடமேற்கு தில்லியின் முகர்ஜி நகர் பகுதியிலுள்ள சாலை சந்திப்பு ஒன்றில், இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். |
| லாரி மோதி சைக்கிளில் சென்றவர் பலி Posted: 31 Aug 2015 11:42 AM PDT மேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு பெட்டக லாரி மோதி சைக்கிளில் சென்றவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கல்வீச்சில் ஈடுபட்டதால் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) இரு பேருந்துகள் சேதமடைந்தன. |
| டீசல் வாகனங்கள் மீது கடும் கெடுபிடி தேவை Posted: 31 Aug 2015 11:42 AM PDT தில்லியில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் மீது கடும் கெடுபிடிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், தில்லி அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. |
| தில்லி மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு Posted: 31 Aug 2015 11:42 AM PDT தில்லியில் கடந்த 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது, நகரில் தெருவிளக்குகளை மேம்படுத்தும் திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தில்லி மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர், தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் ஆகி |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |