Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உடன்பிறப்பென உணர்வோம் நாம்

Posted: 28 Aug 2015 01:25 PM PDT

நமது நாட்டின் பண்டிகைகள் அலாதியானவை. பல்வேறு பிராந்தியங்களின் வண்ணங்களைப் பிரதிபலிப்பவையாக அவை விளங்குகின்றன.

சுதந்திரம்: மாற்றத்துக்கான அடையாளம்

Posted: 28 Aug 2015 01:24 PM PDT

எல்லா மனிதர்களும் சுதந்திரத்தோடும், சகல உரிமைகளோடும்தான் பிறக்கிறார்கள். ஆனால், மனிதன் வாழத் தொடங்கிய பிறகு அவனையறியாமல்

ஏன் தடை செய்ய வேண்டும்?

Posted: 28 Aug 2015 01:21 PM PDT

நாடு முழுவதிலும் ஆங்காங்கே சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) பெருந்திரள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை, "சந்தாரா' அல்லது "சல்லேகனா' என்ற உயிர்த் துறத்தல் சடங்குக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்பதுதான்.

மும்பை பங்குச் சந்தையில் 161 புள்ளிகள் உயர்வு

Posted: 28 Aug 2015 01:16 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 161 புள்ளிகள் உயர்வு  ஏற்பட்டு சென்செக்ஸ் 26,392 புள்ளிகளாக முடிவுற்றது.

அலாகாபாத், கார்ப்பரேஷன் வங்கிகளில் ரூ.1,140 கோடி கூடுதல் மூலதனம்

Posted: 28 Aug 2015 01:16 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த அலாகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றில் மொத்தமாக ரூ. 1,140 கோடி கூடுதல் மூலதனமாகச்

புராக்டர் & கேம்பிள் லாபம் 19 சதவீதம் உயர்வு

Posted: 28 Aug 2015 01:15 PM PDT

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் நிறுவனமான புராக்டர் & கேம்பிள், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெற்ற லாபம் 19.09 சதவீதம்

ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை: வோடஃபோன் அறிவிப்பு

Posted: 28 Aug 2015 01:15 PM PDT

நாட்டின் முக்கிய நகரங்களில், ஆண்டு இறுதிக்குள் 4ஜி தொலைத் தொடர்பு சேவை அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக

கிரீஸில் இடைக்காலப் பிரதமர் பதவியேற்பு: அமைச்சரவை அறிவிப்பு

Posted: 28 Aug 2015 01:14 PM PDT

கிரீஸில் பிரதமர் பதவியேற்கும் முதல் பெண் இவர்தான். பதவியேற்றவுடன், இடைக்கால அமைச்சரவையை அவர் அறிவித்தார்.

நிலச்சரிவு: சீனாவில் 12 பேர் பலி

Posted: 28 Aug 2015 01:13 PM PDT

அந்த மாகாணத்தின் ஃபியூனிங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

வியத்நாம் சுதந்திர தினம்: 18,539 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Posted: 28 Aug 2015 01:12 PM PDT

பிரான்ஸிடமிருந்து வியத்நாம் விடுதலை பெற்றதன் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அந்த நாட்டுச் சிறையில்

வங்கதேசம்: கட்டுரையாளர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

Posted: 28 Aug 2015 01:12 PM PDT

வங்கதேசத்தில் வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் படுகொலை தொடர்பாக 2 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்யதனர்.

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

Posted: 28 Aug 2015 01:11 PM PDT

ஆப்கானிஸ்தானின் மூஸா காலா மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாத நிலைகள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள்

இராக்: கார் குண்டு வெடித்து 6 போலீஸார் பலி

Posted: 28 Aug 2015 01:11 PM PDT

இராக்கில் கார் குண்டு வெடித்து 6 போலீஸார் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.  தலைநகர் பாக்தாதில்

ஆஸ்திரியா: மூடிய லாரிக்குள் 70 அகதிகளின் சடலங்கள்

Posted: 28 Aug 2015 01:10 PM PDT

ஆஸ்திரிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று நின்ற லாரிக்குள் 70-க்கும் மேற்பட்ட அகதிகளின் உடல்களை போலீஸார் வியாழக்கிழமை கண்டெடுத்தனர்.

இலங்கையில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி

Posted: 28 Aug 2015 01:09 PM PDT

இலங்கையில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான இறுதித் தேதி அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து 4-ஆம் தேதியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்துக்கு மன்தீப் சிங் தகுதி

Posted: 28 Aug 2015 01:08 PM PDT

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்துக்கு

யுஎஸ் ஓபன் தகுதியை இழந்தார் ராம்குமார்

Posted: 28 Aug 2015 01:07 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனும் தோல்வியைத் தழுவினார்.

பெய்ஜிங் உலக தடகளப் போட்டி: சீனாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் ஹாங் லியூ

Posted: 28 Aug 2015 01:06 PM PDT

உலக தடகள சாம்பியன்ஷிப்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 20 கி.மீ. நடைப் போட்டியில் சீனாவுக்கு தங்கம் பெற்றுத் தந்தார்

ஆனந்த் - மேக்ஸைம் ஆட்டம் டிரா

Posted: 28 Aug 2015 01:04 PM PDT

சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில், விஸ்வநாதன் ஆனந்த் - பிரான்ஸ் நாட்டு வீரர் மேக்ஸைம்

குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்ட பிசிசிஐ செயற்குழுக் கூட்டம்: சீனிவாசன் பங்கேற்பு விவகாரம்

Posted: 28 Aug 2015 01:03 PM PDT

பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் பங்கேற்பது தொடர்பாக எழுந்த குழப்பத்தை அடுத்து,

2016 ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெற உசைன் போல்ட் முடிவு?

Posted: 28 Aug 2015 01:02 PM PDT

ஜமைக்காவின் மின்னல் வேக தடகள வீரரான உசைன் போல்ட், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியை

முன்னாள் பயிற்சியாளருக்கு துரோணாசாரியா விருது? தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 28 Aug 2015 01:00 PM PDT

முன்னாள் தேசிய மல்யுத்தப் பயிற்சியாளர் வினோத் குமாருக்கு "துரோணாசாரியா விருது' வழங்குமாறு மத்திய அரசுக்கு

ஐடிஎஃப் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சுமித் நாகல்

Posted: 28 Aug 2015 12:59 PM PDT

ஐடிஎஃப் ஃப்யூச்சர் டென்னிஸ் போட்டியில், ஆடவருக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்துக்கு சுமித் நாகல் முன்னேறினார்.

இந்தியா-இலங்கை மூன்றாவது டெஸ்ட்: மழையில் கரைந்தது முதல்நாள் ஆட்டம்

Posted: 28 Aug 2015 12:58 PM PDT

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

ஜெயலலிதா மீதான வழக்கு: கர்நாடக அரசுக்கு எதிராக 6 நிறுவனங்கள் மனு தாக்கல்

Posted: 28 Aug 2015 12:57 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு தனியார் நிறுவனங்களை மீண்டும்

"காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று 1950-களிலேயே அமெரிக்கா முடிவெடுத்தது'

Posted: 28 Aug 2015 12:56 PM PDT

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பதும், இந்தப் பிரச்னையை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின்

யாசின் மாலிக்கின் பகுதிக்குச் சென்று தேநீர் அருந்திய ராகுல்

Posted: 28 Aug 2015 12:55 PM PDT

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கின் செல்வாக்கு நிறைந்த பகுதியாகக் கருதப்படும் மைசுமாவுக்கு

பாகிஸ்தான் பயங்கரவாதி சஜ்ஜத்துக்கு 5 நாள் போலீஸ் காவல்

Posted: 28 Aug 2015 12:54 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி சஜ்ஜத் அகமதுவை (22), ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு பாராமுல்லா மாவட்டத்தில்

ஜிஎஸ்டி மசோதா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு

Posted: 28 Aug 2015 12:53 PM PDT

ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புகளோடு நிறைவேற்றுவதற்காக,

இடஒதுக்கீட்டு போராட்ட வன்முறை: இயல்பு நிலைக்குத் திரும்புகிறது குஜராத்

Posted: 28 Aug 2015 12:52 PM PDT

குஜராத்தில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆமதாபாதின்

இடதுசாரிகளுக்குப் பாடம் புகட்ட ஒரு நிமிடம்கூட ஆகாது: மம்தா

Posted: 28 Aug 2015 12:51 PM PDT

மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து,

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: மன்மோகன் சிங்குக்கு எதிரான மனு மீது செப். 2இல் விசாரணை; தில்லி நீதிமன்றம்

Posted: 28 Aug 2015 12:50 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை (சம்மன்)

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

Posted: 28 Aug 2015 12:49 PM PDT

கேரள மாநிலம் முழுவதும் பாரம்பரிய முறைப்படி, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன்

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒருவர் தற்கொலை

Posted: 28 Aug 2015 12:48 PM PDT

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கிருஷ்ணா மாவட்டம், குடிவாலா நகரத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை

இணையத்தில் சர்ச்சைக்குரிய விடியோ: இருவர் கைது

Posted: 28 Aug 2015 12:48 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான விடியோவைப்

மாவோயிஸ்டுகளுக்கு உதவிய 13 பேருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 28 Aug 2015 12:47 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடி பொருள்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்த

"பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்'

Posted: 28 Aug 2015 12:46 PM PDT

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்தார்.

மஜதவுடன் கூட்டணி? பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் வியூகம்

Posted: 28 Aug 2015 12:45 PM PDT

மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பெங்களூரு மாநகராட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

"ஹிமாசல வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்'

Posted: 28 Aug 2015 12:44 PM PDT

ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்ட வனப் பகுதியிலுள்ள மரங்களை வெட்டிக் கடத்துபவர்களுக்கு, மாநில வனத்துறை அமைச்சர்

ஒடிஸா மருத்துவமனையில் சிசு இறப்புகள் 35-ஆக உயர்வு

Posted: 28 Aug 2015 12:43 PM PDT

ஒடிஸா மாநிலம், கட்டாக் நகரிலுள்ள சர்தார் வல்லபபாய் படேல் குழந்தைகள் நல மருத்துவமனையில் வியாழக்கிழமை 5 சிசுக்கள் உயிரிழந்தன.

கொச்சி படகு விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

Posted: 28 Aug 2015 12:42 PM PDT

கேரள மாநிலம், கொச்சியில் நேரிட்ட படகு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

பிகாரில் ரூ. 2.70 லட்சம் கோடியில் தொலைநோக்குத் திட்டம்: நிதீஷ் குமார் வெளியிட்டார்

Posted: 28 Aug 2015 12:42 PM PDT

பிகார் மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர், மின்சார இணைப்பு வழங்குவது உள்பட ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான

ரூ. 4 லட்சம் மதுப்புட்டிகள் திருட்டு

Posted: 28 Aug 2015 12:42 PM PDT

செய்யாறு அருகே அரசு மதுக்கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணம் ரூ. 63 ஆயிரம், 3,098 மதுப்புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பிகார் தொகுதிப் பங்கீடு: ஆக.31-இல் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக பேச்சு

Posted: 28 Aug 2015 12:41 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து, வரும் 31-ஆம் தேதி தனது கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்?

Posted: 28 Aug 2015 12:40 PM PDT

தில்லியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தில்

தில்லி சந்தைகளில் களைகட்டும் "நமோ' ராக்கி!

Posted: 28 Aug 2015 12:40 PM PDT

ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி சந்தைகளில் இந்த ஆண்டு புது வரவாக பிரதமர் நரேந்திர மோடி (நமோ), கார்ட்டூன் கதாபாத்திரமான

வேன் மோதியதில் கல்லூரி மாணவி சாவு

Posted: 28 Aug 2015 12:39 PM PDT

திருவண்ணாமலையில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி இறந்தார்.

மிஸோரமில் நிலச்சரிவு

Posted: 28 Aug 2015 12:39 PM PDT

மிஸோரமின் கான்பூ நகரத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 54-இல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது

தனியார் கல்வி நிறுவனங்களின் முழுசெலவில் கால்வாய் தூர்வாரும் பணி

Posted: 28 Aug 2015 12:38 PM PDT

வந்தவாசி நகராட்சி வார்டுகளில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வாரும் பணி தனியார் கல்வி நிறுவனங்களின் முழுசெலவில் நடைபெற்று வருகிறது.

தமிழகம் கல்வியில் முதலிடத்தை நோக்கிப் பயணிக்கிறது: எம்.பி. பேச்சு

Posted: 28 Aug 2015 12:38 PM PDT

நாட்டில் தமிழகம் கல்வியில் முதலிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆரணியில் நடைபெற்ற விழாவில் எம்.பி. செஞ்சி வே. ஏழுமலை பேசினார்.

அரசு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 28 Aug 2015 12:37 PM PDT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தண்டராம்பட்டு வட்டக்கிளையின் 5-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு

Posted: 28 Aug 2015 12:37 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து சாலையில் மாவோயிஸ்டுகள் மறைத்து

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு

Posted: 28 Aug 2015 12:36 PM PDT

திருவண்ணாமலை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில், வியாழக்கிழமை விவசாயிகளுக்கான சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

ஒடிஸா பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு

Posted: 28 Aug 2015 12:36 PM PDT

ஒடிஸா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

கையுந்து பந்துப் போட்டி: அருணை பொறியியல் கல்லூரிக்கு தங்கம்

Posted: 28 Aug 2015 12:35 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழக 6-ஆவது மண்டல அளவிலான கையுந்துபந்துப் போட்டியில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி தங்கப் பதக்கம் வென்றது.

மாவட்ட ஹாக்கி போட்டி: தரடாப்பட்டு அரசுப் பள்ளி சாதனை

Posted: 28 Aug 2015 12:35 PM PDT

மாவட்ட அளவில் மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இணையதளம் மூலமாக ரயில்வேக்கு ஆள்சேர்ப்பு

Posted: 28 Aug 2015 12:34 PM PDT

ரயில்வே துறைக்கு முதல் முறையாக நாடு முழுவதும் பொறியியலாளர்கள் பிரிவில் காலிப் பணியிடங்களுக்கு இணையதளம் (ஆன்லைன்)

"தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்'

Posted: 28 Aug 2015 12:34 PM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இயங்க வேண்டும் என்று சென்னை தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் சி.ஞானசேகரபாபு ராவ் கேட்டுக் கொண்டார்.

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

Posted: 28 Aug 2015 12:34 PM PDT

காட்பாடி ரயில் நிலையத்தை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம் சர்மா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

பொது மருத்துவ முகாம்

Posted: 28 Aug 2015 12:33 PM PDT

ஆரணியில் சைதாப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் செப். 4-இல் தொடக்கம்

Posted: 28 Aug 2015 12:33 PM PDT

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான முகாம் செப்டம்பர் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

ஏரியை ஆக்கிரமித்து குடிசைகள் அமைக்க முயற்சி

Posted: 28 Aug 2015 12:32 PM PDT

குடியாத்தம் அருகே ஏரியை ஆக்கிரமித்து குடிசைகள் அமைக்க முயற்சி செய்தவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவர் சாவு

Posted: 28 Aug 2015 12:32 PM PDT

வேலூர், சத்துவாச்சாரியில் குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு

Posted: 28 Aug 2015 12:31 PM PDT

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து குப்புசாமி உயிரிழந்தார். அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்த விசைத்தறி

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 28 Aug 2015 12:31 PM PDT

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிமலை மங்களம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னப்பையன் (58) வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவத்தில் ஆள் சேர்ப்பதாக கூறும் இடைத் தரகர்கள்: எஸ்.பி. எச்சரிக்கை

Posted: 28 Aug 2015 12:31 PM PDT

வேலூர் மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதாகக் கூறி இடைத் தரகர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதாக புகார் வந்துள்ளது. அத்தகையோர் பற்றிய தகவல்களை மாவட்டக் காவல் துறைக்கு அளிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி தெரிவித்தார்.

சுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted: 28 Aug 2015 12:31 PM PDT

வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு

ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதல்

Posted: 28 Aug 2015 12:28 PM PDT

புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

வேலூர் 10-ஆவது என்சிசி பட்டாலியன் சிறப்பிடம்

Posted: 28 Aug 2015 12:28 PM PDT

தமிழகத்தில் சிறந்த பட்டாலியனாக வேலூர் 10-ஆவது என்சிசி பட்டாலியன் திகழ்கிறது என்று சென்னை குரூப் அ கமாண்டர் கர்னல் கே.பிரபாகர் ஹீபர் பாராட்டு தெரிவித்தார்.

அரசுப் பேருந்துகள் மோதியதில் இரு நடத்துநர்கள் காயம்

Posted: 28 Aug 2015 12:27 PM PDT

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் இரு நடத்துநர்கள் காயமடைந்தனர்.

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்; விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

Posted: 28 Aug 2015 12:27 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால், புறம்போக்கு நிலங்களை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 28 Aug 2015 12:27 PM PDT

வாலாஜாபேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Posted: 28 Aug 2015 12:26 PM PDT

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று

அகில இந்திய வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தாலும் தமிழகத்தில் போராட்டம் தொடரும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

Posted: 28 Aug 2015 12:25 PM PDT

அகில இந்திய அளவில் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்கூட,

தியான்சந்த் விருது வழங்குவதில் பாரபட்சமா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Posted: 28 Aug 2015 12:24 PM PDT

விளையாட்டுத் துறையில் தியான் சந்த் விருது பெற தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் புகாருக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என

3.9 கோடி மக்களுக்கு தொற்றா நோய்கள் பரிசோதனை: அமைச்சர் தகவல்

Posted: 28 Aug 2015 12:23 PM PDT

தமிழகத்தில் உள்ள 3 கோடியே 90 லட்சம் பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 28 Aug 2015 12:23 PM PDT

ராணிப்பேட்டை பெல் நிறுவன குடியிருப்பில் தனியாக பெண்ணிடம் முறைகேடாக நடக்க முயன்ற வழக்கில் ஊழியர் ஓருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது

Posted: 28 Aug 2015 12:22 PM PDT

வேலூரில் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பாண்டியன் கிராம வங்கியில் பணி: பார்வையற்றோருக்கு 4 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு

Posted: 28 Aug 2015 12:22 PM PDT

பாண்டியன் கிராம வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது, பார்வையற்றோருக்காக

ஆகஸ்ட் 29 மின் தடை

Posted: 28 Aug 2015 12:22 PM PDT

ஆலந்தலை திருஇருதய அற்புதக்கெபி திருவிழா

Posted: 28 Aug 2015 12:20 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை திருஇருதய அற்புதக்கெபி திருவிழா சிறப்பு திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்,திரளானோர் பங்கேற்றனர்.

எட்டயபுரம் அருகே ஸ்ரீபேச்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

Posted: 28 Aug 2015 12:19 PM PDT

எட்டயபுரம் அருகே மலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவோர் மீது கடும் நடவடிக்கை

Posted: 28 Aug 2015 12:19 PM PDT

முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.

அறிவித்த 6 நகரங்களிலும் செயல்பாட்டுக்கு வராத "எய்ம்ஸ்'!

Posted: 28 Aug 2015 12:19 PM PDT

தலைநகரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) போல, நாட்டின் ஆறு நகரங்களில் மத்திய அரசு அறிவித்த

கோவில்பட்டிபுற்று கோயிலில் வரலட்சுமி விரத பூஜை

Posted: 28 Aug 2015 12:18 PM PDT

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் புற்று கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணுவ ஓய்வூதியர் மனு அளிக்க 31 வரை அவகாசம்

Posted: 28 Aug 2015 12:18 PM PDT

ராணுவ ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் அனுமதி விவகாரம்: அன்புமணிக்கு எதிரான வழக்கு செப். 7-க்கு ஒத்திவைப்பு

Posted: 28 Aug 2015 12:18 PM PDT

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரண்டு மருத்துவக்

இறால் பண்ணை உதவியாளர் பட்டயப் பயிற்சியில் சேர அழைப்பு

Posted: 28 Aug 2015 12:17 PM PDT

தூத்துக்குடியில் செப்.4 இல் தொடங்கும் இறான் பண்ணை உதவியாளர் பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்ட போரின் பொன்விழா: வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரணாப், மோடி புகழஞ்சலி

Posted: 28 Aug 2015 12:17 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிராக 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-ஆவது ஆண்டு தினம்

பெருமாள்குளம் கோயிலில் 208 பால்குட ஊர்வலம்

Posted: 28 Aug 2015 12:17 PM PDT

பெருமாள்குளம் அருள்மிகு ஸ்ரீஉலகளந்த அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி 208 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் பெண்கள் கழகமும், திருச்செந்தூர் வட்ட சட்டப் பணிகள் குழுவும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஆம்பூர்

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில் குமார் கார்ட் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சாத்தான்குளம் அருகே பழுதான சாலையால் கிராம மக்கள் அவதி

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

சாத்தான்குளம் அருகே புதுக்குளத்தில் சேதமடைந்து 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாத்தான்குளம் - நாகர்கோவில் சாலை விலக்கிலிருந்து தொடங்கும் புதுக்குளம் சாலை

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்: காட்சி அரங்குகளை அமைக்கும் பணிகள் தொடக்கம்

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறவுள்ள

செப். 2இல் வேலைநிறுத்தம் தூத்துக்குடியில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆயத்த மாநாடு

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

செப்டம்பர் 2இல் நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் தொடர்பாக, தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆயத்த மாநாட்டை நடத்தினர்.

ஆம்பூரில் முழுநேர நூலகம் இன்று திறப்பு

Posted: 28 Aug 2015 12:16 PM PDT

அரசு பொது நூலகத் துறையின் மாவட்டக் கிளை நூலகம், முழு நேர நூலகமாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆம்பூரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

செப். 11 இல் அண்ணா பிறந்த தின சைக்கிள் போட்டி

Posted: 28 Aug 2015 12:15 PM PDT

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த தின சைக்கிள் போட்டி அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் 5-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினவிழா

Posted: 28 Aug 2015 12:15 PM PDT

ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் 5-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலவச சைக்கிள் வழங்கும் விழா

Posted: 28 Aug 2015 12:15 PM PDT

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் 78 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™