Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குடியிருந்த கோவில்
- 1947 ஆகஸ்டு 15: ஒரு சிற்றூரில் முதல் சுதந்திரதின விழாக் கொண்டாட்டம்!
- ஒன் ஸ் மோர்
- 970 கோடி எங்கே போச்சுதுன்னுதான் தெரியலை..!
- உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. வழக்குப் பதிவு :ஆ.ராசா குற்றச்சாட்டு
- போராட்டங்களை அதிமுகவினர் நிறுத்த வேண்டும்
- இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும்:பொன்.ராதாகிருஷ்ணன்
- "தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் பேசக் கூடாது'
- திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
- விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
- 865 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்
- இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
- இலங்கையின் புதிய அரசால் தமிழர் பிரச்னைகள் தீராது:பழ. நெடுமாறன்
- தமிழகத்தில் மதுவால் ஒரு கோடி பேர் சீரழிவு
- குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை
- பேரவைத் தொடரில்மது விலக்கை அறிவிக்க வேண்டும்
- என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக:கடலூர் மாவட்டத்தில் ரயில் மறியல்; 900 பேர் கைது
- செவிலியர் பட்டயப் படிப்பு: ஆகஸ்ட் 31-இல் கலந்தாய்வு
- தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு
- சுருங்கையும் புழையும்
- இலக்கிய யானைகள் எட்டு!
- "பாப்பா' பாட்டில் பாடபேதம்!
- இந்தவாரம் கலாரசிகன்
- சொல் தேடல் -22
- கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை:சென்னையில் 27-இல் ஒப்படைப்பு விழா
- பன்னாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது இந்தியப் பொருளாதாரம்
- நவீன நகரங்கள் பட்டியல் செப்டம்பர் 1-க்குள் வெளியீடு
- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தில்லியில் முதல் பணி வழங்க மம்தா எதிர்ப்பு
- தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு:விஜயகாந்த்
- தற்போதைய நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை:காங்கிரஸ்
- உயர் கல்வியில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது
- மோடியை சந்திக்கும் வரை காலணி அணியாமல் வாழ்ந்தவர்
- பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்: 45% வாக்குப்பதிவு
- தாஜ்மஹாலின் அலங்கார விளக்கு சேதம்: தொல்லியல் துறை விசாரணை
- நக்ஸல் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி பலி
- மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களைப் பரிசளித்த ராகுல்
- நாசிக் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு
- சுஷ்மாவின் எகிப்து பயணத்தால் இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட வாய்ப்பு:இந்தியத் தூதர் தகவல்
- உ.பி.: வயிற்றுப்போக்குக்கு 3 பேர் பலி
- பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு உதவிய ஓட்டுநரை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி:ஜம்மு நீதிமன்றம்
- நாட்டு மக்களை பாஜக தவறாக வழிநடத்துகிறது:காங்கிரஸ் குற்றச்சாட்டு
- சமரச மையங்களால் வழக்கு எண்ணிக்கை குறையும்: நீதிபதி லோக்குர்
- யோகாவின் 2-வது தாயகமாக சீனா மாறியுள்ளது
- கோவா: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்
- பள்ளிகளில் பொட்டல உணவுகளுக்குத் தடை?
- பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாதுக்கு மாற்ற ஒமர் யோசனை
- முதல் இன்னிங்ஸில் இலங்கை 306 ரன்கள்
- சின்சினாட்டி டென்னிஸ்:அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி
- ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோரீஸ் மறைவு
- புரோ கபடி லீக் சாம்பியன் யார்?இறுதிப் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் இன்று மோதல்
- பெய்ஜிங்கில் உலக தடகளப் போட்டிகள் கோலாகலத் தொடக்கம் :எரித்ரியா நாட்டு வீரர் முதல் தங்கம் வென்றார்
- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்:தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்
- "குறைந்தபட்ச மாற்று வரி குறித்த ஷா குழு அறிக்கை பங்குச் சந்தைக்கு சாதகமானது'
- அரசுப் பங்கு விற்பனை: இந்தியன் ஆயில் பங்கு விலை ரூ. 387 ஆக நிர்ணயம்
- பங்குச் சந்தையில் 701 புள்ளிகள் வீழ்ச்சி
- பி.இ.பி.எஸ். நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு
- ஸ்ரீபுஷ்கர் கெமிக்கல்ஸ் பொதுப் பங்கு வெளியீடு
- பிரான்ஸ் ரயிலில் துப்பாக்கித் தாக்குதல் :மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர் 3 அமெரிக்கர்கள்
- அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ். இரண்டாம் நிலைத் தலைவர் சாவு
- "மக்கள்தொகையைகட்டுப்படுத்த பெண் கல்வி'
- போர்ப் பதற்றம்: வட கொரியா,தென் கொரியா பேச்சுவார்த்தை
- பிலிப்பின்ஸில் புயல்:7 பேர் பலி
- சென்னையில் இன்று "கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' நிகழ்ச்சி
- மீனாட்சியம்மன் கோயில் பிட்டுத் திருவிழா
- ஒகேனக்கல் பகுதியில் மழை:சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
- தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.168 உயர்வு
- விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக மாறும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
- இந்த நாளில் அன்று - (23.08.1964) - இந்திய மக்களை ஒன்றுபடுத்தவல்லது ஹிந்தியே - உப ராஷ்டிரபதி ஜாகிர் உசேன் வலியுறுத்தல்
- பேல்பூரி
- வண்ணமும் எண்ணமும்
- டூத் பேஸ்ட் தீர்ந்துவிட்டால்!
- தி.மு.க. ஆட்சியமைக்கும்: கருணாநிதி
- சென்னையில் இன்று "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' - நிகழ்ச்சி
- சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்
- ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோரீஸ் மறைவு
- உ.பி.: வயிற்றுப்போக்குக்கு 3 பேர் பலி
- கோவா: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்
- பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாதுக்கு மாற்ற ஒமர் யோசனை
- இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கொசு, ஈ, சிறு பூச்சிகள் தொல்லை நீங்க..!
- கடி
- அங்கிள் ஆன்டென்னா
- தில்லி விரைந்தனர் தனிப்படை போலீஸார்: இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படலாம்
- இரும்புப் பெட்டி!
- ஆணவம் கொள்ளாதே!
- விடுகதைகள்
- கண்டுபிடி கண்ணே!
- விருதுநகர் அருகேஅனுமதியின்றி கருந்திரி தயாரித்த 2 பேர் கைது: 7900 கட்டுக்கள் பறிமுதல்
- சொல் ஜாலம்...
- பயங்கரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
- அரங்கம்: தனியே ஒரு குழந்தை!
- தூண்டுகோல்!
- கொடுப்பதில் இன்பம்!
- கதைப்பாடல்: விலங்குகளின் மறியல் போராட்டம்!
- நல்ல அப்பா!
- விவேகாநந்தர் பொன் மொழிகள்
- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சர்தாஜ் பேச்சு வருத்தம் அளிக்கிறது: சுஷ்மா சுவராஜ்
- வினைத்திட்பம்: குறள் பாட்டு
- பிஞ்சுக் கை வண்ணம்
- கருவூலம்: டாம்போரா எரிமலைச் சீற்றம்!
| Posted: 23 Aug 2015 06:22 AM PDT நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. |
| 1947 ஆகஸ்டு 15: ஒரு சிற்றூரில் முதல் சுதந்திரதின விழாக் கொண்டாட்டம்! Posted: 23 Aug 2015 05:36 AM PDT முந்தைய தஞ்சை மாவட்டத்தின் வடகோடியிலுள்ளது சிய்யாழி. மாயவரம் மாயூரம் என்றும் மயிலாடுதுறை என்றும் பெயர் மாற்றம் பெற்றதைப்போல சிய்யாழி இன்றைய சீர்காழி ஆயிற்று. |
| Posted: 23 Aug 2015 05:29 AM PDT கவிச்சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட கம்பரே படிக்காத பாமரர்களிடம் பாடம் படித்த கதையும் இலக்கியத்தில் உண்டு. |
| 970 கோடி எங்கே போச்சுதுன்னுதான் தெரியலை..! Posted: 22 Aug 2015 12:30 PM PDT 970 1/2 கோடி எங்கே போச்சுதுன்னுதான் தெரியலை..! |
| உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. வழக்குப் பதிவு :ஆ.ராசா குற்றச்சாட்டு Posted: 22 Aug 2015 12:26 PM PDT அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது சி.பி.ஐ. புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டினார். |
| போராட்டங்களை அதிமுகவினர் நிறுத்த வேண்டும் Posted: 22 Aug 2015 12:25 PM PDT ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை அதிமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். |
| இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும்:பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 22 Aug 2015 12:24 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என, மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். |
| "தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் பேசக் கூடாது' Posted: 22 Aug 2015 12:23 PM PDT தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் யாரும் பேசக் கூடாது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். |
| திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல் Posted: 22 Aug 2015 12:23 PM PDT திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். தங்கத்தை |
| விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் Posted: 22 Aug 2015 12:23 PM PDT விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| 865 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் Posted: 22 Aug 2015 12:22 PM PDT தமிழகம் முழுவதும் 865 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி Posted: 22 Aug 2015 12:21 PM PDT இசையமைப்பாளர் இளையராஜா (72) மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| இலங்கையின் புதிய அரசால் தமிழர் பிரச்னைகள் தீராது:பழ. நெடுமாறன் Posted: 22 Aug 2015 12:21 PM PDT இலங்கையில் அமையும் புதிய அரசால் தமிழர் பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்காது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். |
| தமிழகத்தில் மதுவால் ஒரு கோடி பேர் சீரழிவு Posted: 22 Aug 2015 12:20 PM PDT தமிழகத்தில் மதுவால் ஒரு கோடி பேர் சீரழிந்து விட்டதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு வருத்தம் தெரிவித்தார். |
| குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை Posted: 22 Aug 2015 12:19 PM PDT தமிழகத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| பேரவைத் தொடரில்மது விலக்கை அறிவிக்க வேண்டும் Posted: 22 Aug 2015 12:19 PM PDT வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் மது விலக்கு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக:கடலூர் மாவட்டத்தில் ரயில் மறியல்; 900 பேர் கைது Posted: 22 Aug 2015 12:18 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 916 பேர் கைது செய்யப்பட்டனர். |
| செவிலியர் பட்டயப் படிப்பு: ஆகஸ்ட் 31-இல் கலந்தாய்வு Posted: 22 Aug 2015 12:17 PM PDT செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. |
| தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு Posted: 22 Aug 2015 12:16 PM PDT வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| Posted: 22 Aug 2015 12:16 PM PDT பழந்தமிழர்கள் நனிநாகரிகம் மிக்கவர்களாக இருந்தனர் என்பது வெறும் வாய்ச்சொல் அன்று. நன்னீரும் கழிவுநீரும் வீடுகளுக்குள் வரவும் வெளியேற்றவும் தொழில்நுட்பத்துடன் கூடிய பல ஏற்பாடுகளைப் பழந்தமிழர்கள் செய்திருந்தனர். |
| Posted: 22 Aug 2015 12:14 PM PDT நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய முதலியார் என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் |
| Posted: 22 Aug 2015 12:13 PM PDT பாரதியாரின் "பாப்பா' பாட்டிலுள்ள ஒரு பாடபேதம் ஒரு சமூகவியல் விவாதத்திற்கு இடம் தருகிறது. இங்கே "பாப்பா' என்பது பாரதியின் இரண்டாவது மகளான "சகுந்தலா என்ற பாப்பா' என்னும் சிறுமியையே குறிக்கிறது. இப்பாட்டு இயற்றப்பட்டது தமிழகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்குமாக அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது. இப்பாட்டில், |
| Posted: 22 Aug 2015 12:12 PM PDT இந்தவாரம் கலாரசிகன் |
| Posted: 22 Aug 2015 12:11 PM PDT ""இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் தாமே மனம் பொருந்தி வரும் விருப்பம்'' என்கிறது தொல்காப்பியம். காமவுணர்ச்சி உயிர்ப்பொதுமை. பறவைகளும் விலங்குகளும் எந்தக் காம சூத்திரத்தைக் கற்றுப் பாற்கல்வி பெற்றன? |
| கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை:சென்னையில் 27-இல் ஒப்படைப்பு விழா Posted: 22 Aug 2015 12:08 PM PDT உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக் கரையில் நிறுவுவதற்காக, மாமல்லபுரத்தில் தயாராகி வரும் திருவள்ளுவர் சிலை ஒப்படைப்பு விழா சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| பன்னாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது இந்தியப் பொருளாதாரம் Posted: 22 Aug 2015 12:07 PM PDT இந்தியப் பொருளாதாரம், பன்னாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| நவீன நகரங்கள் பட்டியல் செப்டம்பர் 1-க்குள் வெளியீடு Posted: 22 Aug 2015 12:06 PM PDT "நவீன நகரங்கள்' திட்டத்தில் இடம்பெற்றுள்ள 100 நகரங்களின் பட்டியல், செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தில்லியில் முதல் பணி வழங்க மம்தா எதிர்ப்பு Posted: 22 Aug 2015 12:05 PM PDT இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு முதலாவது பணியை தில்லியில் மத்திய அரசு வழங்கும் நடவடிக்கைக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். |
| தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு:விஜயகாந்த் Posted: 22 Aug 2015 12:04 PM PDT வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். |
| தற்போதைய நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை:காங்கிரஸ் Posted: 22 Aug 2015 12:03 PM PDT பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளிக்கின்ற வரை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. |
| உயர் கல்வியில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது Posted: 22 Aug 2015 12:03 PM PDT உயர் கல்வியில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். |
| மோடியை சந்திக்கும் வரை காலணி அணியாமல் வாழ்ந்தவர் Posted: 22 Aug 2015 12:01 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் வரை காலணிகளை அணிய மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ராஜஸ்தானைச் சேர்ந்த நபர், தனது சபதத்தில் வெற்றி பெற்றார். |
| பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்: 45% வாக்குப்பதிவு Posted: 22 Aug 2015 12:00 PM PDT பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் சனிக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 45 சதவீதம் வாக்குகள் பதிவாகின. |
| தாஜ்மஹாலின் அலங்கார விளக்கு சேதம்: தொல்லியல் துறை விசாரணை Posted: 22 Aug 2015 11:59 AM PDT தாஜ்மஹாலின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த 60 கிலோ எடை கொண்ட அலங்கார விளக்கு கீழே விழுந்து சேதமடைந்தது குறித்து இந்திய தொல்லியல் துறை விசாரணையைத் தொடக்கி உள்ளது. |
| நக்ஸல் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி பலி Posted: 22 Aug 2015 11:58 AM PDT சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதலில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் பலத்த காயமடைந்தார். |
| மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களைப் பரிசளித்த ராகுல் Posted: 22 Aug 2015 11:57 AM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி (ஆகஸ்ட் 20), தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களைப் பரிசளித்தார். |
| நாசிக் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு Posted: 22 Aug 2015 11:56 AM PDT ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காயச் சந்தையாகக் கருதப்படும், மகாராஷ்டிர மாநிலத்தின் லாசல்கான் (நாசிக்) சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.57-க்கு விற்பனையானது. |
| சுஷ்மாவின் எகிப்து பயணத்தால் இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட வாய்ப்பு:இந்தியத் தூதர் தகவல் Posted: 22 Aug 2015 11:55 AM PDT "வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் எகிப்து பயணம், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்' என்று எகிப்து நாட்டுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா கூறினார். |
| உ.பி.: வயிற்றுப்போக்குக்கு 3 பேர் பலி Posted: 22 Aug 2015 11:55 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் 3 பேர் வயிற்றுப்போக்குக்கு பலியாகினர். |
| பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு உதவிய ஓட்டுநரை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி:ஜம்மு நீதிமன்றம் Posted: 22 Aug 2015 11:54 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது நவீது யாகூபுக்கு உதவிய லாரி ஓட்டுநர் குர்ஷித் அகமது பட்டை 14 நாள்கள் காவலில் |
| நாட்டு மக்களை பாஜக தவறாக வழிநடத்துகிறது:காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 22 Aug 2015 11:53 AM PDT நாட்டு மக்களை பாஜக தவறாக வழிநடத்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. |
| சமரச மையங்களால் வழக்கு எண்ணிக்கை குறையும்: நீதிபதி லோக்குர் Posted: 22 Aug 2015 11:53 AM PDT உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ள சமரச - சமாதான திட்டக் குழுவின் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என்று நீதிபதி மதன் பி லோக்குர் தெரிவித்தார். |
| யோகாவின் 2-வது தாயகமாக சீனா மாறியுள்ளது Posted: 22 Aug 2015 11:53 AM PDT ""யோகக் கலையின் இரண்டாவது தாயகமாக சீனா மாறியுள்ளது'' என்று சீனாவுக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்தார். |
| கோவா: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் Posted: 22 Aug 2015 11:52 AM PDT கோவா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்தது. இதுகுறித்து முதல்வர் லக்ஷ்மிகாந்த் பார்சேகர் கூறியதாவது: |
| பள்ளிகளில் பொட்டல உணவுகளுக்குத் தடை? Posted: 22 Aug 2015 11:52 AM PDT பள்ளி உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் குழு அளித்த பரிந்துரைக்கு, அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) ஆதரவு தெரிவித்துள்ளது. |
| பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாதுக்கு மாற்ற ஒமர் யோசனை Posted: 22 Aug 2015 11:52 AM PDT இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை, ஏன் இஸ்லாமாபாதுக்கு மாற்றக்கூடாது என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். |
| முதல் இன்னிங்ஸில் இலங்கை 306 ரன்கள் Posted: 22 Aug 2015 11:51 AM PDT இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 306 ரன்கள் எடுத்தது. |
| சின்சினாட்டி டென்னிஸ்:அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி Posted: 22 Aug 2015 11:50 AM PDT சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. |
| ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோரீஸ் மறைவு Posted: 22 Aug 2015 11:49 AM PDT ஆஸ்திரேஸிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்துர் மோரீஸ், தனது 93-ஆவது வயதில் காலமானார். |
| புரோ கபடி லீக் சாம்பியன் யார்?இறுதிப் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் இன்று மோதல் Posted: 22 Aug 2015 11:49 AM PDT இரண்டாவது புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் அனூப் குமார் தலைமையிலான மும்பை அணியும், மன்ஜீத் சில்லர் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. |
| பெய்ஜிங்கில் உலக தடகளப் போட்டிகள் கோலாகலத் தொடக்கம் :எரித்ரியா நாட்டு வீரர் முதல் தங்கம் வென்றார் Posted: 22 Aug 2015 11:47 AM PDT பதினைந்தாவது உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. மாரத்தான் போட்டியில் எரித்ரியா நாட்டு வீரர் கெப்ரஸ்லாஸி முதல் தங்கத்தை வென்றார். |
| ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்:தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்து போராட்டம் Posted: 22 Aug 2015 11:46 AM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. |
| "குறைந்தபட்ச மாற்று வரி குறித்த ஷா குழு அறிக்கை பங்குச் சந்தைக்கு சாதகமானது' Posted: 22 Aug 2015 11:45 AM PDT வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்தும் விவகாரத்தில் சலுகை காட்டப்பட வேண்டும் என்கிற நீதிபதி ஏ.பி.ஷா குழு அறிக்கை பங்குச் சந்தையில் சாதகமான மன நிலையைத் தோற்றுவிக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் |
| அரசுப் பங்கு விற்பனை: இந்தியன் ஆயில் பங்கு விலை ரூ. 387 ஆக நிர்ணயம் Posted: 22 Aug 2015 11:45 AM PDT இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசு வசமுள்ள பங்கு விற்பனைக்கான விலை ரூ. 387 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| பங்குச் சந்தையில் 701 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 22 Aug 2015 11:44 AM PDT மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 701 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் குறியீடு 28.000 புள்ளிகளுக்கும் குறைவாக முடிவுற்றது. |
| பி.இ.பி.எஸ். நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு Posted: 22 Aug 2015 11:44 AM PDT பெண்ணாறு என்ஜினியர்டு பில்டிங் சிஸ்டம்ஸ் (பி.இ.பி.எஸ்.) நிறுவனம் வரும் ஆக.25-ஆம் தேதி பொதுப் பங்கு வெளியிட உள்ளது. |
| ஸ்ரீபுஷ்கர் கெமிக்கல்ஸ் பொதுப் பங்கு வெளியீடு Posted: 22 Aug 2015 11:44 AM PDT உரம், அமிலங்கள், சாய உற்பத்தியில் பயன்படும் உபரிப் பொருள்கள், கால்நடைத் தீவன உபரிப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ புஷ்கர் கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைஸர்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு ஆக. 25-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தது. |
| பிரான்ஸ் ரயிலில் துப்பாக்கித் தாக்குதல் :மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர் 3 அமெரிக்கர்கள் Posted: 22 Aug 2015 11:43 AM PDT நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலில் துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்திய மர்ம நபரை, அங்கிருந்த மூன்று அமெரிக்கர்கள் மடக்கிப் பிடித்தனர். |
| அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ். இரண்டாம் நிலைத் தலைவர் சாவு Posted: 22 Aug 2015 11:42 AM PDT இராக்கில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் ஃபாதில் அகமது அல்-ஹயாலி உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| "மக்கள்தொகையைகட்டுப்படுத்த பெண் கல்வி' Posted: 22 Aug 2015 11:41 AM PDT பதின்ம வயதுப் பெண்களுக்குத் திருமணம் செய்விக்காமல், அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பின் தலைவர் பபாடுண்டே ஓஸாடிமேஹின் கூறியுள்ளார். |
| போர்ப் பதற்றம்: வட கொரியா,தென் கொரியா பேச்சுவார்த்தை Posted: 22 Aug 2015 11:40 AM PDT கொரியத் தீபகற்பத்தில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இருநாட்டு அதிகாரிகளிடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை தொடங்கியது. |
| பிலிப்பின்ஸில் புயல்:7 பேர் பலி Posted: 22 Aug 2015 11:40 AM PDT பிலிப்பின்ஸ் நாட்டில் "கோனி' புயல் காரணமாக சனிக்கிழமை 7 வரை பேர் உயிரிழந்தனர். 2 பேரைக் காணவில்லை. |
| சென்னையில் இன்று "கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' நிகழ்ச்சி Posted: 22 Aug 2015 11:38 AM PDT "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' என்ற தலைப்பில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பன்முக ஆளுமை குறித்த உரை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது. |
| மீனாட்சியம்மன் கோயில் பிட்டுத் திருவிழா Posted: 22 Aug 2015 11:37 AM PDT மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் (பிட்டுத் திருவிழா) ஞாயிற்றுக்கிழமை சுவாமி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடைபெறுகிறது. |
| ஒகேனக்கல் பகுதியில் மழை:சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது Posted: 22 Aug 2015 11:36 AM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் சனிக்கிழமை மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்பட்டது. |
| தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.168 உயர்வு Posted: 22 Aug 2015 11:35 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,528-க்கு விற்பனையானது. |
| விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக மாறும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை Posted: 22 Aug 2015 11:34 AM PDT விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக மாறும் என்றார் மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ. சிவதாணுபிள்ளை. |
| Posted: 22 Aug 2015 11:30 AM PDT பல மொழிகள் பேசப்படும் இந்திய மக்களிடையே அந்த மொழிகளில் எதையும் அழிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குப் பொதுமொழியாக இருப்பதற்குரிய தகுதியும் சிறப்பும் வாய்ந்த மொழி ஹிந்தியே என்று உப ராஷ்டிரபதி ஜாகிர் உசேன் குறிப்பிட்டார். |
| Posted: 22 Aug 2015 11:30 AM PDT நம்பிக்கை நிறைந்த ஒருவர் யாரிடமும் மண்டியிடுவதுமில்லை... |
| Posted: 22 Aug 2015 11:30 AM PDT மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. |
| Posted: 22 Aug 2015 11:30 AM PDT தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும். |
| தி.மு.க. ஆட்சியமைக்கும்: கருணாநிதி Posted: 22 Aug 2015 09:37 AM PDT தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைக்கும் என கருணாநிதி தெரிவித்தார். படப்பையில், தி.மு.க., மகளிர் மாநாடு நடைபெற்றது இதில் தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். |
| சென்னையில் இன்று "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' - நிகழ்ச்சி Posted: 22 Aug 2015 09:16 AM PDT "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' என்ற தலைப்பில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பன்முக ஆளுமை குறித்த உரை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. |
| சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் Posted: 22 Aug 2015 08:47 AM PDT சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். |
| ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோரீஸ் மறைவு Posted: 22 Aug 2015 08:02 AM PDT ஆஸ்திரேஸிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்துர் மோரீஸ், தனது 93-ஆவது வயதில் காலமானார். |
| உ.பி.: வயிற்றுப்போக்குக்கு 3 பேர் பலி Posted: 22 Aug 2015 07:36 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் 3 பேர் வயிற்றுப்போக்குக்கு பலியாகினர். |
| கோவா: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் Posted: 22 Aug 2015 07:35 AM PDT கோவா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்தது. |
| பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாதுக்கு மாற்ற ஒமர் யோசனை Posted: 22 Aug 2015 07:33 AM PDT இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை, ஏன் இஸ்லாமாபாதுக்கு மாற்றக்கூடாது என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். |
| இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை Posted: 22 Aug 2015 07:19 AM PDT நாளையும் நாளை மறுதினமும் இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் பேச்சுவாத்தையை குலைக்கும் விதமாகவே உள்ளன. |
| ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கொசு, ஈ, சிறு பூச்சிகள் தொல்லை நீங்க..! Posted: 22 Aug 2015 06:29 AM PDT என்னுடைய வீட்டினருகில் தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் ரசாயனக் கழிவுகள் தேங்குகின்றன. மேலும், சாக்கடை நீரும் அருகில் இருப்பதால் துர்வாடை வீட்டினுள் வருகிறது. |
| Posted: 22 Aug 2015 05:21 AM PDT ""டிகிரி காபி கிடைக்குமா?'' ""ஓ...! தாராளமா! எங்க மாஸ்டர் பி.ஏ படிச்சிருக்கார்!'' |
| Posted: 22 Aug 2015 05:18 AM PDT நாகப்பாம்பை அடித்தால், காயத்தோடு விட்டுவிடக்கூடாது, கொன்றுவிட வேண்டும், இல்லாவிட்டால் திரும்ப வந்து பழி வாங்கும் என்கிறார்களே, இது உண்மையா? |
| தில்லி விரைந்தனர் தனிப்படை போலீஸார்: இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படலாம் Posted: 22 Aug 2015 05:18 AM PDT தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 22 Aug 2015 05:16 AM PDT முன் ஒரு காலத்தில் அஜந்தா என்ற நாட்டில் நவீனன் என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார். |
| Posted: 22 Aug 2015 05:15 AM PDT ஒரு நாள் காற்று சூரியனை சண்டைக்கு இழுத்தது! காற்றுக்கு நான்தான் பெரியவன் என்ற தலைக்கனம்! ஆனால் இதற்கு மாறாக சூரியன் மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவன் என்றாலும் மிகவும் அமைதியான குணம் அதற்கு! |
| Posted: 22 Aug 2015 05:14 AM PDT என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்... நான் யார்? |
| Posted: 22 Aug 2015 05:10 AM PDT கண்டுபிடி கண்ணே! |
| விருதுநகர் அருகேஅனுமதியின்றி கருந்திரி தயாரித்த 2 பேர் கைது: 7900 கட்டுக்கள் பறிமுதல் Posted: 22 Aug 2015 05:10 AM PDT விருதுநகர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் தயார் செய்த 3 பேரை ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து 7900 கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| Posted: 22 Aug 2015 05:10 AM PDT இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள புதிய சொல் (அரசுக்குத் தேவையானவர்) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்... |
| பயங்கரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி Posted: 22 Aug 2015 05:08 AM PDT பயங்கரவாதம் தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப் பற்றியும் பேச முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Aug 2015 05:07 AM PDT சாலைக்கு அருகில் விளையாட்டுத் திடல். ஒன்பதாம் வகுப்பு முருகனும், சுதாகரும் வேறு சில மாணவர்களோடு திடலில் விளையாடுகின்றனர். அப்போது பந்து, சுற்றுச் சுவரைத் தாண்டு வெளியே சாலைக்கு வருகிறது. அதை எடுக்க முருகனும் சுதாகரும் வெளியே வருகிறார்கள்..., அங்கே மரத்தடியில் ஒரு குழந்தை நிற்கிறது. |
| Posted: 22 Aug 2015 04:59 AM PDT பாக்கியம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தாள். |
| Posted: 22 Aug 2015 04:57 AM PDT தன்னைத் தோண்டும் மனிதரையும் தாங்கி நிற்கும் பூமியைப் பார்! |
| கதைப்பாடல்: விலங்குகளின் மறியல் போராட்டம்! Posted: 22 Aug 2015 04:56 AM PDT ஆனை மலையில் ஒரு காடு அடர்ந்து இருக்கும் செடிகொடிகள்! |
| Posted: 22 Aug 2015 04:55 AM PDT முதல் வகுப்பு டீச்சர் தலைமையாசிரியர் அழைத்ததற்காக வகுப்பறையைவிட்டு வெளியே சென்றிருந்த பதினைந்து நிமிடங்களுக்குள் வகுப்பறை திமிலோகப்பட்டுவிட்டது. ஒரே கூச்சல். சப்தம். அதோடு இரண்டு பெண் குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, ""போடி'', ""வாடி'' என்று வேறு திட்டிக் கொண்டனர்! |
| Posted: 22 Aug 2015 04:53 AM PDT எல்லா ஆற்றலுக்கும் நீயே சொந்தக்காரன். நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கொள். |
| பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சர்தாஜ் பேச்சு வருத்தம் அளிக்கிறது: சுஷ்மா சுவராஜ் Posted: 22 Aug 2015 04:53 AM PDT நாளை மறுநாள் தில்லியில் நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடையே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுவது சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது. |
| Posted: 22 Aug 2015 04:51 AM PDT கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். |
| Posted: 22 Aug 2015 04:45 AM PDT பிஞ்சுக் கை வண்ணம் |
| கருவூலம்: டாம்போரா எரிமலைச் சீற்றம்! Posted: 22 Aug 2015 04:44 AM PDT இந்தோனேஷியாவில் உள்ள சாம்பாவா (SAMBAWA) தீவில் உள்ளது "டாம்போரா' (TAMBORA) எரிமலை! இதன் தற்போதைய உயரம் 9353அடிகளாகும்! |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |