Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புத்துயிர் பெறுமா கபடி...?

Posted: 21 Aug 2015 01:17 PM PDT

இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது.

காலத்தைப் பிரதிபலிக்கும் உரைகள்!

Posted: 21 Aug 2015 01:14 PM PDT

இந்தியாவின் 69-ஆவது சுதந்திர தின உரையைப் பிரதமர் நரேந்திர மோடி பார்த்துப் படிக்காமல் வழங்கியது ஒரு செய்தியாக மலர்ந்துள்ளது.

அணுகுமுறை மாறுகிறது!

Posted: 21 Aug 2015 01:13 PM PDT

வளைகுடா நாடுகளுடன், அதிலும் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்திய உறவு என்பது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலர்களுக்கும் அதிகம். 2013-இல் 7,300 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலராகக் குறைந்திருக்கிறது

மாருதி சுஸுகியின் கார்கள் ரூ.9,000 வரை விலை உயர்வு

Posted: 21 Aug 2015 01:08 PM PDT

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி, தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

விற்பனைக் குறைவு எதிரொலி: ஹெச்.சி.எல். பங்கு விலை சரிவு

Posted: 21 Aug 2015 01:07 PM PDT

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல்.லின் பங்கு விலை வெள்ளிக்கிழமை 2 சதவீதம் சரிந்தது.

பயணத்தின்போது இணையதள வசதி: ஏர்டெல், உபேர் ஒப்பந்தம்

Posted: 21 Aug 2015 01:06 PM PDT

இணையதளம் மூலம் வாடகைக் கார் சேவை அளித்து வரும் அமெரிக்க நிறுவனமான உபேர், தங்களது கார்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு

மலிவான சேமிப்புக் கணக்குகள்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்

Posted: 21 Aug 2015 01:05 PM PDT

பணப் பட்டுவாடா வங்கிகளில் ஏற்படக் கூடிய போட்டியைச் சமாளிப்பதற்காக, மலிவான சேமிப்புக் கணக்குத் திட்டங்களை உருவாக்கி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10% பங்குகளை விற்க அரசு முடிவு

Posted: 21 Aug 2015 01:04 PM PDT

நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 10 சதவீதப் பங்குகளை

பிரிட்டனின் பிரதமரானால் இராக் போருக்காக மன்னிப்பு கேட்பேன்

Posted: 21 Aug 2015 01:03 PM PDT

"அடுத்த தேர்தலில் பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இராக் போரில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கேட்பேன்' என

சீனாவின் நடவடிக்கைகள் ஜப்பான் பொருளாதாரத்தை பாதிக்கும்

Posted: 21 Aug 2015 01:02 PM PDT

யுவானின் மதிப்பை சீனா குறைத்திருப்பது, தங்களது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என

அகதிகள் விவகாரம்: அக்டோபரில் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை

Posted: 21 Aug 2015 01:01 PM PDT

ஐரோப்பிய நாடுகளை நோக்கி கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து

எல்லையில் பதற்றத்தை தூண்டினால் போர் மூளும்: தென் கொரியாவுக்கு வட கொரியா எச்சரிக்கை

Posted: 21 Aug 2015 01:00 PM PDT

எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையில் தென் கொரியா ஈடுபட்டால், அந்த நாட்டுடன் போர் மூளும் என

ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்: சீனா பரிசோதனை

Posted: 21 Aug 2015 12:59 PM PDT

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி சீனா பரிசோதித்துள்ளது.

நாகர்கோவில்

Posted: 21 Aug 2015 12:59 PM PDT

சர்ச்சைக்குரிய போர் நினைவகத்தில் ஜப்பான் பிரதமர் மனைவி வழிபாடு

Posted: 21 Aug 2015 12:58 PM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய யாசுகுனி போர் நினைவகத்தில் அந்த நாட்டுப்

பிளவக்கல், கோவிலாறு அணை நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்:ஆட்சியர்

Posted: 21 Aug 2015 12:58 PM PDT

பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

பைக்குகள் மீது கார் மோதி ஒருவர் சாவு: தலைமைக் காவலர் உள்பட இருவர் காயம்

Posted: 21 Aug 2015 12:58 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளிக்கிழமை பைக்குகள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். தலைமைக் காவலர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.

இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவபொம்மையை அதிமுகவினர் வெள்ளிக்கிழமை எரித்தனர்.  

மல்லாங்கிணறு கடைகளில் அதிகாரிகள் சோதனை

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளதா என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.  

விருதுநகர்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

பகலில் வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கண்ணகி தெருவைச் சேர்ந்த பொன்ராம் மகன் ஹரிஓம்நமோ(25). இவர், புதன்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

சாத்தூரில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

சாத்தூரில் திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

சிவகாசி ரிசர்வ்லயனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

விருதுநகர் ஒன்றியத்தில்  "சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2.33 கோடி ஒதுக்கீடு'

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.

அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு  சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு...

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்நிலைக் கருவூலங்களில் நேர்காணலுக்கு வராமலும் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காத ஓய்வூதியதாரர்கள் ஆக. 25ஆம் தேதிக்குள் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

பூதிப்புரத்தில் அம்மா திட்ட முகாம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பூதிப்புரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

விருதுநகர் மாவட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பாக பெண்கள் கல்வி திட்டம் மூலம் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்: ஹெச்.ராஜா

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

தமிழக பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

ராமநாதபுரத்தில் ஆக.24 இல் சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் கூட்டம்  ஆக. 24 ஆம் தேதி நடைபெறுவதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

அம்மா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேவகோட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை, சுகம் மருத்துவமனை இணைந்து நடத்திய காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமுகாம் பனிப்புலான்வயல் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருவாடானை பகுதியில் காங். கொடியேற்று விழா

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டி, பாண்டுகுடி, திருவெற்றியூர், வட்டாணம், புதுக்குடி, மகாசக்திபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி  கொடியேற்று விழா மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் தியாகராஜன், பாலசுப்பிரமணியன், விவசாய பிரிவு தலைவர் உதயகுமார், வட்டார தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் கலீல், சிறுபான்மைப்பிரிவு துணைத் தலைவர் அஜீஸ்ரகுமான், நகர் செயலாளர் காளிதாஸ், நஜூருதீன், அருள்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆக.24 இல் விவசாயிகளுக்கான முன்பருவ விழிப்புணர்வு விழா

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், புதுதில்லி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து வரும் 24 ஆம் தேதி விவசாயிகளுக்கான முன்பருவ விழிப்புணர்வு பெருவிழாவை நடத்துகின்றன.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியை உருவாக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் மருது கூறியுள்ளார்.

நல்லகண்ணு இன்று ராமநாதபுரம் வருகை

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு சனிக்கிழமை ராமநாதபுரம் ஆயிரவைசிய அரிசி வியாபாரிகள் திருமண மண்டபத்தில் நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் நகர் செயலாளர் ஆர்.டி.ரகுநாதன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற இருப்பதாகவும், ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ஜோசப் செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

துருக்கி தாக்குதலில் 711 குர்துப் படையினர் சாவு: ஊடகங்கள் தகவல்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

துருக்கி ராணுவம், குர்துக் கிளர்ச்சிப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் 771 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராமேசுவரம்

Posted: 21 Aug 2015 12:57 PM PDT

திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தாத ஊராட்சி அக்.2 இல் அறிவிக்கப்படும்: ஆட்சியர்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் திறந்த வெளியை  கழிப்பிடமாக பயன்படுத்தாத ஊராட்சி பற்றிய அறிவிப்பு அக்டோபர் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் கோயிலில் ஆடித்திருவிழா: சுவாமி, அம்மன் வீதியுலா

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடிதிருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர்.

கண்டவராயன்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மடப்புரம் காளி கோயிலில் ஆவணி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோயிலில் ஆவணி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பீரோவை உடைத்து நகை திருட்டு

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாலாகுண்டு பகுதியில் வியாழக்கிழமை பீரோவை உடைத்து மூன்றரை பவுன் தங்கநகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கோயிலில் திருடுபோன உண்டியல் ஊருணி கிணற்றிலிருந்து மீட்பு

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயிலில் திருடிய உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு அதை ஊருணி கிணற்றுக்குள் வீசிச் சென்றுள்ளனர்.

லாரி மோதி மீன் வியாபாரி பலி

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்தார்.

தேவையான நெல் ரக விதைகளை வழங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

கமிஷன் தொகை கிடைக்கும் என்பதற்காக, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் நெல் விதைகளை மட்டுமே வேளாண் துறை அதிகாரிகள் விற்பனை செய்கின்றனர். இப்பகுதிக்கு ஏற்ற நெல் ரக விதைகளை வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினர். 

கைவினைக் கலைஞர்கள் பூம்புகார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக. 31 கடைசி நாள்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தமிழக அரசு வழங்கும் பூம்புகார் விருது பெற ஆக. 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி தெரிவித்துள்ளார்.

பெண் கொலை வழக்கில் இருவர் கைது

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மகனை கொலை செய்ய கூலிப்படை: தந்தை உள்பட மூவர் கைது

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

சொத்துப் பிரச்னையில் மகனை கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்த தந்தை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.  மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் ஐந்து பேரில் ஒருவரும், இவர்களை ஏற்பாடு செய்த புரோக்கரும்,  கைது செய்யப்பட்டனர். 

ராமேசுவரம் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நந்தவனப்பகுதியில் ராமேசுவரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தூய்மை பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சந்தைப்பேட்டை அருகில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் சார்பில், மது விலக்கை அமல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழக்கரை அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில் வீடு புகுந்து 3 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.25ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோயில் குண்டு வெடிப்பு விசாரணையில் முன்னேற்றம்: தாய்லாந்து அறிவிப்பு

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

தாய்லாந்தில் பிரம்மன் கோயில் எதிரே கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில்

தரமான ஆசிரியர்கள் நியமித்தால்தான் உயர் கல்வியின் தரம் உயரும்: யு.ஜி.சி துணைத் தலைவர் தகவல்

Posted: 21 Aug 2015 12:56 PM PDT

தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரம் உயர்வடையும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) துணைத்தலைவர் எச். தேவராஜ் தெரிவித்தார்.

விமானத்திலிருந்து குதித்த தோனி...

Posted: 21 Aug 2015 12:54 PM PDT

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது

திருப்புவனம் பகுதியில் தொடர் மழை

Posted: 21 Aug 2015 12:53 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

புரோ கபடி: இறுதிப் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள்

Posted: 21 Aug 2015 12:53 PM PDT

இரண்டாவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. லீக் போட்டிகள் முடிவில்,

சென்னை எம்.ஆர்.எஃப். பயிற்சி மையத்தில் சச்சின் டெண்டுல்கர்

Posted: 21 Aug 2015 12:52 PM PDT

எம்.ஆர்.எஃப். வேகப்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வெள்ளிக்கிழமை அறிவுரை வழங்கினார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்: பெய்ஜிங்கில் இன்று தொடக்கம்

Posted: 21 Aug 2015 12:52 PM PDT

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

11-ஆவது சதத்தை விளாசினார் ஸ்டீவன் ஸ்மித்: ஆஸ்திரேலியா 481 ரன்கள் குவிப்பு

Posted: 21 Aug 2015 12:51 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தனது 11-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை விளாச,

"ஏ' அணிகளிடையிலான டெஸ்ட் டிராவில் முடிந்தது

Posted: 21 Aug 2015 12:49 PM PDT

இந்திய - தென் ஆப்பிரிக்க "ஏ' அணிகளிடையே 4 நாள்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரளத்தின்

இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கு: பிசிசிஐ-க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 21 Aug 2015 12:49 PM PDT

ஐபிஎல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாக்கல் செய்துள்ள

இந்திய ஹாக்கி லீக்: செப்டம்பரில் வீரர்கள் ஏலம்

Posted: 21 Aug 2015 12:48 PM PDT

இந்திய ஹாக்கி லீக் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.

சின்சினாட்டி டென்னிஸ்: சானியா, போபண்ணா ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 21 Aug 2015 12:46 PM PDT

சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ரோஹன் போபண்ணா - புளோரின் மெர்ஜியா,

முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ரன்கள்: இலங்கை-140/3

Posted: 21 Aug 2015 12:45 PM PDT

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 393 ரன்கள் எடுத்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு: 6 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Posted: 21 Aug 2015 12:44 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகள் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு தனியார் நிறுவனங்களை

ஜம்மு-காஷ்மீர் சம்பாவில் ஊரடங்கு உத்தரவு: ராணுவம் கொடி அணிவகுப்பு

Posted: 21 Aug 2015 12:43 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பாவில் நிகழ்ந்த திடீர் வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஸரத் ஆலம் மீதான வழக்கு தள்ளுபடி

Posted: 21 Aug 2015 12:43 PM PDT

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் மீதான வழக்கை தள்ளுபடி செய்து, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அண்ணா ஹசாரேக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு: மகாராஷ்டிர அரசு

Posted: 21 Aug 2015 12:42 PM PDT

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தபடி இருப்பதால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள

"அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபி இரட்டிப்பாக உயரும்'

Posted: 21 Aug 2015 12:41 PM PDT

அடுத்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு

பணப் பட்டுவாடா வங்கிச் சேவையின் மூலம் பணம் கையாளப்படும் விதத்தில் மாற்றம் நிகழும்

Posted: 21 Aug 2015 12:40 PM PDT

""புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணப் பட்டுவாடா வங்கிச் சேவையின் மூலமாக மக்களின் வங்கிப் பயன்பாட்டு முறையில்

உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி: 3ஆவது நாளாக கேள்வி நேரம் ஒத்திவைப்பு

Posted: 21 Aug 2015 12:39 PM PDT

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால்

மின்தூக்கியில் சிக்கித் தவித்த அமித் ஷா: பிகார் அரசு மீது பாஜக தாக்கு

Posted: 21 Aug 2015 12:37 PM PDT

பிகார் தலைநகர் பாட்னாவில் மாநில அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள மின்தூக்கி (லிப்ட்) நடுவழியில் பழுதாகி நின்றதால்,

தஸ்லிமா நஸ்ரீனின் நுழைவுஇசைவு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

Posted: 21 Aug 2015 12:36 PM PDT

வங்கதேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனின் நுழைவு இசைவு (விசா) காலத்தை மேலும் ஓராண்டுக்கு

வடகிழக்கு மாநிலங்கள் அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்: கிரண் ரிஜிஜு

Posted: 21 Aug 2015 12:35 PM PDT

""வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண, அண்டை நாடுகளுடன் அந்த மாநிலங்கள் வர்த்தகத்தில்

இந்தியாவுடனான கடல்சார் பாதுகாப்பு உறவை மேம்படுத்த அமெரிக்கா முடிவு

Posted: 21 Aug 2015 12:34 PM PDT

இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையையும், ஆசிய-பசிபிக் பகுதிக்கான அமெரிக்காவின் நிலைப்பாட்டையும்

அஸ்ஸாம் வெள்ள நிலவரம்: ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted: 21 Aug 2015 12:33 PM PDT

அஸ்ஸாம் மாநில வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

பாகிஸ்தான் குறித்த மத்திய அரசின் தவறான கொள்கையால் நாட்டுக்கு பாதிப்பு

Posted: 21 Aug 2015 12:33 PM PDT

பாகிஸ்தான் தொடர்பாக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தவறான கொள்கை நாட்டை பாதிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் தர்னா

Posted: 21 Aug 2015 12:29 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில், கரும்பு விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்னை தொடர்பாக, அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் வீட்டின் முன்பு

"அடித்தட்டு மக்களும் அமைச்சர்கள் ஆவதற்கு திமுகதான் காரணம்

Posted: 21 Aug 2015 12:28 PM PDT

அடித்தட்டு மக்களும் அமைச்சர்களாக வருவதற்கு திமுகதான் காரணம் என்று அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மோடி -ஒபாமா இடையே ஹாட்லைன் தொலைபேசி வசதி அறிமுகம்

Posted: 21 Aug 2015 12:28 PM PDT

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி

ஆள் கடத்தல் வழக்கு: பாஜக எம்எல்ஏ சரண்

Posted: 21 Aug 2015 12:27 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட

நாடு முழுவதும் முக்கிய அணைகளில் நீர் இருப்பின் அளவு அதிகரிப்பு

Posted: 21 Aug 2015 12:26 PM PDT

நாடு முழுவதும் உள்ள 91 முக்கிய அணைகளில் நீர் இருப்பின் அளவு கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் அதிகரித்துள்ளது என்று

மின் வசதி இல்லாத ஆதிவாசிகள் குடியிருப்பு: கொடைக்கானலில் அவலம்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

கொடைக்கானல் அருகே பெருங்காடு ஆதிவாசிகள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மண்டல அளவில் கால்பந்து அணிக்கான மாணவர்கள் தேர்வு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

மதுரை மண்டல அளவில் கால்பந்து அணிக்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற பொறுக்குத் தேர்வில் 66 வீரர்கள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கண்ணகி தெருவைச் சேர்ந்த பொன்ராம் மகன் ஹரிஓம்நமோ(25). இவர், புதன்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

ஆக.25இல் ஓய்வூதியர்களுக்கு நேர்காணல்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

தேனி மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஆக.25ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

காந்திஜி நினைவு அறக்கட்டளை, மாவட்ட சர்வோதய மண்டல் மற்றும் காந்திஜி நற்பணி இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஷ்மீரில் நிலச்சரிவு: 40 வீடுகள் சேதம்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 வீடுகளும், பள்ளி  களும் சேதமடைந்தன.

கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் தும்மிச்சம்பட்டி காளியம்மன்கோயில் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தரையில் இறங்கிய ரயில் என்ஜின்கள் மீட்பு பணி நிறைவு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

திருச்சி அருகே தண்டவாளத்திலிருந்து தரையில் இறங்கிய ரயில் என்ஜினைகளை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை நிறைவுப் பெற்றது.

பழனி அருகே உச்சிமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பகுதியில் நடைபெற இருந்த குழந்தை திருமணம், சமூக நலத்துறை அதிகாரிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கொடைக்கானலில் தென்னிந்திய கருத்தரங்கு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

கொடைக்கானலில் ஒயாசிஸ்கான் சங்கம் சார்பில் எலும்பு அறுவை சிகிச்சை குறித்த தென்னிந்திய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தண்டவாளத்தில் சிமெண்ட் ஓடுகளை வீசிய 3 இளைஞர்கள் சிறையிலடைப்பு

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

திண்டுக்கல் - கரூர் ரயில் பாதையில், சிமெண்ட் ஓடுகளை வீசிச் சென்றதாக 3 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொடைக்கானலில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனியார் பேருந்து மோதி முதியவர் பலி

Posted: 21 Aug 2015 12:25 PM PDT

பழனி அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் பலியானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™