Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இணையத்தால் இணைந்த இதயங்கள்
- அக்னிக் குஞ்சும் அழகிய வனமும்!
- இலக்கும் இயக்கமும்
- கற்றலா, கசடறக் கற்றலா?
- ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
- பாட்மிண்டன் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் சாய்னா நெவால்
- அபிநவ் பிந்த்ராவுக்கு நிதியுதவி: விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்
- துளிகள்..!
- "செப்டம்பரில் பயிற்சியாளர் அறிவிப்பு'
- லோகேஷ் ராகுல் சதம்: முதல் நாளில் இந்தியா 319/6
- பணப் பட்டுவாடா வங்கிகள்: 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல்
- புத்தாக்கத் திறன்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்
- ஆடியின் மேம்படுத்தப்பட்ட ஏ6 மேட்ரிக்ஸ் ரகக் கார் அறிமுகம்
- வெளிநாடுகளிலிருந்து பணம், பொருள்கள் எடுத்து வருவதற்கான புதிய விதிமுறைகள்
- இளம் பணக்காரர் பட்டியலில் முகநூல் நிறுவனருக்கு முதலிடம்
- ரஷியாவிடமிருந்து 4 தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குகிறது பாகிஸ்தான்
- எறிகுண்டு வீச்சு: வட கொரிய ஏவுகணை தாக்குதலுக்கு தென் கொரியா பதிலடி
- எகிப்தில் கார் குண்டுத் தாக்குதல்: 29 பேர் காயம்
- "தாய்லாந்து கோயில் குண்டு வெடிப்பில் சர்வதேச அமைப்புகளுக்குத் தொடர்பிருக்க வாய்ப்பில்லை'
- இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு காவல் துறை தலைவர் பதவி
- கூடுதல் நேரம் வேலை செய்தால் பக்கவாதம் தாக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்
- இலங்கையில் தேசிய அரசு அமைக்க விருப்பம்: சிறீசேனா
- பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது இந்தியா: பாகிஸ்தான் மறைமுகத் தாக்கு
- இந்தியாவின் யுரேனியத் தேவையை ஆஸ்திரேலியா பூர்த்தி செய்யக்கூடும்: அனில் ககோட்கர்
- பிகார் அரசு அதிகாரிக்கு ஐ.எஸ். அமைப்பு கொலை மிரட்டல்
- இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா
- தபால் துறைக்கு புத்துயிரூட்டுவதில் மத்திய அரசு உறுதி: ரவிசங்கர் பிரசாத்
- "பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு முக்கிய இடம் பெறும்'
- பசிபிக் தீவு நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயார்: பிரணாப் முகர்ஜி
- உபகார் திரையரங்கு தீ விபத்து வழக்கு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுரை
- கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி இன்று ஓய்வு
- ஊடகங்கள் தேச நலனுக்கு உள்பட்டு அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும்; பிரஸ் கவுன்சில் தலைவர் கருத்து
- உ.பி.: 3 ஆண்டுகளில் 1.35 லட்சம் தொழிற்சாலைகள் தொடக்கம்
- பிகாரில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி
- காங்கிரஸை விமர்சிக்க பாஜகவுக்கு தார்மிக உரிமை இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா
- "ஏர் இந்தியா' தலைவராக அஸ்வனி லோஹானி நியமனம்
- வடக்கிருந்து உயிர் துறக்கும் ஜைன மத சடங்கிற்கு வி.ஹெச்.பி. ஆதரவு
- பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் "ஆம் ஆத்மி': 25 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு
- தாய்- சேய் இறப்புத் தடுப்பை விவாதிக்க தில்லியில் ஆக. 27-இல் சர்வதேச மாநாடு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்
- மாணவர்கள் கல்விக் கடன் பெற சிறப்பு இணையதளம்
- மகேந்திரகிரியில் புதிய கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு: இஸ்ரோ மைய இயக்குநர்
- லஞ்சப் புகார்: கோவா முன்னாள் முதல்வர் வீட்டில் சோதனை
- தமிழக பேரவை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் மேல்முறையீடு
- ஆ.ராசாவின் வங்கிப் பெட்டகத்தை திறந்து சிபிஐ சோதனை
- பிகார் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை விமர்சிப்பதா? நிதீஷ், கேஜரிவாலுக்கு மத்திய அரசு பதிலடி
- நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
- ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்
- ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றியது பாஜக; வசுந்தராவின் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
- கருப்புப் பணத்தைத் தடுக்க செஷல்ஸுடன் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ஓணம்: திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்
- கல்லூரிக் கல்வி இயக்குநராக தேவதாஸ் மீண்டும் பொறுப்பேற்பு
- அன்புமணிக்கு குடல்வால் அறுவைச் சிகிச்சை
- துணை மருத்துவப் படிப்புகளில் 5,213 இடங்கள் காலி
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
- ஆக.23-இல் மதுரையில் பாமக மாநாடு
- ஆரோக்கியமான அரசியலையே விரும்புகிறது பாஜக: தமிழகத் தலைவர் தமிழிசை
- தட்டச்சர் பணியிடை நீக்கம்
- தடகளப் போட்டி: அரசுப் பள்ளிகள் சாதனை
- ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் மேல் முறையீடு
- 40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து அளிப்பு
- மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி பேரணி
- நாளை மருத்துவ முகாம்
- ஆகஸ்ட் 22 மின் தடை
- உருவப் பொம்மை எரிப்புப் போராட்டம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: சாலை மறியலுக்கு முயன்ற 145 பேர் கைது
- சம்பா நெல் சாகுபடிக்காக திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
- கூடங்குளம் அருகே சாலை விபத்து: கிராம உதவியாளர்கள் இருவர் சாவு
- ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- மாலுமி இல்லா கப்பலாக தள்ளாடும் காங்கிரஸ்: லால்பகதூர் சாஸ்திரி மகன் சுனில் சாஸ்திரி பேட்டி
- மர இழைப்பகத்தில் தீ விபத்து
- அரசியல் நாகரிகம் குறையக் கூடாது: குமரி அனந்தன்
- அனல் மின் நிலையத் திட்டங்களுக்கு புதிய ஒப்பந்த முறை
- அரசுப் பள்ளிக்குள் புகுந்த கார்: 4 மாணவர்கள் காயம்
- மாவட்ட ஊராட்சிக் குழுவில் இளங்கோவனைக் கண்டித்து தீர்மானம்
- செய்யாறு -ஆரணி சாலை சீரமைக்கப்படுமா?
- மாயனூர் புதுக்கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
- மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
- பிளஸ்-2 தனித் தேர்வு: நாளை வரை விண்ணப்பிக்கலாம்
- தொழிலாளிக்கு கத்திக்குத்து:இளைஞர் கைது
- கத்தாரில் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மீனவர் உடல் சொந்த ஊர் வந்தது: அமைச்சர் அஞ்சலி
- தீ விபத்தில் 3 வீடுகள் நாசம்: பெண் காயம்
- சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் ராணுவ வீரர் உடல்
- பணியின் போது உயிர்நீத்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
- விஐடியில் இலங்கை இளைஞர்களுடன் கலந்துரையாடல்
- ஆம்பூர் தனியார் காலணி நிறுவனத்தில் தீ விபத்து
- பேரறிவாளன் மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்
- ஆற்காட்டில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- தலைமைச் செயலக வாயிலில் ஆதித்தமிழர் பேரவை திடீர் முற்றுகை
- விபத்தில் அதிமுக பிரமுகர் சாவு
- இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்
- ஸ்ரீபுரம் பொற்கோயிலில் அஷ்டலட்சுமி மகா யாகம்
- தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் தேர்வு
- நவம்பர் 19-இல் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம்
- "லலித் மோடி சதியால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடை'
- ஆகஸ்ட் 22 மின் தடை
- ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
- "கால்நடைத் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய முதல் முதல்வர் ஜெயலலிதா'
- அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மாணவர் சேர்க்கை
- நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- இந்தியன் வங்கி சார்பில் ரத்த தானம்
| Posted: 20 Aug 2015 01:27 PM PDT இயற்கை தங்களை குறைபாடுடையவர்களாக படைத்தாலும், அதை எதிர்த்து வாழ்ந்து, இணையம் மூலம் இல்லற வாழ்வில் இணைந்த |
| அக்னிக் குஞ்சும் அழகிய வனமும்! Posted: 20 Aug 2015 01:23 PM PDT நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம்' என்றவர், செல்லிடப்பேசியில் தனது மைத்துனருக்கு 2-ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக் கூறிவிட்டு |
| Posted: 20 Aug 2015 01:23 PM PDT ஒரு தொடரைச் சட்டென்று அவசரமாக வாசிக்கும்போதுகூட அத்தொடருக்குள் பதிந்துள்ள மிகப் பெரிய சிந்தனை படிப்பவருடைய |
| Posted: 20 Aug 2015 01:18 PM PDT அனைத்து மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளுடன் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் இரு நாள்களுக்கு முன்பு நடத்திய கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை "தடையில்லாத் தேர்ச்சி' (ஆல் பாஸ்) தரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என 19 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
| ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம் Posted: 20 Aug 2015 01:14 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி வருகிறது. |
| பாட்மிண்டன் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் சாய்னா நெவால் Posted: 20 Aug 2015 01:14 PM PDT பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். |
| அபிநவ் பிந்த்ராவுக்கு நிதியுதவி: விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் Posted: 20 Aug 2015 01:12 PM PDT இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு உடற்பயிற்சி மருத்துவர் (பிஸியோதெரபிஸ்ட்) மற்றும் உடல் வலு சீரமைப்பாளரை |
| Posted: 20 Aug 2015 01:11 PM PDT தென் ஆப்பிரிக்காவின் சென்சுரியனில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் |
| "செப்டம்பரில் பயிற்சியாளர் அறிவிப்பு' Posted: 20 Aug 2015 01:10 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குறித்து செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு |
| லோகேஷ் ராகுல் சதம்: முதல் நாளில் இந்தியா 319/6 Posted: 20 Aug 2015 01:10 PM PDT இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லோகேஷ் ராகுல் சதம் விளாச, முதல் நாள் ஆட்டநேர முடிவில் |
| பணப் பட்டுவாடா வங்கிகள்: 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் Posted: 20 Aug 2015 01:09 PM PDT பணப் பட்டுவாடா வங்கிகளை அமைப்பதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆதித்யா பிர்லா நுவோ, வோடாஃபோன், |
| புத்தாக்கத் திறன்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் Posted: 20 Aug 2015 01:08 PM PDT அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "ஃபோர்ப்ஸ்' வணிக இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிகச் சிறந்த புத்தாக்கத் |
| ஆடியின் மேம்படுத்தப்பட்ட ஏ6 மேட்ரிக்ஸ் ரகக் கார் அறிமுகம் Posted: 20 Aug 2015 01:07 PM PDT ஜெர்மனி சொகுசுக் கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம், தனது ஏ6 மேட்ரிக்ஸ் ரகக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை |
| வெளிநாடுகளிலிருந்து பணம், பொருள்கள் எடுத்து வருவதற்கான புதிய விதிமுறைகள் Posted: 20 Aug 2015 01:07 PM PDT வெளிநாடுகளிலிருந்து பணம், தொலைக்காட்சி சாதனங்களை எடுத்து வருவதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| இளம் பணக்காரர் பட்டியலில் முகநூல் நிறுவனருக்கு முதலிடம் Posted: 20 Aug 2015 01:05 PM PDT உலக அளவில், 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியலில், முகநூல் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஸூகெர்பெர்க், முதலிடம் பெற்றுள்ளார். |
| ரஷியாவிடமிருந்து 4 தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குகிறது பாகிஸ்தான் Posted: 20 Aug 2015 01:05 PM PDT ரஷியாவிடமிருந்து 4 அதி நவீன எம்.ஐ.35 ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்கவிருப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை அறிவித்தது. |
| எறிகுண்டு வீச்சு: வட கொரிய ஏவுகணை தாக்குதலுக்கு தென் கொரியா பதிலடி Posted: 20 Aug 2015 01:03 PM PDT தங்கள் நாட்டின் மீது வட கொரியா நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது எறிகுண்டுகள் வீசித் |
| எகிப்தில் கார் குண்டுத் தாக்குதல்: 29 பேர் காயம் Posted: 20 Aug 2015 01:02 PM PDT எகிப்து தலைநகர் கெய்ரோவில் முக்கிய காவல் நிலையக் கட்டடம் அருகே நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த கார் குண்டு வெடிப்பில் |
| "தாய்லாந்து கோயில் குண்டு வெடிப்பில் சர்வதேச அமைப்புகளுக்குத் தொடர்பிருக்க வாய்ப்பில்லை' Posted: 20 Aug 2015 01:01 PM PDT தாய்லாந்தில் பிரம்மன் கோயில் எதிரே கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் |
| இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு காவல் துறை தலைவர் பதவி Posted: 20 Aug 2015 01:00 PM PDT அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி மஞ்சித் சாப்பல், |
| கூடுதல் நேரம் வேலை செய்தால் பக்கவாதம் தாக்கும் அபாயம்: ஆய்வில் தகவல் Posted: 20 Aug 2015 12:59 PM PDT வழக்கமான நேரத்தை விட, வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு |
| இலங்கையில் தேசிய அரசு அமைக்க விருப்பம்: சிறீசேனா Posted: 20 Aug 2015 12:58 PM PDT அண்மையில், இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்க தலைமையிலான |
| பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது இந்தியா: பாகிஸ்தான் மறைமுகத் தாக்கு Posted: 20 Aug 2015 12:57 PM PDT பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடுவதாக பாகிஸ்தான் மறைமுகக் குற்றஞ்சாட்டியுள்ளது. |
| இந்தியாவின் யுரேனியத் தேவையை ஆஸ்திரேலியா பூர்த்தி செய்யக்கூடும்: அனில் ககோட்கர் Posted: 20 Aug 2015 12:56 PM PDT ""ஆஸ்திரேலியாவுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, அணுமின் உற்பத்தியை இந்தியா முடுக்கிவிட வேண்டும்'' என்று |
| பிகார் அரசு அதிகாரிக்கு ஐ.எஸ். அமைப்பு கொலை மிரட்டல் Posted: 20 Aug 2015 12:55 PM PDT பிகார் மாநில அரசு உயரதிகாரி ஒருவருக்கு, சில கோரிக்கைகளை முன்வைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மிரட்டல் கடித்தை |
| இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா Posted: 20 Aug 2015 12:55 PM PDT இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று |
| தபால் துறைக்கு புத்துயிரூட்டுவதில் மத்திய அரசு உறுதி: ரவிசங்கர் பிரசாத் Posted: 20 Aug 2015 12:54 PM PDT ""தபால் துறைக்கு புத்துயிரூட்டுவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது'' என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். |
| "பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு முக்கிய இடம் பெறும்' Posted: 20 Aug 2015 12:53 PM PDT ""இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தையில் பயங்கரவாத ஒழிப்பு முக்கிய இடம் பெறும்'' என்று |
| பசிபிக் தீவு நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயார்: பிரணாப் முகர்ஜி Posted: 20 Aug 2015 12:53 PM PDT ""தாது வளம், கடல் வளம், எரிசக்தி ஆகிய துறைகளில் பசிபிக் தீவு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்தியா தயாராக உள்ளது'' என்று |
| உபகார் திரையரங்கு தீ விபத்து வழக்கு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுரை Posted: 20 Aug 2015 12:52 PM PDT உபகார் திரையரங்கு தீ விபத்து வழக்கில் புதன்கிழமை அளித்த தீர்ப்பு குறித்து வாதிட சிபிஐ தரப்புக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், |
| கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி இன்று ஓய்வு Posted: 20 Aug 2015 12:51 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்த |
| ஊடகங்கள் தேச நலனுக்கு உள்பட்டு அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும்; பிரஸ் கவுன்சில் தலைவர் கருத்து Posted: 20 Aug 2015 12:50 PM PDT ஊடகங்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும்போது தேச நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று |
| உ.பி.: 3 ஆண்டுகளில் 1.35 லட்சம் தொழிற்சாலைகள் தொடக்கம் Posted: 20 Aug 2015 12:49 PM PDT ""உத்தரப் பிரதேசத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.35 லட்சம் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன'' என்று |
| பிகாரில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி Posted: 20 Aug 2015 12:48 PM PDT பிகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பெண்கள் 4 பேர் உயிரிழந்தனர். |
| காங்கிரஸை விமர்சிக்க பாஜகவுக்கு தார்மிக உரிமை இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா Posted: 20 Aug 2015 12:48 PM PDT ""காங்கிரஸ் அரசை விமர்சிப்பதற்கு பாஜகவுக்கு தார்மிக உரிமை இல்லை'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| "ஏர் இந்தியா' தலைவராக அஸ்வனி லோஹானி நியமனம் Posted: 20 Aug 2015 12:46 PM PDT ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர், மேலாண் இயக்குநராக, ரயில்வே துறையின் மூத்த அதிகாரியான அஸ்வனி லோஹானி |
| வடக்கிருந்து உயிர் துறக்கும் ஜைன மத சடங்கிற்கு வி.ஹெச்.பி. ஆதரவு Posted: 20 Aug 2015 12:46 PM PDT ஜைன மதத் துறவிகள் வடக்கிருந்து உயிர் துறக்கும் தொன்மையான "சந்தாரா' சடங்குக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்தது |
| Posted: 20 Aug 2015 12:45 PM PDT பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையை |
| Posted: 20 Aug 2015 12:44 PM PDT பேறுகால தாய் - சேய் இறப்புத் தடுப்பு சர்வதேச மாநாடு தில்லியில் வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. |
| மாணவர்கள் கல்விக் கடன் பெற சிறப்பு இணையதளம் Posted: 20 Aug 2015 12:43 PM PDT மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கும், அரசு கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் வசதியாக தொடங்கப்பட்டுள்ள |
| மகேந்திரகிரியில் புதிய கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு: இஸ்ரோ மைய இயக்குநர் Posted: 20 Aug 2015 12:40 PM PDT செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் பணிக்காக குறைந்த செலவிலான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, |
| லஞ்சப் புகார்: கோவா முன்னாள் முதல்வர் வீட்டில் சோதனை Posted: 20 Aug 2015 12:39 PM PDT அமெரிக்க நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கோவா மாநில முன்னாள் முதல்வர் |
| தமிழக பேரவை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் மேல்முறையீடு Posted: 20 Aug 2015 12:38 PM PDT தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் விவகாரம் தொடர்பாக |
| ஆ.ராசாவின் வங்கிப் பெட்டகத்தை திறந்து சிபிஐ சோதனை Posted: 20 Aug 2015 12:27 PM PDT வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக தொடடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் |
| பிகார் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை விமர்சிப்பதா? நிதீஷ், கேஜரிவாலுக்கு மத்திய அரசு பதிலடி Posted: 20 Aug 2015 12:27 PM PDT பிகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்ததை விமர்சனம் செய்த அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கும், |
| நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு Posted: 20 Aug 2015 12:27 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். |
| ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் Posted: 20 Aug 2015 12:26 PM PDT திருவண்ணாமலை அருகே ரூ. 50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டார். திருவண்ணாமலை, அண்ணா நகர், 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (58 |
| Posted: 20 Aug 2015 12:26 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. |
| கருப்புப் பணத்தைத் தடுக்க செஷல்ஸுடன் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 20 Aug 2015 12:24 PM PDT கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், செஷல்ஸ் நாட்டுடன் வரி தொடர்பான த |
| ஓணம்: திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் Posted: 20 Aug 2015 12:23 PM PDT ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| கல்லூரிக் கல்வி இயக்குநராக தேவதாஸ் மீண்டும் பொறுப்பேற்பு Posted: 20 Aug 2015 12:22 PM PDT உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநராக பேராசிரியர் தேவதாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பொறுப்பேற்றார். |
| அன்புமணிக்கு குடல்வால் அறுவைச் சிகிச்சை Posted: 20 Aug 2015 12:21 PM PDT பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸýக்கு சென்னையில் வியாழக்கிழமை குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. |
| துணை மருத்துவப் படிப்புகளில் 5,213 இடங்கள் காலி Posted: 20 Aug 2015 12:17 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில் 5,213 இடங்கள் காலியாக உள்ளன. |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted: 20 Aug 2015 12:16 PM PDT தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது, அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்திருப்பதற்கு |
| ஆக.23-இல் மதுரையில் பாமக மாநாடு Posted: 20 Aug 2015 12:16 PM PDT ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், அடையாறு காந்தி நகர் 4-ஆவது சாலைக்கு "பா. இராமச்சந்திர ஆதித்தனார் சாலை' என்று |
| ஆரோக்கியமான அரசியலையே விரும்புகிறது பாஜக: தமிழகத் தலைவர் தமிழிசை Posted: 20 Aug 2015 12:15 PM PDT ஆரோக்கியமான அரசியலையே பாஜக விரும்புகிறது என்றார் அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன். |
| Posted: 20 Aug 2015 12:14 PM PDT திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் அலுவலகத்தில், ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக தட்டச்சர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். |
| தடகளப் போட்டி: அரசுப் பள்ளிகள் சாதனை Posted: 20 Aug 2015 12:14 PM PDT செங்கம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. |
| ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் மேல் முறையீடு Posted: 20 Aug 2015 12:14 PM PDT கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐபிஎல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட |
| 40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து அளிப்பு Posted: 20 Aug 2015 12:14 PM PDT இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ், நாட்டில் 40 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார். |
| மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி பேரணி Posted: 20 Aug 2015 12:13 PM PDT செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Aug 2015 12:13 PM PDT செய்யாறில் காது, மூக்கு, தொண்டை குறைபாடுகளுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 20 Aug 2015 12:13 PM PDT |
| உருவப் பொம்மை எரிப்புப் போராட்டம் Posted: 20 Aug 2015 12:13 PM PDT முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப் பொம்மையை கடலாடியில் அதிமுகவின் எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: சாலை மறியலுக்கு முயன்ற 145 பேர் கைது Posted: 20 Aug 2015 12:12 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து |
| சம்பா நெல் சாகுபடிக்காக திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு Posted: 20 Aug 2015 12:12 PM PDT திருச்சி, அரியலூர் மாவட்ட சம்பா நெல் சாகுபடிக்காக திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலில் வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. |
| கூடங்குளம் அருகே சாலை விபத்து: கிராம உதவியாளர்கள் இருவர் சாவு Posted: 20 Aug 2015 12:10 PM PDT திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், |
| ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 20 Aug 2015 12:10 PM PDT ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கோரி |
| மாலுமி இல்லா கப்பலாக தள்ளாடும் காங்கிரஸ்: லால்பகதூர் சாஸ்திரி மகன் சுனில் சாஸ்திரி பேட்டி Posted: 20 Aug 2015 12:09 PM PDT தற்போது மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரஸ் சரியான தலைவரின்றி தள்ளாடி வருகிறது என முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், |
| Posted: 20 Aug 2015 12:08 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டையில் மர இழைப்பகத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட |
| அரசியல் நாகரிகம் குறையக் கூடாது: குமரி அனந்தன் Posted: 20 Aug 2015 12:07 PM PDT தமிழகத்தில் அரசியல் நாகரிகம் குறைந்துவிடக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறினார். |
| அனல் மின் நிலையத் திட்டங்களுக்கு புதிய ஒப்பந்த முறை Posted: 20 Aug 2015 12:06 PM PDT வடசென்னை, உப்பூர் உள்ளிட்ட அனல் மின் திட்டங்களுக்கு புதிய ஒப்பந்த முறையை தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| அரசுப் பள்ளிக்குள் புகுந்த கார்: 4 மாணவர்கள் காயம் Posted: 20 Aug 2015 12:06 PM PDT சேலம் மாவட்டம், ஆறகளூரில் வியாழக்கிழமை காலை கம்பி வேலியை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள் கார் புகுந்தது. |
| மாவட்ட ஊராட்சிக் குழுவில் இளங்கோவனைக் கண்டித்து தீர்மானம் Posted: 20 Aug 2015 12:05 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| செய்யாறு -ஆரணி சாலை சீரமைக்கப்படுமா? Posted: 20 Aug 2015 12:04 PM PDT 33 கி.மீட்டரில் 66 வளைவுகள் கொண்ட செய்யாறு-ஆரணி சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால், அதைத் தவிர்க்க அதிக வளைவுகள் கொண்டுள்ள சாலையை நேர்ப்பாதை சாலையாக மாற்றி உதவ வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். |
| மாயனூர் புதுக்கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு Posted: 20 Aug 2015 12:04 PM PDT கரூர் மாவட்டம், மாயனூர் புதுக்கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் பாசன வசதிக்காக |
| மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு Posted: 20 Aug 2015 12:04 PM PDT ஆரணியை அடுத்த பத்தியாவரம் சூசை நகர் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அமலராக்கினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பிளஸ்-2 தனித் தேர்வு: நாளை வரை விண்ணப்பிக்கலாம் Posted: 20 Aug 2015 12:04 PM PDT திருவண்ணாமலை மாவட்ட பிளஸ் 2 தனித் தேர்வர்கள், சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்தார். |
| தொழிலாளிக்கு கத்திக்குத்து:இளைஞர் கைது Posted: 20 Aug 2015 12:04 PM PDT திருவண்ணாமலையில் கூலித் தொழிலாளியைக் கத்தியால் குத்திய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த நாவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் |
| கத்தாரில் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மீனவர் உடல் சொந்த ஊர் வந்தது: அமைச்சர் அஞ்சலி Posted: 20 Aug 2015 12:04 PM PDT கத்தார் நாட்டில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, |
| தீ விபத்தில் 3 வீடுகள் நாசம்: பெண் காயம் Posted: 20 Aug 2015 12:03 PM PDT வந்தவாசி அருகே வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. அதில், பெண் ஒருவர் காயம் அடைந்தார். |
| சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் ராணுவ வீரர் உடல் Posted: 20 Aug 2015 12:03 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவின்போது மீட்புப் பணியில் இறந்த சுபேதார் ஜி.அண்ணாமலையின் உடல் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், அமிர்தியை அடுத்த பெரியபாலபாக்கத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை கொண்டு வரப்படுகிறது. |
| பணியின் போது உயிர்நீத்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு Posted: 20 Aug 2015 12:02 PM PDT அருணாசலப்பிரதேசத்தில் நிலச்சரிவின் போது பலரைக் காப்பாற்றிய பிறகு உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சுபேதார் அண்ணாமலை குடும்பத்துக்கு |
| விஐடியில் இலங்கை இளைஞர்களுடன் கலந்துரையாடல் Posted: 20 Aug 2015 12:02 PM PDT விஐடி பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த தேசிய இளைஞர் சேவைக் குழுவினருடன் விஐடி மாணவர்கள் கலந்துரையாடல் நடத்தினர். |
| ஆம்பூர் தனியார் காலணி நிறுவனத்தில் தீ விபத்து Posted: 20 Aug 2015 12:02 PM PDT ஆம்பூர் அருகே தனியார் காலணி நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் பொருள்கள் எரிந்து நாசமாயின. |
| பேரறிவாளன் மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம் Posted: 20 Aug 2015 12:02 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி பேரறிவாளன் சென்னையில் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக புழல் சிறைக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார். |
| ஆற்காட்டில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 20 Aug 2015 12:01 PM PDT ஆற்காட்டில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தலைமைச் செயலக வாயிலில் ஆதித்தமிழர் பேரவை திடீர் முற்றுகை Posted: 20 Aug 2015 12:01 PM PDT சென்னை தலைமைச் செயலக பிரதான வெளிவாயிலில் ஆதித்தமிழர் பேரவையினர் வியாழக்கிழமை திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் |
| விபத்தில் அதிமுக பிரமுகர் சாவு Posted: 20 Aug 2015 12:01 PM PDT ஆற்காடு அருகே லாரி மோதியதில் அதிமுக பிரமுகர் இறந்தார். ராணிப்பேட்டை நகரைச் சேர்ந்தவர் சுந்தரராமன் (55). அதிமுக நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் |
| இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம் Posted: 20 Aug 2015 12:01 PM PDT தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக, தமாகாவினர் யாரும் போராட்டத்தில் |
| ஸ்ரீபுரம் பொற்கோயிலில் அஷ்டலட்சுமி மகா யாகம் Posted: 20 Aug 2015 12:01 PM PDT வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஸ்ரீஅஷ்டலட்சுமி மகா யாகம் நடைபெற்று வருகிறது. |
| தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் தேர்வு Posted: 20 Aug 2015 12:00 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், காட்பாடி ஒன்றியக் கிளை மாநாட்டில் அதன் தலைவராக ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். |
| நவம்பர் 19-இல் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம் Posted: 20 Aug 2015 12:00 PM PDT பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம் வருகிற நவம்பர் 19, 20ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. |
| "லலித் மோடி சதியால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடை' Posted: 20 Aug 2015 12:00 PM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்க பி.சி.சி.ஐ. முன்னாள் துணைத் தலைவர் லலித் மோடி சதித் திட்டம் தீட்டியதாக, |
| Posted: 20 Aug 2015 12:00 PM PDT |
| ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா Posted: 20 Aug 2015 11:59 AM PDT காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| "கால்நடைத் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய முதல் முதல்வர் ஜெயலலிதா' Posted: 20 Aug 2015 11:59 AM PDT கால்நடைத் துறைக்கு முதன் முதலாக ரூ. 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கூறினார். |
| அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மாணவர் சேர்க்கை Posted: 20 Aug 2015 11:59 AM PDT வேலூர், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Aug 2015 11:59 AM PDT தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் வாணியம்பாடி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இந்தியன் வங்கி சார்பில் ரத்த தானம் Posted: 20 Aug 2015 11:58 AM PDT இந்தியன் வங்கி சார்பில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் 262 பேர் ரத்த தானம் செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |