Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை படுக்கை விரிப்புடன் முற்றுகையிட்ட விடுதி மாணவர்கள்

Posted: 19 Aug 2015 01:21 PM PDT

திருச்சி காஜாமலையிலுள்ள அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.இதை

திருச்சியில் திருட்டு சிடி தயாரித்தவர் கைது ரூ. லட்சம் நவீன சாதனங்கள் பறிமுதல்

Posted: 19 Aug 2015 01:21 PM PDT

திருச்சியில் திருட்டு சிடிக்கள் தயாரித்த இளைஞரை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருச்சி அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு 8 ஆண்டு சிறை

Posted: 19 Aug 2015 01:21 PM PDT

திருச்சி அருகே ஏலச்சீட்டு நடத்துபவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஆக. 31-ல் தொடக்கம்

Posted: 19 Aug 2015 01:20 PM PDT

இந்திய அரசு நிறுவனமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ) சார்பில், தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் திருச்சியில் ஆக. 31-ம் தேதி தொடங்கி செப். 4-ம் தேதி வரை நடைபெறும் என எம்.எஸ்.எம்.இ உதவி இயக்குநர் என்.

மணப்பாறை அருகே ரயில் எஞ்சின் தடம்புரண்டது

Posted: 19 Aug 2015 01:20 PM PDT

மணப்பாறை அருகே புதன்கிழமை திருச்சி வந்து கொண்டிருந்த போது தடம்புரண்ட ரயில் எஞ்சன் கிரேன் மூலம் மீட்கப்பட்டு திருச்சி கொண்டு வரப்பட்டது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்!

Posted: 19 Aug 2015 01:09 PM PDT

துருக்கியையொட்டிய, சிரியா நாட்டின் எல்லை நகரமான கொபானியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும்,

கொச்சைப்படுத்த வேண்டாம்

Posted: 19 Aug 2015 01:07 PM PDT

விவசாயிகள் தற்கொலை செய்வதற்கான காரணங்களில் காதல் தோல்வி, வரதட்சிணைக் கொடுமை, குழந்தையின்மை ஆகியவையும் அடங்கும் என்று

தத்தெடுங்கள்!

Posted: 19 Aug 2015 01:06 PM PDT

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், ஆண்டுக்கு சுமார் 1,000 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்படுகிறார்கள்.

நீதிபதி லோதா குழுவின் தீர்ப்பை ஆராயும் பணி நிறைவு

Posted: 19 Aug 2015 01:00 PM PDT

இது குறித்த அறிக்கை பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.  2013-ஆம் ஆண்டு நடைபெற்ற

சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதியில் பயஸ் - வாவ்ரிங்கா ஜோடி

Posted: 19 Aug 2015 12:59 PM PDT

சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு லியாண்டர் பயஸ் - ஸ்டனிஸ்லாஸ் வாவ்ரிங்கா ஜோடி முன்னேறியுள்ளது.

"ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது மிகவும் கடினம்'

Posted: 19 Aug 2015 12:59 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது மிகவும் கடினம் என்று இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்தார்.

ஈரானில் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்

Posted: 19 Aug 2015 12:58 PM PDT

ஆசிய அளவிலான ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி ஈரான் நாட்டில் வரும் 23-ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

Posted: 19 Aug 2015 12:57 PM PDT

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க "ஏ' அணி 542 ரன்கள் குவிப்பு

Posted: 19 Aug 2015 12:56 PM PDT

இந்திய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க "ஏ' அணி 542 ரன்கள் குவித்துள்து.

வெற்றிக் கணக்கை தொடங்குவாரா விராட் கோலி: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் இன்று மோதல்

Posted: 19 Aug 2015 12:56 PM PDT

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்திய வீரர் விராட் கோலி,

புணே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

Posted: 19 Aug 2015 12:53 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிலைய (எஃப்டிஐஐ) மாணவர்கள் 5 பேரை,

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பச்சௌரிக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Posted: 19 Aug 2015 12:52 PM PDT

பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு ஆளாகி உள்ள இந்திய எரிசக்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (தேரி) முன்னாள் தலைமை இயக்குநரான

மாநிலங்களவை குறித்த விமர்சனம்: ஜேட்லி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Posted: 19 Aug 2015 12:52 PM PDT

மாநிலங்களவையின் செயல்பாட்டை விமர்சித்ததற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தில்லி உபகார் திரையரங்கு தீ விபத்து: அன்ஸால் சகோதரர்களுக்கு ரூ.60 கோடி அபராதம்

Posted: 19 Aug 2015 12:51 PM PDT

தில்லியில் 59 பேரைப் பலி கொண்ட உபகார் திரையரங்கு தீ விபத்து வழக்கில், திரையரங்கின் உரிமையாளர்களான அன்ஸால் சகோதரர்களுக்கு

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: நான் எந்தத் தவறும் செய்யவில்லை

Posted: 19 Aug 2015 12:50 PM PDT

"மத்திய பிரதேச தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தைப் பொருத்தவரையில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று

வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ளனர்: சுப்பிரமணியன் சுவாமி தகவல்

Posted: 19 Aug 2015 12:49 PM PDT

""வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர்; அந்தக் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும்

Posted: 19 Aug 2015 12:47 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதன் காரணமாக

பாலியல் வன்கொடுமை குறித்த முலாயம் சிங் கருத்தால் சர்ச்சை

Posted: 19 Aug 2015 12:46 PM PDT

"ஒரு பெண்ணிடம் நான்கு பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது இயலாத விஷயம்; ஒரு நபர் பாலியல் கொடுமையில் ஈடுபட்டால்,

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவியின் உடல் தகனம்

Posted: 19 Aug 2015 12:45 PM PDT

தில்லி ராணுவ மருத்துமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜியின் உடல்,

வியாபம் முறைகேடு: மாணவி மரணம் குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

Posted: 19 Aug 2015 12:44 PM PDT

மத்தியப் பிரதேச தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு மூலமாக பயனடைந்ததாகக் கூறப்படும்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 75 பேர் பயிற்சிக்காக இஸ்ரேல் பயணம்

Posted: 19 Aug 2015 12:42 PM PDT

இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் 75 பேர் முதல்முறையாக, தங்களது துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளைப் பெற

நிதீஷ் குமாரின் அகராதியில் "நன்றி' என்ற சொல்லுக்கு இடமில்லை: பாஜக சாடல்

Posted: 19 Aug 2015 12:42 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, பிகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்ததை அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் விமர்சித்துள்ளதன்

ஒடிஸா பேரவையில் பிஜேடி, எதிர்க்கட்சிகள் அமளி: அவை இரு முறை ஒத்திவைப்பு

Posted: 19 Aug 2015 12:41 PM PDT

ஒடிஸா சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதாதள எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களும்

"சென்னை உள்பட 4 விமான நிலையங்கள் தனியார்மயமாகாது'

Posted: 19 Aug 2015 12:40 PM PDT

சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய நான்கு விமான நிலையங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்படாது என்று

பிகார்: கல்லூரிக்கு சத்ருஹன் சின்ஹா தந்தை பெயர்

Posted: 19 Aug 2015 12:39 PM PDT

சுகாதாரம், உடல்கல்வி கல்லூரிக்கு பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹாவின் தந்தையின் பெயரை சூட்டி நிதீஷ் குமார் தலைமையிலான

கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்

Posted: 19 Aug 2015 12:39 PM PDT

உலக சரித்திரத்தில் ஒரு மனிதனின் மரணம் இதுபோல எல்லை, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்குமா என்பது

அன்புமணிக்கு எதிரான சிபிஐ வழக்கு: ஆகஸ்ட் 28-இல் விரிவான விசாரணை

Posted: 19 Aug 2015 12:36 PM PDT

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு

சிறப்பு, முழு மாநில அந்தஸ்து கோரிக்கைகள்: நிதீஷ் குமார், கேஜரிவால் பரஸ்பரம் ஆதரவு

Posted: 19 Aug 2015 12:35 PM PDT

பிகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கவும், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்கவும் இரு மாநிலங்களின் முதல்வர்கள் நிதீஷ் குமார்,

காபி, ரப்பர் தோட்டத் தொழில்: "அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போது அனுமதி இல்லை'

Posted: 19 Aug 2015 12:33 PM PDT

காபி, ரப்பர் தோட்டத் தொழிலில் அன்னிய நேரடி முதலீட்டை தற்போதைக்கு அனுமதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

அரசுக் கட்டடங்களில் செல்லிடப்பேசி கோபுரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Posted: 19 Aug 2015 12:32 PM PDT

அரசு அலுவலகக் கட்டடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க அனுமதிக்குமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் விவகாரம்: பிரதமரைச் சந்திக்க முன்னாள் ராணுவத்தினர் திட்டம்

Posted: 19 Aug 2015 12:32 PM PDT

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியைச்

பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா ஆலோசனை

Posted: 19 Aug 2015 12:30 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வேலூர் சிறைக்குள் செல்லிடப்பேசிகள், கஞ்சா வீச்சு

Posted: 19 Aug 2015 12:25 PM PDT

வேலூர், மத்திய ஆண்கள் சிறைக்குள் 4 செல்லிடப்பேசிகள், கஞ்சா பொட்டலங்களை வீசி விட்டு, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து தப்பிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரூ.8 லட்சம் கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு

Posted: 19 Aug 2015 12:25 PM PDT

நிகழாண்டில் (2015-16) நாடு முழுவதும் ரூ.8 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை வருமான வரித் துறை ஆணையர் மகாலிங்கம் தெரிவித்தார்.

ஆக.22-இல் ஆடிட்டர்களின் தென் மண்டல மாநாடு

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

அகில இந்திய பட்டயக்கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்) தென் மண்டல மாநாடு வருகிற 22, 23 ஆகிய இரு தேதிகளில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு மூதாட்டி சாவு

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

அரக்கோணம் அருகே கடந்த ஒரு வாரமாக பரவிய மர்ம காய்ச்சலை அடுத்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சென்னை மருத்துவமனையில் இறந்தார். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு

விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரம்

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கைப் பொருள்களால் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி ராணிப்பேட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

"மது விலக்கு: அண்டை மாநிலங்களில் அமல்படுத்தினால் தமிழக அரசும் ஏற்கும்

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

அண்டை மாநிலங்கள் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் தமிழக அரசும் நிச்சயமாக மதுவிலக்கை அமல்படுத்தும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.

"சமூக விஞ்ஞானியாகத் திகழ்கிறார் முதல்வர் ஜெயலலிதா'

Posted: 19 Aug 2015 12:24 PM PDT

சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் சமூக விஞ்ஞானியாக திகழ்கிறார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

மதுரையில் வெடிபொருள்களுடன் இருவர் கைது

Posted: 19 Aug 2015 12:23 PM PDT

மதுரை திருநகரில் ஆவணங்கள் இல்லாமல் வெடிபொருள்கள் கொண்டு சென்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இளங்கோவனைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 19 Aug 2015 12:23 PM PDT

ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து வேலூர், ஆம்பூரில் பாஜகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விஸ்வாமித்திரர் கோயிலில் இன்று சிறப்பு யாகம்: விஜயகாந்த் பங்கேற்கிறார்

Posted: 19 Aug 2015 12:23 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெறும் சிறப்பு யாகத்தில்

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Aug 2015 12:23 PM PDT

வாணியம்பாடியில் இளங்கோவனைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

தமிழகம், புதுவையின் சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலையோரக் கடைகளில் 25 தராசுகள் பறிமுதல்

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

வேலூர் நகரில் மண்டி வீதி, லாங்கு பஜார் பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் முத்திரையிடப்படாத 25 தராசுகள், 75 எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் 3 நாள் தமிழ்த் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சார்பில், 3 நாள்கள் நடைபெறும் தமிழ்த் திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

குமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் (சிஐடியூ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் தொழிலாளர் நல அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலாம் நினைவாக அருங்காட்சியகம்: நீதிமன்றத்தில் மனு

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அறிவியல் அருங்காட்சியகம்

நாகர்கோவிலில் ஆகஸ்ட் 21 மின்தடை

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

நாகர்கோவில் உபமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (ஆக.21) மின்தடை அமல்படுத்தப்படவுள்ளது.

நாகர்கோவிலில் தங்கக் கட்டி மோசடி: தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளரிடம் தங்கக்கட்டி தருவதாகக் கூறி ரூ. 36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தடை விதித்த பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

மார்த்தாண்டம் அருகே ஆண் சடலம் மீட்பு

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

மார்த்தாண்டம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

நாகர்கோவில்

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

குமரி மாவட்டத்தில் 3ஆவது நாளாக இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனைக்  கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமை அவரது உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவட்டாறு அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு தப்பியது

Posted: 19 Aug 2015 12:22 PM PDT

திருவட்டாறு அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பியது.

இளையராஜா இசையமைத்த பாடல்கள் தொடர்பான வழக்கு: சாட்சிகளைப் பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் சாட்சிகளைப் பதிவு செய்ய ஓய்வு பெற்ற

தோவாளையில் குடிநீர்த் தொட்டிக்கு அடிக்கல்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

தோவாளையில் ரூ. 15 லட்சம் செலவில் இரண்டு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குமரியில் ரப்பர் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

குமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை கிலோ ரூ. 100-க்கும் கீழ் சரிந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வேளாண் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கொள்ளை முயற்சி

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியில் சூழால் ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பூட்டிச் சென்றனர். பின்னர் புதன்கிழமை காலையில் ஊராட்சித் தலைவர் இவான்ஸ், அலுவலகத்தை திறக்க வந்தபோது அதன் முன்பக்க கதவை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

குழித்துறையில் வாவுபலி பொருள்காட்சி நிறைவு: நகராட்சிக்கு ரூ. 79 லட்சம் வருவாய்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

குழித்துறையில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த வாவுபலி பொருள்காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இப்பொருள்காட்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ. 79 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

நாகர்கோவிலில் ஜெனீவா தினப் போட்டி: ஸ்ரீ ஐயப்பா கல்லூரி சிறப்பிடம்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

ஜெனீவா ஒப்பந்த தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பேச்சு, கட்டுரை, இலக்கியம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஸ்ரீ ஐயப்பா கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

பரக்குன்றில் நாளை மனுநீதி முகாம்

Posted: 19 Aug 2015 12:21 PM PDT

விளவங்கோடு வட்டம், மலையடி ஊராட்சி, பரக்குன்றில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் இரண்டாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது. அங்குள்ள புனித ஜேம்ஸ் உயர்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கும் இம்முகாமில், முதற்கட்ட முகாமின்போது பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பயனாளிகளுக்கு அறிவிக்கப்படும். மேலும், இந்த முகாமில் துறைவாரியாக அரசு நலத்திட்ட விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

முந்திரி ஆலை போனஸ் பிரச்னைக்கு தீர்வு

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

குமரி மாவட்டத்தில் முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ஆறுமுகனேரி

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

மீன்வளக் கல்லூரி மாணவர்களுடன் ஏடிஜிபி கலந்துரையாடல்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர், மாணவிகளுடன் ஏடிஜிபி சைலேந்திரபாபு புதன்கிழமை கலந்தரையாடினார்.

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி: வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அணையில் குறைந்த அளவே மணல் இருப்பில் உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மணல் இருப்பு குறித்தும், தூர்வாரும் பணி குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்டல ஹாக்கி போட்டி: குருமலை பள்ளி மாணவிகள் தகுதி

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

குருமலை ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி மாணவிகள், மண்டல ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

எட்டயபுரத்தில் காங்கிரஸ் மாவட்டக் குழுக் கூட்டம்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

எட்டயபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பழையகாயலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

பழையகாயல் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையம்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில்,  புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையத் தொடக்க விழா நடைபெற்றது.

மகளிர் கல்லூரியில் மன்றக் கூட்டம்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியியல் துறையின் சிறப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே கிணற்றில் நாய்க் குட்டிகள் சடலம்: பொதுமக்கள் புகார்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

கோவில்பட்டியையடுத்த நக்கலமுத்தன்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் இறந்த நாய்க் குட்டிகள் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் ரக்ஷாபந்தன் விழா

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

கோவில்பட்டி பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ரக்ஷா பந்தன் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இளைஞர் கொலை வழக்கு: தொழிலாளி கைது

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

தூத்துக்குடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கோயில் சிலை திருட்டு: ஒருவர் கைது

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

எட்டயபுரம் அருகே கோயில் சிலை, 250 கிலோ செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட பொருள்களை திருடியவர்களில் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ரூ.26லட்சம் கொள்ளை வழக்கு: 4 பேர் கைது

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

எட்டயபுரம் அருகே தனியார் நிறுவன மேலாளரை காருடன் கடத்திச் சென்று ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீஸார் புதன்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆக. 24இல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 19 Aug 2015 12:20 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மூலிகை கண்காட்சி

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவர உயிரியல், உயிர்தொழில்நுட்பவியல் துறை மற்றும் புதுதில்லி இந்திய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் நிதியுதவியுடன் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மூலிகை கண்காட்சி, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மூப்பனார் பிறந்த நாள் விழா

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கக் கூட்டம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

கோவில்பட்டி ரோட்டரி சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் செயல்படுத்தப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பேய்க்குளத்தில் கண்காணிப்பு கேமரா

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

பேய்க்குளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவை மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

தேசிய திறனறித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வுக்கு

திருச்செந்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

திருச்செந்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சாலையை சீரமைக்கக் கோரி புதியம்புத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

சாலையை சீரமைக்க வலியுறுத்தி புதியம்புத்தூரில் பொதுமக்கள் புதன்கிழமை  சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா கொடியேற்றம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செல்லிடப்பேசி  கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

கயத்தாறில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் அதிமுகவினர் போராட்டம்

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

"நகர நிலவரித் திட்டத்தின் கீழ் 22இல் கோவில்பட்டியில் பட்டா பெறலாம்'

Posted: 19 Aug 2015 12:19 PM PDT

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவதற்காக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி: தலைமைத் தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்

Posted: 19 Aug 2015 12:18 PM PDT

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™