Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குறுவட்ட தடகளப்போட்டிகள்: சேரன் மெட்ரிக் பள்ளி சாம்பியன்

Posted: 18 Aug 2015 12:56 PM PDT

குறுவட்ட அளவிலான தடகளப்போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

அருப்புக்கோட்டை பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

Posted: 18 Aug 2015 12:55 PM PDT

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

Posted: 18 Aug 2015 12:55 PM PDT

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெடியவரை போலீஸார் கைது செய்தனர்.

பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்

Posted: 18 Aug 2015 12:55 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மேலாண்மைத்துறை சார்பில் வங்கிகள் மற்றும் வங்கிகளின் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு

Posted: 18 Aug 2015 12:53 PM PDT

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு

Posted: 18 Aug 2015 12:53 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

சாவில் மர்மம்: மாணவியின் சடலத்தை மருத்துவ பரிசோதனை செய்ய போலீஸார் பரிந்துரை

Posted: 18 Aug 2015 12:52 PM PDT

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை கொடுத்த புகாரை அடுத்து, உத்தமபாளையம் போலீஸார் மாணவியின் சடலத்தை மருத்துவ பிரிசோதனை செய்ய வட்டாட்சியருக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தனர். 

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 18 Aug 2015 12:52 PM PDT

ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

போடியில் இரு மதுக் கடைகளுக்கு தீ வைக்க முயற்சி: இளைஞர் கைது

Posted: 18 Aug 2015 12:51 PM PDT

போடியில் இரு மதுக் கடைகளுக்கு தீ வைக்க முயன்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளியில் விஷம் குடித்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted: 18 Aug 2015 12:50 PM PDT

கொடைக்கானல் தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பூச்சி மருந்து குடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேருந்து நடத்துநர் கைது

Posted: 18 Aug 2015 12:47 PM PDT

தேனி அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து நடத்துநரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ஜயங்கொண்டம் வட்டத்தில் இன்று பட்டா மாற்ற சிறப்பு முகாம்

Posted: 18 Aug 2015 12:47 PM PDT

ஜயங்கொண்டம் வட்டத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம் புதன்கிழமை(ஆக.19) நடைபெறுகிறது.

விலையில்லா பொருள்கள் வாங்கச் சென்ற பெண் நெரிசலில் சிக்கி சாவு

Posted: 18 Aug 2015 12:47 PM PDT

பழனியில் செவ்வாய்க்கிழமை விலையில்லா பொருள்கள் வாங்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

சத்துணவு மைய சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Posted: 18 Aug 2015 12:46 PM PDT

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர்,  ஆண்டிமடம்,  தா.பழூர், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தங்கையை தாக்கிய அண்ணன் கைது

Posted: 18 Aug 2015 12:46 PM PDT

கம்பத்தில் தங்கையை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 18 Aug 2015 12:46 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் 1000 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 18 Aug 2015 12:45 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில், தடை செய்யப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் நான்கு வட்டங்களில் பிறப்பு இறப்பு குறித்த புள்ளி விவர பதிவு மையம்: ஆட்சியர் தகவல்

Posted: 18 Aug 2015 12:44 PM PDT

கரூர் மாவட்டத்தில் நான்கு வட்டங்களில் பிறப்பு இறப்பு குறித்த புள்ளி விவர பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்தார்.

நெல் இயந்திர நடவு முறை

Posted: 18 Aug 2015 12:44 PM PDT

வத்தலகுண்டு குன்னுவாரன்கோட்டை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி முறையில், இயந்திரம் மூலம் நடவுப்பணி துவக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 18 Aug 2015 12:44 PM PDT

பழனி சிறுமலர் உயர் நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் பயின்றி முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நடைபெற்றது.

லாலாப்பேட்டை அருகே மணல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட உள்ளூர் தொழிலாளர்கள்

Posted: 18 Aug 2015 12:44 PM PDT

லாலாப்பேட்டை அருகே மணல் விற்பனை நிலையத்தை உள்ளூர் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி: ஆதார் எண் தேவையில்லை - ஆட்சியர்

Posted: 18 Aug 2015 12:44 PM PDT

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிக்கு, ஆதார் எண் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளியணை அருகே ரயில் தண்டவாளத்தின் மேல் கற்கள்

Posted: 18 Aug 2015 12:43 PM PDT

வெள்ளியணை அருகே ரயில் தண்டாவளத்தின் மேல் கற்கள் வைக்கப்பட்டிருந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வைகை அணையில் விடப்பட்ட 1,30,000 மீன் குஞ்சுகள்

Posted: 18 Aug 2015 12:43 PM PDT

வைகை அணையின் நீர்தேக்கப் பகுதியில் மீன்வளத் துறையினரால் 1,30,000 மீன்குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை விடப்பட்டுள்ளது.

வேடிக்கை பார்த்தவர்கள் மீது தாக்குதல்: பெண் எஸ்ஐ உள்பட 4 போலீஸார் மீது வழக்கு

Posted: 18 Aug 2015 12:43 PM PDT

சின்னாளப்பட்டியில் திருவிழாவில் வேடிக்கை பார்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் சார்பு-ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸார் மீது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் மது ஒழிப்பு போராட்டம்: மதுரை பெண் வழக்குரைஞர் கைது

Posted: 18 Aug 2015 12:42 PM PDT

திண்டுக்கல்லில் மதுக்கடை அருகே மது விலக்கு பிரசாரம் மேற்கொண்ட மதுரை வழக்குரைஞர் நந்தினி, அவரது தந்தை ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்கள் பறிமுதல்

Posted: 18 Aug 2015 12:41 PM PDT

போடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேசன் பொருள்களை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

வத்தலகுண்டில் இலவச சர்க்கரை நோய் பாத சிகிச்சை முகாம்

Posted: 18 Aug 2015 12:41 PM PDT

மதுரை புட்கேர் சென்டர் மற்றும் வத்தலகுண்டு சுகம் மெடிக்கல்ஸ் ஆகியன சார்பாக, வத்தலகுண்டில் முதல் வார்டு பள்ளியில் இலவச சர்க்கரை நோய் பாத சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி சாவு

Posted: 18 Aug 2015 12:40 PM PDT

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

மதுபானக் கடையில் தகராறு: தலைமைக் காவலர்கள் பணியிடை நீக்கம்

Posted: 18 Aug 2015 12:40 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே மதுபானக் கடையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர்கள் 2 பேர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தனூர் கல் மரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

Posted: 18 Aug 2015 12:40 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள சாத்தனூர் கல்மரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாத்தனூர் உள்பட

வத்தலகுண்டில் உழவர் கண்காட்சி

Posted: 18 Aug 2015 12:39 PM PDT

வத்தலகுண்டில் ரோட்டரி சங்கம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக தோட்டக் கலைத் துறை சார்பில் உழவர் கண்காட்சியும், மாணவர்கள் கிராமத்தில் தங்கி தோட்டக் கலைப் பயிற்சிப் பெறும் திட்ட நிறைவு விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 18 Aug 2015 12:39 PM PDT

கல்லூரி மாணவர்களை அ.தி.மு.கவில் உறுப்பினராக சேர்க்கும் முகாம், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புனல் மின்சார திட்டத்துக்கு தடையில்லா சான்றிதழ்: குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வெளிநாட்டுப் பெண்

Posted: 18 Aug 2015 12:39 PM PDT

கொடைக்கானல் பகுதியில் புனல் மின்சாரத் திட்டம் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி வெளிநாட்டுப் பெண் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் கேட்கப்பட்ட "மது ஒழிப்புப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது சரியா?'  என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 18 Aug 2015 12:38 PM PDT

மதுவின் மூலம் அரசுக்கு இந்த அளவு வருவாய் முந்தைய காலங்களில் கிடைத்தது இல்லை. தனது நாட்டில் மது விலக்கு வேண்டும் என்று

மாவட்ட அளவிலான கபடி போட்டி: லாடபுரம் அணியினர் சிறப்பிடம்

Posted: 18 Aug 2015 12:38 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் லாடபுரம் இமாலய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.

தேனி மாவட்ட ஆதிவாசிகள் கூட்டமைப்புக் கூட்டம்

Posted: 18 Aug 2015 12:38 PM PDT

தேனி மாவட்ட ஆதிவாசிகள் கூட்டமைப்புக் கூட்டம், பெரியகுளத்தில் நடைபெற்றது.

வேப்பந்தட்டை அருகே மின்னல் பாய்ந்து 21 ஆடுகள் சாவு

Posted: 18 Aug 2015 12:37 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மின்னல் பாய்ந்து 21 ஆடுகள் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தன.

ஆக.21இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 18 Aug 2015 12:37 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.21ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் சாவு

Posted: 18 Aug 2015 12:37 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

ஆக.25ல் ஐடிஐ கலந்தாய்வு

Posted: 18 Aug 2015 12:36 PM PDT

திண்டுக்கல் மாவட்ட அரசு (பெண்கள்) ஐடிஐ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆக.25ஆம் தேதி நடைபெறுகிறது.

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 18 Aug 2015 12:36 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, சாலையை சீரமைக்கக் கோரி அரசுப் பேருந்தை

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

Posted: 18 Aug 2015 12:36 PM PDT

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியின் சார்பில் கிராம சபைக் கூட்டம் பள்ளங்கி கிராமத்தில் நடைபெற்றது.

லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி சாவு

Posted: 18 Aug 2015 12:35 PM PDT

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

தனியார் பள்ளி மீது லாரி மோதி 15 மாணவர்கள் காயம்

Posted: 18 Aug 2015 12:35 PM PDT

பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

"ஜங்க்' உணவுக்குத் தடை வருமா?

Posted: 18 Aug 2015 12:34 PM PDT

சமையல் சக்கரவர்த்தி நள மகாராஜா பிறந்த பூமியில் "ஜங்க் ஃபுட்' ஏன்? "ஜங்க் ஃபுட்' என்ற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கத் தமிழில் சொற்கள் இல்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை படுக்கை விரிப்புடன் முற்றுகையிட்ட விடுதி மாணவர்கள்

Posted: 18 Aug 2015 12:33 PM PDT

திருச்சி காஜாமலையிலுள்ள அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கூரை பெயர்ந்து

ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கைவரிசை: வடமாநில நபர் கைது

Posted: 18 Aug 2015 12:33 PM PDT

ரயில் பயணிகளிடம் நகைகள், செல்போன், மடிகணினி உள்ளிட்ட பலவேறு பொருட்களை திருடுவதையே தொழிலாக கொண்ட வடமாநில நபரை திருச்சி ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.

மாற்றம் ஏற்படுத்தும் மாற்றம்!

Posted: 18 Aug 2015 12:31 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கைவாழ் மக்கள் செய்து காட்டிய ஜனநாயகப் புரட்சியின் தாக்கம் குறைந்துவிடவில்லை என்பதைத்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

களப்பணியாளர்கள் பணிக்கு ஆக.21-ல் ஆள்சேர்ப்பு முகாம்

Posted: 18 Aug 2015 12:28 PM PDT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சி மையத்தின் சார்பில் களப்பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறுகிறது.

சன் டிவி பங்கு விலை சரிவு

Posted: 18 Aug 2015 12:25 PM PDT

பண்பலை வானொலி அலைவரிசை ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றமும், புது தில்லி உயர்நீதி மன்றமும் அனுமதி வழங்கியதை

எல்.ஐ.சி.யின் முதல் "யுலிப்' காப்பீட்டு திட்டம் இன்று அறிமுகம்

Posted: 18 Aug 2015 12:25 PM PDT

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், முதல் முறையாக பங்கு முதலீட்டுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்தை (யுலிப்) புதன்கிழமை (ஆக. 19) அறிமுகம் செய்கிறது.

அரசு மாணவர் விடுதியில் மேற்கூரை பெயர்ந்து 2 மாணவர்கள் காயம்: மாணவர்கள் சாலை மறியல்

Posted: 18 Aug 2015 12:24 PM PDT

திருச்சி காஜாமலை அருகேயுள்ள அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை பெயர்ந்து 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

அன்னிய நேரடி முதலீடு பரிசீலனை: காபி நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்வு

Posted: 18 Aug 2015 12:24 PM PDT

நாட்டின் ரப்பர், காபித் தோட்டத் தொழிலில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியானதையடுத்து,

நவீன மின்னணு பாதுகாப்புப் பெட்டகம்: அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ வங்கி

Posted: 18 Aug 2015 12:23 PM PDT

மின்னணுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதி நவீன பாதுகாப்புப் பெட்டக வசதியை ஐசிஐசிஐ வங்கி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

கோப்பு கிராமத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு மர்ம காய்ச்சல்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 18 Aug 2015 12:23 PM PDT

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருச்சி கோப்பு கிராமத்தை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 18 Aug 2015 12:22 PM PDT

திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா மனைவி பாத்திமா (30). தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

எச்-1பி நுழைவுஇசைவு நடைமுறை ரத்தாகுமா? டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் அச்சம்

Posted: 18 Aug 2015 12:22 PM PDT

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர், அமெரிக்காவில் பணியாற்றுவதை எளிமையாக்கும் ஹெச்-1பி நுழைவுஇசைவு சீட்டு (விசா) முறைக்கு,

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 18 Aug 2015 12:21 PM PDT

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் கடத்தல் தங்கத்தை சுஙகத்துறையினர் திருச்சியில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

வங்கதேச வலைதளக் கட்டுரையாளர்கள் படுகொலை: 3 பேர் கைது

Posted: 18 Aug 2015 12:21 PM PDT

வங்கதேசத்தில் மதச் சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர்கள் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக அல்-காய்தாவோடு தொடர்புடைய

மக்கள் குறைதீர் கூட்ட மனுக்கள் மீதான விரைவு நடவடிக்கை: 3 பேருக்கு உடனடி குடும்ப அட்டை

Posted: 18 Aug 2015 12:21 PM PDT

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், குடும்ப அட்டை வழங்கக் கோரி மனு அளித்த 3 பேருக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

சீனத் துறைமுக வெடி விபத்து: விசாரணை தொடங்கியது

Posted: 18 Aug 2015 12:21 PM PDT

சீனாவிலுள்ள துறைமுகக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

காலிஸ்தான் இயக்க முன்னாள் தலைவர் அமெரிக்காவில் குத்திக் கொலை

Posted: 18 Aug 2015 12:20 PM PDT

அமெரிக்காவின் இலினோஸ் பகுதியில், தனது குடியிருப்பு வளாகத்தில் அடையாளம் தெரியாத நபரின் கொலை வெறித் தாக்குதலுக்கு

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

Posted: 18 Aug 2015 12:20 PM PDT

திருச்சி துவரங்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரூ.2.93 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

Posted: 18 Aug 2015 12:19 PM PDT

விமான நிலையம் அருகேயுள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் ஹனீபா மகன் அப்துல் ஹமீது(32). துணி வியாபாரம் நடத்தி வருகிறார்.

தாய்லாந்து குண்டு வெடிப்பு: சந்தேக நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டை

Posted: 18 Aug 2015 12:19 PM PDT

தாய்லாந்தில் பிரம்மன் கோயில் எதிரே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்

வளர்ச்சிப் பணிகள் உரிய காலத்துக்குள் நிறைவேற வேண்டும்: ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி

Posted: 18 Aug 2015 12:19 PM PDT

வளர்ச்சிப் பணிகள் உரிய காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டால் தான் பணியின் நோக்கம் முழுமைப் பெறும் என்றார் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி.

7-வது மாநில அளவிலான யோகா போட்டி

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கமும், சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கமும் இணைந்து மறைந்த அப்துல் கலாம் நினைவாக மாநில

அரசு அலுவலர்களுக்கு நடைமுறை பயிற்சி

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான முன்னோடி, அலுவலக நடைமுறைகள் பற்றிய குறுகிய பயிற்சி திருவள்ளூர்

லாரியில் இருந்து கொட்டிய கழிவு நீர் கலந்த மணல்

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

திருவள்ளூரில் நடைபெற்று வரும் கால்வாய் பணியின்போது எடுக்கப்பட்டு, லாரியில் கொண்டு செல்லப்பட்ட கழிவு நீர்

பொன்னேரியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அம்மா உணவகத்தில் எம்.பி. ஆய்வு

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

திருத்தணி ரயில் நிலையம் எதிரே உள்ள அம்மா உணவகத்தில் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

புற்றுநோய் கண்டறிதல் குறித்த இலவச முகாம்

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை உள்ளிட்ட புற்றுநோய் கண்டறியும் இலவசப் பரிசோதனை முகாம் பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியினர் பேரணி

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

சர்வதேச பழங்குடியினர் தினத்தையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் திருவள்ளூரில் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.

3,400 லிட்டர் கள்ளச் சாராய ஊரல் அழிப்பு

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

தமிழக-ஆந்திர எல்லையோர கிராமங்களில், திருவள்ளூர், ஆந்திர போலீஸார் இணைந்து திங்கள்கிழமை இரவு நடத்திய திடீர்

வீட்டின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளி திருட்டு

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

கனகம்மாசத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் இறந்தார்.

குறைதீர் முகாம்

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

செங்கம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை தோறும் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடகளப் போட்டி: தண்டராம்பட்டு  அரசுப் பள்ளி சாம்பியன்

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

செங்கம் வட்ட அளவிலான தடகளப் போட்டியில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.85 கோடி கடன் அளிப்பு

Posted: 18 Aug 2015 12:18 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 125 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை

பயிற்சியாளரே வெற்றிக்கு காரணம்: சாய்னா நெவால்

Posted: 18 Aug 2015 12:17 PM PDT

பயிற்சியாளர் விமல் அளித்த நம்பிக்கையே எனது வெற்றிகளுக்கு காரணம் என்று உலக பாட்மிண்டன் போட்டியில்

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் 8-ஆவது வெற்றி

Posted: 18 Aug 2015 12:15 PM PDT

புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-ஆவது வெற்றியைப் பெற்றது.  8 அணிகள் பங்கேற்றுள்ள

ஓய்வை உறுதி செய்தார் கிறிஸ் ரோஜர்ஸ்

Posted: 18 Aug 2015 12:14 PM PDT

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ், 5-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக

உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா தென் ஆப்பிரிக்கா? ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்துடன் இன்று மோதல்

Posted: 18 Aug 2015 12:13 PM PDT

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

சின்சினாட்டி டென்னிஸ்: 2-ஆவது சுற்றில் பயஸ் - வாவ்ரிங்கா ஜோடி

Posted: 18 Aug 2015 12:12 PM PDT

சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் - ஸ்டனிஸ்லாஸ் வாவ்ரிங்கா ஜோடி, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

சண்டிமாலுக்கு நெருக்கடி கொடுப்போம்: அமித் மிஸ்ரா

Posted: 18 Aug 2015 12:11 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் சண்டிமாலுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று இந்திய சுழற் பந்துவீச்சாளர்

சத்தீஸ்கரில் உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டி

Posted: 18 Aug 2015 12:10 PM PDT

ஆடவருக்கான உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டிகள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஏ' அணிகளிடையிலான டெஸ்ட் போட்டியில் ரமீலா சதம்: முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 293 ரன்கள் குவிப்பு

Posted: 18 Aug 2015 12:09 PM PDT

இந்திய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓம்பைல் ரமீலா சதம் விளாச, தென் ஆப்பிரிக்க "ஏ' அணி முதல் நாளில் 293 ரன்கள் குவித்தது.

சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: நிலக்கரித் துறை முன்னாள் செயலருக்கு ஜாமீன்

Posted: 18 Aug 2015 12:08 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, அந்த துறை அமைச்சக முன்னாள் மூத்த அதிகாரி

"சமூகத்தில் ஹிந்துக்கள் மீதான அச்சத்தை உருவாக்கியவர் தாக்கரே'

Posted: 18 Aug 2015 12:07 PM PDT

தேசத்தின் நலன் கருதி, ஹிந்துக்கள் மீதான ஓர் அச்சத்தை சமூகத்தில் உருவாக்கியவர் பால் தாக்கரே என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகள் பெற பரிந்துரைகளை அனுப்பலாம்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

Posted: 18 Aug 2015 12:07 PM PDT

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்வதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த நிபுணர்களின்

மேற்கு வங்கம்: காங்கிரஸ் சார்பிலான முழு அடைப்புக்கு ஓரளவு ஆதரவு

Posted: 18 Aug 2015 12:06 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு சில இடங்களில்

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தம்பதியினர் சுட்டுக் கொலை

Posted: 18 Aug 2015 12:05 PM PDT

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்திய வம்சாவளி தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

உயர் நிலைப் பேச்சுவார்த்தையை தொடங்க பாகிஸ்தான் விருப்பம்?

Posted: 18 Aug 2015 12:05 PM PDT

இந்தியாவின் அறிவிப்பை தொடர்ந்து, நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரு நாட்டு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் அளவிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தையை

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலர் உள்பட இருவர் பலி

Posted: 18 Aug 2015 12:04 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில்,

எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் அத்துமீறல்: சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுவீச்சு

Posted: 18 Aug 2015 12:03 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, சர்வதேச எல்லைப் பகுதி நெடுகிலும்

அடுத்த வாரத்தில் சுஷ்மா எகிப்து பயணம்

Posted: 18 Aug 2015 12:02 PM PDT

வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வரும் திங்கள்கிழமை (ஆக.24) எகிப்து செல்கிறார்.

உள்ளாட்சித் துறையில் காலியிடங்களால் திட்டப் பணிகள் பாதிப்பு: ஒடிஸா அமைச்சர் ஒப்புதல்

Posted: 18 Aug 2015 12:02 PM PDT

ஒடிஸா உள்ளாட்சித் துறையில் பல்வேறு பதவிகளில் சுமார் 38 சதவீதம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் வளர்ச்சித் திட்டங்களை

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 384 நீதிபதிகள் பற்றாக்குறை

Posted: 18 Aug 2015 12:01 PM PDT

மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் அளித்த தகவல்களின்படி, இம்மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள

மாநில வளர்ச்சிக்கு நிதி கோருபவர்களை மோடி அவமானப்படுத்துகிறார்

Posted: 18 Aug 2015 12:00 PM PDT

தங்களது மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மத்திய அரசிடம் உரிமையுடன் நிதியுதவி கோருபவர்களை, பிரதமர் நரேந்திர மோடி அவமானப்படுத்தும் வகையில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™