Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மரண தண்டனையும், சர்ச்சையும்...

Posted: 17 Aug 2015 01:24 PM PDT

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமன் அண்மையில் தூக்கிலிடப்பட்ட விவகாரம், மரண தண்டனை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

இளங்கோவனைக் கண்டித்து உருவபொம்மை எரித்த அதிமுக மகளிரணியினர்

Posted: 17 Aug 2015 01:24 PM PDT

பிரதமர் மோடியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் உருவபொம்மையை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அதிமுக மகளிரணியினர் திங்கள்கிழமை மாலை எரித்தனர்.

திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு: களியக்காவிளை பேரூராட்சிக்கு விருது

Posted: 17 Aug 2015 01:24 PM PDT

திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக களியக்காவிளை பேரூராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12.50 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல்

Posted: 17 Aug 2015 01:24 PM PDT

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள் கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

விளையாட்டு ஊக்க உதவித்தொகை பெற மாணவ, மாணவியருக்கு அழைப்பு

Posted: 17 Aug 2015 01:23 PM PDT

விளையாட்டு வீரர், வீராங்கணை ஆகியோருக்கான ஊக்கத்தொகை பெற தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான இலங்கை நபர் அவரது தாய்நாட்டுக்கு பயணம்

Posted: 17 Aug 2015 01:23 PM PDT

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி அகதிகள் சிறப்புமுகாமில் தங்கியிருந்த நபர் திங்கள் கிழமை அவரது தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழக உரிமைகளும், நடுவண் அரசின் பாராமுகமும்...!

Posted: 17 Aug 2015 01:23 PM PDT

காவிரிப் படுகையில் எண்ணெய், எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் இசைவு கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகத்துக்கு

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை

Posted: 17 Aug 2015 01:23 PM PDT

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி அணைப் பகுதிகள் உள்பட பெரும்பாலான பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

மணப்பாறை அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

Posted: 17 Aug 2015 01:23 PM PDT

திருச்சி மணப்பாறை அடுத்த வளநாடு அருகே கூடுதல் பேருந்து விடக்கோரி பள்ளி மாணவ,மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆக.21-ல் அம்மா திட்டம் முகாம்

Posted: 17 Aug 2015 01:22 PM PDT

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரையின் நிறையும் குறையும்!

Posted: 17 Aug 2015 01:18 PM PDT

சுதந்திர தின உரை என்பது, அரசின் ஓராண்டு சாதனைகளையும், எதிர்கொள்ள இருக்கும் சவால்களையும், வருங்காலத்துக்கான திட்டமிடுதலையும், புதிய திட்டங்களையும், முடிவுகளையும் மக்கள் மன்றத்திடம் எடுத்துரைக்கப் பிரதமருக்குக் கிடைக்கும் வாய்ப்பு. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை,

19 வயதுக்குள்பட்ட ஆசிய கால்பந்து: மலேசியா சென்றது இந்திய அணி

Posted: 17 Aug 2015 01:13 PM PDT

பத்தொன்பது வயதுக்குள்பட்ட ஆசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய அணி மலேசியா சென்றது.

சென்னையின் எஃப்சி அணியில் மேனுலி பிளாசி

Posted: 17 Aug 2015 01:13 PM PDT

சென்னையின் எஃப்சி அணியில் இத்தாலி அணியின் முன்னாள் வீரர் மேனுலி பிளாசி சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஜூனியர் மல்யுத்தம்: வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிகுமார்

Posted: 17 Aug 2015 01:12 PM PDT

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார், அமெரிக்காவின் ஸ்டீவன் மிகிக்கை 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.

துரோணாசார்யா விருது: முன்னாள் பயிற்சியாளர் வழக்கு

Posted: 17 Aug 2015 01:11 PM PDT

துரோணாசார்யா விருதுக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக

பிராட்மேனுக்கு ஒப்பானவர் சங்ககாரா: ரவி சாஸ்திரி புகழாரம்

Posted: 17 Aug 2015 01:10 PM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறவுள்ள இலங்கை வீரர் குமார் சங்ககாரா, கிரிக்கெட் ஜாம்பவான் டொனால்டு பிராட்மேனுக்கு ஒப்பானவர் என்று

சாய்னா நெவாலுக்கு பிரதமர் வாழ்த்து

Posted: 17 Aug 2015 01:09 PM PDT

உலக பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

ஏடிபி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

Posted: 17 Aug 2015 01:09 PM PDT

அப்டோஸ் ஏடிபி டென்னிஸ் இறுதிப் போட்டியில் யுகிபாம்ப்ரி - மேத்யூ எப்டென் ஜோடி தோல்வியைத் தழுவியது.

காயம் ஏற்பட்டதால் இலங்கை தொடரிலிருந்து ஷிகர் தவண் விலகல்

Posted: 17 Aug 2015 01:08 PM PDT

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளார்.

தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்களுக்கு ஹரியாணா முதல்வர் அழைப்பு

Posted: 17 Aug 2015 01:06 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய, அமெரிக்க நிறுவனங்களுக்கு

பிகாரில் ரூ.6,200 கோடி நெடுஞ்சாலைத் திட்டங்கள்: மோடி இன்று தொடக்கம்

Posted: 17 Aug 2015 01:06 PM PDT

பிகாரில் ரூ.6,200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆக.18) தொடக்கி வைக்கவுள்ளார்.

எல்லையோரக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் மீண்டும் குண்டுவீச்சு: இந்திய ராணுவம் பதிலடி

Posted: 17 Aug 2015 01:05 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லையோர கிராமங்கள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் சிறிய ரக பீரங்கிகள்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 17 Aug 2015 01:04 PM PDT

இதில், ஹரியாணா மாணவர் விபுல் கர்க் (17) முதலிடம் பிடித்தார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 695 மதிப்பெண்கள் பெற்றார்.

மத்திய அரசு இழப்பீடு கோரிய வழக்கு: நெஸ்லே நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 17 Aug 2015 01:04 PM PDT

மேகி நூடுல்ஸ் விற்பனை தொடர்பாக ரூ.640 கோடி இழப்பீடு கோரி மத்திய அரசு தொடுத்துள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு,

பருவமழை 10% குறைவால் காரீப் சாகுபடி பாதிக்கப்படும்: வானிலை மையம் தகவல்

Posted: 17 Aug 2015 01:03 PM PDT

பருவமழை 10 சதவீத அளவுக்கு குறைவாக பெய்துள்ளதால், எதிர்வரும் நாள்களில் தொடங்கவிருக்கும் காரீப் சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்படும் என

உ.பி. சட்டப்பேரவையில் அமளி

Posted: 17 Aug 2015 01:02 PM PDT

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கூச்சல், குழப்பம் காரணமாக,

உ.பி. காங்கிரஸ் போராட்டத்தில் வன்முறை: காவல் துறை தடியடி

Posted: 17 Aug 2015 01:01 PM PDT

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தியபோது வன்முறை வெடித்தது.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் சஞ்சீவ் சதுர்வேதிக்கு பணியிட மாற்றம்: மத்திய அரசு உத்தரவு

Posted: 17 Aug 2015 01:00 PM PDT

இந்திய வனச்சேவை (ஐ.எஃப்.எஸ்.) அதிகாரியும், இடித்துரைப்பாளருமான சஞ்சீவ் சதுர்வேதிக்கு 3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர்,

தனியார் வங்கி அதிகாரிகளுக்கென புதிய சங்கம் தொடக்கம்

Posted: 17 Aug 2015 01:00 PM PDT

தனியார் வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகளைக் கையாளுவதற்கென புதிதாக, "தனியார் வங்கி அதிகாரிகள் சங்கம்' தொடங்கப்பட்டதாக

கோவா முன்னாள் முதல்வர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு

Posted: 17 Aug 2015 12:59 PM PDT

அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 76 சதவீத வாக்குப்பதிவு

Posted: 17 Aug 2015 12:59 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத்

சன் குழும அனுமதிக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு?

Posted: 17 Aug 2015 12:57 PM PDT

பண்பலை சேவை ஒலிபரப்பாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஏலத்தில் சன் டிவி குழுமம் பங்கேற்க

பாகிஸ்தான் பயங்கரவாதி நவீதிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை: என்.ஐ.ஏ.வுக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

Posted: 17 Aug 2015 12:57 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் தாக்குதல் நடத்தியபோது பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது நவீது யாகூபிடம் உண்மை கண்டறியும்

வெளிநாட்டு மண்ணில் முந்தைய அரசுகளை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 17 Aug 2015 12:56 PM PDT

இந்தியாவில் முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்த அரசுகளை வெளிநாட்டு மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted: 17 Aug 2015 12:55 PM PDT

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன் சிங்குக்கு எதிராக நீதிமன்றத்தில் மது கோடா மனு

Posted: 17 Aug 2015 12:54 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பக் கோரி

துணை மருத்துவப் படிப்புகள்: 134 இடங்கள் நிரம்பின

Posted: 17 Aug 2015 12:52 PM PDT

பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (ஃபிஸியோதெரப்பி), பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. "கார்டியோ பல்மனரி

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: தில்லி, தமிழக அரசு விளம்பரங்களுக்கு எதிரான மனு

Posted: 17 Aug 2015 12:51 PM PDT

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு ஆகியவை விளம்பரங்களுக்காக

"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு 10 முன்னாள் தலைமைத் தளபதிகள் கடிதம்

Posted: 17 Aug 2015 12:50 PM PDT

"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவ,

ஒரே அனுமதிச் சீட்டில் இரு பேருந்துகள் இயக்கம்

Posted: 17 Aug 2015 12:22 PM PDT

தேசிய நெடுஞ்சாலையில் ஒரே அனுமதிச் சீட்டில் இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், ஒரு பேருந்து பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோயில் அருகே வழிபாட்டுத் தலம் அமைக்க எதிர்ப்பு

Posted: 17 Aug 2015 12:22 PM PDT

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் அருகே வழிபாட்டுத் தலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்

Posted: 17 Aug 2015 12:22 PM PDT

சத்துவாச்சாரியில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை இந்து முன்னணியினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர். இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அமைப்பின் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் கூறியதாவது:

சுதந்திர தினத்தன்று விடுமுறை மறுப்பு:121 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted: 17 Aug 2015 12:21 PM PDT

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 121 நிறுவனங்கள் மீது வேலூர் தொழிலாளர் ஆய்வாளர் ஆ.செண்பகராமன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 17 Aug 2015 12:21 PM PDT

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜின் ஜாமீன் மனுவை வேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாலை விபத்தில் பாமக பிரமுகர் சாவு

Posted: 17 Aug 2015 12:21 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் பாமக பிரமுகர் இறந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

தடுப்புச் சுவரில் இடைவெளி கோரி மறியல்

Posted: 17 Aug 2015 12:21 PM PDT

வேலூர் மண்டி வீதி, லாங்கு பஜாரில் சாலையின் நடுவே அமைக்கப்படும் சிமென்ட் தடுப்புச் சுவரில் குறிப்பிட்ட இடங்களில் இடைவெளி ஏற்படுத்த வலியுறுத்தி, வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைப் பணி: எம்எல்ஏ ஆய்வு

Posted: 17 Aug 2015 12:20 PM PDT

ஆற்காட்டை வேப்பூர் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ராணிப்பேட்டை எம்எல்ஏ அ.முகமதுஜான் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளி நலச் சங்க நிர்வாகிக்கு தமிழக அரசு விருது

Posted: 17 Aug 2015 12:16 PM PDT

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பா. சிம்மச்சந்திரனுக்கு "சிறந்த சமூகப் பணியாளர்' என்ற

பேரவைக் கூட்டத்தில் மது விலக்கு அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 17 Aug 2015 12:15 PM PDT

மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று,

செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணி

Posted: 17 Aug 2015 12:15 PM PDT

செய்யாறில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

ஸ்ரீபெயர்கோடி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 17 Aug 2015 12:15 PM PDT

வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

Posted: 17 Aug 2015 12:15 PM PDT

தொகுதிவாரியான வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்டார்.

பணியிட மாறுதல் கலந்தாய்வு மையத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

Posted: 17 Aug 2015 12:14 PM PDT

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயகாந்த் தொடுத்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Posted: 17 Aug 2015 12:14 PM PDT

மாநில தலைமைத் தகவல் ஆணையர், ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!

Posted: 17 Aug 2015 12:14 PM PDT

அரக்கோணம் ரயில்வே இரு பாலர் உயர்நிலைப் பள்ளியின் 2000-ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு: சுற்றுலா செல்ல வெளிநாட்டு அழைப்பாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

Posted: 17 Aug 2015 12:14 PM PDT

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும்

உடல் நலம் பெற்று வீடு திரும்பினார் இளையராஜா

Posted: 17 Aug 2015 12:12 PM PDT

 மார்பில் அசௌகரிய உணர்வு, வலி காரணமாக இளையராஜா (72), சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

ரஜினியின் புதிய படம் "கபாலி'

Posted: 17 Aug 2015 12:11 PM PDT

"லிங்கா' திரைப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

நடிகர் சங்கத் தேர்தல்: ரஜினி, கமலிடம் ஆதரவு கோரியது விஷால் அணி

Posted: 17 Aug 2015 12:08 PM PDT

நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஷால் தன் ஆதரவாளர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Posted: 17 Aug 2015 12:07 PM PDT

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலைய முதல் அலகில் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted: 17 Aug 2015 12:06 PM PDT

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதலாவது அலகில் பழுது ஏற்பட்டதால், மின் உற்பத்தி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

கோயில் திருவிழா பிரச்னை: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும்  ஒரு கிராமத்தில் 144 தடை உத்தரவு

Posted: 17 Aug 2015 12:05 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில், கோயில் திருவிழா பிரச்னை தொடர்பாக மேலும் ஒரு கிராமத்தில் திங்கள்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-ஆவது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

Posted: 17 Aug 2015 12:05 PM PDT

இடி, மின்னல் தாக்கியதில் பழுதடைந்த தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-ஆவது அலகில் திங்கள்கிழமை இரவு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

பள்ளியில் மாணவர்கள் மோதல்; 17 பேர் காயம்; சாலை மறியல்- போலீஸ் தடியடி

Posted: 17 Aug 2015 12:04 PM PDT

கடலூர் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.

முதுநிலை யோகா படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 17 Aug 2015 12:02 PM PDT

சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை யோகா படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 17 Aug 2015 12:01 PM PDT

தீவிரவாதத்தை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

கரும்பு சாகுபடி வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

Posted: 17 Aug 2015 12:00 PM PDT

கரும்புகள் சாகுபடி குறைந்துள்ள நிலையில், விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

விழுப்புரம் வன்முறைச் சம்பவம்: வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

Posted: 17 Aug 2015 11:59 AM PDT

விழுப்புரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் அதிகாரிகள் காயம்; வாகனங்கள் உடைப்பு

Posted: 17 Aug 2015 11:59 AM PDT

என்எல்சி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை பணிக்குச் சென்ற 10 அதிகாரிகள்,

வன்முறையில் காயமடைந்த அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.50,000: முதல்வர் அறிவிப்பு

Posted: 17 Aug 2015 11:57 AM PDT

விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு

"யுவான் மதிப்பு குறைப்பு இந்திய கைவினை பொருள்கள் ஏற்றுமதியைப் பாதிக்கும்'

Posted: 17 Aug 2015 11:55 AM PDT

சீன அரசு, தனது நாட்டு செலாவணியான யுவானின் மதிப்பை அதிரடியாகக் குறைத்துள்ளது இந்திய கைவினைப் பொருள்களின் ஏற்றுமதியைக்

இறக்குமதித் தங்கம், வெள்ளியின் விலை மதிப்பு அதிகரிப்பு

Posted: 17 Aug 2015 11:54 AM PDT

இதன்படி, 10 கிராம் இறக்குமதித் தங்கத்தின் விலை மதிப்பு 363 டாலர்களாக (சுமார் ரூ.23,691) உயர்கிறது.

ஆம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு இழப்பீடு

Posted: 17 Aug 2015 11:54 AM PDT

ஆம்பூரில் ஜூன் 27-இல் நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்தியது.

இந்தியன் வங்கியின் ஆண்டு தினம்:108 மாணவர்கள் ரத்த தானம்

Posted: 17 Aug 2015 11:54 AM PDT

இந்தியன் வங்கியின் 108-வது நிறுவனத் தினத்தையொட்டி, அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 108 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

250 புதிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இண்டிகோ

Posted: 17 Aug 2015 11:53 AM PDT

இந்தியாவின் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம், 250 புதிய விமானங்களை ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான

குழந்தைகள் மைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

Posted: 17 Aug 2015 11:53 AM PDT

பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமசந்திராபுரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் மேற்கூரை திங்கள்கிழமை பெயர்ந்து விழுந்தது.

ரயிலில் அடிபட்டு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சாவு

Posted: 17 Aug 2015 11:53 AM PDT

வேலூரை அடுத்த அரியூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள கிருபா நகரைச் சேர்ந்த மகேஷ் (40), ரயிலில் அடிபட்டு இறந்தார்.

பெற்றோரிடம் அதிக பாசம் காட்டியவன் அங்கதனே!

Posted: 17 Aug 2015 11:53 AM PDT

பெற்றோரிடம் அதிக பாசம் காட்டிய பிள்ளைகளில் ராமனை விட, இந்திரஜித்தை விட, அங்கதனே சிறந்தவன் என பட்டிமன்றத்தில் சேலம் இரா.ருக்குமணி தீர்ப்பு அளித்தார்.

ஆதிபராசக்தி அம்மன் கோயில் ஆடிப் பூரத் திருவிழா

Posted: 17 Aug 2015 11:53 AM PDT

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயிலில் ஆடிப்

இந்திய ஊட்டச் சத்து மருந்துகள் சந்தை அபரிமித வளர்ச்சியடையும்: ஆய்வில் தகவல்

Posted: 17 Aug 2015 11:52 AM PDT

ஊட்டச் சத்து மருந்துகளுக்கான இந்தியச் சந்தை, இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குகளுக்கும் மேல் வளர்ச்சியடையும் என்று

கூட்டுறவுச் சங்க முன்னாள் மேலாளரின் வாகனங்கள் பறிமுதல்

Posted: 17 Aug 2015 11:52 AM PDT

ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் முன்னாள் மேலாளர் ரூ. 1.10 கோடி கையாடல் செய்த வழக்கில் அவருடைய லாரி, வேன் ஆகியவற்றை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ மோதியதில் 9 மாணவிகள் காயம்

Posted: 17 Aug 2015 11:52 AM PDT

ஆரணி அருகே ஆட்டோ மோதியதில், நடந்து சென்ற பள்ளி மாணவிகள் 9 பேர் காயமடைந்தனர்.

22-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 17 Aug 2015 11:51 AM PDT

திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 19 மின் தடை

Posted: 17 Aug 2015 11:51 AM PDT

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் ரூ.3 கோடி அரசுப் பணம்

Posted: 17 Aug 2015 11:51 AM PDT

இந்தோனேசியாவில் 54 பேருடன் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் 4.7 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.3 கோடி) அரசுப் பணம் இருந்ததாக

ஆடிப் பூர பிரம்மோத்ஸவம்: தீ மிதித் திருவிழாவுடன் நிறைவு

Posted: 17 Aug 2015 11:51 AM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் ஆடிப் பூர பிரம்மோத்ஸவம், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற தீ மிதித் திருவிழாவுடன் நிறைவு பெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 17 Aug 2015 11:50 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

கிராம மக்கள் பயன்பாட்டுக்கு புதிய குளம் வெட்ட தீர்மானம்

Posted: 17 Aug 2015 11:50 AM PDT

கிராம மக்களின் பயன்பாட்டுக்காக புதிய குளம் வெட்ட வேண்டும் என்று மதுராம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகைக் கடையில் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Posted: 17 Aug 2015 11:50 AM PDT

வந்தவாசி அருகே நகைக் கடையின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திங்கள்கிழமை அதிகாலை கொள்ளையடித்துச் சென்றனர்.

நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்'

Posted: 17 Aug 2015 11:50 AM PDT

செங்கம் நகர அனைத்து நகைக் கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதியவர் சடலம் மீட்பு

Posted: 17 Aug 2015 11:49 AM PDT

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்து கிடந்த முதியவர் யார் என்பது குறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வட கொரியா எதிர்ப்பையும் மீறி தென் கொரியா - அமெரிக்கா போர் ஒத்திகை

Posted: 17 Aug 2015 11:49 AM PDT

வட கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

தில்லியில் வெங்காயம் விலை கடும் உயர்வு

Posted: 17 Aug 2015 11:49 AM PDT

வரத்துக் குறைவு காரணமாக, தில்லியில் வெங்காயம் விலை திங்கள்கிழமை கடுமையாக உயர்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில், தரத்துக்கு ஏற்ப ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

"சிட்டி டாக்ஸி 2015' திட்டம்: தில்லி அரசு அறிவிப்பு

Posted: 17 Aug 2015 11:49 AM PDT

தில்லியில் டாக்ஸி (வாடகை கார்) 2015 போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் "சிட்டி டாக்ஸி' திட்டம் செயல்படுத்தப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது.

சீன வெடி விபத்து: சூப்பர் கம்ப்யூட்டர் மீண்டும் இயக்கம்

Posted: 17 Aug 2015 11:49 AM PDT

சீனாவின் துறைமுகக் கிடங்கில் கடந்த வாரம் நேரிட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

தமிழர் பகுதிகளில் 3 நாள் கிராமிய கலைநிகழ்ச்சிகள்

Posted: 17 Aug 2015 11:48 AM PDT

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னக பண்பாட்டு கலாசார மையம் இணைந்து மூன்று நாள் கலை நிகழ்ச்சிகளை தில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தின.

பாகிஸ்தான் மாகாண அமைச்சர் மீது தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Posted: 17 Aug 2015 11:48 AM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

நகர்ப்புறங்களில் 4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன: மத்திய அரசு

Posted: 17 Aug 2015 11:47 AM PDT

"தூய்மை இந்தியா' திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து நாடெங்கிலும் நகர்ப்புறங்களில் 4.35 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

தில்ஷாத் கார்டனில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி

Posted: 17 Aug 2015 11:46 AM PDT

தில்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தென்னக பண்பாட்டு கலாசார மையத்தின் கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இடஒதுக்கீடு: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம்

Posted: 17 Aug 2015 11:46 AM PDT

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள பொதுப் பிரிவைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர வசதியாக கூடுதல் இடங்களை ஒதுக்கும்படி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™