Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அஞ்சல்வழியில் ஆய்வுப் பட்டம் தேவையா?

Posted: 16 Aug 2015 01:15 PM PDT

வளரும் நாட்டின் இரு கண்கள் மொழியும், கல்வியும். இரண்டில் ஏதாவது ஒன்றை அழித்து ஒரு நாடு வளர்ந்ததாக வரலாறு இல்லை.

படித்தால் மட்டும் போதுமா?

Posted: 16 Aug 2015 01:12 PM PDT

நாளிதழில் அண்மையில் வந்த செய்தி ஒன்றைப் படித்ததும் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மீதிருந்த எனது நம்பிக்கை தவிடுபொடி ஆகிவிட்டது.

புதியதோர் மதுக் கொள்கை

Posted: 16 Aug 2015 01:11 PM PDT

ஆசையைத் துற என்றார் புத்தர்பிரான். ஆசையைத் துறந்தால் துன்பமின்றி வாழலாம்தான். சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம்.

அறவழியில்...

Posted: 16 Aug 2015 01:09 PM PDT

காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் காந்தியவாதிகளின் மனத்தை வேதனைப்பட வைத்துள்ளது. தமிழ்நாட்டில் முழு மது விலக்கு வேண்டும் என்பதைத்தான்

கத்தி மேல் பயணம்

Posted: 16 Aug 2015 12:58 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு என சுறுசுறுப்பாக

பூரண மது விலக்கு என்பது கானல்நீர் கனவு!

Posted: 16 Aug 2015 12:57 PM PDT

தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, அதன் மூலம் மது விலக்கு கொள்கையைத் திரும்பவும்

மண முறிவும் மனநிலையும்!

Posted: 16 Aug 2015 12:56 PM PDT

மண முறிவு பெற்று கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் பெண், தனியே வாழ்ந்தபோதிலும் கற்புடன் (பாலியல் தூய்மையுடன்) வாழ்ந்தால் மட்டுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியுடையவர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலக்கியச் சங்கமம்

Posted: 16 Aug 2015 12:49 PM PDT

நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: ம.கா.இரகு; பங்கேற்பு: தொல்.திருமாவளவன், மறை.தி.தாயுமானவன்,

வரப்பெற்றோம்

Posted: 16 Aug 2015 12:47 PM PDT

திருக்குறள் வ.உ.சி.கருத்துரை (கையடக்கப் பிரதி) - வ.உ.சிதம்பரம் பிள்ளை; பக்.286; ரூ.15; சைவ சபை, 363/48, பெருமாள் தெற்கு ரத வீதி, பாளையங்கோட்டை,

நூல் அரங்கம்

Posted: 16 Aug 2015 12:46 PM PDT

மகாகவி தாகூர் மாபெரும் கதாசிரியரும்கூட என்பதை இக்கதைத் தொகுப்பு, உள்ளங்கை நெல்லிக்கனியாய் நமக்கு எடுத்துரைக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரூ.6,500 கோடி செலவிடத் தயாராகும் வேட்பாளர்!

Posted: 16 Aug 2015 12:43 PM PDT

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சொந்தப் பணத்திலிருந்து 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,500 கோடி) வரை செலவிடத்

சீனத் துறைமுகக் கிடங்கு வெடி விபத்து: மீட்புப் பணியில் 1,100 ராணுவ வீரர்கள்; பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு

Posted: 16 Aug 2015 12:43 PM PDT

சீனாவில் தியான்ஜின் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரித்தது.

நேபாளத்தில் நில அதிர்வு

Posted: 16 Aug 2015 12:42 PM PDT

தலைநகர் காத்மாண்டுக்கு கிழக்கே 110 கி.மீ. தொலைவிலுள்ள டோலாகா மாவட்டத்தில் அதிகாலை 5.41 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு,

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்

Posted: 16 Aug 2015 12:41 PM PDT

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. இதற்கான 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

டி-20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து தொடர் சமன்

Posted: 16 Aug 2015 12:38 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் நியூஸிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அர்ஜுனா விருது பெறுவதற்கு பயிற்சியாளரே காரணம்: மன்தீப்

Posted: 16 Aug 2015 12:37 PM PDT

மத்திய அரசின் அர்ஜுனா விருது பெறத் தாம் தேர்வானதற்கு தன் பயிற்சியாளர் அகில் குமார் தான் காரணம் என்று

புரோ கபடி லீக்: 3 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 16 Aug 2015 12:36 PM PDT

இரண்டாவது புரோ கபடி தொடரின் 50-ஆவது லீக் போட்டி புணே சத்ரபதி சிவாஜி விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏடிபி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி

Posted: 16 Aug 2015 12:35 PM PDT

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் யுகி பாம்ப்ரி - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி முன்னேறியது.

கேள்விக்குறியாகும் ஹர்பஜன் சிங்கின் திறமை

Posted: 16 Aug 2015 12:34 PM PDT

இலங்கையுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் போதிய அளவு கவனத்தை ஈர்க்காதது இந்திய சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கின்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி

Posted: 16 Aug 2015 12:34 PM PDT

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வியடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஷிகர் தவண், அஸ்வின் முன்னேற்றம்

Posted: 16 Aug 2015 12:33 PM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவண், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முன்னேற்றியுள்ளனர்.

உலக பாட்மிண்டன் இறுதிப் போட்டி: சாய்னா நெவாலுக்கு வெள்ளிப் பதக்கம்

Posted: 16 Aug 2015 12:32 PM PDT

உலக பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்த சாய்னா நெவாலுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

ராஜஸ்தானில் 129 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல்

Posted: 16 Aug 2015 12:30 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில், 129 உள்ளாட்சி அமைப்புகளுக்கு திங்கள்கிழமை (ஆக.17) தேர்தல் நடைபெற உள்ளது.

அரசுடைமை வங்கிகளில் 80,000 பேர் அடுத்த இரு ஆண்டுகளில் பணி ஓய்வு

Posted: 16 Aug 2015 12:29 PM PDT

அடுத்த 2 ஆண்டுகளில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் 80,000 பேர், பணி ஓய்வு பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: மாகாண அமைச்சர் பலி

Posted: 16 Aug 2015 12:28 PM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர் உள்பட 13 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 68 இந்தியர்கள் கைது

Posted: 16 Aug 2015 12:27 PM PDT

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள்

விமானம் மூலம் கங்கையை படம் பிடிக்கத் திட்டம்

Posted: 16 Aug 2015 12:26 PM PDT

உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலங்களின் வழியாகப் பாய்ந்தோடும் கங்கை நதியின் வரைபடைத்தை தயாரிப்பதற்காக

மணிப்பூரில் உண்ணாவிரதமிருந்த 4 மாணவர்கள் கைது

Posted: 16 Aug 2015 12:26 PM PDT

மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் மாநிலத்துக்குள் செல்வதற்கான உள்நுழைவு அனுமதி வழங்கக் கோரி,

மேற்கு வங்கத்தில் விஷ சாராயத்துக்கு 6 பேர் சாவு

Posted: 16 Aug 2015 12:25 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் விஷ சாராயம் அருந்திய பெண் ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரி ரேஷன் கடை முற்றுகை

Posted: 16 Aug 2015 12:25 PM PDT

பழனியில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய விலையில்லா பொருள்களுக்கான டோக்கன் வழங்கக் கோரி, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குழந்தைகள் காப்பகத்தில் சுதந்திர தின விழா

Posted: 16 Aug 2015 12:24 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள திரிவேணி குழந்தைகள் காப்பகத்தில், சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் வணிக வரித் துறை

செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்: இன்றைக்குள் நோட்டீஸ் அளிக்க தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தல்

Posted: 16 Aug 2015 12:24 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

வேளாண் உற்பத்தியை பெருக்குவது அவசியம்: ஆட்சியர்

Posted: 16 Aug 2015 12:24 PM PDT

நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி, திண்டுக்கல் மாவட்டத்தின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

ரூ.20 கோடியில் துணை அணை திட்டம்: மேயர் அறிவிப்பு

Posted: 16 Aug 2015 12:24 PM PDT

திண்டுக்கல் நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆத்தூர் நீர் தேக்கம் அருகே ரூ. 20 கோடியில் புதிய அணை கட்டப்படும் என, மேயர் வி. மருதராஜ் தெரிவித்தார்.

"அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் சேர்க்கை: ஆக.24-க்குள் விண்ணப்பிக்கலாம்'

Posted: 16 Aug 2015 12:24 PM PDT

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களில் மாணவிகள் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் சுதந்திர தின விழா உரை ஏமாற்றமளிக்கிறது

Posted: 16 Aug 2015 12:23 PM PDT

தமிழக முதல்வரின் சுதந்திர தின விழா உரையில் மது விலக்கு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மோடி குறித்து புத்தகம் எழுத விருப்பம்: உமா பாரதி

Posted: 16 Aug 2015 12:23 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி குறித்து புத்தகம் எழுத விரும்புவதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கு கட்டாய போதை மருந்து பரிசோதனை: பஞ்சாப் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

Posted: 16 Aug 2015 12:23 PM PDT

தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு போதை மருந்து பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என்று

இனாம்ரெட்டியாபட்டி ஊராட்சியில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

இனாம்ரெட்டியாபட்டி ஊராட்சியில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல்

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

விருதுநகர் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

பிகாரில் ரூ.56,000 கோடியில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை அறிவிப்பு

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

பிகார் மாநிலத்தில் ரூ.56,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவிப்பார் என

விஷம் குடித்து பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

சிவகாசி அருகே விஷம் குடித்து பட்டாசுத் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இருசக்கர வாகனத்தில் இருந்துதவறி விழுந்து பட்டாசுத் தொழிலாளி சாவு

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பட்டாசுத் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

பணியிலிருந்த காவலரைத் தாக்கிய இருவர் கைது

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியிலிருந்த போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நிதீஷும், லாலுவும் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்: தேசியவாத காங்கிரஸ் தாக்கு

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தும் முஸ்லிம்களை வெறுப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி

தடகளப் போட்டி: பரமக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சதுரங்கப் போட்டி: தேவகோட்டை பள்ளி மாணவர்கள் வெற்றி

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் தேவகோட்டை இன்பென்ட் ஜீசஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

மோட்டார் வாகன விவகாரங்களுக்கு தனித் துறை உருவாக்கப்படும்

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

தொழில்நுட்பம், எரிபொருள், கரும்புகை வெளியேற்றம் உள்ளிட்ட மோட்டார் வாகன விவகாரங்களை முறைப்படுத்துவதற்காக,

தேவகோட்டையில் ஓவியப் போட்டி

Posted: 16 Aug 2015 12:21 PM PDT

தேவகோட்டையில் ஹிரோஷிமா நாகாசாகி தின ஓவியப்போட்டி நடைபெற்றது.

நெடுமறம் கிராமத்தில் பாலம் அமைக்க கோரிக்கை

Posted: 16 Aug 2015 12:20 PM PDT

திருப்பத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் வயல் பாசனத்திற்கு பாலம் அமைத்துத்தர கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகப்பா பல்கலை. தொடர்பு வகுப்புகள் ஆக. 24-இல் தொடக்கம்

Posted: 16 Aug 2015 12:20 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் 2015-2016 ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தொடர்பு வகுப்புகள் ஆகஸ்ட் 24 முதல் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் அரசியல் அமைப்பு முறையே ஜாதியை அடிப்படையாகக் கொண்டதுதான்

Posted: 16 Aug 2015 12:19 PM PDT

"இந்தியாவின் அரசியல் அமைப்பு முறையே ஜாதியை அடிப்படையாகக் கொண்டதுதான். இதில், பிகாரை மட்டும் குறை கூறுவது நியாயமில்லை' என்று

ஆண்டிபட்டி பகுதியில் நெசவாளர்களிடம் பல லட்சம் ரூபாய் சீட்டு பணம் மோசடி

Posted: 16 Aug 2015 12:19 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் நெசவாளர்களிடம் பாத்திரம் வழங்குவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து, காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் சிக்கித் தவித்த கொடைக்கானல் பெண் மீட்பு

Posted: 16 Aug 2015 12:19 PM PDT

சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்த கொடைக்கானல் பெண், இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் வந்தடைந்தார்.

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: பணியிடங்களைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி

Posted: 16 Aug 2015 12:19 PM PDT

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களைத் தேர்வு செய்ய, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் கடும் போட்டி ஏற்பட்டது.

ஜார்க்கண்ட்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக் கொலை

Posted: 16 Aug 2015 12:19 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில் ஆர்ஆர்எஸ் அமைப்பின் பிரமுகர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் கவிதை, பேச்சுப் போட்டிகள்

Posted: 16 Aug 2015 12:18 PM PDT

பழனி வாழிய உலக நற்பணி மன்றம் சார்பில், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கவிதை மற்றும் பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை: மத்திய அமைச்சரவை விரைவில் பரிசீலனை

Posted: 16 Aug 2015 12:18 PM PDT

"வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை' விரைவில் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஸ்ரீராமபுரம் பகுதியில் ரூ.3.50 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 16 Aug 2015 12:18 PM PDT

ஸ்ரீராமபுரம் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 3.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் வழங்கினார்.

வத்தலகுண்டு அருகே கோட்டை கருப்பணசாமி கோயில்திருவிழா

Posted: 16 Aug 2015 12:18 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விராலிப்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு 4000 ஆடுகள் வெட்டி பலியிடப்பட்டன.

ஆடிப்பூரம்: பெருமாள் கோயில்களில் ஆண்டாள்-பெருமாள் திருக்கல்யாணம்

Posted: 16 Aug 2015 12:17 PM PDT

ஆடிப் பூரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் தாடிக்கொம்பு பொருமாள் கோயில்களில் ஆண்டாள் நாச்சியாருடன் அருள்மிகு பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உ.பி.: விஷ காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு

Posted: 16 Aug 2015 12:17 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 300 பேர், விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்

சிவகாசியில் 3131 பேருக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 16 Aug 2015 12:17 PM PDT

சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 16 Aug 2015 12:17 PM PDT

விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஒடிஸா: சராசரி மழையைவிட 15% குறைவு

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

ஒடிஸாவில் நடப்பாண்டில் பருவமழை தொடங்கியது முதல் தற்போது வரை சுமார் 12 மாவட்டங்களில் மழை 15 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக

ஸ்ரீவிலி.யில் நீதித்துறையினருக்கான இலவச மருத்துவ முகாம்

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில், மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மெகா இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ராமேசுவரத்தில் தங்கப் பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் வீதியுலா

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி தாயார் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு அமராவதி புதூர் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற

தேவகோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

தேவகோட்டை அருகே தெற்கு செய்யானேந்தல் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஒடிஸா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Posted: 16 Aug 2015 12:16 PM PDT

புரி ஜகந்நாதர் பிரம்ம பரிவர்த்தன் சடங்கில் நடந்த குளறுபடி, மோசமாகி வரும் சட்டம், ஒழுங்கு நிலைமை, வறட்சி நிலவரம் உள்ளிட்ட

திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

Posted: 16 Aug 2015 12:15 PM PDT

திருப்புவனம் அருகே வெங்கட்டி கிராமத்துக்கு பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறை பிடித்தனர்.

மின் ஆளுமை விருது: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Aug 2015 12:15 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் மின் ஆளுமை விருதுக்கு கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலாவரம் அணைத் திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவு

Posted: 16 Aug 2015 12:15 PM PDT

போலாவரம் அணை கட்டுமானப் பகுதியில் ஆந்திர அரசும், போலாவரம் திட்ட ஆணையமும் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும் என

காஷ்மீரில் புதிய சர்ச்சை: ஹஃபீஸ் சயீதின் கூட்டத்தில் பேசிய பிரிவினைவாதப் பெண் தலைவர்

Posted: 16 Aug 2015 12:14 PM PDT

மும்பை தாக்குதலில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபரான பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் சார்பில், பாகிஸ்தானில் நடைபெற்ற

தொடர் சிகிச்சையால் காசநோய் குணமாகும்: இணை இயக்குநர்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

தொடர் சிகிச்சையால் காசநோய் குணமாகும் என ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோயை கட்டுப்படுத்துவதற்கான

2 அரசுப் பேருந்துகள் - லாரி மோதல்: 21 பேர் காயம்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அரசுப் பேருந்தும், டீசல் ஏற்றிவந்த லாரியும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டன. இதில், பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்தும்

மும்பை மெட்ரோ ரயில் பயணச்சீட்டின் விலையை உயர்த்த முடிவு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இயக்கப்படும் மெட்ரே ரயிலின் பயணச்சீட்டு விலையை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து,

காட்டுப் பன்றிகளால் நிலக்கடலை பயிர்கள் சேதம்: விவசாயிகள் புகார்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

தேவாரம், கோம்பை ஆகிய பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர்களை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி

போடியில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்: பொதுமக்கள் பார்வையிட்டனர்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ மலரான பிரம்ம கமலம் பூக்கள் போடியில் புதன்கிழமை இரவு பூத்ததை அடுத்து, அவற்றை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற அலையும் பொதுமக்கள்

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

தேனி மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்களில் ஆதார் பிளாஸ்டிக் அட்டை வழங்குவதற்கான மூலப் பொருள்கள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வது காங்கிரஸின் கலாசாரம்

Posted: 16 Aug 2015 12:12 PM PDT

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வது காங்கிரஸின் கலாசாரம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted: 16 Aug 2015 12:12 PM PDT

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதில், மழையிலும் விடாமல் படகு சவாரி செய்து பலர் மகிழ்ந்தனர்.

ரத்த தான முகாம்

Posted: 16 Aug 2015 12:12 PM PDT

திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து, ரத்த தான முகாமை நடத்தின.

வரதட்சணை கிடையாது, மது கூடாது: சிவகங்கை அருகே விசித்திர கிராமம்

Posted: 16 Aug 2015 12:11 PM PDT

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

Posted: 16 Aug 2015 12:11 PM PDT

மானாமதுரையில் கடந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளி

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

Posted: 16 Aug 2015 12:11 PM PDT

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான தடகள போட்டிகள் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம்

Posted: 16 Aug 2015 12:10 PM PDT

விருதுநகர்

Posted: 16 Aug 2015 12:10 PM PDT

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

Posted: 16 Aug 2015 12:10 PM PDT

காட்பாடியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, கழிவுநீர்த் தொட்டி பள்ளத்தில் தேங்கிய நீரில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தது.

வேலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை

Posted: 16 Aug 2015 12:10 PM PDT

வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்

ரத்தினகிரி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

Posted: 16 Aug 2015 12:10 PM PDT

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜகவுக்கு எதிராக பிகாரில் இடதுசாரிகள் பிரசாரம்

Posted: 16 Aug 2015 12:07 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள

ம.பி. உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி

Posted: 16 Aug 2015 12:06 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில்

பிகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு

Posted: 16 Aug 2015 12:05 PM PDT

பிகார் மாநில ஆளுநராக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், தலித் தலைவருமான ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

சட்டக் கல்வி பயிற்சி நிறைந்ததாக இருக்க வேண்டும்: சதானந்த கெüடா

Posted: 16 Aug 2015 12:04 PM PDT

""சட்டக் கல்வி, வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டுமன்றி, பயிற்சியுடன் கூடியதாக இருக்க வேண்டும்'' என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்த

நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு

Posted: 16 Aug 2015 12:03 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின்

நெஸ்லே நிறுவனத்திடம் ரூ.640 கோடி: இழப்பீடு கோரும் முடிவில் மாற்றமில்லை; மத்திய அரசு திட்டவட்டம்

Posted: 16 Aug 2015 12:03 PM PDT

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடையை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்: உண்ணாவிரதம் இருக்க முன்னாள் ராணுவத்தினர் முடிவு

Posted: 16 Aug 2015 12:01 PM PDT

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற

மக்களவையில் அதிக கேள்விகள் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள்!

Posted: 16 Aug 2015 12:01 PM PDT

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தில்லியில் தொடர்ந்து 2-ஆவது நாளாக மழை

Posted: 16 Aug 2015 12:01 PM PDT

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™