Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஊராட்சித் தலைவருக்குக் கத்திக்குத்து: இருவர் கைது
- சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
- சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்
- அரசுப் பேருந்தை சிறைப்பிடித்த கிராம மக்கள்
- "அம்மா' திட்ட முகாமில் ரூ.16.88 கோடி நலத்திட்ட உதவிகள்
- 861 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- காஞ்சிபுரம்
- ஆகஸ்ட் 16 மின் தடை
- 405 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
- சுதந்திர தின விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- விளாத்திகுளம், வேம்பார் பள்ளிகளில் சுதந்திர தின விழா
- சாத்தான்குளத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- தொழிலாளி, பெண் தற்கொலை
- துண்டுப் பிரசுரம் விநியோகித்த ஆம் ஆத்மி கட்சியினர் 9 பேர் கைது
- முறைகேடாக குடிநீர் எடுப்பதாகக் கூறி தூத்துக்குடியில் பொதுமக்கள் மறியல்
- பாண்டவர்மங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்
- ஒப்பந்ததாரர் வீட்டில் 35 பவுன் நகைத் திருட்டு
- "தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
- குமரி: 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- மது எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்
- குமரி பகவதியம்மன் கோயிலில் அதிவாச ஹோமம்
- சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்
- கருத்தரங்கம்
- குமரி பேரூராட்சிக்கு இரண்டு விருதுகள்
- பாரதமாதா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
- பத்மநாபபுரம், தக்கலை பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்
- ராஜீவ்காந்தி வெண்கலச் சிலை திறப்பு
- குலசேகரம் பகுதியில் சுதந்திர தின விழா
- நாகர்கோவில் பகுதியில் சுதந்திர தின விழா
- மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
- சீர்காழி அருகே :போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு
- குமரி பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டம்
- மது கஷாயம் குடித்த இளைஞர் சாவு:மேலும் 5 பேருக்கு பாதிப்பு
- நாகர்கோவில்
- சிதம்பரம் அருகே பேருந்து மீது கார் மோதல்: மூவர் சாவு
- சசிபெருமாள் மகன் உண்ணாவிரதம்
- கார் கவிழ்ந்து விபத்து: 2 பெண் பொறியாளர்கள் சாவு:11 பேர் பலத்த காயம்
- ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பை கொன்று புதைத்த விவசாயிகள் கைது
- 155 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
- புதுவை கோளரங்கத்துக்கு அப்துல் கலாம் பெயர்
- விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
- கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகுப் போக்குவரத்து பாதிப்பு
- மருத்துவமனையில் ராமகோபாலன் அனுமதி
- டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ.2 லட்சம் பறிப்பு
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
- என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: வைகோ
- காலமானார் :ந. முத்துசாமிநாயுடு
- தொல்காப்பியத்தில் அறிவியல்
- சேக்கிழாரின் "புண்ணியக் கண் இரண்டு'!
- இந்தவாரம் கலாரசிகன்
- பாரில் இரண்டரங்கன்
- சொல் தேடல் -21
- இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதிக்கு கலாம் விருது
- முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட மின்கட்டண அபராதத்தொகை தள்ளுபடி: தில்லி மின் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்
- வடமேற்கு தில்லியில் நாளை முதல் குடிநீர் விநியோகம்: டிஜேபி தகவல்
- தூய்மையான இந்தியாவே பாஜக அரசின் இலக்கு: ஜாவடேகர்
- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை:கருத்துக் கூற சோனியா, ராகுல் மறுப்பு
- "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': ரயில்வே ஊழியர்களும் கோரிக்கை
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய 3 ஆட்சியர்களுக்கு அரசு விருதுகள்
- மொழி அறிஞர்கள் 22 பேருக்கு பாராட்டு
- பாஜக மீதான மக்களின் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு
- ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்:முன்னாள் படை வீரர்கள் ஏமாற்றம்
- புதுதில்லி
- நீதித் துறையின் சுதந்திரத்தை காக்க வேண்டும்:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
- பதர்பூர்-ஃபரீதாபாத் மெட்ரோ: நிபந்தனைகளுடன் பாதுகாப்பு அனுமதி
- சுதந்திர தினம்: மழையில் நனைந்து கொண்டாட்டம்
- "வேற்றுமையில் ஒற்றுமை'க்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும்
- சுட்டுரையில் இணைந்தது "தாஜ்மஹால்'!
- ஆந்திரம் முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்
- அரசியல் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும்
- தலைநகரில் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று பயணமாகிறார் மோடி
- இலங்கைத் தேர்தல்: வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
- தில்லி அரசு அலுவலகங்களில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
- மும்பை நட்சத்திர விடுதிகளில் சோதனையிட்ட விவகாரம்:கூடுதல் ஆணையரின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு
- தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சுதந்திர தின விழா
- அம்ஜத் அலிகானின் இசையில் "வந்தே மாதரம்' பாடல்
- "பிளாஸ்டிக்' தேசியக் கொடிகள் அமோக விற்பனை: தடை விதிக்க மத்திய அரசு முயற்சி
- வட கிழக்குமாநிலங்களில் நிலநடுக்கம்
- தில்லியில் சுதந்திர தினம் கொண்டாடிய தமிழர்கள்!
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டது மத்திய அரசு:முலாயம் குற்றச்சாட்டு
- சுதந்திர தினம்:ஒடிஸாவில் கருப்புக் கொடியை ஏற்றிய மாவோயிஸ்டுகள்
- கேஜரிவால் பெயர் வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்ததால் சர்ச்சை
- "மகாராஷ்டிர விவசாயிகளை பாதுகாக்க ரூ.25,000 கோடி ஒதுக்கீடு
- பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
- மூவர்ணக் கொடியேற்றிய அனைத்து மாநில முதல்வர்கள்
- தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் வருவாய்த் துறை அமைச்சர்
- பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு சர்ச்சைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்:வாழ்த்துச் செய்தியில் பாகிஸ்தான் பிரதமர்
- பேச்சாளர் சங்கத் தொடக்க விழா
- வெளிநாடுகளிலும் பட்டொளி வீசிய மூவர்ணக் கொடி!
- இலக்கிய மன்றத் தொடக்க விழா
- சுதந்திர தினத்தன்றும் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்:மூவர் பலி- 5 பேர் காயம்
- பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
- ஒரே பதவி ஒரே ஓய்வூதிய விவகாரத்தில் பின்வாங்குகிறார் பிரதமர்: ஏ.கே.அந்தோணி
- சமநிலை இணையச் சேவை:கருத்து கூறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு
- ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் பயிற்சி வகுப்பு
- கலாமுக்கு மரியாதை:ராஜஸ்தான் பல்கலை.க்கு இன்று வேலை நாள்!
- டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
- எச்.டி.எஃப்.சி. லைஃப் நிறுவனத்தில் 9% கூடுதல் முதலீடு: பிரிட்டன் நிறுவனம் முடிவு
| ஊராட்சித் தலைவருக்குக் கத்திக்குத்து: இருவர் கைது Posted: 15 Aug 2015 01:31 PM PDT காஞ்சிபுரம் அருகே பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் விப்பேடு ஊராட்சி மன்றத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். |
| சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் Posted: 15 Aug 2015 01:31 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 01:30 PM PDT காஞ்சிபுரத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். |
| அரசுப் பேருந்தை சிறைப்பிடித்த கிராம மக்கள் Posted: 15 Aug 2015 01:30 PM PDT மதுராந்தகத்தை அடுத்த ஆனைக்குணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்து கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள், அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| "அம்மா' திட்ட முகாமில் ரூ.16.88 கோடி நலத்திட்ட உதவிகள் Posted: 15 Aug 2015 01:28 PM PDT காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் ரூ.16.88 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| 861 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 15 Aug 2015 01:28 PM PDT மதுராந்தகத்தை அடுத்த வன்னியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட அரசூர் கிராமத்தில் 556 பயனாளிகளுக்கும், புதூர் ஊராட்சியில் 305 பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லாப் பொருள்களை எம்.எல்.ஏ. ராஜி வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| Posted: 15 Aug 2015 01:06 PM PDT |
| Posted: 15 Aug 2015 01:05 PM PDT |
| 405 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு Posted: 15 Aug 2015 01:03 PM PDT பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 405 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் வழங்கினார். |
| சுதந்திர தின விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு Posted: 15 Aug 2015 01:02 PM PDT காஞ்சிபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் வே.க. சண்முகம் ஏற்றுக் கொண்டார். பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். |
| விளாத்திகுளம், வேம்பார் பள்ளிகளில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2015 01:01 PM PDT விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| சாத்தான்குளத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 15 Aug 2015 12:59 PM PDT சாத்தான்குளத்தில் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 15 Aug 2015 12:58 PM PDT விளாத்திகுளத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதே போல் கோவில்பட்டி அருகே பெண் தீவைத்து தற்கொலை செய்தார். |
| துண்டுப் பிரசுரம் விநியோகித்த ஆம் ஆத்மி கட்சியினர் 9 பேர் கைது Posted: 15 Aug 2015 12:58 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகித்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| முறைகேடாக குடிநீர் எடுப்பதாகக் கூறி தூத்துக்குடியில் பொதுமக்கள் மறியல் Posted: 15 Aug 2015 12:57 PM PDT தூத்துக்குடியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படுவதாகக் கூறி பொதுமக்கள் சனிக்கிழமை மறியிலில் ஈடுபட்டனர். |
| பாண்டவர்மங்கலத்தில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2015 12:57 PM PDT பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் கூடுதலாக கிணறு அமைத்து பொது மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| ஒப்பந்ததாரர் வீட்டில் 35 பவுன் நகைத் திருட்டு Posted: 15 Aug 2015 12:56 PM PDT தூத்துக்குடியில் கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 15 Aug 2015 12:56 PM PDT தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகர்கோவில் தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) க. ஞானசம்பந்தன் தெரிவித்தார். |
| குமரி: 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2015 12:55 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. |
| மது எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கல் Posted: 15 Aug 2015 12:55 PM PDT மார்த்தாண்டத்தில் பாஜக இளைஞரணி சார்பில், தமிழகத்திலிருந்து மதுவை அகற்றுவோம் என்ற கருத்தை மையமாக வைத்து, மது எதிர்ப்பு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| குமரி பகவதியம்மன் கோயிலில் அதிவாச ஹோமம் Posted: 15 Aug 2015 12:54 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் சனிக்கிழமை அதிவாச ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். |
| சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:54 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 15 Aug 2015 12:50 PM PDT கன்னியாகுமரியில் அமைதி அறக்கட்டளை ஆலோசனை மையம் சார்பில் தற்கொலையை தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லோர்னா முரே தலைமை வகித்தார். அமைதி அறக்கட்டளை இயக்குநர் ஞானராபின்சன் வரவேற்றார். |
| குமரி பேரூராட்சிக்கு இரண்டு விருதுகள் Posted: 15 Aug 2015 12:50 PM PDT சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பேரூராட்சிக்கு இரண்டு விருதுகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை வழங்கினார். |
| பாரதமாதா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை Posted: 15 Aug 2015 12:49 PM PDT கன்னியாகுமரி பாரதமாதா சிலைக்கு பாஜக சார்பில், சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| பத்மநாபபுரம், தக்கலை பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:48 PM PDT பத்மநாபபுரம், தக்கலை பகுதிகளில் சனிக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. |
| ராஜீவ்காந்தி வெண்கலச் சிலை திறப்பு Posted: 15 Aug 2015 12:48 PM PDT கன்னியாகுமரியில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் முழு உருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறக்கப்பட்டது. |
| குலசேகரம் பகுதியில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2015 12:47 PM PDT திருவட்டாறு, குலசேகரம், அருமனை உள்ளிட்டப் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. |
| நாகர்கோவில் பகுதியில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2015 12:47 PM PDT நாகர்கோவில் பகுதியில் சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் Posted: 15 Aug 2015 12:47 PM PDT விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். |
| சீர்காழி அருகே :போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு Posted: 15 Aug 2015 12:46 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டில் போலி மதுபான ஆலை நடத்தப்பட்டு வந்தது சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| குமரி பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:46 PM PDT கன்னியாகுமரி பகுதியில் சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மது கஷாயம் குடித்த இளைஞர் சாவு:மேலும் 5 பேருக்கு பாதிப்பு Posted: 15 Aug 2015 12:45 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மது கஷாயம் குடித்த ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 15 Aug 2015 12:44 PM PDT |
| சிதம்பரம் அருகே பேருந்து மீது கார் மோதல்: மூவர் சாவு Posted: 15 Aug 2015 12:44 PM PDT சிதம்பரம் அருகே காரும், பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் சனிக்கிழமை மூவர் இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர். |
| Posted: 15 Aug 2015 12:44 PM PDT தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். |
| கார் கவிழ்ந்து விபத்து: 2 பெண் பொறியாளர்கள் சாவு:11 பேர் பலத்த காயம் Posted: 15 Aug 2015 12:44 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே சனிக்கிழமை கார் கவிழ்ந்ததில் பெண் பொறியாளர்கள் இருவர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். |
| ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பை கொன்று புதைத்த விவசாயிகள் கைது Posted: 15 Aug 2015 12:44 PM PDT குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பைக் கொன்று புதைத்தாக விவசாயத் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். |
| 155 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 15 Aug 2015 12:43 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் 69ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தேசியக்கொடியை ஏற்றி வைத்து 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
| புதுவை கோளரங்கத்துக்கு அப்துல் கலாம் பெயர் Posted: 15 Aug 2015 12:43 PM PDT புதுச்சேரியில் உள்ள அறிவியல் மையம்-கோளரங்கத்துக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்தார். |
| Posted: 15 Aug 2015 12:42 PM PDT சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாதவாலயம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சனிக்கிழமை வழங்கினார். |
| கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகுப் போக்குவரத்து பாதிப்பு Posted: 15 Aug 2015 12:42 PM PDT கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, விவேகானந்தர் மண்டபத்துக்கு சனிக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக படகுப் போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் |
| மருத்துவமனையில் ராமகோபாலன் அனுமதி Posted: 15 Aug 2015 12:42 PM PDT இந்து முன்னணியின் அமைப்பாளர்-நிறுவனர் ராமகோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ.2 லட்சம் பறிப்பு Posted: 15 Aug 2015 12:41 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே டாஸ்மாக் மதுக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:40 PM PDT சென்னையில் உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 69-ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. |
| என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: வைகோ Posted: 15 Aug 2015 12:38 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். |
| காலமானார் :ந. முத்துசாமிநாயுடு Posted: 15 Aug 2015 12:37 PM PDT தென்காசி பகுதியின் தினமணி ஆரம்ப கால முகவரான ந. முத்துசாமி நாயுடு (101) சனிக்கிழமை (ஆக.15) காலமானார். |
| Posted: 15 Aug 2015 12:36 PM PDT மொழிதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அந்த மொழி என்பது ஒலியாலானது எனக் கண்டறிந்து கூறியதே அறிவியலாகும். |
| சேக்கிழாரின் "புண்ணியக் கண் இரண்டு'! Posted: 15 Aug 2015 12:34 PM PDT சேக்கிழார் பெருமானின் "கவிவளம்' யாவரும் போற்றற்குரியதே. இங்கு அவருடைய கவி வளத்தின் மேன்மைக்கு ஒரு பாடலைக் காண்போம். |
| Posted: 15 Aug 2015 12:34 PM PDT ஈரோடு புத்தகத் திருவிழாவின் கடைசி நாளன்று, ஸ்டாலின் குணசேகரனுடன் அரங்கங்களை வளைய வந்து கொண்டிருந்தேன். பதிப்பகங்களிடம் புத்தகங்களின் விற்பனை பற்றிக் கேட்டுத் |
| Posted: 15 Aug 2015 12:33 PM PDT பெரும்புலியூர் என்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகராக விளங்கிய உடையார்பாளையத்தை அக்காலத்தில் தமிழாய்ந்த குறுநில மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். |
| Posted: 15 Aug 2015 12:32 PM PDT "நான்மறை கற்றவனா ஞானி? தன்னுள், "நான்' மறையக் கற்றவனே ஞானியாவான்' என்பது கவிஞாயிறு தாராபாரதியின் சாகாக் கவிதை. ஒவ்வொருவர் உள்ளத்திலும் "நான்' என்னும் உணர்வு |
| இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதிக்கு கலாம் விருது Posted: 15 Aug 2015 12:27 PM PDT சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வழங்கினார். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் விருதினை, இஸ்ரோ திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கும், வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை பெண் லாரி ஓட்டுநர் ஜோதிமணிக்கும் முதல்வர் வழங்கினார். |
| Posted: 15 Aug 2015 12:26 PM PDT தில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி, அதை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும், நிலுவையில் உள்ள மின் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதற்கு தில்லி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. |
| வடமேற்கு தில்லியில் நாளை முதல் குடிநீர் விநியோகம்: டிஜேபி தகவல் Posted: 15 Aug 2015 12:25 PM PDT வடமேற்கு தில்லி பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தில்லி ஜல் போர்டு (டிஜேபி) அறிவித்துள்ளது. |
| தூய்மையான இந்தியாவே பாஜக அரசின் இலக்கு: ஜாவடேகர் Posted: 15 Aug 2015 12:22 PM PDT தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே பாஜக அரசின் இலக்கு என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். |
| பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை:கருத்துக் கூற சோனியா, ராகுல் மறுப்பு Posted: 15 Aug 2015 12:22 PM PDT பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை பற்றி கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மறுத்தனர். |
| "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': ரயில்வே ஊழியர்களும் கோரிக்கை Posted: 15 Aug 2015 12:21 PM PDT "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை தங்கள் துறையிலும் செயல்படுத்த வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய 3 ஆட்சியர்களுக்கு அரசு விருதுகள் Posted: 15 Aug 2015 12:21 PM PDT மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, சுதந்திர தின விழாவின் போது வெளியிடப்பட்டது. அதன்விவரம்: |
| மொழி அறிஞர்கள் 22 பேருக்கு பாராட்டு Posted: 15 Aug 2015 12:21 PM PDT சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி மொழி அறிஞர்கள் 22 பேருக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். |
| பாஜக மீதான மக்களின் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு Posted: 15 Aug 2015 12:21 PM PDT மக்கள் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். |
| ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்:முன்னாள் படை வீரர்கள் ஏமாற்றம் Posted: 15 Aug 2015 12:20 PM PDT "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம், கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று அந்தக்கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் முன்னாள் முப்படை வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். |
| Posted: 15 Aug 2015 12:20 PM PDT |
| நீதித் துறையின் சுதந்திரத்தை காக்க வேண்டும்:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து Posted: 15 Aug 2015 12:19 PM PDT நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் இணைந்து நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து வலியுறுத்தினார். |
| பதர்பூர்-ஃபரீதாபாத் மெட்ரோ: நிபந்தனைகளுடன் பாதுகாப்பு அனுமதி Posted: 15 Aug 2015 12:19 PM PDT தில்லியில் பதர்பூர்-ஃபரீதாபாத் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பாதுகாப்பு அனுமதியை, சில நிபந்தனைகளுடன் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் வழங்கியுள்ளார். |
| சுதந்திர தினம்: மழையில் நனைந்து கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:18 PM PDT சுதந்திரத் தினத்தை மழையில் நனைந்தபடி தில்லிவாசிகள் சனிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர். தில்லியில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமையும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையை நிகழ்த்தி சென்ற பிறகு மழை பெய்தது. தில்லி மாடல் டவுன் பகுதியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்ற சுதந்திர தின கொண்டாட்டதின் போதும் மழை குறுக்கிட்டது. |
| "வேற்றுமையில் ஒற்றுமை'க்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் Posted: 15 Aug 2015 12:18 PM PDT இந்தியாவின் "வேற்றுமையில் ஒற்றுமை' பண்புக்காக நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். |
| சுட்டுரையில் இணைந்தது "தாஜ்மஹால்'! Posted: 15 Aug 2015 12:17 PM PDT உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சமூக வலைதளங்களில் ஒன்றான சுட்டுரையில் (டுவிட்டர்) பிரத்யேக கணக்கு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| ஆந்திரம் முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் Posted: 15 Aug 2015 12:17 PM PDT அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான வளர்ச்சி ஏற்படுவது உறுதிப்படுத்தப்படும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். |
| அரசியல் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் Posted: 15 Aug 2015 12:16 PM PDT அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியல் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வலியுறுத்தினார். |
| தலைநகரில் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தினக் கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:16 PM PDT நாட்டின் 69-ஆவது சுதந்திர தினம் பலத்த பாதுகாப்புடன் தலைநகர் தில்லியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லி காவல் துறை, மத்திய துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் தில்லி முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். |
| ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று பயணமாகிறார் மோடி Posted: 15 Aug 2015 12:16 PM PDT துபை, அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட 7 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) புறப்படுகிறார். |
| இலங்கைத் தேர்தல்: வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல் Posted: 15 Aug 2015 12:15 PM PDT இலங்கை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று, அந்நாட்டு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. |
| தில்லி அரசு அலுவலகங்களில் சுதந்திர தினக் கொண்டாட்டம் Posted: 15 Aug 2015 12:15 PM PDT நாட்டின் 69-ஆவது சுதந்திர தினம் தில்லியில் கோலாகலமாகவும், உற்சாகத்துடன் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மும்பை நட்சத்திர விடுதிகளில் சோதனையிட்ட விவகாரம்:கூடுதல் ஆணையரின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு Posted: 15 Aug 2015 12:15 PM PDT வடக்கு மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் போலீஸார் சோதனை மேற்கொண்ட விவகாரத்தை விசாரித்து வரும் கூடுதல் ஆணையரின் பணியிடமாற்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது. |
| தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2015 12:15 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சனிக்கிழமை மாநில அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் தேசியக் கொடியை ஏற்றினார். |
| அம்ஜத் அலிகானின் இசையில் "வந்தே மாதரம்' பாடல் Posted: 15 Aug 2015 12:15 PM PDT சரோட் இசைக்கருவி நிபுணர் உஸ்தாத் அம்ஜத் அலிகான், தனது இரு மகன்களுடன் சேர்ந்து, "வந்தே மாதரம்' பாடலை புதிய இசை வடிவில் அமைத்துள்ளார். |
| "பிளாஸ்டிக்' தேசியக் கொடிகள் அமோக விற்பனை: தடை விதிக்க மத்திய அரசு முயற்சி Posted: 15 Aug 2015 12:14 PM PDT பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைப் பயன்படுத்தவும், அவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும் மத்திய அரசு முயன்று வரும் நிலையில், தலைநகர் தில்லியில் சுதந்திர தினமான சனிக்கிழமையன்று பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் அதிக அளவில் விற்பனை செய்ப்பட்டன. |
| வட கிழக்குமாநிலங்களில் நிலநடுக்கம் Posted: 15 Aug 2015 12:14 PM PDT வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் சனிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.0 என்று பதிவானது. |
| தில்லியில் சுதந்திர தினம் கொண்டாடிய தமிழர்கள்! Posted: 15 Aug 2015 12:14 PM PDT சுதந்திர தினத்தை தில்லிவாழ் தமிழர்கள் வெவ்வேறு பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடினர். |
| பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டது மத்திய அரசு:முலாயம் குற்றச்சாட்டு Posted: 15 Aug 2015 12:14 PM PDT ""பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது'' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார். |
| சுதந்திர தினம்:ஒடிஸாவில் கருப்புக் கொடியை ஏற்றிய மாவோயிஸ்டுகள் Posted: 15 Aug 2015 12:13 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, ஒடிஸா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தங்களது ஆதிக்கம் நிறைந்த மல்கான்கிரி மாவட்டத்தில் கருப்புக் கொடிகளை மாவோயிஸ்டுகள் ஏற்றினர். |
| கேஜரிவால் பெயர் வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்ததால் சர்ச்சை Posted: 15 Aug 2015 12:13 PM PDT தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் பெயரின் வடிவத்தில், மூவண்ண உடைகளில் மாணவர்கள் அமர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. |
| "மகாராஷ்டிர விவசாயிகளை பாதுகாக்க ரூ.25,000 கோடி ஒதுக்கீடு Posted: 15 Aug 2015 12:13 PM PDT மகாராஷ்டிர விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு அடுத்த ஐந்தாண்டில் ரூ.25,000 கோடியை செலவு செய்யும் என்று அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் ஏக்நாத் கட்úஸ தெரிவித்தார். |
| பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் Posted: 15 Aug 2015 12:13 PM PDT தில்லி அரசு திறம்பட செயல்பட, அரசியல் பழிவாங்கும் போக்கை கைவிட்டு விட்டு, மத்திய அரசு உதவ வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டார். |
| மூவர்ணக் கொடியேற்றிய அனைத்து மாநில முதல்வர்கள் Posted: 15 Aug 2015 12:12 PM PDT சுதந்திர தினத்தையொட்டி கேரளம், பிகார், திரிபுரா, அஸ்ஸாம் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றினர். |
| தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் வருவாய்த் துறை அமைச்சர் Posted: 15 Aug 2015 12:11 PM PDT பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட மாநில வருவாய்த் துறை அமைச்சர், தலைகீழாக கட்டப்பட்டிருந்த கொடியை ஏற்றிய சம்பவம் நிகழ்ந்தது. |
| Posted: 15 Aug 2015 12:10 PM PDT இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். |
| Posted: 15 Aug 2015 12:10 PM PDT திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு சார்பில், பேச்சாளர் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| வெளிநாடுகளிலும் பட்டொளி வீசிய மூவர்ணக் கொடி! Posted: 15 Aug 2015 12:10 PM PDT ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் சுதந்திர தினத்தையொட்டி மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. |
| Posted: 15 Aug 2015 12:10 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில், இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| சுதந்திர தினத்தன்றும் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்:மூவர் பலி- 5 பேர் காயம் Posted: 15 Aug 2015 12:10 PM PDT சுதந்திர தினத்தன்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். |
| பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் Posted: 15 Aug 2015 12:09 PM PDT தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ஒரே பதவி ஒரே ஓய்வூதிய விவகாரத்தில் பின்வாங்குகிறார் பிரதமர்: ஏ.கே.அந்தோணி Posted: 15 Aug 2015 12:09 PM PDT ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் கோரிக்கையான "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பின்வாங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி குறை கூறினார். |
| சமநிலை இணையச் சேவை:கருத்து கூறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு Posted: 15 Aug 2015 12:09 PM PDT சமநிலை இணையச் சேவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு, வரும் 20-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. |
| ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் பயிற்சி வகுப்பு Posted: 15 Aug 2015 12:09 PM PDT திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில், அருணை அகாதெமி சார்பில் ஐஐடி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| கலாமுக்கு மரியாதை:ராஜஸ்தான் பல்கலை.க்கு இன்று வேலை நாள்! Posted: 15 Aug 2015 12:09 PM PDT அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமையும் (ஆக.16) வழக்கம்போல் இயங்க உள்ளது. |
| டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 15 Aug 2015 12:08 PM PDT செய்யாறை அடுத்த நாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் Posted: 15 Aug 2015 12:08 PM PDT ஆரணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. |
| எச்.டி.எஃப்.சி. லைஃப் நிறுவனத்தில் 9% கூடுதல் முதலீடு: பிரிட்டன் நிறுவனம் முடிவு Posted: 15 Aug 2015 12:08 PM PDT எச்.டி.எஃப்.சி. லைஃப் நிறுவனத்தில் கூடுதலாக 9 சதவீதப் பங்கைப் பெற, பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனமான ஸ்டான்டர்டு லைஃப் முடிவு செய்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |