Cinema.tamil.com |
- எதிர்கால சினிமா இப்படித்தான் இருக்கபோகிறது - கமல்
- முனி, காஞ்சனா இப்போது நாகா... ''கிழவன், கருப்பு துரை'' எங்கே ?
- 500 கோடி வசூலைக் கடந்த 'பாகுபலி' - ஆச்சர்யப்படும் பாலிவுட்!
- 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் தழுவல்தான் மகேஷ் பாபு படம் ?
- ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா.?
- ரஜினி படத்தில் பவர்புல் ரோல் : ராதிகா ஆப்தே பெருமிதம்
- ஆர்யாவை எல்லா ஹீரோயின்களும் விரும்புவது ஏன்..? பா.விஜய்!
- 'சாஹசம்' மோஷன் போஸ்டரை வெளியிடும் சிம்பு!
- ஆர்யா - கிருஷ்ணாவை வைத்து படம் எடுக்க படாதபாடு பட்டேன் - விஷ்ணுவர்தன்!
- அசர வைக்கும் அனுஷ்கா
- இவர்களும் திருப்பித் தருவார்களா ?
- ராகவா லாரன்ஸ் சம்பளம் 14 கோடி
- மீண்டும் தாலி அணிந்த (டிடி) திவ்யதர்ஷினி
- தடைசெய்யப்பட்டிருக்க வேண்டிய படம் 'பிரேமம்' - கேரள மது எதிர்ப்பு அமைப்பு..!
- விஷால் கருத்துக்கு எதிர்ப்பு
- ஆச்சர்யங்களை அள்ளித்தரும் கிரிஸ்-க்ரூஸ் அசத்தல் கூட்டணி ; மிஷன் இம்பாசிபிள்-5
- லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம்
- அஜித்துக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!
- 100 இளைஞர்களுக்கு தலா 1 லட்சம் - ராகவா லாரன்ஸ் திட்டம்
- விஜய் புலிக்கும், விஷால் புலிக்கும் இடையில் வரும் சூரப்புலி
| எதிர்கால சினிமா இப்படித்தான் இருக்கபோகிறது - கமல் Posted: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் அனுஹாசன். இந்திரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனு, அதன்பின்னர் ஆளவந்தான், ரன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது இவர் வல்லதேசம் என்ற படத்தில் நடித்துள்ளார். நந்தா இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ... |
| முனி, காஞ்சனா இப்போது நாகா... ''கிழவன், கருப்பு துரை'' எங்கே ? Posted: |
| 500 கோடி வசூலைக் கடந்த 'பாகுபலி' - ஆச்சர்யப்படும் பாலிவுட்! Posted: 'பாகுபலி' படம் வெளிவந்த 24 நாட்களுக்குள்ளாக 500 கோடி ரூபாயைக் கடந்து தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. நேற்று கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிறு முடிய இந்தப் படம் 500 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் ... |
| 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் தழுவல்தான் மகேஷ் பாபு படம் ? Posted: தெலுங்குத் திரையுலகின் பல முன்னணி இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களை வாங்கிப் பார்த்து அதை அப்படியே இந்தக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து புதிய படங்களாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற பல தெலுங்குத் திரைப்படங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை எந்த தமிழ்ப் படத்திலிருந்து சுடப்பட்ட கதையாக இருக்கும் என்பதை ... |
| ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா.? Posted: சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ''36 வயதினிலே'' படத்தில் நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். ஆனால், கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனுடன் தான் கதை கேட்டு வருகிறார். பல கதைகள் கேட்டும் ... |
| ரஜினி படத்தில் பவர்புல் ரோல் : ராதிகா ஆப்தே பெருமிதம் Posted: ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தில், தானும் இருப்பதாகவும், அப்படத்தில், தனக்கு பவர்புல் ரோல் வழங்கப்பட்டுள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். இதுகுறித்து, வடஇந்திய ஊடகத்திற்கு, ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ரஜினி சாருடன் தான் நடிக்க உள்ளது என்ற செய்தியை ... |
| ஆர்யாவை எல்லா ஹீரோயின்களும் விரும்புவது ஏன்..? பா.விஜய்! Posted: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ''யட்சன்''. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது விழாவில் பாடலாசிரியர் பா.விஜய் பேசும்போது... " நானும், விஷ்ணுவர்தனும், யுவனும் இணையும் எட்டாவது படம் இது. அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் ... |
| 'சாஹசம்' மோஷன் போஸ்டரை வெளியிடும் சிம்பு! Posted: நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரஷாந்த். தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரஷாந்த், தற்போது நடித்து வரும் புதிய படம் ''சாஹசம்''. பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமென்டா நடிக்கிறார். ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி இப்படத்தில் நடனம் ஆடியுள்ளார். ... |
| ஆர்யா - கிருஷ்ணாவை வைத்து படம் எடுக்க படாதபாடு பட்டேன் - விஷ்ணுவர்தன்! Posted: யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் யட்சன் . ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யட்சன் என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது. விழாவில் ... |
| Posted: 'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை சினிமாவை வழக்கமாகப் பார்க்கும் பலரும் ஏறக்குறைய பார்த்துவிட்டிருப்பார்கள். தெலுங்கு நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சரித்திரப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்றுதான். இத்துடன் சரித்திர சீசன் முடிந்து விடப் போவதில்லை. அடுத்த மாதம் 4ம் தேதி ... |
| இவர்களும் திருப்பித் தருவார்களா ? Posted: நாட்டில் எது நடந்தாலும் உடனே அதை வைத்து முடிந்த வரைக்கும் பெயரை வாங்கத் துடிப்பவர்களாக சிலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் எது நடந்தாலும் அந்த பிரச்சனைக்கு ஏற்ப ஆதரவு கொடுத்தோ, எதிர்ப்புக் குரல் கொடுத்தோ தங்களை செய்திகளில் வரவைத்துவிடுவார்கள். அப்துல் கலாம் மறைவின் போது பல நட்சத்திரங்களும் தங்களது அனுதாபத்தைத் ... |
| Posted: இந்த வருடம் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் - 'காஞ்சனா -2'. ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வசூலை அள்ளிய படம் இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 'காஞ்சனா -2' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸை பல பெரிய நிறுவனங்கள் அணுகி அடுத்தப் படத்தை தங்கள் நிறுவனத்துக்கு இயக்கித் ... |
| மீண்டும் தாலி அணிந்த (டிடி) திவ்யதர்ஷினி Posted: சின்னத்திரை தொகுப்பாளரான டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக வேலைபார்க்கும் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற சில நாட்களில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ... |
| தடைசெய்யப்பட்டிருக்க வேண்டிய படம் 'பிரேமம்' - கேரள மது எதிர்ப்பு அமைப்பு..! Posted: தூங்கிக்கொண்டிருந்த முயல், திடீரென விழித்து பார்த்து ஆமை முன்னாடி போவதை பார்த்து அதை முந்த ஓடிற்று என்று சொல்வார்களே.. அதேபோலத்தான் பிரேமம்' படம் வெளியாகி 65 நாட்களை தாண்டியும் திடீர் திடீரென அதற்கு ஏதாவது புது பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக கேரளா மது எதிர்ப்பு அமைப்பு இது தடைசெய்யப்பட்டிருக்கவேண்டிய ... |
| Posted: நடிகர் விஷால் சமீப நாட்களாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறார். நடிகர் சங்க விவகாரத்தில் எதிர் தரப்பினரிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்கிறார் விஷால். இந்த தாக்குதல் அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மற்ற பிரச்சனைகளில் கருத்து சொல்லியும் கல்லடிபடுகிறார். கேரளாவில் நாயை கொல்வதற்கு எதிராக விஷால் சொன்ன கருத்துக்கு ... |
| ஆச்சர்யங்களை அள்ளித்தரும் கிரிஸ்-க்ரூஸ் அசத்தல் கூட்டணி ; மிஷன் இம்பாசிபிள்-5 Posted: டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் ... |
| லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம் Posted: ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முனி. இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 'காஞ்சனா' படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. காஞ்சனாவின் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் வெளியான காஞ்சனா-2 படமோ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. காஞ்சனா-2 படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து அடுத்து 'மொட்ட சிவா கெட்ட சிவா', ... |
| அஜித்துக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா! Posted: இத்தனை நாளும் சிம்புதான் தலயின் ஆத்மார்த்தமான ரசிகராக இருந்து வந்தார். இப்போதும் இருந்து வருகிறார். ஆனால், அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்துள்ள ஆர்யா, விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள யட்சன் படத்தில் அஜித்தின் வெறித்தனமான ரசிகராக நடிக்கிறாராம். அதனால் ஒரு காட்சியில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் ... |
| 100 இளைஞர்களுக்கு தலா 1 லட்சம் - ராகவா லாரன்ஸ் திட்டம் Posted: காஞ்சனா -2 படத்தை அடுத்து வேந்தர் மூவிஸு'க்காக 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களையும் இயக்கி, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இவற்றில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை இயக்கி நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் 14 கோடி. சம்பளத் தொகையில் ராகவா லாரன்ஸுக்கு 1 கோடி ரூபாய் முன்பணமாக வழங்க முன்வந்தது ... |
| விஜய் புலிக்கும், விஷால் புலிக்கும் இடையில் வரும் சூரப்புலி Posted: புலிக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு புலி என்ற தலைப்பு, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பாயும்புலி என்ற தலைப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு ''சூரப்புலி'' என்று தலைப்பு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |