Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அனிருத் இசையில் அதிர்ந்த அஜித்

Posted:

தமிழ்த் திரையுலகில், அஜித்குமார் முடிசூடா மன்னனாக இருந்துவரும் நிலையில், தற்போது அவருக்கு பிடித்த பாட்டாக, அனிருத் இசையிலான பாடல் உள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகிறது.

அஜி்த்குமார், தற்போது சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில், தற்போதைக்கு தல 56 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். ...

பெயரை மாற்றிய பி.வாசுவின் மகன்

Posted:

வாரிசு நடிகர்களில் முன்னணி இடத்துக்கு வராத ஹீரோக்களில் பி.வாசுவின் மகன் ஷக்தியும் ஒருவர். சில வருடங்களுக்கு முன் நம்பர் ஒன் மசாலாப்பட இயக்குநராக இருந்த பி.வாசு தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அடுத்து மகேஷ் சரண்யா ...

தடைவிலக அஜித் ராசிதான் காரணமா?

Posted:

'டெய்சி' என்ற பெயரில் உருவான படம் பின்னர் 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்று பெயர் மாற்றப்பட்டது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இருவரும் சேர்ந்து டிரைலரை வெளியிட்டனர்.
'உனக்கென்ன வேணும் சொல்லு'படத்தை இயக்கும் ஸ்ரீநாத், ...

ஆர்யாவை சந்திக்கணுமா? சைக்கிள் வாங்குங்க

Posted:

இளம் ஹீரோக்களில் உடம்பை கட்டுக்கோப்பாக சிக்கென வைத்திருப்பவர் ஆர்யா. அதற்கு முக்கிய காரணம் அவரது சைக்கிள் பயிற்சி. தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7.00 மணி வரை 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்கிறார் ஆர்யா. தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தன்னுடைய ஃபிட்னஸிற்கும் தினமும் நீண்ட நேரம் சைக்கிள் ...

போட்டி வலுவில்லாததால் ஓணம் ரேசில் முந்தும் மோகன்லால்..!

Posted:

இந்தமுறை ஓணம் கொண்டாட்டமாக மலையாள சினிமாவில் மோகன்லாலின் 'லோஹம்', மம்முட்டியின் 'உட்டோபியாயிலே ராஜாவு', பிருத்விராஜின் 'டபுள் பேரல்', வினீத் சீனிவாசனின் 'குஞ்சி ராமாயணம்' மற்றும் குஞ்சாக்கோ போபனின் 'ஜமுனா பியாரி' என ஐந்து படங்கள வெளியாகின.. இதில் மோகன்லால் நடித்த 'லோஹம்' படம் மட்டும் ஒரு வாரம் முன்னதாகவே ரிலீஸாகி ...

படம்பார்க்க வரும் ரசிகர்களை முன்கூட்டியே எச்சரித்த பிருத்விராஜ்..!

Posted:

பிருத்விராஜ் தான் நடிக்கும் படங்களையும், அதில் தனது கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் விதமே அவரை ஒரு புதுமை விரும்பி என காட்டிவிடும்.. அந்த அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான படங்களை பார்த்தால் ஒவ்வொரு கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் அவர் வித்தியாசம் காட்டியிருப்பது புரியும். ஆனால் அவர் இந்த ...

ஒவ்வொரு நாள் இரவும் கண்ணீர்விட்ட கங்கனா ரனாவத்..!

Posted:

பாலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கும் 'கட்டி பட்டி' என்கிற படத்தின் சிறப்பு காட்சியை சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு திரையிட்டு காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு வெளியேவந்த அமீர்கான் கண்களில் கண்ணீர்.. அந்த அளவுக்கு படம் அவரை பாதித்திருந்தது.. அதை அவர் மனம் திறந்து வெளியே சொல்லவும் செய்தார்.. ஆனால் உடனே சோஷியல் ...

எமி ஜாக்சனின் தமிழார்வம்!

Posted:

பேசத் தெரிந்தும் தமிழில் பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கும் நடிகைகள் உண்டு. தமிழே தெரியாமல் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் ஆங்கிலத்திலேயே பேசும் நடிகைகளும் உண்டு இவர்களிடையே எமி ஜாக்சன் மாறுபட்டவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் எமி. அவருக்கும் தமிழுக்கும் நியாயமாகவே லண்டனைவிட தூரம் அதிகம். இருந்தாலும் அவர் தமிழைக் கற்றுக் ...

கதாநாயகியை இயக்குநர் படுத்திய பாடு!

Posted:

அண்மையில் வெளிவந்த படம் ஜிகினா .இது முகநூல் நட்பைச் சொன்ன படமான இதில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்திருந்தனர். கதைப்படி விஜய் வசந்தின் கறுப்பு நிற காதலியாக நடித்திருந்தவர் பெயர் ரா.ஸ்ரீதேவி.கதைப்படி அவர்தான் கதைநாயகி.

படத்தில் கறுப்பான ஒருத்தி என்று தெரியாமல், முகநூல் மூலம் நாயகன் காதலிப்பதுதான் கதை. எனவே அந்த ...

அரவிந்தசாமியை வில்லனாக்கியது ஏன்?: மோகன்ராஜா

Posted:

ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டு பேசப்பட்டவர் ஜெயம்ரவியின் அண்ணனான ஜெயம்ராஜா. இனி அவர் மோகன்ராஜாவாம். மோகன்ராஜா முதன் முதலில் சுயமாக கதை உருவாக்கி எடுத்துள்ள படம் தனி ஒருவன்.

இப்படம் பற்றி., பேசும்போது இது எனக்குள் பலநாள் ஏன் நான்கு ஆண்டுகளாக பதியம் போட்டு வைத்திருந்த கதை. நாமாக சொந்தமாக சுயமாக சிந்தித்து காப்பி ...

படங்களுக்காக லண்டன் சென்ற ரன்பீர் - காத்ரீனா

Posted:

கரன் ஜோஹரின் "ஏ தில் ஹைய் முஷ்கில்" படத்திற்காக ரன்பீர் கபூரும், நித்யா மெஹ்ராவின் இயக்கத்திலான பார் பார் தேகோ படத்திற்காக, காத்ரீனா கைப்பும், லண்டன் சென்றுள்ளனர். "ஏ தில் ஹைய் முஷ்கில்" படத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனுடனும், பார் பார் தேகோ படத்தில், காத்ரீனா, சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ...

பாலிவுட் படத்தில் டிவி நடிகர்

Posted:

விக்ரம் பட்டின் இயக்கத்தில் உருவாக உள்ள லவ் கேம்ஸ் என்ற படத்தில், டிவி நடிகர் ஹிடேன் தேஜ்வனி நடிக்க உள்ளார். இந்த படத்தில், அவருக்கு நெகட்டிவ் கேரக்டராம். இந்த படத்தின் சூட்டிங், தென்ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற உள்ளது. படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ...

எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடிக்கிறார் ஆதவன்

Posted:

கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஆதவன். தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆதவன் தற்போது இப்படி வருவோம்னு எதிர்பார்க்கலல்ல என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார். வித்தியாசமான இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பழைய திரைப்பட காட்சிகளில் ஏதாவது ஒரு கேரக்டரை நீக்கிவிட்டு அந்த ...

சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழா: இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது

Posted:

சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டு தூதரகத்துடன் இணைந்து சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழாவை நடக்கிறது. இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வருகிற 4ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
சென்னை மேக்முல்லர் பவனில் தினமும் மாலை 6.15 மணிக்கு படங்கள் திரையிடப்படுகிறது. விழாவை ஸ்வீடன் தூதரக ...

ஷகிலாவை மகளாக தத்தெடுத்த திருநங்கை

Posted:

ஒரு காலத்தில் மலையாள சினிமாவையே நடுநடுங்க வைத்தவர் ஷகிலா. அவர் படத்தின் வசூலுக்கு முன்னால் மம்முட்டி மோகன்லால் படங்களே தடுமாறிய காலம் உண்டு. கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலா, இப்போது காமெடி நடிகையாக மாறிவிட்டார். 40 வயதை நெருங்கிவிட்ட ஷகிலாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. கடைசியாக ஒரு அரசியல்வாதியை காதலித்தார். அவரும் ...

நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார்

Posted:

சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் படத்தை அப்படியே விட்டு விட்டு சூர்யா தயாரிப்பில் பசங்க 2 படத்தை எடுத்து முடித்து விட்டார். தற்போது விஷால் ...

முதல்முறையாக ஓணம் பண்டிகை கொண்டாடிய சாய் பல்லவி..!

Posted:

மலையாள நடிகைகள் இங்குவந்து தமிழ்ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருவதுபோல, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், மலையாள இயக்குனரால் மலையாளப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மலையாள ரசிகர்களின் பாராட்டுக்களால் தொடர்ந்து லைம்லட்டிலேயே இருக்கிறார். அவர்தான் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ...

பூரி ஜெகன்நாத்தின் அடுத்த படம்

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குவதாக கூறப்பட்ட பூரி ஜெகன்நாத் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியுள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவியிடம் கூறிய படத்தின் கதை அவருக்கு பிடிக்காததால் சிரஞ்சீவியின் 150வது படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவில்லை என தகவல் வெளிவந்தது. பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் ...

கஞ்சி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசான தெலுங்கு நடிகர் வருண் தேஜா, முகுந்தா என்ற படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். தற்போது டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் லோபர் படத்தில் வருண் தேஜா நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னதாக வருண் நடித்த கஞ்சி படம் தற்போது திரைக்கு வர ...

மறக்க முடியாத 'மங்காத்தா'

Posted:

'சென்னை 28, சரோஜா, கோவா' ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, அஜித் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதைக் கேட்டு திரையுலகத்தினர் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்கள் கூட ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். விளையாட்டுத்தனமாக படங்களை இயக்கியவர் எப்படி அஜித்தை வைத்து படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™