Cinema.tamil.com |
- டபுள் ஹாட்ரிக் படைப்பாரா விஜய்...
- தனுஷ், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து அனிருத் கூட்டணியில் சிம்பு!
- வெளிநாட்டில் அசோக் செல்வன்- பிந்துமாதவி பாடல் காட்சி
- தேசியவிருது பட இயக்குனரின் புதிய படத்தில் நிவின்பாலி..!
- மோகன்லால் படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்..!
- கீர்த்தி பாண்டியன் நோ...! கீர்த்தி சுரேஷ் ஓகே..!
- பேய்ப் படங்களும்.. தேனாண்டாள் ஃபிலிம்ஸும்..
- பிந்துமாதவியினால் தாமதமான சவாலே சமாளி விழா
- சிவாஜிக்கு மணிமண்டபம் : முதல்வருக்கு விஷால் அணியினர் நன்றி
- முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய அருண்பாண்டியன்
- சிவாஜிக்கு மணிமண்டபம் : முதல்வருக்கு பிரபு நன்றி
- மம்முட்டி-நயன்தாரா பட டைட்டில் மாறியது..!
- சுரேஷ்கோபி மகனுக்கு ஜோடியானார் இயக்குனர் ரஞ்சித்தின் உறவுக்கார பெண்..!
- கேரள டி.ஜி.பி கருத்துக்கு ஜீத்து ஜோசப் எதிர்ப்பு..!
- ஒரு ஆண்டை நிறைவு செய்தது வேந்தர் டி.வி
- 3 மாதங்கள் கடோத்கஜனாக மாறிய அனுஷ்கா
- மாங்கா ரிலீஸ் தள்ளிவைப்பு
- கூவத்தை சுத்தப்படுத்த முயற்சிக்கும் பார்த்திபன்: மேயரை சந்தித்து பேசினார்
- கிராமத்து திருடனாக சிங்கம்புலி
- கோவிலில் தொடரும் படப்பிடிப்புகள்
| டபுள் ஹாட்ரிக் படைப்பாரா விஜய்... Posted: சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "புலி" திரைப்படம், அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த படமும் வெற்றிப்படமாக அமையும்பட்சத்தில், அவர் டபுள் ஹாட்ரிக் படைத்த நடிகராக கருதப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.... திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ள ... |
| தனுஷ், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து அனிருத் கூட்டணியில் சிம்பு! Posted: சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், வானம் என சில படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இதில் மன்மதன் படத்தில் யுவனின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் அடுத்தடுத்து தனது படங்களுக்கு அவரையே இசையமைக்க வைத்தார் சிம்பு. ஆனால், இது நம்ம ஆளு படத்துக்கு தனது தம்பி குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதனால் அடுத்தபடியாக தான் ... |
| வெளிநாட்டில் அசோக் செல்வன்- பிந்துமாதவி பாடல் காட்சி Posted: நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் " சவாலே சமாளி ". இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், ... |
| தேசியவிருது பட இயக்குனரின் புதிய படத்தில் நிவின்பாலி..! Posted: நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு, தான் இயக்கிய 'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தை அளித்து, அதன் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தவர் இயக்குனர் பைஜூ. ஆனால் இந்தக்கதை உண்மையில் ... |
| மோகன்லால் படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்..! Posted: கிட்டத்தட்ட மலையாள நடிகர் பஹத் பாசிலின் வயதையும் தாண்டியது தான் மோகன்லாலின் திரையுலக பயணம்.. தனது சிறுவயதில் மோகன்லால் நடித்த 'காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்' படத்தை பார்த்த பஹத் பாசிலுக்கு அதன்பின் தான் மோகன்லாலிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது. அடுத்தடுத்த காலங்களில் அவர் நடித்த படங்களை பார்த்த பஹத் பாசிலுக்கு, ... |
| கீர்த்தி பாண்டியன் நோ...! கீர்த்தி சுரேஷ் ஓகே..! Posted: ஊமைவிழிகள் படத்தில் ஆபாவாணனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் அருண்பாண்டியன். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர், பின்னர் ஐங்கரன் இண்டர்நேஷ்னல் கருணாமூர்த்தி உடன் இணைந்து படத்தயாரிப்பாளர் ஆனார். லண்டனைச் சேர்ந்த கருணாமூர்த்திக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து ஐங்கரன் இண்டர்நேஷ்னல் பேனரில் பல படங்களைத் தயாரித்தார் ... |
| பேய்ப் படங்களும்.. தேனாண்டாள் ஃபிலிம்ஸும்.. Posted: ஒரு காலத்தில் சுமை, பட்டம் பறக்கட்டும், சிவப்புமல்லி போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர் ராமநாராயணன். பிறகு வியாபாரரீதியிலான படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்து பக்திப் படங்களை தயாரித்து வெளியிட்டு லாபம் சம்பாதித்தார். ராம நாராயணனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நிர்வகித்து வரும் ஸ்ரீ ... |
| பிந்துமாதவியினால் தாமதமான சவாலே சமாளி விழா Posted: அருண்பாண்டியனின் தயாரிப்பில் கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கில் நடைபெற்றது விழா. சவாலே சமாளி விழாவுக்கு வந்த திரைப்படத்துறையினரும், செய்தியாளர்களும் பொறுமையை இழக்கும்படி நடந்து முடிந்தது ... |
| சிவாஜிக்கு மணிமண்டபம் : முதல்வருக்கு விஷால் அணியினர் நன்றி Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு, விஷால் அணியினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் அணியினர் தரப்பில், விஷால் கூறியதாவது, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 2002ம் ஆண்டில், ... |
| முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய அருண்பாண்டியன் Posted: நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் " சவாலே சமாளி " இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது.... சென்ற வருடம் இதே நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தேன் எனது மகனுக்கு விபத்து ... |
| சிவாஜிக்கு மணிமண்டபம் : முதல்வருக்கு பிரபு நன்றி Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு, நடிகர் பிரபு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, நடிகர் பிரபு கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை கேட்டு உச்சிகுளிர்ந்து போனேன். முதல்வரின் இந்த அறிவிப்பு, என்னை மட்டுமல்லாது என் ... |
| மம்முட்டி-நயன்தாரா பட டைட்டில் மாறியது..! Posted: மெகாஸ்டார் மம்முட்டி தனது பட டைட்டில்கள் எல்லா தரப்பினரையும் எளிதாக சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்தான். அதையும் மீறி சில டைட்டில்கள் மலையாள மண்வாசத்துடன் கதைக்கேற்றவாறு அமைந்துவிடுவதால் இயக்குனர்களின் விருப்பத்துக்கு இணங்க ஒப்புக்கொண்டு விடுகிறார்.. கடந்த வருடத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால், 'ராஜாதி ... |
| சுரேஷ்கோபி மகனுக்கு ஜோடியானார் இயக்குனர் ரஞ்சித்தின் உறவுக்கார பெண்..! Posted: ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கவந்ததை தொடர்ந்து, மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுலும் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் இல்லையா..? இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இயக்குகிறார். படத்தை நடிகர் விஜய்பாபுவும் சான்ட்ரா தாமஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப்படத்தின் கதாநாயகியாக ... |
| கேரள டி.ஜி.பி கருத்துக்கு ஜீத்து ஜோசப் எதிர்ப்பு..! Posted: இப்போது சில இடங்களில் குற்றம் நடந்தால் அதற்கு திரைப்படங்கள் தான் காரணம் என சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் சில மாணவர்கள் ஒரு பழைய மாடல் ஜீப்பை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டிவந்ததில் ஒரு மாணவி மீது மோதி, இப்போது அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான் நிலையில் ... |
| ஒரு ஆண்டை நிறைவு செய்தது வேந்தர் டி.வி Posted: பிரபல கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் வேந்தர் டி.வி. இந்த சேனல் தனது ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து 2வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. போட்டி நிறைந்த மீடியா உலகில் வேந்தர் டி.வி. தனக்கென தனி பாணி வகுத்துக் கொண்டுள்ளது. உள்ளம் உருகுதைய்யா. மூன்றாவது கண் பக்தி தொடர்கள், 7வது உயிர் திகில் ... |
| 3 மாதங்கள் கடோத்கஜனாக மாறிய அனுஷ்கா Posted: ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் ஹாட் டாபிக். குண்டான பெண் தன் மனவலிமையால் எப்படி ஸ்லிம்மாகி காட்டுகிறார் என்பது கதை. குண்டாக இருக்கும்போது தன்னை வெறுத்து ஆர்யாவை எப்படி விரும்ப வைக்கிறார் என்பது கதை. இதில் குண்டாக இருக்கும் அனுஷ்கா படிப்படியாக ஒல்லியாக மாறும் ... |
| Posted: பிரேம்ஜி அமரன் இசையமைத்து நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். ஆர்.எஸ்.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.ராஜா இயக்குகிறார். அந்தக் காலத்து தியாராகபாகவதர் மாதிரியான ஆள் இப்போது இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கதை. பிரேம்ஜி விஞ்ஞானியாகவும், பாகவதராகவும் நடித்துள்ளார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ... |
| கூவத்தை சுத்தப்படுத்த முயற்சிக்கும் பார்த்திபன்: மேயரை சந்தித்து பேசினார் Posted: சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பார்த்திபன், கூவத்தில் உள்ள கழிவுகளை உலரவைத்து உரமாக மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். அதற்கான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறேன். மாநகராட்சி மேயரை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பார்த்திபனை சந்திக்க விரும்பினார். இதைத் ... |
| கிராமத்து திருடனாக சிங்கம்புலி Posted: காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சிங்கம்புலி கிட்டத்தட்ட ஹிரோவாக நடிக்கும் படம் யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை. இது கிராமத்தில் அண்டா, தட்டுமுட்டு சாமான்களை திருடும் ஒரு திருடனைப்பற்றிய கதை. அந்த கிராமத்து திருடனாக சிங்கம்புலி நடிக்கிறார். பகலில் வெள்ளை வேட்டை சட்டையுடன் பந்தாவாக திரியும் சிங்கம்புலி இரவில் ... |
| கோவிலில் தொடரும் படப்பிடிப்புகள் Posted: தமிழ் நாட்டில் உள்ள கோவிலின் உட்புறங்களில் சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. சில கோவில்களில் மட்டுமே இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான கோவில்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பிற ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |