Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


1500 தியேட்டரில் இஞ்சி இடுப்பழகி ரிலீஸ்!

Posted:

பிவிபி நிறுவனத்தின் சார்பில், பிரமாண்டமாக தயாராகி வரும் படம் ''இஞ்சி இடுப்பழகி''. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் தயாராகி வரும் இப்படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சோனல் சௌஹன் , ஊர்வசி , பரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் அனுஷ்கா எடைய கூடிய பெண்ணாகவும், எடை குறைந்த ...

'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது...!

Posted:

சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி', கார்த்தி நடித்த 'கொம்பன்' ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. ஸ்டுடீயோ க்ரீன் படநிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய 'கொம்பன்' வெளியானபோது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சர்ச்சையே கொம்பன் படத்துக்கு ஓசி விளம்பரமாக அமைந்தது. கொம்பன் படமும் மிகப்பெரிய ...

விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வாலு..!

Posted:

ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்ட சிம்பு, அதன் பிறகு அதாவது அஜித் தல எடுத்த பிறகு தன்னை அஜித்தின் ரசிகராக காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். இப்படி தன்னை காட்டிக் கொள்வதன் மூலம் அஜித் ரசிகர்களின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று சிம்பு கணக்குப்போட்டாரோ என்னவோ, அவரது கணக்குக்கு கைமேல் பலன் கிடைத்தது. அஜித் ...

இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் மீது குற்றச்சாட்டு!

Posted:

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது இறைவி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்க.... இன்னொரு பக்கம், ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற ...

அருண்பாண்டியன் தயாரிக்கும், 'சவாலே சமாளி!'

Posted:

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும், A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் "சவாலே சமாளி". இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், ...

அமீர்கானுக்கு மனைவியாகிறார் சாக்ஷி தன்வார்!

Posted:

பிகே படத்திற்கு அமீர்கான் நடிக்க இருக்கும் படம் ''டங்கல்''. சமீபத்தில், இப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிப்பதற்கான நடிகை தேர்வு நடந்தது. சுமார் 70 பேரை ஆடிசனுக்கு அழைத்துள்ளனர். இதில் சின்னத்திரையில் பிரபலமாக விளங்கும் சாக்ஷி தன்வார் உள்ளிட்ட நடிகைகள் சிலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் அமீர்கானுக்கு ...

மனைவி படம்...! ஷாரூக்கிற்கு, அபிஷேக் வேண்டுகோள்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கானும், அபிஷேக் பச்சனும். இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இருவருக்கும் நல்லதொரு புரிதல் உண்டு. அவ்வப்போது போனில் சேட்டிங் செய்வது உண்டு. வௌி நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தங்களுக்குள் மனம்விட்டு பேசிக்கொள்வர்.

இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அபிஷேக்கின் மனைவியும், ...

ராக்கி ஹேண்ட்சம் ரிலீஸ் 2016க்கு தள்ளிப்போனது!

Posted:

ஜான் ஆபிரஹாமின், ''ராக்கி ஹேண்ட்சம்'' படமும், அக்ஷ்ய் குமாரின், ''சிங் இஸ் பிலிங்'' படமும் அக்டோபர் 2ம் தேதி மோத இருப்பதாக இருந்தது. ஆனால் இந்த ரேஸிலிருந்து இப்போது பின்வாங்கியிருக்கிறது ''ராக்கி ஹேண்ட்சம்'' படம். ''தி மேன் ஃப்ரம் நவ்எவர்'' எனும் கொரிய படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் ராக்கி ஹேண்ட்சம் படம் ஆக்ஷ்ன் ...

கத்ரீனாவை கவர்ந்த பஜ்ரங்கி பைஜான்!

Posted:

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வௌியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து கொண்டிருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். இப்படத்தை பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகை கத்ரீனா கைப்பும், சல்மானை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும், தன்னை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததாகவும் கூறியதாக தகவல் ...

ஆஷிக்யூ-3யில் ஹிருத்திக் ரோஷன்!

Posted:

ஆஷிக்யூ படத்தின் தொடர்ச்சிக்காக மீண்டும் ஒரு முறை இணைய இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் பூஷண் குமார் மற்றும் பட். முந்தைய இரண்டு பாகங்களை காட்டிலும் இன்னும் சிறப்பாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைக்க கேட்டு வருகின்றனர். தற்போது ஹிருத்திக், மொஞ்சதரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ...

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள லிவிங் டுகெதர் தான் சிறந்தது : இம்ரான் கான்!

Posted:

பாலிவுட் நடிகர் இம்ரான் கான், தனது பால்யகாலத்து நண்பரான அவந்திகா மாலிக்கை திருமணம் செய்து கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் அடுத்து வௌியாக இருக்கும் படம் கட்டி பட்டி. இப்படம் லிவிங்-டுகெதர் வாழ்க்கையை பேச இருக்கிறது. இதுப்பற்றி இம்ரான் கூறி்யிருப்பதாவது... இந்தியா போன்ற நாடுகளில் இந்த முறை எந்தளவுக்கு சாத்தியம் ...

ஆகஸ்ட் 27ல் ஜாஸ்பா டிரைலர் ரிலீஸ்!

Posted:

ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருக்கிறார் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய். தற்போது அவர் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஐஸ்வர்யாவுடன் இர்பான் கான், ஷபானா ஆஷ்மி, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து ...

ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற சிம்பு

Posted:

சிம்பு நடித்துள்ள 'வாலு' திரைப்படம் பல்வேறு தடைகளைக் கடந்து இன்று காலை முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டில் இருந்த பிரச்சனைகளுக்காக சிம்புவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ரஜினிகாந்திலிருந்து சிறிய நட்சத்திரங்கள் வரை 'வாலு' படம் வெற்றியடைய வாழ்த்துகளைத் ...

பிகினியில் கிறங்கடிக்க வரும் அனுஷ்கா.?!

Posted:

டோலிவுட் நடிகையான அனுஷ்கா தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து விட்டார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் அனுஷ்கா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படங்களிலும் நடித்து வெற்றி கண்ட அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி திரைப்படம் விரைவில் ...

மம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் என்ட்ரி ஆகும் த்ரிஷா..!

Posted:

1999ல் 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக கிட்டத்தட்ட துணை நடிகையாக அறிமுகமான காலத்தை கணக்கிட்டால் த்ரிஷா, பீல்டுக்கு வந்து 16 வருடங்கள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் த்ரிஷா தமிழுக்கு தெலுங்கிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்துவந்தார். இந்தியிலும் கன்னடத்திலும் சும்மா பேருக்கு ஒரு ...

வைரலாக மாறிய பிருத்விராஜ் மகள் போட்டோ..!

Posted:

மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ், சேனல் ஒன்றின் நிருபரான சுப்ரியா மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அந்தக்குழந்தைக்கு அலங்ரிதா பிருத்விராஜ் மேனன் என பெயர் சூட்டியபோது கூட, ஜாதிப்பெயரை பிருத்விராஜ் எப்படி குழந்தைக்கு வைக்கலாம் என சர்சை கூட கிளம்பியது. ஆனால் ...

12 கோடிக்கு படத்தை கேட்கும் ஈராஸ்..! தயங்கும் நிவின்பாலி..!

Posted:

மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. தமிழில் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் திலீப்பை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கிவரும் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை தயாரிப்பதன் மூலம் மலையாளத்திலும் அழுத்தமாக தனது காலை ஊன்ற அச்சாரம் போட்டுள்ளது ஈராஸ் நிறுவனம். ...

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஸ்ருதிஹாசன்

Posted:

கமலஹாசனின் மகளும், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமுமான ஸ்ருதிஹாசன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கு இசிட்ரோ என்று பெயர் வைத்திருக்கிறார். இசிட்ரோ என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு பரிசளிக்கப்பட்டவள் என்று பொருளாம்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறார். ...

பாடல்கள் இல்லாத 'தூங்காவனம்'

Posted:

நம்மை தூங்க வைப்பதற்காக தாலாட்டுப் பாடலாக நம் வாழ்வில் வந்தவைதான் பாடல்கள். அந்த இனிமையான தாலாட்டுப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே குழந்தைப் பருவத்தில் நாமும் தூங்கியிருப்போம். இப்போதும் பலருக்கு பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்குவது ஒரு பழக்கமாக இருக்கும். 'தூங்காவனம்' என பெயரை வைத்து விட்டு படத்தில் பாடல்களைச் செருகி தூங்க ...

ஜின் படத்தின் பெயர் மாற்றம்: டார்லிங் 2 ஆனது

Posted:

பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இயக்கி வரும் படம் ஜின். ரமீஷ் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மெட்ராஸ் கலையரசன் வில்லனாக நடிக்கிறார். ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்கிறார். மூனீஸ்காந்த், காளி வெங்கட், அர்ஜுனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

5 நண்பர்கள் ஒரு ரிசார்ட்சில் புத்தாண்டை கொண்டாட செல்வார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™