Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம்: தீபிகா படுகோனே
- வசந்தம் வீசுமா?
- ஆனந்தம் வந்ததே ஆனந்தி!
- நயன்தாரா ராஜ்ஜியம்!
- அசினுக்கு பாலமாக செயல்பட்ட அக்ஷய்
- ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலை, கேட்ச் செய்த தமன்னா!
- கலை நிகழ்ச்சி நடத்தும் அமலா பால்!
- விஷாலை டென்ஷன் செய்யும் விஜய் - அஜித் ரசிகர்கள்!
- வாலு ரிலீஸ் : சிம்புவிற்கு ரஜினி வாழ்த்து
- விருதை குறி வைக்கும் தனுஷ்!
- ஐ சாதனையை நெருங்கும் பாகுபலி டிரைலர்
- வெளிநாடுகளில் மட்டும் 111 தியேட்டர்களில் விஎஸ்ஓபி
- ஆண்டுக்கு 3 படங்கள்: எஸ்.ஜே.சூர்யா முடிவு
- சுசீந்திரனுக்கு தயாரிப்பாளர்களின் இயக்குனர் விருது
- ஐஸ்வர்யாவும் பேயாக நடிக்கிறார்
- ஆர்யா 25: சுதந்திர தினத்தில் ஒளிபரப்பு
- 30 வயது கடந்தும் திருமணத்துக்கு தயங்கும் நடிகைகள்!
- வாலு ஆக்ஷன் படம் அல்ல, முழுநீள நகைச்சுவைப் படம்...
- மணிரத்னம் படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?
- விஎஸ்ஓபி படத்துக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு
| இந்த வார நட்சத்திரம்: தீபிகா படுகோனே Posted: தென் மாநில கலாசாரம் என் ரத்தத்தில் ஊறிவிட்டது! தென் மாநிலங்களில் இருந்து செல்லும் அழகு ராட்சசிகளுக்கு, பாலிவுட்டில் எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவியைத் தொடர்ந்து, இப்போது, தீபிகா படுகோனேயும், பாலிவுட்டில் ராஜ்ஜியம் நடத்துகிறார். தன் விழியீர்ப்பு விசையாலும், அசர வைக்கும் உடல் ... |
| Posted: 'கோடம்பாக்கத்தை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன்' என, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார், ராய் லட்சுமி. தமிழில் இவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும், 'குத்தாட்டம் போடலாமா?' என்று தான் கேட்கின்றனராம். ஆனாலும், ராய் லட்சுமி, பேய் லட்சுமியாக நடித்துள்ள, 'சவுகார் பேட்டை'யை பெரிதும் ... |
| Posted: 'பொறியாளன், கயல்' படங்களில் ஏமாற்றத்தை தந்த ஆனந்தி, 'சண்டி வீரன்' படத்தில், ஹிட் அடித்திருக்கிறார். பள்ளி மாணவி வேடத்துக்கு, அவரின் தோற்றம் அச்சு அசலாக பொருந்தியுள்ளதும், அவரின் குறும்பு பிளஸ் யதார்த்த நடிப்பும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. காதல் கசியும் கண்களும், குறும்பு கலந்த புன்னகையை தவழ விட்டுள்ள இதழ்களும், அவருக்கு ... |
| Posted: தன்னைப் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எந்த கவலையும் படாமல், தன் வேலையிலேயே முழு கவனமும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதற்கு, அவருக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. 'மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான், திருநாள், இது நம்ம ஆளு, காஸ்மோரா' என, அம்மணியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கோலிவுட் மட்டுமல்லாமல், தன் ... |
| அசினுக்கு பாலமாக செயல்பட்ட அக்ஷய் Posted: நடிகை அசினுக்கும், தொழிலதிபர் ராகுல் சர்மாவிற்கும் விரைவில் திருமணம் என்று செய்தி ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்க..... இவ்விருவருக்கும் இடையே பாலமாக செயல்பட்டது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என்ற தகவல் தற்போது வெளியாகி்யுள்ளது... கில்லாடி 786 படத்தில், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். அந்த படமும் ... |
| ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலை, கேட்ச் செய்த தமன்னா! Posted: அஜித்தின், வீரம் படம் மூலம், ரீ - என்ட்ரி கொடுத்த தமன்னா, ஆர்யாவுடன், விஎஸ்ஓபி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்வரிசை கதாநாயகர்களுடன் நடிப்பதற்காக முண்டியடித்து வந்த தமன்னா, ஆர்யாவின் நண்பரான விஷாலை பிடித்து, லிங்குசாமி இயக்கத்தில், அவர் நடிக்கும், சண்டைக்கோழி - ௨ படத்தை கைப்பற்றி விட்டார். இப்படத்தில், அக் ஷரா ஹாசனைத் ... |
| கலை நிகழ்ச்சி நடத்தும் அமலா பால்! Posted: இயக்குனர், ஏ.எல்.விஜயை திருமணம் செய்து செட்டிலாகி விட்டபோதும், தன் தாய்மொழியான மலையாளத்தில், அவ்வப்போது நடித்து வருகிறார் அமலாபால். அத்துடன், வெளிநாடுகளில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். விருது வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடிகர், நடிகையரை துபாய் மற்றும் சிங்கப்பூர் அழைத்துச் சென்று, அங்கு, நடனமாட வைத்து கலைநிகழ்ச்சி ... |
| விஷாலை டென்ஷன் செய்யும் விஜய் - அஜித் ரசிகர்கள்! Posted: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகி விட வேண்டும் என்பதற்கான முதல்கட்ட முயற்சியாக, நடிகர் சங்கத்தை பிடித்து விட வேண்டும் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால், நாடக நடிகர்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். அத்துடன், இப்பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களை ஓரங்கட்டி விட ... |
| வாலு ரிலீஸ் : சிம்புவிற்கு ரஜினி வாழ்த்து Posted: சி்ம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு திரைப்படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளதை தொடர்ந்து, சிம்புவிற்கு முதல் ஆளாக, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு, பல தடைகள் மற்றும் வழக்குகளை கடந்து வாலு படம் வெளியாக உள்ளது . படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று, ... |
| Posted: வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, ஆடுகளம் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ். அதிலிருந்து விருதுகளை நோக்கியே அவரது கதை தேர்வு இருந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் அதே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கும், வடசென்னை படம், அவருக்கு, மறுபடியும் விருதை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ... |
| ஐ சாதனையை நெருங்கும் பாகுபலி டிரைலர் Posted: ஒரு படம் வெற்றியில் சாதனை படைப்பதும்.... வசூலில் சாதனை படைப்பதும் சகஜமான ஒன்றுதான். ஆனால் ஒரே படம் ஒரே நேரத்தில் பல சாதனைகளை படைப்பது என்பது மிக அபூர்வமான விஷயம் மட்டுமல்ல, ஆச்சர்யமான விஷயமும் கூட. இந்த ஆச்சர்யத்தை அண்மையில் தந்த ஒரே படம் பாகுபலி படம்தான். வெற்றியிலும் வசூலிலும் பல்வேறு நாதனை உயரத்தைத் தொட்டு முன்னேறிக் ... |
| வெளிநாடுகளில் மட்டும் 111 தியேட்டர்களில் விஎஸ்ஓபி Posted: நடிகர் ஆர்யா தன்னுடைய த ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்திருக்கிறார் என்றாலும் தற்போது அவரது தயாரிப்பில் உருவாகி உள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் அவருக்கு ரொம்பவும் ஸ்பெஷல். அதாவது இந்தப் படம் ஆர்யா கதாநாயகனாக நடித்த 25 ஆவது படம். அது மட்டுமல்ல, தனக்கு ஏற்கனவே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ... |
| ஆண்டுக்கு 3 படங்கள்: எஸ்.ஜே.சூர்யா முடிவு Posted: எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வித்தியாமான இயக்குனர். காமம் நிறைந்த கதைகளை கே.பாக்யராஜ் பாணியில் நாசுக்காக கொடுத்து வெற்றி பெற்றவர். 1999ம் ஆண்டு வாலி படத்தின் மூலம் இயக்குனரானானர். சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆனாலும் அவர் இயக்கி இருக்கும் படங்கள் மிகவும் குறைவு. குஷி, நியூ, அன்பே ஆருயிரே, படங்களை இயக்கினார். அதன் பிறகு தெலுங்கு ... |
| சுசீந்திரனுக்கு தயாரிப்பாளர்களின் இயக்குனர் விருது Posted: விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் பாயும்புலி படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்ததால் சுசீந்திரனுக்கு வேந்தர் மூவீஸ் நிறுவனம், தயாரிப்பாளர்களின் இயக்குனர் விருதை வழங்கியது. வேந்தர் மூவீஸ் மதன் முன்னிலையில் திரைப்பட வர்த்தகை சபை முன்னாள் ... |
| ஐஸ்வர்யாவும் பேயாக நடிக்கிறார் Posted: இயக்குனர் சுந்தர்.சி தற்போது அரண்மணை 2 படத்தை இயக்கி வருகிறார். இது காமெடி பேய் படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. அதேபோல சிறிய பட்ஜெட்டில் ''ஹலோ நான் பேய் பேசுகிறேன்'' என்ற காமெடி பேய் படத்தை தயாரிக்கிறார். இதில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி.கணேஷ், கருணாகரன் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், பானு ... |
| ஆர்யா 25: சுதந்திர தினத்தில் ஒளிபரப்பு Posted: அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான ஆர்யா கடந்த 10 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்துள்ளார். அவரது 25வது படம் ராஜேஷ் இயக்கி உள்ள ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க''. இந்தப் படம் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. ஆர்யா 25 படங்கள் நடித்து முடித்திருப்பதையொட்டி விஜய் தொலைக்காட்சி, ஆர்யா 25 என்ற சிறப்பு நிகழ்ச்சியை ... |
| 30 வயது கடந்தும் திருமணத்துக்கு தயங்கும் நடிகைகள்! Posted: ஒரு பெண்ணின் திருமணத்துக்கு தகுதியான வயது 21 என்று மருத்துவமும், அரசும் சொல்கிறது. பணி நிமித்தம், குடும்ப கடமைகள் நிமித்தம், சூழ்நிலைகள் நிமித்தம் கொஞ்சம் தள்ளிபோனால்கூட 25 முதல் 27 வயதுக்குள் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதுதான் நமது சமூக சூழலுக்கு ஏற்றது. பெரும்பாலான நடிகைகளின் திருமண வயது மேற்கண்டவற்றுக்குள் இருக்கிறது. ஆனால் ... |
| வாலு ஆக்ஷன் படம் அல்ல, முழுநீள நகைச்சுவைப் படம்... Posted: சிம்பு, ஹன்சிகா நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவருவதாக சொல்லப்படும் வாலு படம் என்ன மாதிரியான படம் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. 'வாலு' படத்தின் டீஸரும், டிரைலர்களும் இப்படத்தை ஒரு முழுநீள ஆக்ஷன் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் பஞ்ச் டயலாக்கும், அதிரடி ... |
| மணிரத்னம் படத்தின் ஒளிப்பதிவாளர் யார்? Posted: மணிரத்னம் இயக்கும் புதிய படத்தைப் பொருத்தவரை அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு அத்தனை சீக்கிரம் வராது. ஆனால் அவரது ஒவ்வொரு அசைவும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அவற்றில் எது உண்மை.. எது பொய்... என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போவார்கள். தன் படத்தைப் பற்றி உண்மைக்கு மாறான செய்திகள் வெளிவரும்போது மணிரத்னம் ... |
| விஎஸ்ஓபி படத்துக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு Posted: சிம்பு நடிக்கும் வாலு படத்திற்கு தொடக்கம் முதல் ஆதரவு கொடுத்து வந்தது அஜித்தின் ரசிகர்கள்தான். அஜித்தின் தீவிர ரசிகராக பல வருடங்களாகவே தன்னை வெளிக்காட்டி வருபவர் சிம்பு. அதனால் அஜித் ரசிகர்களுக்கு சிம்பு மீது தனி கரிசனம் உண்டு. வாலு படத்தில் எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜித்தை குறிப்பிட்டு தல புகழ்பாடும் பாடல் ஒன்றை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-12 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |