Cinema.tamil.com |
- அஜித் அழைத்தால் ஓடோடி வருவேன் : விஷ்ணுவர்தன்
- குழந்தை தொழிலாளர்களுக்கு விருதை சமர்ப்பித்த இயக்குனர் ஜெயராஜ்..!
- விஜய் தான் உண்மையான தமிழன் - டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி!
- ஆகஸ்ட்-30ல் தாமிரபரணி பானுவுக்கு திருமணம்..!
- மம்முட்டியும் மஞ்சுவாரியரும் ஒதுக்கப்பட்டது ஏன்..?
- 'பாகுபலி 2' கதையை செதுக்கும் ராஜமௌலி
- இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்!
- எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசை : சித்தார்த் மல்ஹோத்ரா
- தமிழருக்கு கிடைத்த கேரள அரசு விருது
- விஷால் மீது தெலுங்கு இயக்குனர் அதிருப்தி
- ஆர்யாவுக்கு அடுத்தடுத்த வெளியீடுகள்...!
- தூம்-3-யை பின்னுக்கு தள்ளியது பாகுபலி - இது இன்றைய சாதனை!
- அதர்வாவின் அடுத்தபடம் ''ருக்குமணி வண்டி வருது!''
- குஷ்புவின் மனம் கவர்ந்த தெலுங்கு நட்சத்திரங்கள்!
- தெலுங்கு தயாரிப்பாளருடன் இணையும் முருகதாஸ்
- பவன் கல்யாண் படத்தை வாங்கிய ஈராஸ் நிறுவனம்
- நெகட்டிவ் கேரக்டரில் சல்மான் கான்
- புதுவரவு சந்தோஷத்தில் ராணி முகர்ஜி
- தூங்காவனத்தை வாங்கவில்லை: திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மறுப்பு
- வேலைவாய்ப்புக்காக நடன கலைஞர்களுக்கு பயிற்சி: ஷோபி மாஸ்டர் பேட்டி
| அஜித் அழைத்தால் ஓடோடி வருவேன் : விஷ்ணுவர்தன் Posted: என்னுடைய இயக்கத்தில், நடிகர் அஜித் நடிக்க சம்மதிக்கும் பட்சத்தில், அடுத்த கணமே, அவர் முன்போய் நிற்பேன் என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். ரஜினி நடித்த பில்லா படம் எப்போது அந்த காலத்தில் பேமஸாக அமைந்ததோ, 2007ம் ஆண்டில், விஷ்ணுவர்த்ன இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம், அமோக வெற்றி பெற்றது. பில்லா ... |
| குழந்தை தொழிலாளர்களுக்கு விருதை சமர்ப்பித்த இயக்குனர் ஜெயராஜ்..! Posted: தமிழ் சினிமா ரசிகர்களாகிய நீங்கள் எப்போதேனும் ஒருமுறையாவது "லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே" என்கிற பாடலை கேட்டு தலையை ஆட்டி ரசித்திருபீர்கள்.. டிவியில் "அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க" என்கிற பாடலுக்கு நம்ம பரத் கெட்ட ஆட்டம் போடுவதை பார்த்து ரசித்திருப்பீர்கள் தானே. அந்த பாடல்கள் இடம் பெற்ற சூப்பர்ஹிட் படமான் '4 ... |
| விஜய் தான் உண்மையான தமிழன் - டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி! Posted: சிம்பு, ஹன்சிகா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்த படம் வாலு. நிதி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தாமதமான வாலு படம், கடந்த மாதம் ஜூலை 17ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வாலு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்தப்படத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ... |
| ஆகஸ்ட்-30ல் தாமிரபரணி பானுவுக்கு திருமணம்..! Posted: மலையாள நடிகைகளுக்கு இது திருமண சீசன் போலும்.. இப்போதுதான் நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரை திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் வைரலாகிக்கொண்டு இருக்க, இதோ தாமிரபரணி படத்தில் அறிமுகமான பானு என்கிற முக்தா ஜார்ஜும் திருமண பந்தத்தில் உள்ளே நுழையப்போகிறார். 2005ல் பிரபல மலையாள இயக்குனர் லால்ஜோஸ் இயக்கிய 'அச்சனுறங்காத ... |
| மம்முட்டியும் மஞ்சுவாரியரும் ஒதுக்கப்பட்டது ஏன்..? Posted: ஒரு வருட சினிமாவை கணக்கில் எடுத்துக்கொண்டால் என்னதான் சினிமாவில் பலர் நன்றாக வேலை செய்திருந்திருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் யாராவது ஒருவருக்கோ அல்லது சில சமயம் இருவருக்கோ தானே விருது வழங்கமுடியும்... நேற்று கேரள அரசின் 2014க்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுபெற்றவர்களுக்கு எல்லோரும் வாழ்த்துச்சொல்ல, இந்த ... |
| 'பாகுபலி 2' கதையை செதுக்கும் ராஜமௌலி Posted: 'பாகுபலி 2' படத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகளை படக்குழுவினர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டாம் பாகத்தின் 40 சதவீத வேலைகள் ஏற்கெனவே முடிந்திருந்தாலும் படத்தின் கதையை மீண்டும் செதுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டாராம் ராஜமௌலி. இரண்டாம் பாகத்தின் கதையில் சில மாற்றங்களையும், சில திருத்தங்களையும் ... |
| இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்! Posted: முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., 3 இடியட்ஸ், பிகே., போன்ற சூப்பர்-டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. கடந்தாண்டு இவரது இயக்கத்தில் வௌியான பிகே படம் இந்தியாவில் அதிக வசூலை குவித்த படங்களில் நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது தனது அடுத்தப்பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ... |
| எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசை : சித்தார்த் மல்ஹோத்ரா Posted: பாலிவுட் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாகவே, தொடர்ந்து 3 படங்களில் ஒப்பந்தமானவர் சித்தார்த் மல்ஹோத்ரா. அவர் அறிமுகமான ஸ்டூடண்ட் ஆப் தி இயர், ஹன்சி டூ பேன்ஷி, ஏக் வில்லன் என இடர் நடித்த மூன்று படங்களும், வசூலில் சாதனை படைத்தன, இதனைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா, அக்ஷய் குமாருடன் இணைந்து பிரதர்ஸ் படத்தில் நடித்துள்ளார். ... |
| தமிழருக்கு கிடைத்த கேரள அரசு விருது Posted: பொதுவாக அரசாங்கம் வழங்கும் திரைப்பட விருதுகள் சக கலைஞர்களினாலேயே மதிக்கப்படுவதில்லை. காரணம்.. சிபாரிசு காரணமாகவும் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுவதாலும் அரசு விருதுகளை யாரும் மதிப்பதில்லை. இந்த அளவுகோல் கேரள அரசு விருதுக்குப் பொருந்தாது. அங்கே சிபாரிசுக்கு வேலையில்லை. தகுதியற்றவர்களுக்கும் விருது கொடுப்பதில்லை. அதனாலேயே ... |
| விஷால் மீது தெலுங்கு இயக்குனர் அதிருப்தி Posted: குணசேகர் தயாரிப்பு, இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'ருத்ரமாதேவி' திரைப்படம் செப்டம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பல பிரச்சனைகளுக்கிடையே இந்தப் படத்தை தயாரித்து முடித்து 4ம் தேதி வேறு எந்தப் போட்டியும் இல்லாமல் படத்தை வெளியிட இயக்குனர் குணசேகர் முடிவு செய்திருந்தார். ஆனால், விஷால் நடித்துள்ள 'பாயும் புலி' ... |
| ஆர்யாவுக்கு அடுத்தடுத்த வெளியீடுகள்...! Posted: தமிழில் தற்போது எந்த முன்னணி ஹீரோவை எடுத்துக் கொண்டாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வெளிவரும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் முடிந்த வரை ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அடுத்த கட்டத்தில் உள்ள ஹீரோக்கள் மூன்று நான்கு படங்கள் ... |
| தூம்-3-யை பின்னுக்கு தள்ளியது பாகுபலி - இது இன்றைய சாதனை! Posted: தினம் தினம் பாகுபலி படத்தின் சாதனைகள் தொடர்கதையாகி வருகின்றன. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படம் வெளியான நாள் முதலே சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. 5ஆவது வாரமாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது இப்படம். ... |
| அதர்வாவின் அடுத்தபடம் ''ருக்குமணி வண்டி வருது!'' Posted: அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சண்டிவீரன்' சக்சஸ் வீரனாகிவிட்டது. பாலாவிடமிருந்து 4 கோடிக்கு சண்டிவீரன் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ஸ்ரீக்ரீன் சரவணன் முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட்டார். தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வந்த அதர்வா, சண்டிவீரன் வெற்றியினால் சந்தோஷமடைந்துள்ளார். ... |
| குஷ்புவின் மனம் கவர்ந்த தெலுங்கு நட்சத்திரங்கள்! Posted: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதுமே ரசிகர்களுடன் தொடர்ப்பில் உள்ள குஷ்பு டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். அண்மையில் இது போன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ... |
| தெலுங்கு தயாரிப்பாளருடன் இணையும் முருகதாஸ் Posted: கோலிவுட்டில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கில் ஸ்டாலின், கஜினி, துப்பாக்கி போன்ற படங்களையும் இயக்கி வெற்றி கண்டுள்ளார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தி படத்தில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ... |
| பவன் கல்யாண் படத்தை வாங்கிய ஈராஸ் நிறுவனம் Posted: பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களையும் தயாரித்து வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பவன் ... |
| நெகட்டிவ் கேரக்டரில் சல்மான் கான் Posted: கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் அடுத்த பாகமான கிக் 2 விரைவில் உருவாக உள்ளது. சஜித் நாடியாத்வாலாவின் இயக்கத்திலான இப்படத்தில், சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவ்விரு கேரக்டர்களி்ல், ஒரு கேரக்டர், நெகட்டிவ் கேரக்டர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், சல்மான் கான் ... |
| புதுவரவு சந்தோஷத்தில் ராணி முகர்ஜி Posted: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராணி முகர்ஜி, தனது நண்பரான ஆதித்யா சோப்ராவை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, சில காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான "மர்தாணி" படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார். இந்நிலையில், ராணி முகர்ஜி கர்ப்பமாக ... |
| தூங்காவனத்தை வாங்கவில்லை: திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மறுப்பு Posted: கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள தூங்காவனம் படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் தயாரித்துள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தை கமல் திருப்பதி பிரதர்சுக்கு கொடுத்துவிட்டதாகவும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சிட்டி ... |
| வேலைவாய்ப்புக்காக நடன கலைஞர்களுக்கு பயிற்சி: ஷோபி மாஸ்டர் பேட்டி Posted: தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இதில் தலைவராக ஷோபி பால்ராஜ், செயலாளராக ஒய்.சிவா, பொருளாளராக கே.புவன் சங்கர், துணை தலைவர்களாக நோபல், சுரேஷ், இணை செயலாளர்களாக தினேஷ்குமார், ரகுராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன் 14 செயற்குழு உறுப்பினர்களும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-11 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |