Cinema.tamil.com |
- ஜிகினா ஆக., 21-ல் ரிலீஸ் - லிங்குசாமி அறிவிப்பு!
- திருட்டுத்தனமாக படங்களை வௌியிடும் இணையதளங்களையும் தடை செய்யுங்க - விஷால்
- ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா
- புதிய மொந்தையில் பழைய கள் : புதுமுக இயக்குநர்களை சாடும் ஜாக்கி ஷெராப்
- ஹாலிவுட் ரீ-மேக்! சூர்யா - கார்த்திக்கு அப்பாவாக நடிக்கும் விக்ரம்!
- மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா.!
- சிம்பு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
- பாலிவுட் படங்களுக்கு ஹாலிவுட் படங்களே போட்டி : அக்ஷய் குமார்
- ரஜினியிடம் 'ஓ.கே.' வாங்கிய ஷங்கர்
- ராஜமௌலிக்கு காத்திருக்கும் சவால் ?
- “என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை இல்லையா..?” - கோபப்படும் கமல்..!
- வாலு பட ரிலீஸை தடுப்பது உதயநிதியா?
- ஆக்ஷனில் கலக்க ஆசை : ஜாக்குலின் பெர்னான்டஸ்
- அமிதாப் நடிக்கும் கேரளா
- புது நடிகை தேடலில் விஷால்
- ஷாரூக் சவாலை எதிர்கொள்ளும் தீபிகா
- அக்ஷய் குமார் தயாரிப்பில் நடிக்கும் ராணா டகுபதி
- மலையாள நடிகர் சங்கத்தலைவர் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!
- ரசிகர்களைக் கவர்ந்த சுப்ரமணியம் பார் சேல் டீசர்
- மைக்ரோ மேக்ஸ் அதிபரை மணக்கிறார் அசின்.?!
| ஜிகினா ஆக., 21-ல் ரிலீஸ் - லிங்குசாமி அறிவிப்பு! Posted: தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் முன்னோடியாக இருந்து வருகிறது. அவரது நிறுவனம் வெளியிட்ட வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சபை, சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் பெரும் வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து திருப்பதி பிக்சர்ஸ் அடுத்ததாக வெளியிடும் ஜிகினா படம் வரும் 21ஆம் தேதி வெளிவர ... |
| திருட்டுத்தனமாக படங்களை வௌியிடும் இணையதளங்களையும் தடை செய்யுங்க - விஷால் Posted: அண்மையில் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது. பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்ற இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக விமர்சனமும் எழுந்தது. எனவே முடக்கப்பட்ட ஆபாச இணையதளங்களின் பட்டியலை மீண்டும் பரிசீலனை செய்து, முடக்கப்பட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் ... |
| ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா Posted: |
| புதிய மொந்தையில் பழைய கள் : புதுமுக இயக்குநர்களை சாடும் ஜாக்கி ஷெராப் Posted: பாலிவுட் திரையுலகத்தில் நிரந்தர இடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஜாக்கி ஷெராப். ஜாக்கி ஷெராப்பின் நடிப்பு, அவரது ரசிகர்களின் இறுதிக்காலம் வரை நினைவில் இருக்கும் அத்தகைய சிறப்புடையவர் ஜாக்கி. ஜாக்கி ஷெராப், தற்போது ஹாலிவுட் படமான வாரியர் படத்தின் ஹிந்தி ... |
| ஹாலிவுட் ரீ-மேக்! சூர்யா - கார்த்திக்கு அப்பாவாக நடிக்கும் விக்ரம்! Posted: கெவின் ஓ கார்னர் இயக்கத்தில், ஹாலிவுட்டில் வௌியான படம் ''வாரியர்''. இப்படம் தற்போது இந்தியில், ''பிரதர்ஸ்'' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷ்ய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெரப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கரண் மல்கோத்ரா இயக்கியுள்ளார். இப்படம் இந்தவாரம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக ... |
| மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா.! Posted: நீதானே என் பொன் வசந்தம், யான் உட்பட ஜீவா நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் பட வாய்ப்பு இல்லாமல் சில காலம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். புதுப்பட வாய்ப்புகள் தேடி வராதநிலையில் திருநாள் படத்தை தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்தார். திருநாள் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, ஜீவாவுக்கு ... |
| சிம்பு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! Posted: 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளி வர உள்ளநிலையில், அதற்கு போட்டியாக சிம்பு நடித்த 'வாலு' படம் திடீரென களத்தில் குதித்தது. 'விஎஸ்ஓபி' படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதிஸ்டாலின் வாலு படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காதவாறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக சிம்பு தரப்பில் குமுறியதோடு, ''வாலு பட ரிலீஸை ... |
| பாலிவுட் படங்களுக்கு ஹாலிவுட் படங்களே போட்டி : அக்ஷய் குமார் Posted: இந்தியாவிலேயே, மிகப்பெரிய பட்ஜெட்டில் பாகுபலி படம் எடுக்கப்பட்டிருக்கும் போதிலும், தன்னைப்பொறுத்தவரை, பாலிவுட் படங்களாக போட்டி என்றால், அது ஹாலிவுட் படங்கள் தான் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். பேபி, கப்பார் இஸ் பேக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அக்ஷய் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் பிரதர்ஸ். ... |
| ரஜினியிடம் 'ஓ.கே.' வாங்கிய ஷங்கர் Posted: இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த தென்னிந்தியத் திரைப்படமாக ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளியான 'எந்திரன்' திரைப்படம் அமைந்தது. வசூலிலும் புதிய சாதனையை படைத்தது. அந்த சாதனைகளை சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் முறியடித்தது. அதையடுத்து ஷங்கரின் அடுத்த படைப்பான 'எந்திரன் 2' ... |
| ராஜமௌலிக்கு காத்திருக்கும் சவால் ? Posted: 'பாகுபலி' படம் நேற்றுடன் முடிந்த நான்காவது வார இறுதி நாளில் 550 கோடியைத் தாண்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் பல வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியானாலும் மேலும் பல கோடிகளை வசூலித்து இந்தியப் படங்களின் சாதனையில் இரண்டாமிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி' படத்தின் முதல் ... |
| “என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை இல்லையா..?” - கோபப்படும் கமல்..! Posted: சில நாட்களுக்கு முன்பு, 'பிரேமம்' படத்தை பற்றியும், அது கிளப்பிவிட்ட வீடியோ பைரஸி பிரச்சனை பற்றியும் தனக்கு தோன்றிய கருத்துக்களை சொல்லி சர்ச்சையை கிளப்பியிருந்தார் பிரபல மலையாள இயக்குனரான கமல். தற்போது மம்முட்டியை வைத்து 'உடோபியாயிலே ராஜாவு' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக ... |
| வாலு பட ரிலீஸை தடுப்பது உதயநிதியா? Posted: நண்பேன்டா படம் வெளியான தினத்தில் கொம்பன் படம் ரிலீஸ் ஆனபோது, அந்தப்படத்துக்கு சென்சார் தொடங்கி பல மட்டத்தில் உதயநிதி தடைகளை ஏற்படுத்தினார் என்று சில மாதங்களுக்கு முன் சர்ச்சை ஏற்பட்டது. கொம்பன் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவே இதுகுறித்து உதயநிதி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். உதயநிதி மீது தற்போது மீண்டும் ... |
| ஆக்ஷனில் கலக்க ஆசை : ஜாக்குலின் பெர்னான்டஸ் Posted: ஆக்ஷன் கேரக்டர்களில் புகுந்து விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியதாவது, பிரதர்ஸ் படத்தை இயக்கிய கரன் மல்ஹோத்ரா, சிஸ்டர்ஸ் என்ற பெயரில் படம் எடுக்க முன்வந்தால், அதில் முன்னணி கேரக்டரில் நடிக்க தான் தயாராக இருக்கிறேன். சில ... |
| Posted: இயக்குநர் சுஜோய் கோஷ் இயக்கத்தில், அமிதாப் பச்சன், நவாஜூதீன் சித்திக் நடிக்க உள்ள படத்திற்கு "கேரளா" என்று பெயரிடப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, நவம்பர் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... |
| Posted: பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ரங்கூன் படம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தில், ஷாகித் கபூர், சயீப் அலி கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இரண்டாவது ஹீரோயின் கேரக்டரில் நடிக்க புதுமுக நடிகை தேடலில் இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆடிசன் துரிதகதியில் ... |
| ஷாரூக் சவாலை எதிர்கொள்ளும் தீபிகா Posted: பாலிவுட் திரையுலகில், ஷாரூக் கான் - தீபிகா படுகோனேவிற்கும் இடையே சிறந்த நட்புறவு நிலவி வந்தது உண்மையே, ஆனால், அந்த நிலை தற்போது இல்லை என்பதே உண்மை. ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படம், டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. என் படத்துடன் யாராவது போட்டிக்கு வர தயாரா என்று டுவிட்டரில் ஜாலியாக, ஷாரூக் பதிவிட்டிருந்தார். ... |
| அக்ஷய் குமார் தயாரிப்பில் நடிக்கும் ராணா டகுபதி Posted: கில்லாடி அக்ஷய் குமார் தற்போது, பிரதர்ஸ் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். இதனிடையே, மராத்தி மொழியில் உருவாகி பெரும்வெற்றி பெற்ற போஸ்டர் பாய்ஸ் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் இணை தயாரிப்பாளராக அக்ஷய் குமார் செயல்பட உள்ளார். இந்த படத்தின் முன்னணி கேரக்டரில் ராணா ... |
| மலையாள நடிகர் சங்கத்தலைவர் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதி..! Posted: மலையாள சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் தான் இன்னொசன்ட். அதுமட்டுமல்ல, மலையாள நடிகர்சங்க தலைவரும் கூட. இன்னும் ஒருபடி மேலாக கேரள எம்.பியும் கூட. ஆனாலும், தன்னை நடிகர் சங்கத்தலைவர், நடிகர் என்று சொல்வதைத்தான் விரும்புவார் இன்னொசன்ட்.. கலகலப்பான பேச்சுக்கு சொந்தக்காரரான இவரை 2012ல் கேன்சர் அட்டாக் ... |
| ரசிகர்களைக் கவர்ந்த சுப்ரமணியம் பார் சேல் டீசர் Posted: எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் சுப்ரமணியம் பார் சேல் படத்தை இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்குகின்றார். இளமை ததும்பும் காதல் கதையான இப்படத்தில் நடிகர் சாய் தரண் தேஜ் மற்றும் நடிகை ரெஜினா நடிக்கின்றனர். மேலும் நடிகை அடா சர்மா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இரண்டு ... |
| மைக்ரோ மேக்ஸ் அதிபரை மணக்கிறார் அசின்.?! Posted: தமிழில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்த நடிகை அசின், இந்தி கஜனி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வலம் வந்தார். இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அசின், தற்போது ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இம்மாதம் இறுதியில் வௌியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-10 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |