Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோடி புத்தகத்தில் எனது பெயரும் இடம்பெற்றது - ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் நெகிழ்ச்சி!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான UK செந்தில்குமார். 50க்கும் மேற்ப்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வாரம் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள 'சகலகலா வல்லவன்'(அப்பாடக்கர்) படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சர்வதேச அரசியல் நோக்கரும், இங்லாந்தின் லேபர் கட்சியின் முன்னாள் ...

மிஷன் இம்பாசிபிள்-5யில் டாம் க்ரூஸின் ஆழ்கடல் சாகசம்

Posted:

டாம் க்ரூஸ் நடிப்பில் கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு படம் வித்தியாசமான சாகசங்களை மேற்கொள்ளும் டாம் க்ரூஸ் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation) திரைப்படத்தில் கார், பைக், விமானம் என பல சாகசங்களை செய்துள்ளார். இந்தியாவில் ...

விழாவுக்கு வராதே...! ஆர்யாவைத் தடுக்கும் விஷால்

Posted:

விஷால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கியுள்ள 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீடு ஆக., 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட பிரமுகர்கள் உட்பல விஷாலின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நண்பர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால், இந்த விஷாவுக்கு ஆர்யாவை வரவேண்டாமென விஷால் ...

அஜீத்தையும் பாட வைப்பேன்: இமான் அதிரடி

Posted:

நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் கைதேர்ந்தவர் டி.இமான். பேசத் தெரிந்த நடிகர்களை பாட வைத்துவிடலாம் என்பது அவர் நம்பிக்கை. இவரைப்போலவே இப்போது எல்லா இசை அமைப்பாளர்களும் கிளம்பிவிட பவர் ஸ்டார் முதல் நான் கடவுள் ராஜேந்திரன் வரை பாடி படுத்தியெடுக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அஜீத்தையும் பாட வைப்பேன் என்கிறார் இமான்.

அவர் ...

சுதீப் மூலமாக பெங்களூரு அண்டர்வேர்ல்டில் நுழையும் ராம்கோபால் வர்மா..!

Posted:

தங்களது படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர்கள் மிகச்சிலரே. அதில் அதிரடி இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தவிர்த்துவிட்டு ஒரு பட்டியலை யாராலும் தயாரிக்கவே முடியாது. தாதாயிசம், ஹாரர் - ராம்கோபால் வர்மாவின் படங்கள் எப்போதுமே இந்த இரண்டு தளங்களுக்குள் தான் இருக்கும். அண்டர்வேர்ல்டு ...

அல்போன்ஸ் புத்திரன் திருமணம்: சென்னை கல்லுரி மாணவியை மணக்கிறார்

Posted:

நிவின்பாலி, நஸ்ரியா நடித்த நேரம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது இவர் பிரேமம் என்ற மலையாளப்படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதோடு, இணையதளத்தில் வெளிவந்து சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இணையதளத்தில் வெளியிட்டதே அல்போன்ஸ் புத்திரன்தான் என்ற ...

பாகுபலி வழக்கு ஒத்திவைப்பு

Posted:

மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்புலிகள் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாகுபாலி படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பாகுபலி படத்தில் இடம் பெற்ற வசனம் அருந்ததியர் சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதாக அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ...

நாவிதராக நடிக்கிறார் ராம்

Posted:

இயக்குனர் ராம் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் மிஷ்கினின் தம்பியும், உதவியாளருமான ஆதித்யா இயக்கும் சவரக்கத்தி படத்தில் நடிக்கிறார். இதில் ராம்தான் ஹீரோ, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.

ராம் சலூன்கடை நடத்தும் நாவிதராக நடிக்கிறார். பிச்சை என்பது அவரது கேரக்டர் பெயர். அவரது வாடிக்கையாளராக ...

இசை கலைஞர்கள் சங்கத்தில் எம்.எஸ்.வி உருவப்படம்: இளையராஜா திறந்து வைக்கிறார்

Posted:

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னணி திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள், பாடகர், பாடகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

எம்.எஸ்.வியின் உருவப்படத்தை திறந்து வைத்து இளையராஜா ...

வில் அம்புக்கு அனன்யா..! இறகுப்பந்துக்கு இனியா.!

Posted:

வில் வித்தையில் நடிகை அனன்யா தீவிர காட்டி வருவதுபோல், நடிகை இனியா கூட பேட் மின்ட்டன் வீராங்கனை என்பது பலர் அறிந்திராத விஷயம். பள்ளி, கல்லூரி காலங்களிலேயே நடைபெற்ற போட்டிகளில் தவறாது கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியிருக்கிறார் இனியா. சினிமாவுக்கு வந்தபின் தவிர்க்க முடியாமல் அதிலிருந்து விலகியிருந்தாலும் கூட, உடற்பயிற்சியின் ஒரு ...

சுரேஷ்கோபியை வைத்து மீண்டும் ஒரு 'கதபறய' வரும் மோகனன்..!

Posted:

ஆறேழு வருடங்களுக்கு முன் ரஜினி-பசுபதி நடிப்பில் 'குசேலன்' படம் வெளியானது இல்லையா..? ரஜினியே மலையாளத்தில் இருந்து விரும்பி வாங்கி தமிழில் நடித்த படம் அது.. காரணம் ரஜினியின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய கதை அது. 'கத பறயும்போல்' என மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் கூட்டணியில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, பார்த்தவர் அனைவரின் ...

நிதி நெருக்கடியில் சிக்கிய கிக் 2

Posted:

டோலிவுட்டின் மாஸ்மகாராஜா நடிகர் ரவி தேஜாவின் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் கிக் 2. மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டிக்கும், தயாரிப்பாளர் கல்யாண் ராமிற்கும் உண்டான மனக் கசப்பே ...

பரவை முனியம்மாவின் பரிதாப நிலை - முதல்வர் ஜெ., 6 லட்சம் நிதியுதவி!

Posted:

திறமை இருந்தால் 60 வயதிலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் பரவை முனியம்மா. கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை தூள் படத்தில் அறிமுகப்படுத்தினார் தரணி. "ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி..." என்ற பாடலோடு அறிமுகமாகி 73 படங்களில் பாடிவிட்டும், நடித்து விட்டும் இன்று பரவை ...

கீர்த்தி சுரேஷ் அறிமுகம் எப்படி ?

Posted:

தமிழில் ஒரு படம் நடித்து வெளிவருவதற்கு முன்னரே சுமார் 10 படங்களில் நடித்து வரும் பெருமையப் பெற்ற நடிகையாக இருப்பர் கீர்த்தி சுரேஷ். 70களில் இறுதியில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக விளங்கிய நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். இவர் அறிமுகமாகியுள்ள 'இது என்ன மாயம்' படம் நேற்று ...

நாளை 'புலி, பாயும் புலி' இசை வெளியீடு...!

Posted:

தமிழ்த் திரையுலகில் விஜய்க்கும், விஷாலுக்கும் இடையே எப்போதும் ஒரு போட்டி இருப்பதாக ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. விஷால் நடிக்கும் படங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை விஜய்க்கும் பொருத்தமான படங்கள் போலவே இருக்கும். ரஜினிக்குப் பிறகு ஆக்ஷன் படங்களில் நடித்து அதிகமாக பெயர் வாங்கியிருப்பது விஜய்தான். அவருக்கு ...

'சாப்பா குரிசு' இயக்குனருடன் மீண்டும் இணையும் துல்கர் சல்மான்.!

Posted:

மலையாள இயக்குனர் சமீர் தாஹிர் பற்றி கேட்டால் யாரது என உதட்டை பிதுக்குவீர்கள் என்பது தெரியும்.. ஆனால் தமிழில் கடந்த வருடம் வெளியான விமல், பிரசன்னா நடித்த 'புலிவால்' படம் பற்றி தெரியும் தானே.. அதன் மலையாள ஒரிஜினலான, பஹத் பாசில், வினீத் சீனிவாசன் நடித்த சூப்பர்ஹிட் படமான 'சாப்பா குரிசு'வை இயக்கிவர்தான் இந்த சமீர் தாஹிர். ...

அகிரா - போர்ஸ்-2-வை அதிகம் எதிர்பார்க்கும் சோனாக்ஷி!

Posted:

கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா அதை விட்டு விலகி முக்கியத்துவம் வாயந்த ரோல்களிலும், ஆக்ஷ்ன் ரோல்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், அகிரா படத்திலும், இப்படத்திற்கு முன்பாக போர்ஸ்-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் பற்றி சோனாக்ஷி கூறியிருப்பதாவது... ...

தமாஷா மீண்டும் ரீ-ஷூட்டிங்!

Posted:

கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை எனும் முனைப்போடு நடித்து வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில், ''தமாஷா'' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளில் ரன்பீருக்கு திருப்தி இல்லையாம். அதனால் அந்தக்காட்சிகளை ...

ஹிருத்திக் படத்தை நிராகரித்த தீபிகா?!

Posted:

பாலிவுட்டின் வெற்றி ஹீரோயின் தீபிகா படுகோனே நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிக்கு. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தீபிகாவுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சுத்தி படத்தை நிரகாரித்த தீபிகா அடுத்தப்படியாக யாஸ்ராஜ் படத்தையும் நிரகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஸ் ராஜ் பிலிம்ஸ் ...

சல்மான் உடன் நடிக்க ஆசைப்படும் அஜய்!

Posted:

அஜய் தேவ்கன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷ்யம். மலையாள படத்தின் ரீ-மேக் என்றாலும் இந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய், தனக்கு மீண்டும் சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™