மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அமர்நாத் யாத்திரை: 91 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டுச் சென்றது
- திருப்பதி லட்டு எடை 100 கிராம் ஆக குறைகிறது: ரூ.15–க்கு தாராளமாக கிடைக்க திட்டம்
- தஸ்லிமா நஸ்ரின் வீட்டில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
- ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ராணுவ வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு அப்துல் கலாம் பெயர்
- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு ரகசிய திட்டம் தீட்டப்பட்டது: ஆர்.கே. சிங் தகவல்
- தகவல் உரிமை சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளை கொண்டுவரக் கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கருத்து
- வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: முதல்-மந்திரிகளுக்கு மத்திய மந்திரி பஸ்வான் கடிதம்
- பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, துடிதுடித்து சாகும் தருணத்திலும், நெஞ்சுக்குள் புதைத்து கைக்குழந்தையின் உயிர்காத்த தாய்
- இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கும் 300 தீவிரவாதிகள்
- பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 2-ந் தேதி வேலை நிறுத்தம்
- ராமரின் பெருமை சொல்லும் காவியமான ராம்சரித்மனாசின் சிறப்பு டிஜிட்டல் பதிப்பு: பிரதமர் மோடி வெளியிடுகிறார்
- டிராபிக் சிக்னலில் தொல்லை கொடுத்த வாலிபரை பேஸ்புக் மூலம் சிக்க வைத்த பெண்
- கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பணியில் இருந்து ஓய்வு: ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியவர்
- லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீடு 15 நாட்களில் வாங்கப்படும்: மந்திரி ராஜ்குமார் பட்டோலே
- பங்குச்சந்தை சரிவு தற்காலிகமானது: ரூபாய் மதிப்பு பற்றி பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - அருண் ஜெட்லி
- உதம்பூர் தாக்குதல்: கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் தீவிரவாதி நவீத் யாகூப்
- பறக்கும் சவப்பெட்டி - தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் மிக்-21 போர் விமானம் பற்றி உறையவைக்கும் உண்மைகள்
- அப்துல் கலாம் உள்ளிட்ட 25 தலைவர்களின் நினைவாக தபால் தலைகளை வெளியிடுகிறது தபால் துறை
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுங்கள்: அருண் ஜெட்லிக்கு ஆம் ஆத்மி வலியுறுத்தல்
| அமர்நாத் யாத்திரை: 91 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டுச் சென்றது Posted: 24 Aug 2015 10:36 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 91 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது. |
| திருப்பதி லட்டு எடை 100 கிராம் ஆக குறைகிறது: ரூ.15–க்கு தாராளமாக கிடைக்க திட்டம் Posted: 24 Aug 2015 09:54 PM PDT திருப்பதி லட்டுக்கு பக்தர்கள் மத்தியில் கடும் கிராக்கி உள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு 2 லட்டும், ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான லட்டு கிடைப்பதில்லை. இதனால் இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் விலைக்கு கள்ள மார்க்கெட்டில் லட்டு வாங்க பக்தர்கள் |
| தஸ்லிமா நஸ்ரின் வீட்டில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி Posted: 24 Aug 2015 08:19 PM PDT வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வீட்டில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த மத்திய ஆயுதப்படை வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 24 Aug 2015 08:02 PM PDT ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஒரே தகுதியுள்ள பதவி வகித்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இதில் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஓய்வுபெற்ற கர்னல் புஷ்பேந்திரசிங்கின் |
| ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு அப்துல் கலாம் பெயர் Posted: 24 Aug 2015 07:49 PM PDT ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் விரைவில் சூட்டப்படுகிறது. அந்த வளாகத்தில், அப்துல் கலாம் உருவாக்கிய இமராத் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்டவை |
| Posted: 24 Aug 2015 07:01 PM PDT தீவிரவாதி தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரகசிய திட்டம் தீட்டப்பட்டது என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பரபரப்பு தகவல் வெளியிட்டார். 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பை நகரில் 13 இடங்களில் |
| Posted: 24 Aug 2015 05:10 PM PDT தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 2(எச்)-வது பிரிவின் கீழ், அரசியல் கட்சிகள் அனைத்தும் 'பொது அமைப்புகள்' என்று மத்திய தகவல் ஆணையம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு அளித்தது. எனவே, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. |
| Posted: 24 Aug 2015 05:03 PM PDT நாடு முழுவதும் வெங்காயம் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, வெங்காயத்தை பதுக்கி வைத்து, செயற்கையான விலை ஏற்றத்தை ஏற்படுத்த வியாபாரிகள் சிலர் முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. |
| Posted: 24 Aug 2015 03:01 PM PDT கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் |
| இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கும் 300 தீவிரவாதிகள் Posted: 24 Aug 2015 02:18 PM PDT பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் தயாராக இருக்கும் தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 2-ந் தேதி வேலை நிறுத்தம் Posted: 24 Aug 2015 12:55 PM PDT பொதுத்துறை வங்கிகளுக்கு தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் மத்திய அரசு முடிவு செய்தது. இதேபோல், 'பேமெண்ட்' வங்கிகள் தொடங்க புதிய உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாராக் |
| Posted: 24 Aug 2015 12:36 PM PDT பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பெருமையை சொல்லும் இந்தி இலக்கியத்தின் மகத்தான படைப்பு 'ராம்சரித்மனாஸ்'. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோஸ்வாமி துளசிதாசர் என்வரால் இயற்றப்பட்ட இந்த காவியத்தின் கவிதை வரிகள், தொழில்முறை பாடகர்களின் குரலால் பதிவு |
| டிராபிக் சிக்னலில் தொல்லை கொடுத்த வாலிபரை பேஸ்புக் மூலம் சிக்க வைத்த பெண் Posted: 24 Aug 2015 10:47 AM PDT தலைநகர் டெல்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் போக்குவரத்து சிக்னலில் பாலியல் தொந்தரவு செய்த வாலிபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று டெல்லி அகர்வால் திலக் நகர் பகுதியில் இரவு |
| Posted: 24 Aug 2015 10:34 AM PDT சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். |
| லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீடு 15 நாட்களில் வாங்கப்படும்: மந்திரி ராஜ்குமார் பட்டோலே Posted: 24 Aug 2015 09:46 AM PDT 'இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் சிற்பி' என்று போற்றப்படும் அம்பேத்கர், கடந்த 1921-22 காலகட்டத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பொருளாதார பள்ளியில் கல்வி பயின்றபோது அங்கு என்.டபிள்யு-3, கிங் ஹென்றி சாலையில் உள்ள 10-ம் எண் வீட்டில் தங்கி |
| பங்குச்சந்தை சரிவு தற்காலிகமானது: ரூபாய் மதிப்பு பற்றி பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - அருண் ஜெட்லி Posted: 24 Aug 2015 09:35 AM PDT பங்குச்சந்தை சரிவு தற்காலிகமானது தான், மேலும் இந்த சரிவுக்கு சர்வதேச சந்தை நிலவரம் தான் முக்கிய காரணி என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச காரணங்களால் இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெரும் வீழ்ச்சியை |
| உதம்பூர் தாக்குதல்: கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் தீவிரவாதி நவீத் யாகூப் Posted: 24 Aug 2015 09:07 AM PDT காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரோலி அருகே கடந்த 5-ந்தேதி இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளில் 20 வயது முகமது நவீத் யாகூப் என்பவன் மட்டும் |
| பறக்கும் சவப்பெட்டி - தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் மிக்-21 போர் விமானம் பற்றி உறையவைக்கும் உண்மைகள் Posted: 24 Aug 2015 08:27 AM PDT ஸ்ரீநகரில் இருந்து இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்ட மிக் - 21 பைசன் ரக விமானம் பட்காம் மாவட்டத்துக்குட்பட்ட வான்எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது சுமார் 11 மணியளவில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற இரு விமானிகளும் பாராசூட் துணையுடன் கீழே குதித்து, உயிர் |
| அப்துல் கலாம் உள்ளிட்ட 25 தலைவர்களின் நினைவாக தபால் தலைகளை வெளியிடுகிறது தபால் துறை Posted: 24 Aug 2015 08:24 AM PDT முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட 25 முக்கிய பிரமுகர்கள் நினைவாக தபால் தலைகள் வெளியிடப்படும் என மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் அசோகரின் நினைவு தபால் தலையை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார் |
| Posted: 24 Aug 2015 06:06 AM PDT இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நிதி மந்திரி அருண் ஜெட்லி பதவி விலகவேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. சர்வதேச காரணங்களால் இன்று |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |