ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கர்ப்பகால பரிசோதனைகள்
- நிலவு இருக்காது, ஆனா, எழுவு இருக்கும்...அது என்ன?
- இடக்கு மடக்கா கேள்வி கேட்டா, பரவசம்தான்…!!
- ஏழைப்பெற்றோரின் மகளின் திருமணம் – என்ன உதவி..?
- முடிவு - ஒரு பக்க கதை
- மூளைக்குணவு
- தடபுடல் - ஒரு பக்க கதை
- காதல் வளர்ந்துட்டா ரேட் கட்டர் தேடுவாங்க...
- புலியா, பசுவா என குழப்பமே வேண்டாம்...!
- உடம்பு இப்ப பராயில்லைன்னு டாக்டர்கிட்ட சொன்னது தப்பா போச்சு...!!
- ஜெயாவை விடுவித்த நீதிபதி மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு
- பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது
- question
- வீட்டுத்தோட்டம் : மலர்களே மலருங்கள்
- ஆனந்தத்தைக் கூட அவசரமாய் அனுபவிக்க வேண்டும்...!!
- வந்ததே புதிய பறவை -முத்துலட்சுமி ராகவன் நூல் .
- பிரதோஷம்
- மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
- தம்மண்ண செட்டியார்,சென்னை
- வித்து சக்தியின் மகிமை
- தமிழில் அறிமுகமாகிறார் ஷாம்லி
- சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!
- எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய பாடல் .
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- இணையத் தேடலில் பத்துக்குள் தமன்னா
- சண்டிக் குதிரை.
- கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
- சுட்டி விகடன் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
- ஆழ்மனதின் அற்புத சக்திகள் - நூல்
- அறியாமை இருள் விரட்டுங்கள்..!
- விஜயகாந்த் பாணியில் விஜயசேதுபதி!
| Posted: 30 Aug 2015 12:36 PM PDT தாய்மையை விட ஒரு பெண்ணுக்கு மிகபெரிய சந்தோஷம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்க நாம் உடல் அளவிலும் மனதளவிலும் நம்மை தயார் செய்ய வேண்டும். கடந்த காலங்களை போல பிரசவம் தற்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை. மாறி வரும் சூழ்நிலைகளால் பலப் பல பிரச்சினைகள் உருவாகி உள்ளது. அவற்றை எல்லாம் எதிர் கொண்டு நாம் குழந்தையை பிரசவிக்கும் அந்த நொடி உலகில் எதற்கும் ஈடு இணையாகாது. சில எளிய கர்ப்பகால பரிசோதனைகள் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். ... |
| நிலவு இருக்காது, ஆனா, எழுவு இருக்கும்...அது என்ன? Posted: 30 Aug 2015 12:34 PM PDT - - |
| இடக்கு மடக்கா கேள்வி கேட்டா, பரவசம்தான்…!! Posted: 30 Aug 2015 12:33 PM PDT ![]() |
| ஏழைப்பெற்றோரின் மகளின் திருமணம் – என்ன உதவி..? Posted: 30 Aug 2015 12:33 PM PDT - - |
| Posted: 30 Aug 2015 12:28 PM PDT ![]() |
| Posted: 30 Aug 2015 12:27 PM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 30 Aug 2015 12:27 PM PDT ![]() |
| காதல் வளர்ந்துட்டா ரேட் கட்டர் தேடுவாங்க... Posted: 30 Aug 2015 12:22 PM PDT தோழியை மனைவியாக்கிய மனம்தான், மனைவியைத் தோழியாக்க அடம் பிடிக்கிறது - ஷங்கர் கார்த்தி - ------------------------------------- - நாம் கேள்விப்படவும் அஞ்சும் வாழ்க்கையை யாரோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..! - போகன் சங்கர் - ----------------------------------------- - ஒரு பொண்ணு சீக்கிரம் மன்னிச்சு மறந்துடுவா, ஆனா மன்னிச்சு மறந்ததை மட்டும் அவ்ளோ சீக்கிரம் மறக்க விடமாட்டா! - சொல்லி சொல்லிக் காட்டியே KILLவிடுவா..! - செல்வி சீனுவாசன் - ------------------------------------------------ - கடவுள் ... |
| புலியா, பசுவா என குழப்பமே வேண்டாம்...! Posted: 30 Aug 2015 12:21 PM PDT ![]() |
| உடம்பு இப்ப பராயில்லைன்னு டாக்டர்கிட்ட சொன்னது தப்பா போச்சு...!! Posted: 30 Aug 2015 12:19 PM PDT ![]() |
| ஜெயாவை விடுவித்த நீதிபதி மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு Posted: 30 Aug 2015 12:14 PM PDT நீதிபதி குமராசாமி தாமாக முன்வந்து சொத்து விவரங்களைக் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்; ஆனால் இதில் பல விவரங்களை மறைத்திருக்கிறார். 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற கன்னட அமைப்பு, நீதிபதி குமாரசாமி மீது சொத்துக் குவிப்புப் புகாரை தெரிவித்துள்ளது. அவர் வாங்கிக் குவித்த ஏராளமான அசையா சொத்துகள் பற்றி அவர் தெரிவிக்கவில்லை. மேலும் பெங்களூரு மற்றும் ... |
| பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது Posted: 30 Aug 2015 12:10 PM PDT பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது நன்றி தினமலர் ரமணியன் |
| Posted: 30 Aug 2015 12:05 PM PDT எனது மடிகணினில் மேல் பக்கம் மட்டும் ஒரு வரி விழுக்கிறது அது எதனால் என சொல்ல முடியுமா |
| வீட்டுத்தோட்டம் : மலர்களே மலருங்கள் Posted: 30 Aug 2015 11:45 AM PDT ![]() ![]() ![]() |
| ஆனந்தத்தைக் கூட அவசரமாய் அனுபவிக்க வேண்டும்...!! Posted: 30 Aug 2015 11:42 AM PDT ![]() |
| வந்ததே புதிய பறவை -முத்துலட்சுமி ராகவன் நூல் . Posted: 30 Aug 2015 11:27 AM PDT வந்ததே புதிய பறவை -முத்துலட்சுமி ராகவன் நூல் . http://www.mediafire.com/download/j0nx9l854xs31pi/VANTHATHE_PUTHIYA_PARAVAI%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 30 Aug 2015 09:21 AM PDT பிரதோஷ வழிபாடு முதன்முதலில் ஆந்திர – தமிழக எல்லையிலுள்ள சுருட்டப்பள்ளி கிரமத்தில் தோன்றியது என்பதை பலரும் அறிவோம் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த பொழுது அதிலிருந்து முதலாவது நஞ்சு உண்டானது அதை சிவன் உண்டார் . அந்த நஞ்சு அவரின் தொண்டையில் நிற்கும்படியாக நாராயணி தம் கையால் சிவனின் கண்டத்தை பிடித்து நிறுத்தி அதை அமுதமாகவும் மாற்றினார் ஆனாலும் அதற்குள் அந்த நஞ்சு அவரது கண்டத்தில் பாதிப்பை உண்டாக்கி அது நீலமானதால் சிவனை திருநீலகண்டர் என்பார்கள் . அந்த பாதிப்பு அவாது சரீரத்தில் ... |
| மதுவிலக்கு வேண்டும் - #bantasmac Posted: 30 Aug 2015 07:54 AM PDT மது அரக்கனின் கோரப்பிடியில் ஆண்கள், பெண்கள் என்ற நிலை மாறி, தற்பொழுது மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வரை சிக்கி சீரழியும் கேவலமான நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது! இந்நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போன்ற கேவலமான பிறவிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிடுவார்கள்! ஈழத்தை தேர்தலுக்குப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், இனிமேல் அங்கு பேச எதுவும் இல்லை என்பதறிந்து இப்பொழுது டாஸ்மாக்கை தேர்தல் களத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள். இவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு ... |
| Posted: 30 Aug 2015 07:50 AM PDT தம்மண்ண செட்டியார், சென்னை. சுமார் 90 வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.. ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள் என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார்.அவர் ஆரம்ப காலத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும் வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும் சொன்னார். ... |
| Posted: 30 Aug 2015 06:42 AM PDT நாம் உண்ணும் உணவுதான் இரசமாகி இரத்தம், கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜையாகி, இறுதியாக 7-வது தாதுவான விந்து நாதமாக மாறுகிறது. விந்து நாதம் மூளையில் உற்பத்தியானாலும் உடல் முழுவதும் பரவியுள்ளது. வித்து கழிவினால் மட்டுமே பிறப்பு, இறப்பு உண்டாகிறது. சீவ வித்துக் குழம்பில்தான் உயிர்த்துகள்கள் உற்பத்தியாகின்றன. இதிலிருந்துதான் Ectoplasm என்கிற தூய சக்தி உண்டாகிறது. நல்ல குழந்தை உருவாக வேண்டும் என்கிற காரணத்திற்காக மட்டும் வித்து வெளியேற்றம் வேண்டும். மற்ற இன்பத்திற்காக வெளியேறுமாயின் அது நோய் உண்டாக்கும். ... |
| Posted: 30 Aug 2015 05:36 AM PDT தகராறு' இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தில் ஷாம்லி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். - இப்படத்துக்கு 'வீர சிவாஜி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக 'அஞ்சலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம்லி. அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி என்பது குறிப்பிடத்தக்கது. - முன்னரே ஷாம்லி தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழில் ஷாம்லி நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் 'வீர சிவாஜி' என்பது குறிப்பிடத்தக்கது. - ---------------------------- |
| சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…! Posted: 30 Aug 2015 05:31 AM PDT - பொறுமை - சைவம் சாப்பிடும் ஓவியர் அருவருப்போடு வரைந்தார் மீன் படம் - ———————————————– - பதிலுக்குப் பதில் - பொய்யான கூந்தல் புதுசாய் சூடினாள் வாசமில்லா மலர்..! - ———————————————— - குரைப்பு - பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை சந்தோஷமாய் இருந்தன இருவர் வீட்டு நாய்களும் - —————————————————— - இளமை - இளமையில் கல்' என்பதை படிக்காமலேயே பிடித்துக்கொண்டார் மாணிக்க கல்வியாபாரி - ————————————————————- - சிரிப்பு - சிரிப்பே சிறப்பு' என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார் நகைச்சுவை ... |
| எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய பாடல் . Posted: 30 Aug 2015 05:30 AM PDT எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய பாடல் ... இப்பாடலை பாடியவர் போன வாரம் தான் இறந்து போனார் அவரை பார்க்கும் பொது எனக்கு நினைவில் வரும் பாடல் இது This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Aug 2015 05:07 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| இணையத் தேடலில் பத்துக்குள் தமன்னா Posted: 30 Aug 2015 03:04 AM PDT - - - கூகல் இணையத்தளத்தில் இன் றைய தலைமுறையினரிடம் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் திரைப்பட நாயகிகளில் முதல் இடத்தை பிடித்தது யார் என்று பிரபல நிறுவனம் ஒன்று அண்மையில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் முதலிடம் பிடித்தவர் ராதிகா ஆப்தே. - 30 வயதுக்கு கீழ் பாலிவுட் நடிகைகளில் இணையத்தள தேடலில் முதலிடம் பிடித்து இருப்ப வர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். - அடுத்தது தீபிகா படுகோனே 2வது இடத்திலும் ஸ்ருதிஹாசன் 3வது இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்கள் அனுஷ்கா சர்மா, இலியானா, அலியாபட், ... |
| Posted: 30 Aug 2015 01:42 AM PDT சண்டிக் குதிரை. ============ ஐந்து குதிரைகள் பூட்டிய வண்டி சாரதி ஒருவன் ஓட்டி வந்தான் ஐந்தில் ஒன்று தறிகெட் டோட ஆட்டம் கண்டது வண்டியின் இயக்கம் பாரதிர மண்ணில் வண்டியை ஓட்டிய சாரதி அந்த சண்டிக் குதிரையை சாட்டையில் அடித்து அடக்க எண்ண பாட்டையை விட்டு விலகிய குதிரை பள்ளத்தில் அந்த வண்டியைத் தள்ள எல்லாம் நொடியில் முடிந்து போயின. ஒற்றைக் குதிரையின் சண்டித் தனத்தால் மற்றைய நான்கும் சாரதி தன்னொடு மடிந்து போதல் நியாயம் தானா? சண்டி செய்த குதிரை எதுவோ? வண்டியை ஓட்டிய சாரதி யாரோ? |
| கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Posted: 30 Aug 2015 01:26 AM PDT மனம் என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து. நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பே எண்ணங்கள் ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள் விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில் நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம். மனமானது முதல் கட்டமாக ஐந்துவகை நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை 1. விழிப்பு நிலை 2.கனவுநிலை 3.உறக்கநிலை 4.துரியநிலை 5. துரியாதீதநிலை ஒவ்வொரு ... |
| சுட்டி விகடன் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு Posted: 30 Aug 2015 01:07 AM PDT இந்த இலவச புத்தகம் கிடைத்தால் பதிவேற்றவும்... நன்றி! பீம் பிரபா காந்தி fb.com/bhimrocky |
| ஆழ்மனதின் அற்புத சக்திகள் - நூல் Posted: 29 Aug 2015 09:18 PM PDT அன்பு நண்பர்களே! என் ஆழ்மனதின் அற்புதசக்திகள் நூல் தற்போது ஐந்தாம் பதிப்பை எட்டி இருக்கிறது. 2013 ஜனவரியில் முதல் பதிப்பு கண்ட இந்த நூல் தினத்தந்தி, தினமலர், தினமணி, துக்ளக் ஆகிய பத்திரிக்கைகளில் மிக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதே பெயரில் ஒரு ஆங்கில அறிஞர் எழுதிய மொழிபெயர்ப்பு நூல் இருந்த போதும் இந்த நூலின் தனித்தன்மை இது யூத்ஃபுல் விகடனில் வாரா வாரம் தொடராக வெளிவந்த போதே வாசகர்களால் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்பட்டது. தினமணி பத்திரிக்கையில் ஆசிரியர் தன் தனிப்பட்ட கருத்தாக "ஒரு முறை படித்து ... |
| Posted: 29 Aug 2015 08:23 PM PDT - – கரும்பலகைகளில் வெளிச்சம் விதைத்து அறியாமை இருள் விரட்டி சூரியப் பிரதிகளை உருவாக்கும் 'ஆ'சீரியர்களே! – அறிவு மாளிகைக்கு அஸ்திவாரம் அமைத்து திறம்படக் கட்டி திறப்பு விழா நடத்தி விளக்கேற்றி வைக்கும் வெள்ளை மனக் கோட்டங்களே! – நீங்கள் முள்காட்டை செப்பனிட்டு முல்லை மலர் வளர்க்கிறீர்கள் சிப்பிகளில் மட்டுமல்ல நத்தைகளிலும் முத்து விளைவிக்கிறீர்கள் கூழாங்கற்களை வைரங்களாய் வடித்தெடுக்கிறீர்கள்! – நீங்கள் வியர்வை வெப்பத்தில் புழுங்கி வேதனை துளிகளை விழுங்கி சாக்பீசில் முகங்கழுவி சரித்திரம் ... |
| விஜயகாந்த் பாணியில் விஜயசேதுபதி! Posted: 29 Aug 2015 06:59 PM PDT - ரஜினி மற்றும் கமல் நடித்த படங்களின் தலைப்புகளை தற்போதைய இளவட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த, ஈட்டி பட தலைப்பில், தற்போது, அதர்வா ஒரு படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து, அவர் நடித்த, சேதுபதி ஐ.பி.எஸ்., என்ற பட தலைப்பில், சிறிய மாற்றம் செய்து, கா.சேதுபதி என்ற படத்தில், விஜயசேதுபதி நடிக்கிறார். இப்படத்தில், விஜயகாந்த் போன்று, காக்கிசட்டை அணிந்து, போலீசாக நடிக்கும் விஜயசேதுபதி, அவரது பாணியிலேயே, ஆக் ஷன் கோதாவில் இறங்குகிறார். – —————————————————- — ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








