ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்
- மாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்
- ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
- குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்?
- சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
- *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
- சுக்கு மருத்துவ குணங்கள்
- எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும்
- ஜோடின்னா கூட்டமில்லாத இடத்தை தேடறது சகஜம்தானே...!!
- வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் !
- ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
- வந்து விட்டு போ
- அழுக்குகளின் திரட்சி அவன்
- 65 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
- ஆத்மாவின் வடிவம்
- ரமணியின் கவிதைகள்
- அடுத்த வீட்டுக்காரர்தான் அதிர்ஷ்டம் செஞ்சவர்...!!
- இந்திரஜாலம் காட்டிய இந்திராணி:
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- நம்ம குலதெய்வம்
- கர்ப்பகால பரிசோதனைகள்
- ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை திரும்ப ஒபடைக்க உத்திரவு
- எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும், வெட்ட முடியாதது ஒண்ணு இருக்கு …!
- நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..!
- பற்றாமல் பற்று இறைவன் பாதம்
- காதல் பறவை
- ஓரெழுத்து கவிதை கேட்டாய்…
- கவிதைப் பூங்கா
- குறுங்கவிதைகள்….
- நர்சம்மா, என்ன கனவிலே சித்திரகுப்தன் தெரியறான்…!
- சிரித்துக் கொண்டே “செல்போன்’ பேசுபவன் அழுதுகொண்டே “டாப்-அப்’ செய்வான்!
- மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!
| Posted: 27 Aug 2015 03:21 PM PDT எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்தமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்.. அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் ... |
| வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் Posted: 27 Aug 2015 03:19 PM PDT தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் வியாழன் மாலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மாலை சரியாக 4.52 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட்-6 செயற்கைக் கோளை குறிப்பிட்ட சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட். அமெரிக்கா உட்பட உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ... |
| மாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள் Posted: 27 Aug 2015 03:17 PM PDT மாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து! எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்.. சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் ... |
| ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம். Posted: 27 Aug 2015 03:15 PM PDT வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது, அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம், அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.distancefromto.net/ இத்தளத்திற்கு ... |
| குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Posted: 27 Aug 2015 02:28 PM PDT குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 10 லட்சம் பேரை அகமதாபாதில் ஒரே நாளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்ததன் பின்னணியில் இருப்பவர் ஹிர்திக் படேல் ஓர் இளைஞர். யார் இந்த ஹர்திக் படேல்? ஏன் போராட்டம்? இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஹர்திக் படேலைப் பற்றி அறிந்திருந்தோர் ... |
| சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் Posted: 27 Aug 2015 02:12 PM PDT சாதி அடிப்படை இடஒதுக்கீடு ரத்தை பரிசீலிக்கும் தருணம் வந்துவிட்டது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. ஓர் இளைஞர், ஒரு மாபெரும் பேரணி, ஓரிரு நாட்களில் இந்த நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளன. ஆம், 22 வயது இளைஞர் ஹர்திக் படேல் தான் சார்ந்த படேல் சமூகத்தை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி ஒரு போராட்டம் திடீரென வெடித்துள்ள நிலையில், இடஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நீண்ட நாள் கோரிக்கை கவனம் பெறுகிறது. இடஒதுக்கீடு ... |
| *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 27 Aug 2015 01:44 PM PDT மெழுகுவர்த்தி உறவுகள் , உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை , உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை ! |
| Posted: 27 Aug 2015 12:17 PM PDT சுக்கு மருத்துவ குணங்கள்:- 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, ... |
| எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும் Posted: 27 Aug 2015 12:09 PM PDT எலுமிச்சை பழம் என்றதும் சட்டென நினைவுக்கு வருது ஜூஸ் மற்றும் கோயில், பூஜை, பில்லி சூனியம்.... ஆம். எலுமிச்சையை பயன்படுத்தி என்ன என்ன செய்யலாம் எற்று சற்று பார்ப்போம்: எலுமிச்சை ஆண்களுக்கு ஆகாது:- துளசி, ஏலக்காய் போலவே எலுமிச்சை பழமும் ஆண்களுக்கு (அதிக அளவு) நல்லதல்ல. எலுமிச்சை பழத்தை உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம் அனால் அதற்கு விதி உண்டு: பொதுவாக திருமணம் ஆனவர்கள் முக்கியமாக குழந்தை பெற்றவர்கள் மட்டுமே எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளிப்பார்கள். காரணம்: இது ஆணின் விந்து ... |
| ஜோடின்னா கூட்டமில்லாத இடத்தை தேடறது சகஜம்தானே...!! Posted: 27 Aug 2015 11:51 AM PDT ![]() |
| வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! Posted: 27 Aug 2015 10:04 AM PDT வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் ! வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ் விரதம் இவ் வருடம் 28.08.2015 வெள்ளிக்கிழமை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி ... |
| Posted: 27 Aug 2015 10:01 AM PDT சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் 'ரக்ஷாபந்தன்'. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, 'ராக்கி' என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள். ... |
| Posted: 27 Aug 2015 09:38 AM PDT எனக்காய் பிறந்தவனே என்னுயிரே நீதானே!! எனக்குள் என்னாலும் இருப்பவனே!! என் இதயத்தை என்னில் இல்லாமல் செய்தவனே!! எனக்காய் ஒரு வார்த்தை பேசிவிடு! சந்தோஷமாய் இல்லாவிட்டாலும் கோபமாகவாவது பேசிவிட்டு போ!! உன் குரல் கேட்காமல் பிறர் பேசுவது கேட்கவில்லை!! என்னால் உன் கண்களை காணாமல் உன் வாசத்தை சுவாசிக்காமல் இருக்க இயலவில்லை!! ஒரு முறையாவது வந்து விட்டு போ என் வாழ்க்கைக்கு வசந்தத்தை தந்துவிட்டு போ!! |
| Posted: 27 Aug 2015 07:54 AM PDT கிழிசல் உடைகள் வெட்டாத நகங்கள் மூக்கு முடிகளென எங்கும் அழுக்கு பெரு விருட்சத்தின் விழுதுகளாய் தொங்கி கிடக்கிறது சடையும் தாடியும் வெட்ட பட்ட விரல்கள் சீழ்வடியும் புண்களென நெளிந்து கிடக்கிறது அவன் அன்றாடம் வாய் நிறைய வெற்றிலை பாக்கு பற்களோ காவி நிறம் குடலை குமட்டும் அழுக்குகளின் திரட்சியாய் அவன் விலகி செல்கையில் அழுக்காகிவிடுகிறது மனசு காவிப்பல் தெரிய நட்பாய் சிரிக்கையில் அழகாகிவிடுகிறான் அவன்!! |
| 65 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்! Posted: 27 Aug 2015 05:48 AM PDT பெர்லின், ஆக. 27– ஜெர்மனியில் உள்ள சாரா ஐகோர்ஸ்தி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஆனிகிரீட்ரவுனிக். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஆனிகிரீட் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார், அவரை ஸ்கேன் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை அறிந்ததும் ஆனிகிரீட் ஆச்சரியம் அடைந்தார். அவர் போதிய உடல் நலத்துடன் இருந்ததால் 4 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். அவரை டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனித்தனர். தேவையான மருந்து ... |
| Posted: 27 Aug 2015 05:36 AM PDT ஆன்மா .ஆன்மா இருக்குமிடம் உடம்பாகிய ஆலயத்தினுள்தான்.உடம்பினுள் உயிர்,உயிருக்குள் மனம்,மனத்துள் அறிவு,அறிவினுள்.ஆன்மா உள்ளது.அதன் பொறுப்பு ஒரு பார்வையாளனாக ஒடுங்கி இருப்பதுதான்.உடல் உயிர் மனம் ஆகியவற்றின் வினைப்பதிவுகளை பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே ஆன்மாவின் பணி.உடல் இயக்கம் நின்றவுடன் ஆன்மாவும் அகன்றுவிடும். ஆன்மாவின் வடிவம் ய . சைவசித்தாந்தமும் ஆன்மாவை ய என்றே குறிப்பிடுகிறது. திருமூலர் தமது திருமந்திரப்பாடலில் பின்வருமாறு சொல்லுகிறார் அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை அந்தமிலானை ... |
| Posted: 27 Aug 2015 05:32 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| அடுத்த வீட்டுக்காரர்தான் அதிர்ஷ்டம் செஞ்சவர்...!! Posted: 27 Aug 2015 05:27 AM PDT ![]() |
| இந்திரஜாலம் காட்டிய இந்திராணி: Posted: 27 Aug 2015 04:54 AM PDT இந்திரஜாலம் காட்டிய இந்திராணி: சினிமாவை மிஞ்சும் 'கிரைம்' கதை மும்பை: ஸ்டார் டிவி முன்னாள் தலைமை செயல் அலுவலர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி செய்த இந்திரஜால வித்தைகள், இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வட இந்திய மீடியா உலகில் பீட்டர் முகர்ஜியை தெரியாதவர்கள் கிடையாது. ஹாங்காங்கில் ஸ்டார் டிவியில் பணிபுரிந்துவிட்டு, இந்தியாவிற்கு 1990களின் முற்பகுதியில் வந்தவர். இந்தியாவில் கேபிள் டிவி அறிமுகம் ஆவதற்கு முன்பு, டிஷ் ஆன்டனா மூலம் ஒளிபரப்பான ஸ்டார் டிவிக்கு தலைமை செயல் அலுவலர் ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 27 Aug 2015 04:00 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 27 Aug 2015 03:21 AM PDT இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம் குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி. காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக ... |
| Posted: 27 Aug 2015 01:44 AM PDT தாய்மையை விட ஒரு பெண்ணுக்கு மிகபெரிய சந்தோஷம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்க நாம் உடல் அளவிலும் மனதளவிலும் நம்மை தயார் செய்ய வேண்டும். கடந்த காலங்களை போல பிரசவம் தற்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை. மாறி வரும் சூழ்நிலைகளால் பலப் பல பிரச்சினைகள் உருவாகி உள்ளது. அவற்றை எல்லாம் எதிர் கொண்டு நாம் குழந்தையை பிரசவிக்கும் அந்த நொடி உலகில் எதற்கும் ஈடு இணையாகாது. சில எளிய கர்ப்பகால பரிசோதனைகள் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். ... |
| ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை திரும்ப ஒபடைக்க உத்திரவு Posted: 26 Aug 2015 11:58 PM PDT ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (யுபிஎஸ்ஐடிசி) ஒப்படைக்குமாறு வருவாய் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. - இந்த வழக்கு தொடர்பாக அமேதியில் உள்ள கௌரிகஞ்ச் வருவாய் நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உமாசங்கர் பாண்டே கூறியதாவது: - உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய நிலமானது "சாம்ராட்' சைக்கிள் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. - இந்த நிலம் தொடர்பாக போலியான ... |
| எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும், வெட்ட முடியாதது ஒண்ணு இருக்கு …! Posted: 26 Aug 2015 10:36 PM PDT தம்பி , புகை பிடிக்காதேப்பா…அது ரொம்ப தப்புப்பா…! – இல்லை பெரியவரே…நான் புகை விட்டுட்டுதானே இருக்கேன்…புடிக்கலியே…! – ராஜேஷ் – ——————————————- – தலைவரை ஏன் தசாவதாரம்னு சொல்றாங்க? – பத்து பொண்டாட்டிகாரராம்…! – சக்திவேல் – ——————————————– – நம் பட்டத்து யானையை பார்த்து ஏன் கோபப்படுறீங்க மன்னா? – அதைப் பார்க்கும்போது, மகாராணியின் ஞாபகம் வருகிறது, மந்திரியாரே…! – சீனிவாசன் – ———————————————- – நம்ம கட்சி, நாட்டில் இருக்கிற இடம் தெரியாம போயிடும் போலிருக்கு, ஏதாவது ஐடியா ... |
| நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Posted: 26 Aug 2015 10:22 PM PDT - திருநெல்வேலியில் ஒரு தடவை பன்னிரண்டாண்டு காலம் மழையின்மையால் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துன்புற்று துயருற்றனர். பசியால் பலர் உயிரிழந்தனர். வேதசன்மா என்னும் சிவமறையோன். நாம் இருக்கும் நெல்லை நகர் வருவாராயின் துயர் நீங்கும் என சிவபெருமான் அருள் செய்தார். இதனால் வேத சன்மா இறைவன் பாதம் போற்றித் தொண்டு செய்வதற்கு நெல்லைநகர் வந்து சேர்ந்தான். வற்றாது வளம் கொழிக்கச் செய்யும் சீவந்தி பொருநையில் நீராடி நெல்லையப்பரை வணங்கி நிற்க இறைவன் அவருக்கு நிறையவே ... |
| Posted: 26 Aug 2015 10:18 PM PDT - பற்றாமல் பற்று இறைவன் பாதம் பந்தளன் திருமகன் வந்திடும் நேரம் சொல்லாமல் சொல்லிடு ஐயப்பன் நாமம் சொல்லிட சொல்லிட தீர்ந்திடும் பாவம் பற்றாமல் பற்று இறைவன் பாதம்….. – கேளாமல் கேட்டிடு வேண்டிய தானம் தவறாமல் தருவான் மனிகண்ட தெய்வம் காணாமல் கண்டிடு ஐயப்பன் பாதம் கண்டிட கண்டிட கவலைகள் தீரும் – பற்றாமல் பற்று இறைவன் பாதம் பந்தளன் திருமகன் வந்திடும் நேரம் சொல்லாமல் சொல்லிடு ஐயப்பன் நாமம் சொல்லிட சொல்லிட தீர்ந்திடும் பாவம் பற்றாமல் பற்று இறைவன் பாதம்….. – பேசாமல் பேசிடும் கண்கண்ட ... |
| Posted: 26 Aug 2015 10:16 PM PDT - -காகமது கரைந்தால் உறவுகள் தேடி வருமென கேள்விபட்டிருக்கிறேன் அது உண்மை தான் போலும் காகத்திற்கு எப்படி தெரியும் என் உயிர் உறவாய் என் வாழ்வில் நீ வந்துவிட்டாய் என இன்று நாள் முழுவதுமாய் என்னை சுற்றியே கத்திக்கொண்டிருக்கிறது ஆனால் எப்போதும் போல் அல்லாமல் அந்த சத்தமும் கூட இன்னிசையாய் தான் கேட்கின்றது ஏனென்றால், எனக்குப்பிறகு என் காதலை கண்டு சொன்னதால் அதுவும் எனக்கு எங்கள் காதல் பறவையாய் அல்லவா ஆகிவிட்டது… – —————————————– நவீன் ஆனந்த் |
| Posted: 26 Aug 2015 10:14 PM PDT - ஓரெழுத்து கவிதை கேட்டாய் நீ என்றேன் ஈரெழுத்து கவிதை கேட்டாய் நாம் என்றேன் மூன்றெழுத்தில் கவிதை கேட்பாய் காதல் என்று சொல்லலாமென காத்திருக்கையில்தான் பிரிவு என்ற கவிதை பிறந்தது உனக்குள்! – ———————————– சௌ.விமல்ராஜ் -நன்றி- பாக்யா |
| Posted: 26 Aug 2015 10:14 PM PDT – திருடன் போலீஸ் விளையாட்டாய் ஓடிக்கொண்டிருக்கிறது (கடிகார) முட்கள் – வீ.சந்திரா – ——————————- |
| Posted: 26 Aug 2015 10:13 PM PDT - – விறகை சுமந்து போகின்ற பெண்ணே… உன் சுமைகளை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறு யார் கண்டார்கள்? நாளை நீ என்னை விறகாக சுமக்கக் கூடும்! – -------------------------------------------------------------------- வீ.சந்திரா – |
| நர்சம்மா, என்ன கனவிலே சித்திரகுப்தன் தெரியறான்…! Posted: 26 Aug 2015 10:11 PM PDT நான் நாயா உழைக்கிறேன். யாராவது கவனிக்கிறீர்களா..? – வாங்க பிஸ்கட் சாப்பிடலாம்…!! – எஸ்.பொருநை பாலு – ——————————– – பிச்சைக்காரர்கிட்டே போய் கடன் கேட்கிறீங்கே.. உங்களுக்கு வெட்கமா இல்லியா? – அடியேய்…இவர் ஒருத்தர்தான் அக்ரிமென்ட் இல்லாம குறைந்த வட்டியில் லோன் உடனே தர்றாராம்…! – ராஜேஷ் – —————————————— – உன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் கீழே விழுந்து அடிப்பட்டு ரத்தம் ஒழுகுது…நீ கை கொட்டி சிரிக்கிறியே? – நீங்கதானே சார் சொன்னீங்க…இடுக்கண் வருங்கால் நகுக-ன்னு…! – சி.பன்னீர்செல்வன் – ——————————————- – போலி ... |
| சிரித்துக் கொண்டே “செல்போன்’ பேசுபவன் அழுதுகொண்டே “டாப்-அப்’ செய்வான்! Posted: 26 Aug 2015 09:51 PM PDT நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் வாசகங்கள் நாம் எங்கேனும் பார்க்க நேரிடும். அதுபோன்றவற்றை இங்கே தொகுத்துள்ளோம்… – (நாமக்கல் மருந்துக் கடை ஒன்றில் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகம்…) – ""நீங்கள் மருந்து வாங்க மீண்டும் வரவேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், நோயிலிருந்து மீண்டு வர வாழ்த்துகிறோம்!" – செல்போன் ரீசார்ஜ் கடையில்… – சிரித்துக் கொண்டே "செல்போன்' பேசுபவன் அழுதுகொண்டே "டாப்-அப்' செய்வான்! – பூங்காவில் கிறுக்கப்பட்டது… – என்னதான் கிளி "கி, கீ'ன்னு கத்தினாலும் ... |
| மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! Posted: 26 Aug 2015 09:50 PM PDT - தீப நடராஜன் (சொன்னது) —————————————— ரசிகமணி டி.கே.சி.- முன்னோரது படைப்பு எனும் ஒரே காரணத்துக்காக எந்தவொரு இலக்கியத்தையும், கவிதையையும், கதையையும், கருத்தையும் ரசிகமணி ஏற்றுக் கொண்டது என்பது கிடையாது. தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே அறிவுறுத்தியும் வந்தவர் டி.கே.சி. திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யப் பிரபந்தம், ஒளவையார், பட்டினத்தார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இரட்டைப் புலவர்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

