ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நானும் திருச்செங்கோடும்
- 11000 ஆயிரம் பதிவுகள் கடந்த வார்த்தை வித்தகர்
- கடல் கடந்த காதல்
- குறுந்தொகை
- எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)
- சம்மதம் - ஒரு பக்க கதை
- காலை உணவு -முளை கட்டிய பயிர்
- பக்கத்து வீட்டுக்காரிக்கு உள்ள திறமை, எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது போலிருக்கு..!
- கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
- வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !
- வணக்கம்
- அறிமுகம்
- என்னைப் பற்றி ......ராஜேந்திர திலகர் !
- தும்மல்
- இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!
- ரயில் எஞ்சின்களின் வகைகள்
- ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!
- இவர் ஆங்கிலத்தில் பாடிய பாடல் என்னவாக இருக்கும்...?
- விக்கல் வந்தால் நாம்தான் பிறரை நினைக்கிறோம்…!!
- அம்மாவான கருப்பாயி பாட்டி…
| Posted: 22 Aug 2015 12:22 PM PDT 2011 மே மாதத்தில் என் மூத்த பெண் 1௦ ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் அவளை திருச்செங்கோட்டில் சேர்த்து விட்டால் ஒருவேளை அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்றுவிட வாய்ப்பு உண்டாகும் என்று பலர் நம்பி சில லட்சங்களை இழப்பதைப்போலவே நானும் கருதினேன் . அதற்காக என் மைத்துனரும் மகளும் நானும் மாருதி காரில் திருசெங்கோடு சென்று இடமும் பெற்று களைப்பு காரணமாக உடனே திரும்பி விட்டோம் . இருந்தாலும் தெய்வத்திருமலை என்று குறிக்கப்படுவதை அறிந்தேன் . எங்களுக்கு நிறைய நாளாக பிள்ளையில்லாமல் ... |
| 11000 ஆயிரம் பதிவுகள் கடந்த வார்த்தை வித்தகர் Posted: 22 Aug 2015 09:28 AM PDT 11000 பதிவுகள் கடந்த வார்த்தை வித்தகர் பாலசுப்பிரமணியம் ஐயாவை அன்போடு வாழ்த்தலாம் வாங்க .... மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா .... ஐயாவின் பதிவிலிருந்து சுட்டது .. (பின்னோக்கி சென்றதால் வந்த பின் விளைவுகள் , பின்னுகிறேன் இப்போது .) |
| Posted: 22 Aug 2015 09:00 AM PDT பட்ட கடனை அடைக்க பற்றியவள் கரம் விட்டு பிரிந்து பறந்து சென்றாயே!! நீ என்னை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு கடல் கடந்து சென்றாயே!! ஆயிரம் ஆயிரமாய் நீ அனுப்பினாலும் அன்பாய் பக்கம் வந்து மடி சாய்வாயே!! அதற்கு ஈடாகுமா??? ஒவ்வொரு நொடியும் உனக்காய் உன் ஸ்பரிசத்துகாய் காத்திருக்கிறேன்!!! உன் சுவாசத்தை என் சுவாசமாய் சுவாசிக்க பனித்த விழிகளோடு கனத்த இதயத்துடன் காத்திருக்கிறேன்!!! |
| Posted: 22 Aug 2015 08:43 AM PDT அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு) Posted: 22 Aug 2015 08:05 AM PDT எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111 பதிவு ) ஜனவரி 20தேதி 1984. . காலை 630 மணி அளவில் , மும்பை vt ஸ்டேஷனில் ,பிளாட்பாரம் 1இல் எக்கச்சக்க கூட்டம் . பெங்களூர் போகும் உதயான் எக்ஸ்பிரஸ் இன்னும் பிளாட்பார்மிற்கே வரவில்லை. நல்ல பனிமூட்டம் . இது போதாது என்று மக்கள் குடித்து விட்ட சிகரெட் /பீடி புகை . புகைமண்டலம் மேலும் வலுபெற்றது . அந்த காலத்து ஷோலே சினிமா படம் பார்த்து இருப்பீர்கள். சஞ்சீவ்குமார் , அமிதாப் ,தர்மேந்திரா ,ஹேமாமாலினி நடித்தது . அதில் , டாக்கூர் என அழைக்கப்பட்ட, சஞ்சீவ்குமார் ... |
| Posted: 22 Aug 2015 06:16 AM PDT - விமலாவின் மகன் கோகுலுக்காக தரகர் இரண்டு பெண்களின் ஜாதகம், ஃபோட்டோவைக் கொடுத்திருந்தார். கோகுலுக்கு ரெண்டு பெண்களின் அழகு பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை. அம்மாவின் விருப்பத்துக்கே விட்டுவிட்டான். ஜாதகப் பொருத்தம் பார்த்துவர ஜோசியரைப் பார்க்கப் போனாள் விமலா. ரெண்டு ஜாதகமுமே கோகுலுக்குப் பொருந்தியிருந்தது. இரவு கோகுல் வீட்டுக்கு வந்ததும், "கோகுல்! உனக்கு வந்திருக்கிற ரெண்டு ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு. செளம்யாங்கிற பெண் வீட்ல 50 சவரன் போட்டு ஒரு லட்சம் ரொக்கம் தருவாங் களாம். ரோகிணி ... |
| Posted: 22 Aug 2015 05:57 AM PDT - காலை சிற்றுண்டி செரிமானம் ஆவதற்குள் மதியச் சாப்பாட்டு வேளை வந்து விடுகிறது. அப்படிப்பட்ட அவசர உலகில் இயந்திரமாய் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். என்ன செய்ய, ஓடித்தான் ஆக வேண்டும், காலத்தின் கட்டாயம். சரி. ஆமாம் என்றே வைத்துக் கொள்வோம். நடக்கவே வலுவில்லாத கால்களை ஓடச் சொன்னால் ; அவை எப்படி ஓடும், கால்களுக்கு வலு வேண்டாமா ? நம்மில் பெரும்பாலனோர் பணி நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடுகலிள் தங்கியிருப்பவர்ள். சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கு இயலாத காரியம். மேலும், பலர் செய்யும் தவறான செயல், ... |
| பக்கத்து வீட்டுக்காரிக்கு உள்ள திறமை, எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது போலிருக்கு..! Posted: 22 Aug 2015 05:53 AM PDT நம்ம ஊருக்கு காலையில வர்ற எட்டாம் நம்பர் பஸ் தான் எனக்கு பிடிக்கும்…! – ஏண்டா? – அதுலதான் நம்ம ஊர் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸ் வர்றாங்க…! – ————————————————- – பக்கத்து வீட்டுக்காரிக்கு உள்ள திறமை, எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது போலிகுர்ரு..! – அப்படி அவ என்ன சாதிச்சுட்டா..? – அவ புருசன் வீட்டை விட்டு வெளியேறி துறவியாய் போயிட்டாராம்…! – ————————————————- – ஏண்டா நர்ஸைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் பிடிக்கிறே..? – அவங்கதான் 'ஜோக்'கா இருக்காங்க…! – சாந்தஷீலா – ———————————————— – ஜெராக்ஸ் ... |
| கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Posted: 22 Aug 2015 05:45 AM PDT கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி- விடிய விடிய பாதுகாப்பு நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பல கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் பொதுமக்கள் திரண்டனர் அவர்களை கன்டெய்னர் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த விபத்தில் 4 ஆடுகளும் இறந்தன. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் புதிதாக ... |
| வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Posted: 22 Aug 2015 05:39 AM PDT செரிமானத்தை தூண்டக்கூடியதும், வாயு பிரச்னைகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் சிறப்புகளை இன்று பார்ப்போம்: ஓமம் வாயுவை போக்கக் கூடியது. வயிற்றை துன்பப்படுத்தும் வாயுவை வெளித் தள்ளக்கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடிய ஓமம், நுண்கிருமிகளை அழிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்தும். உணவுக்கு மணத்தை தரக்கூடிய ஓமம், உன்னதமான மருந்தாக அமைகிறது. ஓமத்தை கொண்டு பசியின்மை, செரியாமைக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய் அல்லது ஏல அரிசி, அரிசி திப்லி, பனங்கற்கண்டு எடுத்துக்கொண்டு, ... |
| Posted: 22 Aug 2015 03:09 AM PDT அனைத்து தமிழ் உள்ளங்களுக்கு எனது வணக்கம் |
| Posted: 22 Aug 2015 03:01 AM PDT பெயர்: ரெத்தினவெலன் ச சொந்த ஊர்:மேலாயக்குடி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தேடல் பொழுதுபோக்கு:படித்தல்,வரலாற்று தேடல்கள் & etc |
| என்னைப் பற்றி ......ராஜேந்திர திலகர் ! Posted: 22 Aug 2015 02:29 AM PDT பெயர்:ராஜேந்திர திலகர் செ சொந்த ஊர்: வடக்கு அழகு நாட்சிய புரம், தற்போது சென்னையில் பிழைப்புக்காக ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: ஊர்களைப் பற்றி தேடும் போது பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது தொழில்: கல்லூரி உதவிப் பேராசிரியர் மேலும் என்னைப் பற்றி: இன்றைய இளைய சமுதாயத்தை பற்றி அலசுவோம்... |
| Posted: 22 Aug 2015 02:08 AM PDT தும்மல் ======= இரவுமணி10இருக்கும்.படுக்கலாம்என்றுபடுக்கைஅறைக்குச்சென்றேன்.படுக்கை யெல்லாம் தூசி படிந்து அலங்கோலமாகக் காட்சிஅளித்தது.படுக்கை விரிப்பை வராந்தாவுக்கு எடுத்துச்சென்று தூசி தட்டினேன்.தூசித்துகள்கள் மூக்கிலே ஏற பலமாக ஹா..ச்,ஹா..ச் சென்றுஇருமுறை தும்மினேன். " நூறாண்டு வாழ்க!" என்று சொல்லி சிரித்துக்கொண்டே என்மனைவிஜோதி வந்தாள்.திடீரென்று அவள் முகம் கறுத்தது."ஆமாம்! யாராவது நினைத்தால்தானே தும்மல் வரும்? இந்த நேரத்தில் யார் உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" ... |
| இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Posted: 22 Aug 2015 02:00 AM PDT இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் ... |
| Posted: 22 Aug 2015 01:49 AM PDT ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்? WDP 3A முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும் W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்) Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்) Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்) N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்) WDM 2 இரண்டாம் எழுத்து: இரண்டாம் ... |
| ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Posted: 22 Aug 2015 12:46 AM PDT 3 ப்ரண்ட்ஸ் இண்டர்நேசனல் சார்பில் திவாகர் தயாரித்துள்ள படம் ஜிப்பா ஜிமிக்கி. ரா.ராஜசேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கிரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்துக்கு ரனிப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் ரா.ராஜசேகர் கூறும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகத்தை சேர்ந்தவர். அங்கு சில ... |
| இவர் ஆங்கிலத்தில் பாடிய பாடல் என்னவாக இருக்கும்...? Posted: 21 Aug 2015 11:26 PM PDT - In the Center Stage of the General Assembly Hall of the United Nations... - |
| விக்கல் வந்தால் நாம்தான் பிறரை நினைக்கிறோம்…!! Posted: 21 Aug 2015 11:08 PM PDT - - ![]() |
| Posted: 21 Aug 2015 09:07 PM PDT - திருமணமாகி பல வருடமாகியும் குழந்தை ஏதும் பிறக்காததால் அடைந்த அவமானமும் வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல ஆனாலும் தங்களது குறைந்த வருமானத்தை சேமித்துவைத்து குழந்தை வேண்டி ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக ஏறிஇறங்கிவந்தனர்.அந்த வகையில் அவர்கள் ஏறி இறங்கிய ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை மட்டுமே முப்பதிற்கும் மேல். இப்படி கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஒரு குழந்தைக்காக ஏங்கியவர்கள் கடைசியாக வந்து சேர்ந்த இடம்தான் சேலம் கந்தம்பட்டியில் உள்ள சிசு மருத்துவமனை. சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் என்.முத்துகுமார் மற்றும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
