ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.28 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மீட்பு!
- போடாத சட்டையை கழற்றும் மந்திரவாதி இவன்...(விடுகதைகள்)
- 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' என்ற மாயவலை!
- அறிமுகம்
- சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !
- தூக்கணாம் குருவி
- காதல் தோல்வி.
- கந்தர் அலங்காரம் 20 , 22 ,23
- 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- உணவுகளின் போட்டோகள் ! :)
- ஆய்வு பற்றிய ஐயம்
- என்னுடைய இந்த கனவுக்கு பலன் சொல்லுங்களேன் ........
- பொண்டாட்டிக்கு பயந்து நடக்கிற ஆள் நான் கிடையாது...!!
- தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
- அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
- நீர் மிதக்கும் கண்கள் - பெருமாள் முருகன் கவிதை தொகுப்பினை டவுன்லோட் செய்ய.
- அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
- 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்!
| 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.28 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மீட்பு! Posted: 21 Aug 2015 01:40 PM PDT நியூயார்க்: ஏறக்குறைய, 300 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க கடலில் மூழ்கிய கப்பலின் இடிபாடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. கடந்த, 1715ம் ஆண்டில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், நாணயங்கள் உள்ளிட்ட பொக்கிஷத்துடன், 11 கப்பல்கள், ஹவானாவில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்று கொண்டிருந்தன. அப்போது, பயங்கர சூறாவளி ஏற்பட்டு, கப்பல்கள் கடலில் மூழ்கின. இந்த விபத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.300 ஆண்டுகளுக்குப் பிறகு, மூழ்கிய கப்பல்களில் ... |
| போடாத சட்டையை கழற்றும் மந்திரவாதி இவன்...(விடுகதைகள்) Posted: 21 Aug 2015 01:40 PM PDT ![]() |
| 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' என்ற மாயவலை! Posted: 21 Aug 2015 01:39 PM PDT உலகில் அதிக அளவில் வாங்கும் சக்தியுள்ள நாடுகளில், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. வெளிநாட்டு பொருட்களின் மீதான இந்தியனின் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதனால், இந்தியாவில் கடை விரிக்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் காத்து கிடக்கின்றன. இந்தியாவின் சட்ட திட்டங்களும், சலுகைகளும் அந்நிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக பல மல்டி லெவல் மார்க்கெட்டிங், நெட்ஒர்க் மார்க்கெட்டிங், செயின் மார்க்கெட்டிங், பிரமிட் திட்டம் என்ற பெயரில் நுழைகின்றன. ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கவல்ல மல்டி லெவல் ... |
| Posted: 21 Aug 2015 01:30 PM PDT பெயர்:பிரபு இளமதி சொந்த ஊர்:தாராபுரம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:Surfing பொழுதுபோக்கு: தொழில்:மென்பொருள் பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: அனைவருக்கும் வணக்கம், எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ... |
| சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் ! Posted: 21 Aug 2015 01:27 PM PDT சென்று வருகிறேன் உறவுகளே ! -திரவியம் வென்று வருகிறேன் வெளிநாடு சென்று ! நின்று பேசிடவும் எனக்கு நேரமில்லை - இங்கே குன்றுபோல் வேலைகள் குவிந்துக் கிடக்கின்றன ! கடமைகள் எனக்குக் காத்துக் கிடக்கின்றன ! உடனிருந்து தோள்கொடுத்து உதவிகள் செய்திடவே உடன்பிறந்த தம்பிகள் யாரும் எனக்கில்லை ! உடமைகள் எனச்சொல்ல தங்கையும் பெற்றோரும் ! தங்கையின் திருமணத்தை முடித்தல் வேண்டும் ! திங்கள் முகத்தாளின் திருமணத்தை நடத்திடவே தங்கம் குறையாமல் ஐம்பது பவுன்வேண்டும் ! பங்கமிலா ரொக்கமாய் ஐந்துலட்சம் தரவேண்டும் ... |
| Posted: 21 Aug 2015 01:24 PM PDT ஓராயிரம் பனை மரத்தில் ஒன்பதாயிரம் கூடு கட்டி தொண்ணூராயிரம் குஞ்சு பொரித்தேனே!!! இப்ப ஒத்த பனை மரத்தில ஒரு கூடு கட்டி ஒன்றுமில்லாமல் நிக்கிறேனே!! ஒன்றுமில்லாமல் நிக்கிறேனே!! அந்த ஒத்த பனை மரமும் இல்லாமல் மண்ணுக்குள் போவேனா?? அந்த ஒத்த பனை மரமும் இல்லாமல் மண்ணுக்குள் போவேனா?? இயற்கை அழித்து இன்பமாய் வாழ்பவனே இன்னும் கொஞ்ச நாள்களில் என் நிலைமை உனக்கும் தான்!! என் நிலைமை உனக்கும் தான்!! |
| Posted: 21 Aug 2015 01:23 PM PDT நம்பியவனைக் கைகழுவி நட்டாற்றில் விட்டாள் நம்பிஅவனோ நாளெல்லாம் அவள் நினைவாக பந்தம் அவளே எனநினைத்தான் அவளோ பந்தமாய் நின்றெரித்து காதல் மறந்தாள். கண்டுஅவளைக், காரணம் கேட்கச் சென்றான். கண்டவனைக் காண இயலாது என்றாள். " தாமரைக் கண்ணாளே! பாரென்று " கேட்டான். "தாம்அரைக் கண்ணாலும் பாரேன் " என்றாள். முழுமதி முகத்தாளே! முத்தமிட வாஎன்றான். முழுமதி கெடுமுன்னே ஓடிவிடு என்றாள். "அறிவில் ஆதவனாய் இருக்கின்றேன் " என்றான் "அறிவில் லாதவனே! அகன்றுவிடு " என்றாள். "கணவனாய் என்னை ஏற்றுக்கொள் ... |
| Posted: 21 Aug 2015 01:14 PM PDT பாடல் 20 ... கோழிக்கொடியன் கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. பாடல் 22 ... மொய் தார் அணி மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. பாடல் 23 ... தெய்வத் திருமலை தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த ... |
| 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 21 Aug 2015 01:11 PM PDT 50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ... |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 21 Aug 2015 01:04 PM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| Posted: 21 Aug 2015 12:58 PM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| Posted: 21 Aug 2015 12:53 PM PDT நான் தொல்காப்பியத்தில் உளவியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்,இத்தலைப்பை எப்படி அணுகலாம்? |
| என்னுடைய இந்த கனவுக்கு பலன் சொல்லுங்களேன் ........ Posted: 21 Aug 2015 12:48 PM PDT naan en manaiviyai seeyakkay kondu kulippattuvathu pola kanavu kanden . Balan ennavaga irukkum g.shunmuganathan |
| பொண்டாட்டிக்கு பயந்து நடக்கிற ஆள் நான் கிடையாது...!! Posted: 21 Aug 2015 10:35 AM PDT ![]() |
| தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் . Posted: 20 Aug 2015 10:53 PM PDT மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்' என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத். தனிமை , புறக்கணிப்பு, மனப்பிறழ்வு, ஆண் உலகச் சீண்டல் ஆகியவை அவரைத் தற்கொலையின் காதலியாக்கியது. எனினும் மரணத்துள் வாழ்ந்ததன் மூலம் உருவான தனது கவிதைகளில் மரணத்தையே வென்று வாழ்கிறார் அவர். பெண் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சில்வியா பிளாத்தின் படைப்புகள் - குறிப்பாகக் கவிதைகள் - அவற்றின் நோக்கிலும் வெளிப்பாட்டிலும் தனித்துவம் நிறைந்தவை. இந்த மொழிபெயர்ப்பு ... |
| அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு. Posted: 20 Aug 2015 10:52 PM PDT தமிழ் நவீனக் கவிஞர்களில் முக்கியமானவரான லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுப்பு. அகம்-புறம் என்கிற எல்லைகளைத் தகர்த்து, புறத்தில் நிகழும் நிகழ்வுகளை அகமனப் பதிவுகளோடு பதியும் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. 'உலக இலக்கியத்தில் திருக்குறளுக்கு இணையான இலக்கியம் இல்லை' என்று முன்னுரையில் சொல்லும் மணிவண்ணன், தனது கவிதைகளையும் பொருள், இன்பம், அறம் என்றே பிரித்திருக்கிறார். பொருள் பகுப்பில் உள்ள கவிதைகள் சமூக நிகழ்வுகள் குறித்தும், இன்பம் பிரிவில் உள்ளவை காமம் மற்றும் காதல் குறித்தும் அறம் பகுப்பில் உள்ளவை ... |
| நீர் மிதக்கும் கண்கள் - பெருமாள் முருகன் கவிதை தொகுப்பினை டவுன்லோட் செய்ய. Posted: 20 Aug 2015 10:51 PM PDT http://www.mediafire.com/download/cv69yk1b81syaz0/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+by+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன் கவிதைகள் மின்னூல் வடிவில் . Posted: 20 Aug 2015 10:49 PM PDT வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் 'அன்று வேறு கிழமை' சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/gbxued9nvadkn60/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்! Posted: 20 Aug 2015 09:59 PM PDT சென்னை: தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் ஜெயலலிதா, பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? என்றும், இதைதான் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினரின் வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)
