Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Posted: 18 Aug 2015 11:56 AM PDT

செரிமானத்தை தூண்டக்கூடியதும், வாயு பிரச்னைகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் சிறப்புகளை இன்று பார்ப்போம்: ஓமம் வாயுவை போக்கக் கூடியது. வயிற்றை துன்பப்படுத்தும் வாயுவை வெளித் தள்ளக்கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடிய ஓமம், நுண்கிருமிகளை அழிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்தும். உணவுக்கு மணத்தை தரக்கூடிய ஓமம், உன்னதமான மருந்தாக அமைகிறது. ஓமத்தை கொண்டு பசியின்மை, செரியாமைக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய் அல்லது ஏல அரிசி, அரிசி திப்லி, பனங்கற்கண்டு எடுத்துக்கொண்டு, ...

ஆக.19 நாளை உலக புகைப்பட தினம்!

Posted: 18 Aug 2015 11:48 AM PDT

ஆயகலைகளையும் விஞ்சிய அற்புத புகைப்படக்கலை...! ஆக.19 நாளை உலக புகைப்பட தினம்! ஆயக்கலைகள் 64 என்பர். இந்த கலைகளையெல்லாம் விஞ்சிய அற்புத நவீனகால கலையாக புகைப்பட கலையை கூறலாம். வரலாற்று நிகழ்வு, சமூக பிரச்னை, கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், சோக நிகழ்வுகள், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்தான். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்வதும் இந்த புகைப்படம்தான். 'சார்... ஸ்மைல் ...

உங்க பேச்சை கடைசி வரை கேக்கப் போறது அவன்தானே…!

Posted: 18 Aug 2015 11:13 AM PDT

- யோவ் ! மேடைக்கு ரெண்டு பக்கமும் எதிர்க்கட்சிக்காரங்க நிக்கிறாங்களே…எதுக்குப்பா? – ரைட்ல நிக்கறவங்க வெஜிடேரியன் குரூப். உங்க மேலே அழுகிய காய்கறிகளை வீசுவாங்க! லெப்ட்ல நிக்கிறவங்க நான் வெஜிடேரியன் குரூப். உங்க மேல அழுகிய முட்டை வீசுவாங்க…! – டி.செல்வன் – ———————————————— – கூட்டத்துக்கு மைக்செட்காரன் கூடுதல் பணம் கேக்கறான் தலைவரே…! – ஏன்? – உங்க பேச்சை கடைசி வரை உட்கார்ந்து கேக்கப் போறது அவன்தானே…! – அதிரை புகாரி – ————————————————-

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Posted: 18 Aug 2015 11:11 AM PDT

பயர்பாக்சில் பட்டா சிட்டா தமிழில் எடுத்தால் பெயர் மட்டும் வேறுமொழியில்
வருகிறது, குரோமில் சரியாக வருகிறது. பயர்பாக்சில் பட்டா சிட்டா தமிழில்
எடுக்க உதவுங்கள் நண்பர்களே

வெட்டாதீர்...மழை தருவேன்..!

Posted: 18 Aug 2015 11:09 AM PDT

சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!

Posted: 18 Aug 2015 11:04 AM PDT

அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை ...

தினம் தினம் சுதந்திரம்

Posted: 18 Aug 2015 09:30 AM PDT

தினம் தினம் சுதந்திரம் திருட்டுகள் நிரந்தரம்   பகட்டுகள் மிரட்டுகள் கூட்டாய் , பொய் புரட்டுகள் திரட்டுகள் ஆயிரம் ஆயிராம். எங்கும் உண்டு சுதந்திரம் எதிலும் உண்டு நிம்மதி இப்படி தான் என்றது மதி அத்தனையும் வேறாய் போனது விதி. சுதந்திர  இந்தியாவின்   சுதந்திர  குடிமகன்  "நான்" வழிப்பறி கொள்ளை பலசெய்வேன் பூட்டிய வீட்டில் திருட்டு செய்வேன்   "நான்" இன்னொருவன் வீதியில் குப்பை கொட்டி வைப்பேன் பின் தூய்மை இந்திய செய்திடுவேன் "நான்" இன்னொருவன் மரங்கள் பலவெட்டி பணம் ...

கன்னக்குழியை கவர்ச்சிப் பிரதேசமாக அறிவித்து விடலாம்...!

Posted: 18 Aug 2015 05:40 AM PDT


-
சிரித்தால் சில பெண்களுக்கு விழும் கன்னக்குழியை
கவர்ச்சிப் பிரதேசமாக அறிவித்து விடலாம்...!
-
இந்திரன்
-
---------------------------------------------
-தொடரும்

இலங்கை பொதுத் தேர்தல்

Posted: 18 Aug 2015 05:19 AM PDT

இலங்கை பொதுத் தேர்தல் இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சவின் கனவு கலைந்தது. அவர் செவ்வாய்க்கிழமை மாலையே அதிபர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அமைச்சரவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில் ...

மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Posted: 18 Aug 2015 04:09 AM PDT

மோகித்த வார்த்தைகளை தீராத  கோபத்தை   சகித்தவள் ரசித்தவள் நீயல்லவா ! என்னுள் நுழைந்தவளே, எந்தன் இதயத்தில் புதைத்தவளே ! கண்களில் காமத்தை வைத்தவளே, என் எண்ணத்தில் கருத்தாய் நின்றவளே ! விரகத்தின் வேதனைதான் காதலில் கூடுமோ. ஒ! தூமத்தின் கோடுல்ல வானத்தை போலவோ ! தொலைதூரம் நீ செல்ல, தொலைவது தூரமே ! அருகுவது அன்பே ! எம் தாபதத் தமிழ்ப் பெண்ணே ! இயன்மொழிப் பொருளே பூவை நிலை தேவதையே! - இக்காதல் நிலவில் தேய்பிறை ஏதடி, உன்னை ஏமிக்கும் தலைவன் நானடி !                             ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 17 Aug 2015 11:44 PM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

Posted: 17 Aug 2015 11:25 PM PDT

மகாராஷ்டிர மாநில கடல்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள விஷத்தன்மை வாய்ந்த எண்ணெய் பீப்பாய்கள் கோவா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கடலோரங்களில் கரை ஒதுங்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. - மும்பையில் இருந்து 135 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொங்கண் பகுதியை ஒட்டிய காஷித் கடற்கரை அருகே 110 எண்ணெய் பீப்பாய்கள் மிதப்பதை இந்தியக் கடலோரக் காவல்படை அண்மையில் கண்டறிந்தது. அவற்றில் பெரும்பாலனவை மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பீப்பாய்கள் பிற மாநிலங்களில் கரை ஒதுங்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. - அந்த பீப்பாய்கள் ...

வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை !

Posted: 17 Aug 2015 10:09 PM PDT

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். - கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. - எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது...!! -

பாமரர் தேவாரம்

Posted: 17 Aug 2015 08:31 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 17 Aug 2015 08:10 PM PDT

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! வெட்டுதல் முறையோ வாழும் வாழையை திருமணத்திற்கு ! அகற்றினோம் பெயரிலிருந்து அகற்றுவோம் மனதிலிருந்து சாதி ! தேவை கவனம் ஒவ்வொரு வினைக்கும் உண்டு எதிர்வினை ! உடன் கிடைக்கும் உற்று நோக்கினால் கருப்பொருள் ! கட்டவேண்டியது வழிபாட்டுத்தலங்கள் அல்ல மனிதநேயம் ! தள்ளி வையுங்கள் தவறான கற்பிதங்களை வெண்மை மேன்மை ! இயற்கை மட்டுமல்ல செயற்கையும் அழகுதான் மலர்கள் ! காத்திருப்பதில்லை யாருக்காகவும் ஓடும் நதி ! நன்றி அன்புடன் கவிஞர் ...

குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்

Posted: 17 Aug 2015 06:49 PM PDT

துபாய்: ''துபாயில், குட்டி இந்தியாவை நான் காண்கிறேன்,'' என்று, நேற்றிரவு அந்நாட்டில், 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பெருமிதத்துடன் தெரிவித்தார். - துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. - இதற்கென, வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு திரண்டிருந்தனர்.நிகழ்ச்சியில், 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடன் மோடி பேச்சை துவங்கினார். - தொடர்ந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™