Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழக அரசு நிதிநிலைக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: தேமுதிக

Posted:

தமிழக அரசு நிதிநிலைக் குறித்து வெள்ளை அறீக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க தேமுதிக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


Read more ...

வசீம் தாஜூதீன் கொலையுடன் எமது குடும்பத்துக்கு தொடர்பில்லை: நாமல் ராஜபக்ஷ

Posted:

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் எமது குடும்பத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

திருப்பதி பிரதர்சுக்கு மீண்டும் அல்வா கொடுத்த கமல்

Posted:

தனது நடிப்பில் உருவாகி வரும் தூங்காவனம் படத்தை லிங்குசாமிக்கு கொடுத்து அவரை கடனிலிருந்து மீட்டு விடலாம் என்று நினைத்தாராம் கமல்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்தால் நாட்டை சீரழித்துவிடுவார்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்துவிடுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கடவுச்சீட்டுகளில் இனி கைவிரல் அடையாளம்!

Posted:

கடவுச்சீட்டுகளில் கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 


Read more ...

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், நிரந்தரத் தீர்வுக்காகவும் தமிழ் மக்கள் எம்மை முழுமையாக ஆதரிக்க ...

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கும், 60 வருடங்களுக்கும் மேலாக தொடரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

பாதைகள் அற்ற நிலம்!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

மாலியில் தீவிரவாதிகளின் ஹோட்டல் முற்றுகை முறியடிப்பு!:12 பேர் பலி, 4 பிணைக் கைதிகள் விடுவிப்பு

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை மாலை மத்திய மாலியில் தலைநகர் பமாக்கோவில் இருந்து 600 Km தொலைவில் உள்ள செவாரே என்ற இடத்திலுள்ள பைப்லொஸ் என்ற ஹோட்டலை முற்றுகையிட்ட குறைந்தது 10 தீவிரவாதிகள் அங்கு வெளிநாட்டினர் உட்பட 10 இற்கும் மேற்பட்ட நபர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.


Read more ...

சீரானது செயலியக்கம் !

Posted:

4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில் தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் வருடந்தோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.


Read more ...

சவுதி பள்ளி வாசல் மீது ISIS இன் அடுத்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:15 பேர் பலி

Posted:

சவுதி அரேபியாவில் யேமென் எல்லையோரமாக ஆசிர் மாகணத்திலுள்ள அபா என்ற நகரில் இராணுவத்தினரின் தலைமையகத்துக்கு உள்ளே அமைந்துள்ள மசூதி ஒன்றில் நேற்றுப் பகல் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்காவுக்குத் தேவை செயலாற்றுபவரே! சொல் வீரர் அல்ல!:பாபி ஜின்டால்

Posted:

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா மாநில கவர்னராகிய பாபி ஜின்டால் அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் உரையாற்றுகையில் தற்போதைய அதிபர் ஒபாமாவைத் தாக்கிப் பேசியுள்ளார்.


Read more ...

காலத்தை வென்ற கலாம்!

Posted:

மானிடம் உயிர் கொண்டெழுந்து, அணுவிஞ்ஞானியாக இந்திய ஜனாதிபதியாகப் பன்முகம் காட்டித் தன்னை ஆசிரியனாகவே நினைவு கூறுமாறு வேண்டி விடைபெற்றது.


Read more ...

ராஜபக்ஷக்களின் தோல்வி தொடரும்; அம்பாந்தோட்டையில் நாமலும் தோற்பார்: குசல் பெரேரா

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ தோல்வியடைவார் என்று சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான குசல் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

இராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது!:ஸ்டீபன் ஹாவ்கிங்

Posted:

நவீன யுகத்தில் சர்வதேச நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தமது இராணுவத்தில் எதிரிகளைக் கொலை செய்யும் செயற்கை அறிவு கொண்ட ரோபோட்டுக்களை உற்பத்தி செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


Read more ...

வரலாற்று நாயகி - வயது பதினைந்து

Posted:

ஆம்ஸ்ரடாம்,  Prinsengracht தெருவின் 263 இலக்க வீட்டுக் கதவின் முன் நீண்டிருந்த  மக்கள் வரிசை, வியப்பு, துயரம், மகிழ்ச்சி, என்பவற்றின் கலவையாக நின்றது.


Read more ...

உலகில் வாழை மரங்கள் முற்றாக அழியும் சாத்தியம் உள்ளதா?:சில அரிய தகவல்கள்

Posted:

50 வருடங்களுக்கு முன்னர் நாம் மிகச் சிறந்த வாழைப்பழங்களை உண்டு வந்தோம்.


Read more ...

தகுதியானவர்களை பொறுப்புணர்வுடன் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனக் குழந்தைகளின் செல்ல அக்கா!

Posted:

தமிழ்ப் பெண்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தங்கது தனித்திறமையை காண்பித்து ஜொலிப்பதில் வல்லவர்கள்தான் என்பதை உண்மையாக்கும் வகையில் திகழ்கிறார் மலேசிய மங்கையான திருமதி சுகுணாவதி சோமு


Read more ...

தமிழில் எழுத Google Handwriting Input

Posted:

கூகிளின் ஹாண்ட் ரைட்டிங்க் ஆப்ஸ் சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்றது.  அதில் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் ஆதரவு தருகின்றது.


Read more ...

2020 குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை வென்றது சுவிஸ் நகரம் லௌசான்!

Posted:

2020ம் ஆண்டு இளைஞர்களுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மாநில நகரமான லௌசான் வெற்றி கொண்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று இதற்காக நடத்தப்பட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பின் முடிவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் லௌசானுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் தலைநகரம், ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் என பல்வேறு பெயர்களால் ஏற்கனவே லௌசான் அழைக்கப்படுகிறது.


Read more ...

வெள்ளைக் கொடிக் குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்காது: ராஜித சேனாரத்ன

Posted:

இறுதி மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு சார்பாக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்றும் அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

புலி படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Posted:

பெரிய பட்ஜெட் படங்களை பெரிய்ய்ய்ய்ய விலை கொடுத்து வாங்கும் சேனல்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சன்னும் ஜெயாவும்தான்.


Read more ...

நாம் காணும் மேற்குலகம் 11 : டப்ளினை எதிர்த்து ஒரு மக்கள் எழுச்சி! - 1

Posted:

ஒரு நாளில் 25,000 பேர் அகதிகளாக இடம்பெயர்கிறார்களாம். ஐ.நாவின் அண்மைய புள்ளிவிபரம் ஒன்று இப்படிக் கூறுகிறது. ஆனால் அது யுத்தம், பொருளாதாரம், சமூக, காலநிலைக் காரணிகளால் உள்ளூரிலேயே இடம்பெயர்பவர்களின் தொகையது.


Read more ...

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் தீர்வு!

Posted:

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது.


Read more ...

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே

Posted:

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம்.  நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில்,  முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.


Read more ...

பிராட் பேண்ட் இணையம் (Broadband Internet)அனைத்துத் தரப்பையும் சென்றடைவதன் அவசியம்!

Posted:

 

இன்றைய தகவல் தொழிநுட்ப மற்றும் தொழிற் புரட்சி யுகத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?


Read more ...

தமிழ்த் தேசியக் களம்!

Posted:

தமிழ்த் தேசிய அரசியலின் மையமான வடக்கு- கிழக்கு கடந்த சில ஆண்டுகளின் பின் தேர்தலை முன்னிறுத்திய பரபரப்புக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் தொடர் ஆணையைப் பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ‘மாற்றம்’ பற்றிய அறிவித்தலோடு வந்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுமே பிரதான களமாடிகளாக பரபரப்புக் காட்சிகளுக்கு காரணமாகியிருக்கின்றன.


Read more ...

தலிபான் இயக்கத் தலைவர் முல்லா உமர் 2013 இல் மரணம்?:ஆப்கான் அரசு

Posted:

 

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா மொஹம்மெட் ஒமர் 2013 ஆம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாக உறுதிப் படுத்தப் பட்ட தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின் பேச்சாளர் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஐ.நா நீதிமன்றத்தின் MH17 விமான வழக்கு விசாரணைக்கு எதிராக ரஷ்யா வீட்டோ அதிகாரம்!

Posted:

கடந்த வருடம் உக்ரைன் வான் பரப்பில் மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானத்தினை சுட்டு வீழ்த்திய குற்றவாளிகளை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பது தொடர்பிலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி புதன்கிழமை ரத்து செய்துள்ளது.


Read more ...

ஏக பிரதிநிதித்துவத்துக்கான போர்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

தமிழ்த் தேசிய அரசியலும்- ஆயுதப் போராட்டமும் ‘ஏக பிரதிநிதிகள்’ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன. பல் கட்சி- அமைப்பு அரசியலின் மீது அதீதமாக நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புக்களை பெருமளவில் தவிர்த்து வந்திருக்கிற தமிழ்த் தேசிய அரசியற்சூழல், தன்னுடைய பொது எதிரியாக பௌத்த சிங்கள பேரினவாதத்தை கருதி வந்திருக்கின்றது. அதனையே, பின் வந்த ஆயுதப் போராட்டமும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. 


Read more ...

சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவ உணவுகளின் சுவையை உணர்த்தும் கடற் தாவரங்கள்!

Posted:

பொதுவாக சைவ உணவு மட்டும் உண்பவர்களில் சிலருக்கு அசைவ உணவுகளின் சுவை எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் ஆவல் இருக்கும்.


Read more ...

பாகுபலி : விமர்சனம்

Posted:

மறுபடியும் கண்ணை மூடி யோசித்தால், இப்படியெல்லாம் கூட ஒரு படம் எடுத்துவிட முடியுமா? எஸ்.எஸ்.ராஜமவுலி என்பவர் சாதாரண மனுஷன்தானா? அல்லது ஏதேனும் விசேஷ ‘சிப்’புகளுடன் படைக்கப்பட்ட ஸ்பெஷல் பிறவியா? என்றெல்லாம் தோன்றுகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™