Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குறித்த விசாரணை நான்கு வாரங்கள் ஒத்தி வைப்பு

Posted:

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குறித்த விசாரணையை நான்கு வாரங்கள் ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

VSOP படத்தை வெளியிடும் உதயநிதி, எல்லாம் பிரண்ட்ஷிப்

Posted:

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்றொரு படத்தை எடுத்திருக்கிறார் ஆர்யா.


Read more ...

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றார் ஜெயலலிதா

Posted:

முதல் தேசியக் கைத்தறித் திருநாளைத் துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


Read more ...

சர்வதேச விசாரணை எனும் நிலைப்பாட்டிலிருந்து த.தே.கூ என்றைக்கும் விலகாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனும் நிலைப்பாட்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்குமே விலகாது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைக்குள் வடக்கு மாகாண சபையும் உள்ளடக்கப்பட வேண்டும்: ஐ.நா.

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண சபையும் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் உடலத்தை தோண்டியெடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

Posted:

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் உடலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. 


Read more ...

தேர்தல் பிரச்சாரங்கள் 14ஆம் திகதி நள்ளிரவோடு நிறைவு!

Posted:

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

நீதித்துறை மற்றும் அரசதுறைகளில் அரசியல் தலையீட்டுக்கு தடை: மைத்திரிபால சிறிசேன

Posted:

நீதித்துறை, அரசதுறை, பொலிஸ் மற்றும் வர்த்தகத் தொழிற்துறைகளில் அரசியல் தலையீடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்தியதரைக் கடலில் லிபியாவுக்கு அருகே படகு விபத்தில் 200 பேர் பலி என அச்சம்!

Posted:

புதன்கிழமை மத்திய தரைக் கடலில் லிபியக் கடற்கரைக்கு அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் குறைந்தது 200 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

நாம் காணும் மேற்குலகம் 11 : டப்ளினை எதிர்த்து ஒரு மக்கள் எழுச்சி! - 1

Posted:

ஒரு நாளில் 25,000 பேர் அகதிகளாக இடம்பெயர்கிறார்களாம். ஐ.நாவின் அண்மைய புள்ளிவிபரம் ஒன்று இப்படிக் கூறுகிறது. ஆனால் அது யுத்தம், பொருளாதாரம், சமூக, காலநிலைக் காரணிகளால் உள்ளூரிலேயே இடம்பெயர்பவர்களின் தொகையது.


Read more ...

அதிகாரத்தினை பகிர்வதால் நாடு பிளவுபடாது: ராஜித சேனாரத்ன

Posted:

ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு பிளவுபடாது. மாறாக, அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

டாஸ்மாக் ஊழியர்களுக்காக அறிவிப்பு வெளியிட்ட ஜெயலலிதா

Posted:


சேலம் டாஸ்மாக் கடையில் உயிரைவிட்ட டாஸ்மாக் ஊழியருக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.


Read more ...

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் தீர்வு!

Posted:

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் வடக்கு- கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே போட்டி நிலையோடு எதிர்கொள்ளப்படும் முதலாவது தேர்தலாக இதனைக் கொள்ள முடியும்.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும்?

Posted:

 

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பு

Posted:

தங்கத்தின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு

Posted:

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.


Read more ...

நாடாளுமன்றத்தில் எனக்கு விளக்கம் அளிக்க அவகாசம் தரப்படவில்லை:சுஷ்மா

Posted:

நாடாளுமன்றத்தில் என் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் தரப்படவில்லை என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.


Read more ...

போர் முடிந்தாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடியவில்லை: அருட்திரு எ.விக்ரர் சோசை

Posted:

போர் முடிவடைந்தாலும் தமிழரின் உரிமைப் போராட்டம் முடிவடையவில்லை என்ற நிலையில், தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தமது ஜனநாயக பலம்தான் என்று மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை தெரிவித்துள்ளார். 


Read more ...

சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்

Posted:

போராட்டத்தின் போது உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


Read more ...

எல்லைத் தாண்டும் தீவிரவாதிகளை இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

Posted:

எல்லைத் தாண்டும் தீவிரவாதிகளின் செயலை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

புழல் சிறையில் இருப்பவர்களில் இரண்டு பேர் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

Posted:

புழல் சிறையில் இருப்பவர்களில் இரண்டு மாணவர்கள் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே

Posted:

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம்.  நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில்,  முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™