Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விஷாலுக்கு இகழ், தனுஷுக்கு புகழ்...

Posted:

உடல் நலம் சரியில்லாமலிருந்த பரவை முனியம்மாவுக்கு உடனடியாக ஐயாயிரம்(?) கொடுத்து இகழ் தேடிக் கொண்டார் விஷால்.


Read more ...

ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

Posted:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.


Read more ...

தயாநிதி ஜாமீன் ரத்துக் குறித்த சிபிஐயின் மனுவின் மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

Posted:

தயாநிதி மாறன் முன் ஜாமீனை ரத்து செய்வதுக் குறித்த சிபிஐயின் மனு மீதான தீர்ப்பு வருகிற திங்கட் கிழமை வெளியாகும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

வனத்துறை அமைச்சராக எம் எஸ் எம் ஆனந்தன் மீண்டும் நியமனம்

Posted:

தமிழக வனத்துறை அமைச்சராக எம் எஸ் எம் ஆனந்தன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Read more ...

ஜம்மு காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி தேசிய புலனாய்வு அதிகாரிகள் காவலில்

Posted:

ஜம்மு காஷ்மீரில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியை தேசிய புலனாய்வு அதிகாரிகள தாங்களது காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.


Read more ...

எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது: மாவை சேனாதிராஜா

Posted:

விடுதலைக்காக நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்களும், அதற்கான எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

நாசகார சக்திகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப கிடைத்த உயரிய சந்தர்ப்பத்தை எதிர்வரும் பொதுத் தேர்தல் ஊடாக நாசமாக்க முயற்சிக்கும் சக்திகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...

கோத்தபாயவின் ஆயுதக் குழு வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து கடலில் போட்டது: பிரியந்த ஜெயக்கொடி

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை பாதுகாப்பு அமைச்சின் கீழியங்கிய கொலைக் கும்பல், கொலை செய்து சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.


Read more ...

சிரிய சமாதானத் திட்டத்தை விரைவில் ஐ.நா இடம் அளிக்கத் தயார் நிலையில் ஈரான்!

Posted:

கடந்த சில வருடங்களாக ISIS இயக்கத்தின் ஆதிக்கம் பரவக் காரணமாகியும், பாரியளவில் மனித அவலங்கள் அரங்கேற வழி சமைத்தவாறும் சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய சமாதானத் திட்டத்தை விரைவில் ஐ.நா இடம் ஈரான் சமர்ப்பிக்கவுள்ளது.


Read more ...

இன்று கூகுளில் தெரிவது!:டிராஃபிக் சமிக்ஞை விளக்கு தாபிக்கப் பட்ட 101 ஆவது ஆண்டு நிறைவு

Posted:

இன்று புதன்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டுக் கௌரவித்துள்ள அனிமேஷன் ஆனது உலகில் டிராஃபிக் சமிக்ஞை விளக்கு முதன் முறை தாபிக்கப் பட்டதன் 101 ஆவது ஆண்டு நிறைவை நினைவுறுத்தும் அசை படமாகும். 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி உலகின் முதல் எலெக்ட்ரானிக் டிராஃபிக் சமிக்ஞை விளக்கு கிளௌவ்லேண்டின் ஓஹியோவில் தாபிக்கப் பட்டது.

ஆனால் மஞ்சல், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைக் கொண்ட 3 ஒளி விளக்குகள் பொருந்திய டிராஃபிக் சமிக்ஞை விளக்கு 1920 ஆம் ஆண்டு டெட்ரொயிட் நகரில் நிறுவப் பட்டது. அடுத்த கட்டமாக பாதசாரிகள் நடந்து செல்லக் கட்டளை அளிக்கும் Walk மற்றும் Don't Walk என்ற வாசகங்கள் அடங்கிய டிராஃபிக் சமிக்ஞை விளக்கு 1952 இல் நியூயோர்க்கில் முதலில் தொடங்கப் பட்டது. இவ்வாறு வளர்ச்சியடைந்த டிராஃபிக் விளக்குகளில் இலண்டனில் 1998 ஆம் ஆண்டு தாபிக்கப் பட்ட டிராஃபிக் சமிக்ஞை மரம் இன்று மிகப் பிரசித்தமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Read more ...

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டன:குறைந்தது 27 பேர் பலி!

Posted:

செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட பாலம் ஒன்றைக் கடக்க முயற்சித்த போது எதிர் எதிரே வந்த இரு ரயில்கள் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தடம் புரண்டு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.


Read more ...

சிவாஜி சிலையை அகற்றுவதுக் குறித்து நெடுஞ்சாலைத் துறை முடிவென்ன?

Posted:

சிவாஜி சிலையை அகற்றுவதுக் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவென்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

புலி படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Posted:

பெரிய பட்ஜெட் படங்களை பெரிய்ய்ய்ய்ய விலை கொடுத்து வாங்கும் சேனல்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சன்னும் ஜெயாவும்தான்.


Read more ...

மதிமுக-சிவசேனா தொண்டர்கள் மோதல்

Posted:

சென்னை எழும்பூரில் மதிமுக-சிவசேனா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.


Read more ...

18 மில்லியன் டொலர்கள் என்னிடம் இருப்பதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஊழல் மோசடி மூலம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை தான் எடுத்துக் கொண்டிருப்பதாக யாராகினும் நிரூபித்தால், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

என்எல்சியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக் குறைந்தது

Posted:

நெய்வேலி அனல்மின் நிலையமான என்எல்சியில் 1000 மெகாவாட் மின் உறபத்தி குறைந்துள்ளது என்று, தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

இவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தார் விஜயகாந்த்

Posted:

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைது செய்யப்பட காங்கிரஸ் தமிழகத் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்.


Read more ...

அஜ்மல் கசாபுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி

Posted:

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். இவர் அஜ்மல் கசாபுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய எடுத்த முடிவில் அரசியல் உள்நோக்கம் இல்லை:தமிழக அரசு

Posted:

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தவித அரசியலும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Read more ...

புழல் சிறையில் மாணவர்களை சந்தித்து வரும் அரசியல்வாதிகள்

Posted:

நேற்று முன்தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களை அரசியல் வாதிகள் சந்தித்து வருகின்றனர்.


Read more ...

சசிபெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை:தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

Posted:

காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்கிற வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™