Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டெல்லியில் ஒன்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்:உளவுத் துறை

Posted:

டெல்லியில் 9 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி உள்ளனர் என்று, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

லலித் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

Posted:

லலித் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

காங்கிரஸ் அழிவு அரசியல் நடத்துகிறது:பாஜக தீர்மானம்

Posted:

காங்கிரஸ் அழிவு அரசியல் நடத்துகிறது என்று பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Read more ...

இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும்

Posted:

இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது.

Posted:

68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழா   இன்று (05.08.2015) புதன் கிழமை ஆரம்பமாகிறது.


Read more ...

தமிழ்த் தேசியத்துள் வாக்கு அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

பொதுத் தேர்தலை முன்னிறுத்திய சதுரங்க ஆட்டத்தில் அதிகமாக வெட்டப்படும் தரப்பாக ‘தமிழ்த் தேசிய அரசியல்’ இருந்துவிடுமோ என்கிற அச்சம் அதிகரித்திருக்கின்றது. அரசியலுரிமைகளை முன்னிறுத்திய தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, வெற்றி- தோல்விகளுக்கு அப்பால் இன்னமும் நீள்வதற்கு, தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் மக்களின் மூர்க்கமான அர்ப்பணிப்பு காரணியாக இருந்து வந்திருக்கின்றது. அதுதான், தமிழ்த் தேசிய அரசியலின் அத்திவாரமாகவும் இருக்கின்றது. 


Read more ...

தமிழ் மக்களின் அபிலாஷைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன: இரா.சம்பந்தன்

Posted:

நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குரிய விடயமென்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வரலாற்றினை பாடமாகக் கொண்டு நல்லிணக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்கு: மைத்திரிபால சிறிசேன

Posted:

வரலாற்றுப் பாடங்களை அனுபவமாகக் கொண்டு ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய பிரதமர் ரணில்; மஹிந்த அரசியலில் இருந்து விலகுவார்: பிரபல சோதிடர் ஆருடம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கமொன்று அமையுமென்றும், அந்த அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் என்றும் பிரபல சோதிடர் உபுல் எஸ் தொம்பேபொல தெரிவித்துள்ளார். 


Read more ...

த.தே.கூ அமைச்சுப் பதவிகளை ஏற்காது; இனப்பிரச்சினைக்கான தீர்வே பிரதான இலக்கு: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்காது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நேஷனல் ஜியாகிரபிக் பயணச் சஞ்சிகையின் புகைப்பட போட்டி 2015 : வெற்றி பெற்ற புகைப்படங்கள்

Posted:

இவ்வாண்டிற்கான நேஷனல் ஜியாகிரபிக் பயணச் சஞ்சிகையின் புகைப்பட போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன.


Read more ...

சித்திரவதைக்கு பின்னரே ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை; இரகசியப் பொலிஸார் தெரிவிப்பு!

Posted:

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கொலை விசாரணைகளை முன்னெடுத்துள்ள இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 


Read more ...

மத்திய பிரதேசத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்து : பலர் பலி

Posted:

இன்று அதிகாலை மத்திய பிரதேசத்தின் ஹார்டா அருகே சென்று கொண்டிருந்த இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Read more ...

உலகில் வாழை மரங்கள் முற்றாக அழியும் சாத்தியம் உள்ளதா?:சில அரிய தகவல்கள்

Posted:

50 வருடங்களுக்கு முன்னர் நாம் மிகச் சிறந்த வாழைப்பழங்களை உண்டு வந்தோம்.


Read more ...

மனித உரிமைகள் மற்றும் சர்வதேசங்களின் அழுத்தங்கள் மத்தியில் ஷஃப்கட் ஹுஸ்ஸைனை தூக்கிலிட்டது பாகிஸ்தான்!

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு 24 வயது மதிக்கத் தக்க ஷஃப்கட் ஹுஸ்ஸைன் என்ற இளைஞனை கராச்சி சிறையில் தூக்கிலிட்டுள்ளது.


Read more ...

கனடாவில் நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது!:ஆக்டோபர் 19 இல் தேர்தல்!

Posted:

ஆக்டோபர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள 42 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்காக கனடாவின் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெர் இனால் கலைக்கப் பட்டுள்ளது.


Read more ...

போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 178 பிணைக் கைதிகளை நைஜீரிய இராணுவம் விடுவித்தது!

Posted:

அண்மையில் வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகளின் நிலைகளை முற்றுகையிட்டு அவர்களிடம் இருந்து பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக சுமார் 178 பிணைக் கைதிகளைத் தாம் விடுவித்திருப்பதாக நேற்று திங்கட்கிழமை நைஜீரிய இராணுவம் அறிவித்துள்ளது.


Read more ...

ஐ.ம.சு.கூ.வின் சாதாரண வேட்பாளரான மஹிந்தவுடன் நேரடி விவாதத்துக்கு செல்ல முடியாது: ரணில்

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தன்னால் நேரடி விவாதமொன்றுக்கு செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தானின் அத்துமீறியத் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் பலி

Posted:

இன்று அதிகாலையிலேயே துவங்கிவிட்ட பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழகத்துக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும்:அதிமுக எம்பிக்கள்

Posted:

தமிழகத்துக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

சுரங்க வாயில் முன்பு என்எல்சி ஊழியர்கள் மறியல் போராட்டம்

Posted:

சுரங்க வாயில் முன்பு என்எல்சி ஊழியர்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு: தலைமை நீதிபதி

Posted:

போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™