Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

த.தே.கூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்காது: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக (பொறிமுறையுடனான) விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளாது என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய பாராளுமன்றம் நாளை கூடுகிறது; சபாநாயகராக கரு ஜெயசூர்ய தெரிவு செய்யப்படுவார்!

Posted:

இலங்கையின் 8வது பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு கூடுகிறது. 


Read more ...

த.தே.கூ.வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது: துமிந்த திசாநாயக்க

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உடைக் கட்டுப்பாடு

Posted:

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உடைக் கட்டுப்பாடு விதித்துள்ளது மருத்துவக் கல்வி இயக்குனரகம்.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கப் போவதில்லை:மோடி

Posted:

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.


Read more ...

வெளிநாட்டில் வைத்திருக்கும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வாய்ப்பு

Posted:

வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்களைத் தாமாக முன்வந்து தெரிவிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது மத்திய அரசு.


Read more ...

ஜெயம் ரவியை மூட் அவுட்டாக்கிய விஷயம்

Posted:

சில தினங்களுக்கு முன் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார்.


Read more ...

பீகாரில் லாலு பிரசாத், நிதீஷ் குமார் கூட்டணிக்கு கெஜ்ரிவால் ஆதரவு!

Posted:

இந்த வருட இறுதியில் பீகாரில் சட்டப்பேரவைத தேர்த நடக்க உள்ள நிலையில், பீகாரில் லாலு பிரசாத், நிதீஷ் குமார் கூட்டணிக்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளதகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

தனியொருவன்- விமர்சனம்

Posted:

தியேட்டருக்குள் குளோஸ் அப்பில் என்ட்ரி கொடுத்து வாயெல்லாம் எச்சில் தெறிக்க,


Read more ...

நீங்கள் மிகச் சிறியளவில் அல்கொஹோல் பாவித்தாலும் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதாம்!

Posted:

பரம்பரையாக புற்றுநோய் தாக்கி வரும் நபராக நீங்கள் இருந்தால் அல்கொஹோல் பாவிப்பதை அது மிகச் சிறிய அளவாக இருந்தாலும் உடனே நிறுத்துவது எப்படி என்பதை நீங்கள் ஆலோசிப்பது மிகுந்த பயனளிக்கும் என சமீபத்தில் மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

எகிப்தில் 3 அல்ஜசீரா ஊடக நிருபர்களுக்குச் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்

Posted:

நேற்று சனிக்கிழமை எகிப்து நீதிமன்றம் ஒன்று மிக நீண்ட விசாரணைக்குப் பின்னர் 3 அல்ஜசீரா ஊடகவியாலளர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

மலேசியப் பிரதமர் நஜீப் பதவி விலகக் கோரி கோலாலம்பூரில் 2 ஆவது நாளாகத் தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்

Posted:

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல ஆயிரக் கணக்கான மலேசியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து 2 ஆவது நாளாகவும் தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

ஓமந்தையில் இராணுவ சோதனைச் சாவடி நீக்கம்!:யாழில் விபத்துக்கள் அதிகரிப்பு

Posted:

சிறிலங்காவுக்கு வடக்கே வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் ஓமந்தையில் அமைந்திருந்த இராணுவத்தின் சோதனைச் சாவடி சனிக்கிழமை முதல் நீக்கப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more ...

சிறிலங்காவுக்கு 'வராஹா' போர்க் கப்பலை வழங்கிய இந்தியா!:தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பு

Posted:

அண்மையில் வராஹா என்ற போர்க் கப்பலை சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கியமைக்குத் தமிழகத்தின் பல தலைவர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.


Read more ...

கர்நாடகாவின் பிரபல எழுத்தாளர் மல்லெஷப்பா எம்.கல்புர்கி சுட்டுக் கொலை!

Posted:

ஹம்ப்பியிலுள்ள கர்நாடகப் பல்கலைக் கழகத்தின் பிரதி சேன்சலரும் மிகச் சிறந்த அறிஞர் மற்றும் புரட்சி எழுத்தாளருமான மல்லெஷப்பா எம் கல்புர்கி என்பவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தர்வாட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஒடிசாவில் கைக்குழந்தைகள் இறப்பு வீதம் அதிகரிப்பு!:கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு

Posted:

உலகில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பிறந்த கைக்குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகமாகவுள்ள நாடுகளில் ஒன்று இந்தியாவாகும்.


Read more ...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா என லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தகவல்

Posted:

2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் ஜெயலலிதாவே பதவி ஏற்பார் என லயோலா கல்லூரி அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™