4TamilMedia செய்திகள் | |
- உள்ளக விசாரணை எனும் மாயை!
- கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்!
- நுண்ணறிவென்பது!
- 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 500 கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்தது வியட்நாம்!
| Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறையூடான விசாரணைக்கு அமெரிக்கா தன்னுடைய ஆதரவினை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செம்படம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடர்பிலும் அமெரிக்கா தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதனை, இலங்கைக்கு இந்த வருடத்திலேயே இரண்டாவது தடவையாக வந்து சென்ற தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் வெளியிட்டுச் சென்றிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போதும், இந்த விடயத்தையே அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச விசாரணையொன்றுக்கான தேவை பற்றியே மக்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ள போதிலும், அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் மக்கள் அறியாமலும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதானமாக பிரதிநிதித்துவப் படுத்தும் தரப்பு என்கிற ரீதியில் உள்ளக பொறிமுறையினூடான விசாரணையில் நியாயத்தன்மை எவ்வளவு சாத்தியம் என்பது தொடர்பில் பெரும் அழுத்தங்களை வழங்கியிருக்கலாம். அதற்கு, குறைந்த பட்சம் சர்வதேச கண்காணிப்பையாவது கோரியிருக்கலாம்.
Read more ... |
| கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்! Posted:
நமது பிரபஞ்சத்திலுள்ள பல கூறுகள் இன்றும் பூரணமாக விளக்கப் படுத்தப் படாது மனிதனை வியப்பில் ஆழ்த்துபவையாகவே இருந்து வருகின்றன. Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 500 கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்தது வியட்நாம்! Posted:
பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்ற 70 ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடவுள்ள வியட்நாம் அரசு இச்சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது சிறைகளில் உள்ள சுமார் 18 200 இற்கும் அதிகமான கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பின் வெளியிடப்பட்ட (புகைப்)படத்தில் இருதரப்பும் பெரும் புன்னகையோடு காட்சியளித்தையும் இங்கு நினைவு படுத்தலாம்.


