Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted:

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.


Read more ...

வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Posted:

வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இன்று தமிழகத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

Posted:

இன்று தமிழக மக்கள் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.


Read more ...

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை

Posted:

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.


Read more ...

பிரதமர் இன்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

Posted:

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதுக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்?! (சிறப்புக் கட்டுரை: சிவதாசன் டினேஷன்)

Posted:

ஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவம் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் இப்போது களை கட்டியிருக்கிறது. தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் முக்கியமான தேர்தலாக பலராலும் கணிக்கப்பட்டு உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. 


Read more ...

பொதுத் தேர்தல் 2015: தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை (ஒகஸ்ட் 03, 2015) ஆரம்பமாகியுள்ளது. 


Read more ...

பூகோள அரசியலில் தமிழ் மக்களின் காத்திரமான வகிபாகத்தைப் பயன்படுத்தி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: த.தே.ம. ...

Posted:

இலங்கையை முன்வைத்து நிகழும் பூகோள அரசியலில் தமிழ் மக்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றனர். அதனைப் பயன்படுத்தி அரசியலுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 


Read more ...

தமது புதிய தலைவராக முல்லா மன்சூரைத் தேர்வு செய்வதில் தலிபான்களுக்கிடையே பிளவு?

Posted:

3 வருடங்களுக்கு முன்னர் ஆப்கான் தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் பலியாகி விட்டதாக சமீபத்தில் உறுதிப் படுத்தப் பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.


Read more ...

மும்பை வான்கடே மைதானத்தில் ஷாரூக்குக்கு விதித்த தடை நீக்கம்!

Posted:

மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக்குக்கு விதித்த தடை இன்று நீக்கப்பட்டது.


Read more ...

மியான்மாரில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 27 பேர் பலி!:150 000 பேர் இடப்பெயர்வு

Posted:

மியான்மாரில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்து வரும் மொன்சூன் எனப் படும் பருவ மழை மற்றும் வெள்ளத்துக்கு 27 பேர் பலியாகி இருப்பதாகவும் 12 மாவட்டங்களில் இருந்து 150 000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் நேற்று சனிக்கிழமை அந்நாட்டில் இயங்கி வரும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சியைப் பார்ப்பதாக மக்கள் சொல்கிறார்கள் :விஜயகாந்த்

Posted:

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சியைப் பார்ப்பதாக மக்கள் சொல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

பிராட் பேண்ட் இணையம் (Broadband Internet)அனைத்துத் தரப்பையும் சென்றடைவதன் அவசியம்!

Posted:

இன்றைய தகவல் தொழிநுட்ப மற்றும் தொழிற் புரட்சி யுகத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? பெரும்பாலான மனிதர்கள் இதற்கு இல்லை என்றே பதில் உரைப்பார்கள்.


Read more ...

ரீயூனியன் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட விமானப் பாகம் MH370 இற்கு ஒத்ததே!:மலேசியா

Posted:

சில தினங்களுக்கு முன்னர் இந்து சமுத்திரத்திலுள்ள பிரான்ஸுக்குச் சொந்தமான ரீயூனியன் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட போயிங் 777 ரக விமானத்தின் இறக்கைப் பாகம் கடந்த வருடம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 இன் விமான மாடலின் பாகத்துக்கு ஒப்பானதே என மலேசிய அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர்.


Read more ...

சாத்தியமாவதற்கு முன்னால்!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சோபித தேரர்

Posted:

நாட்டில் தொடர்ந்து வரும் தேசியப் பிரச்சினைகளுக்கு தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தீர்வு காண முடியும் என்று சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™