4TamilMedia செய்திகள் | |
- காங்கிரஸ் தொண்டர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: இ.வி.கே.எஸ்
- செப்டெம்பரில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை மீண்டும் துவங்கத் திட்டம்?
- காஷ்மீர் பற்றிப் பேசாமல் இந்தியா-பாகிஸ்தான் பேசுவதில் அர்த்தமில்லை:நவாஸ் ஷெரீப்
- மத வாரியான கணக்கெடுப்பை வெளியிட்டது மத்திய அரசு
- விஷால் செய்வது சரியா?
- என்எல்சி தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
- தமிழ்த் தேசிய அரசியலின் நீட்சிக்கான கூட்டுப் பொறுப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)
- ரணில் விக்ரமசிங்க பழிவாங்கும் எண்ணம் கொண்டவரல்ல: மஹிந்த ராஜபக்ஷ
- பிரகீத் எக்னெலிகொட கொலை; லெப். கேணல் தர இராணுவ அதிகாரிகள் இரகசியப் பொலிஸாரினால் கைது!
- அமைச்சரவை தெரிவு இழுபறி நீடிக்கிறது; தனித்து ஆட்சியமைக்க முடியும் என்கிறது ஐ.தே.க!
- சுயாதீன உள்ளகப் பொறிமுறை தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கப்பட்டது: மங்கள சமரவீர
- முதன் முறையாக விஞ்ஞான ஆராய்ச்சியில் நீலத்திமிங்கிலத்தின் உலகின் மிகப் பெரிய இதயம்!
- ஆப்கான் ஹேரட்டில் எரிவாயுக் கிடங்கில் வெடி விபத்து:10 சிறுவர்கள் பலி
- சீனாவின் 2 ஆம் உலக யுத்த வெற்றி இராணுவ அணிவகுப்பை மேற்குலகம் புறக்கணிப்பு
- இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு; மைத்திரியிடம் நிஷா பிஸ்வால் தெரிவிப்பு!
- சட்டபேரவையில் 110ன் கீழ் நலத்திட்ட அறிக்கைகள்:முதல்வர்
- சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக் குறித்த அறிக்கைத் தாக்கல்
- வெங்காயம் விலை மூன்று வாரங்களில் படிப்படியாகக் குறையும்: கோயம்பேடு வியாபாரிகள்
| காங்கிரஸ் தொண்டர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: இ.வி.கே.எஸ் Posted:
Read more ... |
| செப்டெம்பரில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை மீண்டும் துவங்கத் திட்டம்? Posted:
Read more ... |
| காஷ்மீர் பற்றிப் பேசாமல் இந்தியா-பாகிஸ்தான் பேசுவதில் அர்த்தமில்லை:நவாஸ் ஷெரீப் Posted:
Read more ... |
| மத வாரியான கணக்கெடுப்பை வெளியிட்டது மத்திய அரசு Posted: |
| Posted: |
| என்எல்சி தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் Posted:
Read more ... |
| தமிழ்த் தேசிய அரசியலின் நீட்சிக்கான கூட்டுப் பொறுப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
இறுதி மோதல்களுக்குப் பின்னரான கசப்பான- கடுமையான ஆறு ஆண்டுகளைக் கடந்து அரசியலுரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கிய பெரும் நகர்வை மேற்கொள்ள வேண்டிய இடத்தில் தமிழ் மக்கள் இப்போது வந்து நிற்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்திற்கு ஒத்துழைத்ததன் மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் மீள் நம்பிக்கையொன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் சிறிதாகக் கொள்ள ஆரம்பித்தனர். அந்த நம்பிக்கை, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சி- காட்சி மாற்றங்களோடு சற்று வலுத்திருக்கின்றது. Read more ... |
| ரணில் விக்ரமசிங்க பழிவாங்கும் எண்ணம் கொண்டவரல்ல: மஹிந்த ராஜபக்ஷ Posted:
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பழிவாங்கும் எண்ணம் கொண்டவரல்ல. அவரோடு அரசியல் நடத்துவது சுலபமானது என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட கொலை; லெப். கேணல் தர இராணுவ அதிகாரிகள் இரகசியப் பொலிஸாரினால் கைது! Posted:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல்வேறு தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| அமைச்சரவை தெரிவு இழுபறி நீடிக்கிறது; தனித்து ஆட்சியமைக்க முடியும் என்கிறது ஐ.தே.க! Posted:
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நீடிக்கின்றது. Read more ... |
| சுயாதீன உள்ளகப் பொறிமுறை தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கப்பட்டது: மங்கள சமரவீர Posted:
சுயாதீன உள்ளகப் பொறிமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுக்கு விளங்கப்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| முதன் முறையாக விஞ்ஞான ஆராய்ச்சியில் நீலத்திமிங்கிலத்தின் உலகின் மிகப் பெரிய இதயம்! Posted:
பூமியில் வாழும் மிகப் பெரிய உயிரினமான நீலத்திமிங்கிலத்தின் 5 அடி நீளமானதும் 180 Kg எடையுள்ளதும் மிகப் பெரிய டிராக்டரின் டயரின் அளவுடையதுமான இதயம் முதன் முறையாக உடலியற் கூறு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக உபயோகிக்க எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. Read more ... |
| ஆப்கான் ஹேரட்டில் எரிவாயுக் கிடங்கில் வெடி விபத்து:10 சிறுவர்கள் பலி Posted:
மேற்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஹேரட்டில் உள்ள எரிவாயு சேமிப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்துக்களில் சிக்கி 10 சிறுவர்களும் ஒரு வளர்ந்தவரும் கொல்லப் பட்டுள்ளதாக வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more ... |
| சீனாவின் 2 ஆம் உலக யுத்த வெற்றி இராணுவ அணிவகுப்பை மேற்குலகம் புறக்கணிப்பு Posted:
2 ஆம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப் பட்டதை முன்னிட்ட இராணுவ வெற்றி அணிவகுப்பு சீனாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள உலக நாடுகளின் தலைவர்களது பெயர் விபரத்தை இன்று செவ்வாய்க்கிழமை சீனா வெளியிட்டது. Read more ... |
| இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு; மைத்திரியிடம் நிஷா பிஸ்வால் தெரிவிப்பு! Posted:
ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். Read more ... |
| சட்டபேரவையில் 110ன் கீழ் நலத்திட்ட அறிக்கைகள்:முதல்வர் Posted:
இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிக்கைகளை வாசித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. Read more ... |
| சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக் குறித்த அறிக்கைத் தாக்கல் Posted:
சட்டப்பேரவையில் இன்று சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. Read more ... |
| வெங்காயம் விலை மூன்று வாரங்களில் படிப்படியாகக் குறையும்: கோயம்பேடு வியாபாரிகள் Posted:
வெங்காயம் விலை 3 வாரங்களில் படிப்படியாகக் குறையும் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
அனைத்துக் கட்சிகளைக் கூட்டி மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
காஷ்மீர் பிரச்சனைப் பற்றிப் பேசாமல் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு படியான மதவாரியான கணக்கெடுப்பை வெளியிட்டது.
அறக்கட்டளை ஆரம்பிச்சா தப்பு இல்ல. பணத்தை அரைகுறையா வச்சுகிட்டு ஆரம்பிச்சாதான் தப்பு.
என்எல்சி தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகளும், என்எல்சி நிர்வாகத் தரப்பிலும் தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.










