Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திருச்சி - தமிழர் சிறப்பு முகாம் மூடிவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - பலர் கைது

Posted:

முகாம் சிறையிலுள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிக்க கோரியும் முகாம் சிறைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட போது அவர்களை போலீஸார் கைது செய்ததாக தெரியவருகின்றது.


Read more ...

மழைக்காலக் கூட்டத் தொடரை மீண்டும் நடத்த மத்திய அரசு ஆலோசனை

Posted:

நாடளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை மீண்டும் தொடங்கி நடத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.


Read more ...

ஐ.ம.சு.கூ செயலாளர் பதவியிலிருந்து சுசில் இராஜினாமா!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்து சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதிக்கு கடிதமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளார். 


Read more ...

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயார்: நிஷா பிஸ்வால்

Posted:

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் தரப்பிலான பேச்சுவார்த்தை

Posted:

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் தரப்பிலான பேச்சுவார்த்தை நடைப்பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

விஜய்யுடன் சந்திப்பை தவிர்த்த விஷால்

Posted:

நடிகர் சங்க தேர்தல் விஷயமாக தமிழக முதல்வரை சந்திக்க வேண்டி கடிதம் கொடுத்திருக்கிறார் விஷால்.


Read more ...

அண்ணா நூற்றாண்டு நூலகம் நூலகமாகவே செயல்பட வேண்டும்: நீதிபதிகள் அதிரடி

Posted:

அண்ணா நூற்றாண்டு நூலகம் நூலகமாகவே செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.


Read more ...

ஐ.ம.சு.கூ.வை மைத்திரியே தோற்கடித்தார்: விமல் வீரவங்ச

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை தோற்கடித்தார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குற்றங்சாட்டியுள்ளார். 


Read more ...

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தோடு இணைந்து அமைச்சுப் பதவிகளைக் பெற்றுக் கொள்ளாது என்று அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான தப்பபிராயத்தை களைய உதவுவேன்: ரொனி பிளேயர் மைத்திரியிடம் தெரிவிப்பு!

Posted:

இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டிருக்கும் தவறான நிலைப்பாடுகளைக் களைவதற்காக குரல் கொடுப்பேன் என்று பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடத்த முடியாது: ரணில் விக்ரமசிங்க (செவ்வி முழுமையாக இணைப்பு)

Posted:

இலங்கையின் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு எந்தவிதமான சட்ட அடிப்படைகளும் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தேசிய அளவில் 91 நீர் நிலைகளில் நீர் இருப்பு கம்மி:மத்திய நீர்வளத்துறை

Posted:

தேசிய அளவில் உள்ள நீர் நிலைகளில் 91 நீர் நிலைகளில் நீர் இருப்பு கம்மியாக உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

ராபர்ட் வதேராவுக்கு விமான நிலையத்தில் சிறப்புப் பாதுகாப்பு இல்லை: மத்திய அரசு

Posted:

சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் சிறப்புப்பாதுகாப்பு இல்லை என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


Read more ...

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்த எகிப்து

Posted:

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹம்மெட் பாடியே மற்றும் ஏனைய 16 உறுப்பினர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை ஏற்க குமார் சங்ககாரவுக்கு மைத்திரி அழைப்பு!

Posted:

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு சர்வதேசக் கிரிக்கட்டிலிருந்து இன்று திங்கட்கிழமை ஓய்வுபெற்றுச் செல்லும் குமார் சங்ககாரவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

சவுதி அரேபியாவில் முதன் முறையாகப் பெண்களுக்கும் வாக்குரிமை

Posted:

மிகவும் கட்டுக் கோப்பான சட்ட திட்டங்கள் உடைய நாடான சவுதி அரேபியாவில் முதன் முறையாக நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.


Read more ...

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதில் மனு

Posted:

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Posted:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

இரங்கலுக்கான கூட்டத்தில் மங்கள வாத்தியம் எதற்கு?:ஸ்டாலின்

Posted:

இன்றைய தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரலின் படி இரங்கலுக்கான கூட்டத்தில் மங்கள வாத்தியம் எதற்கு என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

சீனாவின் தாக்கத்தால் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச்சந்தை

Posted:

சீனாவின் பொருளாதார வீழ்ச்சித் தாக்கத்தால் வீழ்ச்சியுடன் தொடங்கியது தேசய பங்குச்சந்தை என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை முன்னிட்டு அதிக இறக்குமதி

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை முன்னிட்டு மத்திய அரசு கச்சா எண்ணெயை அதிக இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™