4TamilMedia செய்திகள் | |
- நிஷா பிஸ்வாலின் இலங்கை வருகை; அவசரமாக மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!
- இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம்: ஜெயலலிதா
- தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது!
- ஐ.ம.சு.கூ.விலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறுகிறது!
- அமைச்சரவை தெரிவு இழுபறியில்; நாளையே பதவியேற்பு!
- இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து:காஷ்மீரில் கலவரம்
- த.தே.கூ தேசியப்பட்டியல் உறுப்பினர்களை பெயரிட்டுள்ளது!
- மலாலாவுக்கு 24 மணிநேர பாதுகாப்புக் காவலர்களை நியமித்தது பிரிட்டன் அரசு!
- நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகிறார்!
| நிஷா பிஸ்வாலின் இலங்கை வருகை; அவசரமாக மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! Posted:
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அவசர அவசரசமாக மூன்று முக்கிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். Read more ... |
| இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம்: ஜெயலலிதா Posted:
Read more ... |
| தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது! Posted:
Read more ... |
| ஐ.ம.சு.கூ.விலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறுகிறது! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து அதன் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளது. Read more ... |
| அமைச்சரவை தெரிவு இழுபறியில்; நாளையே பதவியேற்பு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையைத் தெரிவு செய்வதில் இழுபறி நீடிக்கின்றது. Read more ... |
| இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து:காஷ்மீரில் கலவரம் Posted:
Read more ... |
| த.தே.கூ தேசியப்பட்டியல் உறுப்பினர்களை பெயரிட்டுள்ளது! Posted:
கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இருவர் பெயரிடப்பட்டுள்ளனர். Read more ... |
| மலாலாவுக்கு 24 மணிநேர பாதுகாப்புக் காவலர்களை நியமித்தது பிரிட்டன் அரசு! Posted:
சமாதானத்துக்கான நோபல் பரிசை மிக இளவயதில் வென்றவரும் தலிபான்களால் தலையில் சுடப்பட்டு குணமாகி இலண்டனில் கல்வி கற்று வருபவரும் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் பெண் குழந்தைகளின் கல்விக்குக் குரல் கொடுத்து வருபவருமான மலாலா யூசுஃப்சாய் இற்கு இங்கிலாந்து அரசு சார்பாக 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். Read more ... |
| நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகிறார்! Posted:
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தின் முதல் நாளான இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு முடிந்து கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்தானத்தை அடுத்து நேற்று காஷ்மீரில் கலவரம் நடைப்பெற்றது.

