4TamilMedia செய்திகள் | |
- நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ விருப்பவில்லை; மைத்திரி முன்னிலையில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!
- புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது!
- ஆனந்தமில்லாத ஆனந்தி
- டிஸ்லெக்ஸியா நோயும் விழிப்புணர்வும்
- நாட்டு மக்களின் சுக துக்கங்களை அறிய வேண்டியது எனது கடமை: மைத்திரிபால சிறிசேன
- சம்பூரில் 234 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை மைத்திரி வழங்கினார்! (படங்கள் இணைப்பு)
- தாஜ் மஹாலை நிலவொளியில் ஆன்லைனில் பார்க்கும் வசதி
- வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான டாலர் விலைக் குறைப்பு:மத்திய அரசு
- தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவதாக இருந்தால் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வரலாம்:சுஷ்மா
- ஆம்ஸ்டெர்டாம் பாரிஸ் இடையே பயணித்த அதிவேக ரயிலில் தீவிரவாதத் தாக்குதல் முறியடிப்பு
- ஆன்லைன் வர்த்தகத்துக்கு சேவை வரி:மத்திய அரசு
- நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஆலோசனை
- கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்தது
- பெண் கொடுத்த புகாரின் பேரில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு
- தமிழகத்தில் உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு நடத்துவதுக் குறித்த ஆலோசனை
- அமெரிக்காவின் வான் தாக்குதலில் ISIS இன் 2 ஆவது முக்கிய தளபதி பலி?
- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ஆக வரையறுக்கப்படும்: ஐ.தே.க
- இவ்வருடம் ஜூலை மாதமே வரலாற்றிலும், உலகளாவிய ரீதியிலும் வெப்பம் மிகுந்த மாதம்!:அமெரிக்க விஞ்ஞானிகள்
- விஜய்யின் எம்ஜிஆர் ஆசைக்கு இவர்தான் ஐடியா
| நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ விருப்பவில்லை; மைத்திரி முன்னிலையில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு! Posted:
தமிழ் மக்களாகிய நாம் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ விரும்பவில்லை. பிரிக்கப்படாத- பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சம அந்தஸ்துடன் வாழவே விரும்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமை வகிக்கும் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| டிஸ்லெக்ஸியா நோயும் விழிப்புணர்வும் Posted:
புகழ்பெற்று விளங்கிய தோமஸ் எடிசன், ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் மற்றும் F. ஸ்காட் பிட்ஸ்கெரால்டு ஆகியோர் டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியுமா? Read more ... |
| நாட்டு மக்களின் சுக துக்கங்களை அறிய வேண்டியது எனது கடமை: மைத்திரிபால சிறிசேன Posted:
நாட்டு மக்கள் அனைவரினதும் சுக துக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனாக தனது கடமை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| சம்பூரில் 234 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை மைத்திரி வழங்கினார்! (படங்கள் இணைப்பு) Posted:
திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் 234 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை மாலை வழங்கினார். Read more ... |
| தாஜ் மஹாலை நிலவொளியில் ஆன்லைனில் பார்க்கும் வசதி Posted:
Read more ... |
| வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான டாலர் விலைக் குறைப்பு:மத்திய அரசு Posted: |
| தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவதாக இருந்தால் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வரலாம்:சுஷ்மா Posted:
தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவதாக இருந்தால் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இந்தியா வரலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read more ... |
| ஆம்ஸ்டெர்டாம் பாரிஸ் இடையே பயணித்த அதிவேக ரயிலில் தீவிரவாதத் தாக்குதல் முறியடிப்பு Posted:
இன்று வெள்ளிக்கிழமை ஆம்ஸ்டெர்டாமில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் மர்ம நபர் ஓருவரால் நடத்தப் படவிருந்த தீவிரவாதத் தாக்குதல் உடன் பயணித்த ஓர் பிரெஞ்சு நாட்டவர் மற்றும் 3 அமெரிக்கர்களின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| ஆன்லைன் வர்த்தகத்துக்கு சேவை வரி:மத்திய அரசு Posted:
இப்போதெல்லாம் மக்கள் ஆன்லைன் மூலமாகவே தேவையானப் பொருட்களை அதிகம் வாங்குவதால், அதற்கு சேவை வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஆலோசனை Posted:
நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த இன்று தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்தது Posted:
கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. Read more ... |
| பெண் கொடுத்த புகாரின் பேரில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு Posted: சென்னைப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவிகேஎஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். Read more ... |
| தமிழகத்தில் உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு நடத்துவதுக் குறித்த ஆலோசனை Posted:
சென்னையில் உலக முதலீட்டார்களர்கள் மாநாடு நடத்துவதுக் குறித்த ஆலோசனை, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. Read more ... |
| அமெரிக்காவின் வான் தாக்குதலில் ISIS இன் 2 ஆவது முக்கிய தளபதி பலி? Posted:
ஈராக்கிலும் சிரியாவிலும் பல மாநிலங்களை இணைத்து இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் முனைப்புடன் உலகுக்கே அச்சுறுத்தலாகச் செயற்பட்டு வரும் ISIS போராளிகளின் 2 ஆவது முக்கிய தளபதி அமெரிக்க கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டாதாக வெள்ளை மாளிகை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. Read more ... |
| புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ஆக வரையறுக்கப்படும்: ஐ.தே.க Posted:
புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30ஆக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more ... |
| இவ்வருடம் ஜூலை மாதமே வரலாற்றிலும், உலகளாவிய ரீதியிலும் வெப்பம் மிகுந்த மாதம்!:அமெரிக்க விஞ்ஞானிகள் Posted:
இதுவரை பதியப் பட்டுள்ள கால நிலை வரலாற்றில் இவ்வருடம் 2015 ஆம் ஆண்டே மிகவும் வெப்பம் கூடிய வருடமாகவும் அதிலும் கடந்து சென்ற ஜலை மாதமே உலகளாவிய ரீதியில் வெப்பம் கூடிய மாதமாகவும் பதியப் பட்டிருப்பதாக அமெரிக்காவின் தேசிய சமுத்திரவியல் மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாக அமைப்பான NOAA நேற்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| விஜய்யின் எம்ஜிஆர் ஆசைக்கு இவர்தான் ஐடியா Posted:
அடுப்பு எரியுதோ, பானை கசியுதோ... கொழுக்கட்டை வெந்தாகனும் என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறார் விஜய். புலிக்கு அடுத்து அவர் நடிக்கும் அட்லீ படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார் அல்லவா? Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






காதல் சின்னம் என்று வர்ணிக்கப்படும் தாஜ் மஹாலை நிலவொளியில் ஆன்லைனில் பார்க்கும் வசதியை அம்மாநில அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்ய உள்ளது.








