4TamilMedia செய்திகள் | |
- தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு சுதந்திரக் கட்சி மத்தியகுழு அனுமதி!
- மைத்திரி- பான் கீ மூன் சந்திப்பு அடுத்த மாதம்!
- சந்தானத்தின் நல்ல மனசு
- எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ
- த.தே.கூ.வுடன் இணைந்து செயற்படத் தயார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- த.தே.கூ புதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முன்வரும்: ரவி கருணாநாயக்க
- மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் மாதிரிகளை ஆய்வு செய்வது எப்போது?: மும்பை நீதிமன்றம்
- ஐ.நா அமைதிப் படையினரிடம் இருந்து ஹைட்டி மக்களுக்குத் தொற்றிய கொலெரா தீவிரமடைகின்றது!
- பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்ய காலக்கெடு:உள்துறை அமைச்சகம்
- 77 கோடி ரூபாய் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் வி.சேகர் புழல் சிறையில்
- வட மாநில மக்களின் கண்களில் நீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றம்!
- இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதமிருந்த பாலஸ்தீனக் கைதி நினைவு திரும்பினார்
- தமிழகம் முழுவதிலும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களுக்குத் தட்டுப்பாடு
- உபியில் பாலியல் வன் கொடுமை கம்மிதான்:முலாயம்
- காது கேளாத இருவர் பேசிக் கொள்வது போன்றதுதான் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை:யஷ்வந்த் சின்ஹா
- ஜனவரி ஏற்படுத்தப்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்: ரணில் விக்ரமசிங்க
- அரசியலில் நீடிப்பேன்: மஹிந்த ராஜபக்ஷ
| தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு சுதந்திரக் கட்சி மத்தியகுழு அனுமதி! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு அனுமதி வழங்கியுள்ளது. Read more ... |
| மைத்திரி- பான் கீ மூன் சந்திப்பு அடுத்த மாதம்! Posted:
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ.வுடன் இணைந்து செயற்படத் தயார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted:
சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்பாக உழைக்குமானால்; அதற்கு ஆதரவளிக்கவும், இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ புதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முன்வரும்: ரவி கருணாநாயக்க Posted:
புதிய அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் மாதிரிகளை ஆய்வு செய்வது எப்போது?: மும்பை நீதிமன்றம் Posted:
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயணப் பொருட்கள் உள்ளது என்கிற குற்றச்சாட்டை மறுபடி ஒரு முறை ஆய்வு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மத்திய உணவு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| ஐ.நா அமைதிப் படையினரிடம் இருந்து ஹைட்டி மக்களுக்குத் தொற்றிய கொலெரா தீவிரமடைகின்றது! Posted:
அமெரிக்கக் கண்டத்தில் மிக வறிய நாடான ஹைட்டியை கடந்த 2010 ஆம் ஆண்டு பாரிய பூகம்பம் ஒன்று தாக்கியதில் 200 000 பேர் கொல்லப் பட்டிருந்தனர். Read more ... |
| பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்ய காலக்கெடு:உள்துறை அமைச்சகம் Posted:
பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்ய காலக்கெடு நிர்ணயித்து தகவல் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். Read more ... |
| 77 கோடி ரூபாய் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் வி.சேகர் புழல் சிறையில் Posted:
77 கோடி ரூபாய் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் வி.சேகர் புழல் சிறையில் இன்று மீண்டும் அடைக்கப்பட்டார். Read more ... |
| வட மாநில மக்களின் கண்களில் நீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றம்! Posted:
உணவில் மிக அதிகமாக வெங்காயத்தைப் பயன்படுத்தி வரும் வட மாநில மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளது வெங்காயத்தின் விலையேற்றம். Read more ... |
| இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதமிருந்த பாலஸ்தீனக் கைதி நினைவு திரும்பினார் Posted:
இஸ்ரேல் சிறையில் ஜூன் 16 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் பாலஸ்தீனக் கைதியான 31 வயதுடைய மொஹம்மட் அல்லனுக்கு அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை கட்டாயத்தின் அடிப்படையில் நீராகாரம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் நினைவு திரும்பியுள்ளார். Read more ... |
| தமிழகம் முழுவதிலும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களுக்குத் தட்டுப்பாடு Posted: |
| உபியில் பாலியல் வன் கொடுமை கம்மிதான்:முலாயம் Posted:
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை ஒப்பிடும்போது உபியில் பாலியல் வன்கொடுமை கம்மிதான் என்று சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். Read more ... |
| காது கேளாத இருவர் பேசிக் கொள்வது போன்றதுதான் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை:யஷ்வந்த் சின்ஹா Posted:
அடுத்த வாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், காது கேளாத இருவர் பேசிகொள்வது போன்றதுதான் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனவரி ஏற்படுத்தப்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்: ரணில் விக்ரமசிங்க Posted:
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலில் நீடிப்பேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
மக்கள் ஆணையை மதித்து அரசியலில் நீடித்திருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


சிம்புதான் சந்தானத்தை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர். அந்த நன்றிக்கடன் மனசு முழுக்க நிரம்பி வழிகிறது சந்தானத்துக்கு.











