Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மீண்டும் ஒருமுறை பார்க்க வைக்கும் சரியான நேர தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted:

டைமிங்தான் சிலவற்றை தீர்மானிக்கிறது என்றே கூறலாம். நீங்கள் ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கலாம்.


Read more ...

சமஷ்டிக் கோரிக்கைக்கான தமிழ் மக்களின் ஆணையை கவனிக்க சர்வதேசம் காத்திருக்கின்றது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகள் சமஷ்டி அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவைக் கவனிப்பதற்காக சர்வதேசம் காத்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. அறிக்கை வெளியீட்டின் பின்னரே விசாரணைப் பொறிமுறை இறுதி செய்யப்படும்: ஐ.நா.

Posted:

இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே உள்ளக விசாரணைப் பொறிமுறையா அல்லது சர்வதேச விசாரணையா என்பது தொடர்பில் இறுதி செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். 


Read more ...

சானியா மிர்ஸாவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது:பரிந்துரை

Posted:

டென்னிஸ் விளையாட்டின் பிரபல வீராங்கணையான சானியா மிர்ஸாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

முதல் தேசிய கைத்தறி நாளில் சென்னை வருகிறார் பிரதமர்

Posted:

முதல் தேசிய கைத்தறி நாளில் சென்னை வரும் பிரதமர் நரேதிர மோடி, விற்பனைக்கான புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.


Read more ...

சசிபெருமாள் மரணத்தின் எதிரொலி:முக்கிய இடங்களில் இருக்கும் மதுகடைகள் அகற்றப்படும்

Posted:

சசிபெருமாள் மரணத்தின் எதிரொலியாக முக்கிய இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வைகோ அழைப்பு

Posted:

மதுவிலக்கை வலியுறுத்தி மாநில அளவில் அனைத்துக் கட்சிகளும் கடையடைப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

ஆகஸ்ட் 1 முதல் ஏழு நாட்களுக்கு உலக தாய்ப்பால் வாரம்

Posted:

ஆகஸ்ட் 1ம் திகதி ஏழு நாட்களுக்கு உலக தாய்ப்பால் வாரத்தை உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.


Read more ...

வடக்கில் குண்டுச் சத்தம் ஓய்ந்துவிட்டது; யுத்தம் ஓயவில்லை: நல்லை ஆதீன முதல்வர்

Posted:

வடக்கில் குண்டுச் சத்தம் ஓய்ந்துவிட்டது. ஆனால், யுத்தம் இன்னமும் ஓயவில்லை என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களோடு இணைந்த எழுச்சி மிக்க அரசியலை மு.கா. முன்னெடுக்கின்றது: ரவூப் ஹக்கீம்

Posted:

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

பரவை முனியம்மாவுக்கு தமிழக அரசு நிதியுதவி

Posted:

வறுமையில் உடல் நலமின்றி இருக்கும் நாட்டுப்புறப் பாடல் பாடகி பரவை முனியம்மாவுக்கு, 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™