Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நான் ஜெயலலிதா சோபன் பாபு பற்றிப் பேசினேனா?:இ.வி.கே.எஸ்.

Posted:

தமிழகம் முழுவதும் தினம் தினம் கலவாரம் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், பதில் அளித்துள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவன், நான் ஜெயலலிதா, சோபன் பாபு பற்றிப் பேசினேனா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

கூட்டமைப்பின் வெற்றி சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஓரணியில் அணி திரள்வதன் மூலம் பலமான அரசியல் சக்தியாக தம்மை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டினை பொதுத் தேர்தலினூடும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை பருமட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்றி வைப்பதற்கும் அது காரணமாக அமைந்திருக்கின்றது. 


Read more ...

எம்பிக்கள், எம் எல் ஏக்கள் போன்றவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்திரவு!

Posted:

எம்பிக்கள், எம் எல் ஏக்கள் போன்றவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்திரவுப் பிறப்பித்து உள்ளது அலகாபாத் நீதிமன்றம்.


Read more ...

அட... என்னய்யா ஆர்யாவுக்கு வந்த சோதனை?

Posted:

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று நினைத்துதான் படத்தை வெளியிட முன் வந்த உதயநிதி ஸ்டாலினை கொஞ்சம் ஒதுக்கியே வைத்தார் ஆர்யா.


Read more ...

இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும்வரைப் போராட்டம்:பாஜக

Posted:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும்வரைப் போராட்டம் தொடரும் என்று பாஜக தெரிவித்துள்ளது.


Read more ...

பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் த.தே.கூ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது: இரா.சம்பந்தன்

Posted:

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்று மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்று அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்களின் ஆணை!

Posted:

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியை ஆட்சியில் அமர்த்துவதற்கான முடிவினை வழங்கியிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி தொடர்பிலான ஆர்வத்தோடு களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் தோல்வி கண்டுள்ளது.


Read more ...

பொதுத் தேர்தல் 2015 இறுதி முடிவுகள்; ஐ.தே.க 106, ஐ.ம.சு.கூ 95, த.தே.கூ 16

Posted:

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது. மொத்தமுள்ள 225 ஆசனங்களில் ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவையெனும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு இன்னும் 7 ஆசனங்களே தேவை. 


Read more ...

வெற்றியைக் கொண்டாடுவது!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்கியது!

Posted:

ஞாயிற்றுக் கிழமை இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் விபத்தில் சிக்கிய ட்ரிகனா விமானத்தில் பயணித்த 54 பேரும் கொல்லப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ள போதும் இதுவரை எந்த சடலங்களும் முழுமையாக மீட்கப் படவில்லை.


Read more ...

அதிமுக என்கிற கட்சியையும் பாஜக என்கிற கட்சியையும் மட்டும்தான் விமர்சித்தேன்:இ.வி.கே.எஸ்

Posted:

அதிமுக என்கிற கட்சியையும் பாஜக என்கிற கட்சியையும் மட்டும்தான் விமர்சித்தேன், தனிப்பட்ட மனிதர்களைக் குறித்து நான் விமர்சிக்கவில்லை என்று இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

நடிகர் சங்கத்துக்கு நல்லவர்களே நிர்வாகப் பொறுப்பில் வருவார்கள் :கமல்ஹாசன்

Posted:

நடிகர் சங்கத்துக்கு நல்லவர்களே நிர்வாகப் பொறுப்பில் வருவார்கள்: என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Read more ...

தாய்லாந்து இந்துக் கோயில் வளாகத்தில் குண்டு வெடிப்பு!:27 பேர் பலி

Posted:

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் எரவான் எனப்படும் இந்துக் கோயில் வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை திடீரென நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 9 வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 27 பேர் பலியாகி உள்ளதுடன் 120 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.


Read more ...

நேரடி வாக்களிப்பில் ஐ.தே.க. 93, ஐ.ம.சு.கூ 83, த.தே.கூ 14 ஆசனங்களை வென்றன!

Posted:

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் வாக்கெண்ணும் (விருப்பு வாக்கு தவிர்ந்த) நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தன. அதன் பிரகாரம், தேசியப் பட்டியல் தவிர்ந்து கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

த.தே.கூ 15 ஆசனங்களைக் கைப்பற்றியது!

Posted:

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை நேரடியாக வெற்றி கொண்டுள்ளது. அத்தோடு, தேசியப் பட்டியல் அடிப்படையில் ஒரு ஆசனத்தையும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றன. 


Read more ...

வெற்றி தோல்விகளில் பிரிந்திராது புதிய யுகத்தை ஏற்படுத்த இணைவோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்று பிரிந்திராது புதிய யுகத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

அம்பாறையும் ஐ.தே.க வசம்; த.தே.கூ.வுக்கு ஒரு ஆசனம்!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை தேர்தல் மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 7 ஆசனங்களில் 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொண்டுள்ளது. 


Read more ...

கொழும்பு, கண்டியில் ஐ.தே.க அபார வெற்றி!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மற்றும் கண்டி தேர்தல் மாவட்டங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. 


Read more ...

ஜெயலலிதாவின் மேற்பார்வையிலேயே தமிழகத்தில் இந்த அராஜகம் நடக்கிறது:வைகோ

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையிலேயே தமிழகத்தில் அதிமுகவினர் இந்த அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

பல வருடங்களுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிக வீழ்ச்சி

Posted:

பல வருடங்களுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், எனவே, அடுத்த ஓரிரு நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™