4TamilMedia செய்திகள் | |
- ‘சொர்க்கம் மதுவிலே... சோகம் எதுக்குலே?’
- பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை இரவு 11 மணி முதல் வெளியாகும்: தேர்தல்கள் செயலகம்
- புதிய அரசியலமைப்புக்கு த.தே.கூ ஆதரவு வழங்கும்: இரா.சம்பந்தன்
- எம்முடன் இணைந்து செயற்பட சர்வதேசம் இணங்கியுள்ளது: ரணில் விக்ரமசிங்க
- பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோவில் துப்பாக்கிச் சூடு!:19 பேர் பலி
- 2 ஆம் உலகப் போர் நிறைவு தினம்:ஜப்பான் மன்னிப்பு!:நியூயோர்க்கில் முத்தக் கொண்டாட்டம்
- ஜப்பானின் சக்குரஜிமா எரிமலை வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக அதிகம் என அறிவிப்பு!
- இந்தியா என்பது 125 கோடிபேர் கொண்ட ஒரு அணி! : சுதந்திர தின உரையில் மோடி!
- இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4தமிழ்மீடியாவின் சிறப்புப் பதிவுகள் இவை!
- அரை சவமாகிப்போன ஆஸ்பிடல் கதை?
- முதலாவது டெஸ்ட்டிஸ் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது இலங்கை அணி!
| ‘சொர்க்கம் மதுவிலே... சோகம் எதுக்குலே?’ Posted:
நாடெங்கிலும் நடைபெறும் மதுவிலக்கு போராட்டங்களால் செம அப்செட் ஆகியிருப்பது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படக்குழுவினர்தான். Read more ... |
| பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை இரவு 11 மணி முதல் வெளியாகும்: தேர்தல்கள் செயலகம் Posted: |
| புதிய அரசியலமைப்புக்கு த.தே.கூ ஆதரவு வழங்கும்: இரா.சம்பந்தன் Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எம்முடன் இணைந்து செயற்பட சர்வதேசம் இணங்கியுள்ளது: ரணில் விக்ரமசிங்க Posted:
எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச நாடுகள் இணங்கியுள்ளன. எனவே, புதிய பாதையில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோவில் துப்பாக்கிச் சூடு!:19 பேர் பலி Posted:
நேற்று முன் தினம் வியாழக்கிழமை பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோவிலுள்ள உணவு விடுதிக்குள்ளும் , ஐஸ்கிறீம் கடை மற்றுமோர் பிரதேசத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்களது கண் மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப் பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| 2 ஆம் உலகப் போர் நிறைவு தினம்:ஜப்பான் மன்னிப்பு!:நியூயோர்க்கில் முத்தக் கொண்டாட்டம் Posted:
இன்று சனிக்கிழமை 2 ஆம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்தது மற்றும் யுத்தம் முடிவுக்கு வந்ததன் 70 ஆவது ஆண்டைக் குறிக்கும் நிகழ்வுகள் ஜப்பானிலும் நியூயோர்க்கிலும் அரங்கேறியுள்ளன. Read more ... |
| ஜப்பானின் சக்குரஜிமா எரிமலை வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக அதிகம் என அறிவிப்பு! Posted:
ஜப்பானின் தெற்கே அமைந்துள்ள ககோஷிமா நகரில் அமைந்துள்ள சக்குரஜிமா என்ற உயிர் எரிமலை எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என்ற அபாயம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரக் கணக்கான மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு உடனே இடம்பெயருமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| இந்தியா என்பது 125 கோடிபேர் கொண்ட ஒரு அணி! : சுதந்திர தின உரையில் மோடி! Posted:
இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். Read more ... |
| இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4தமிழ்மீடியாவின் சிறப்புப் பதிவுகள் இவை! Posted:
இன்று இந்தியா தனது 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் திகதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடானாது. இன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 4தமிழ்மீடியாவின் இந்திய வாசகர்கள் அனைவருடனும் சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் 4தமிழ்மீடியா குழுமம் தனது தளத்தின் ஊடாக வெளியிடும் சுதந்திர தின சிறப்புச் செவ்விகள் மற்றும் கட்டுரைப் பதிவுகள் இவை! Read more ... |
| Posted:
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியில் ஆரஞ்சுமிட்டாய் முதல் நாள் முதல் காட்சியோடு பல தியேட்டர்களில் குளோஸ்! ரிஸ்க் எடுக்கலாம்... அதுக்காக இப்படியா? என்கிற அளவுக்கு செம போர் படம் அது. இந்த படம் விஜய் சேதுபதிக்கு கொடுத்த அதிர்ச்சியை விடுங்கள். Read more ... |
| முதலாவது டெஸ்ட்டிஸ் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது இலங்கை அணி! Posted:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி எதிர்பாராத வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மதிவ்ஸ் 64 ஓட்டங்களையும், சாண்டிமல் 59 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்து வீச்சில் அஷ்வின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










