Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது: மஹிந்த தேசப்பிரிய

Posted:

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பிலான விசாரணைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். 


Read more ...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமூக நல்லிணக்கம் உள்ளது:ராஜ்நாத் சிங்

Posted:

என்னதான் பாஜகவின் செல்வாக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓங்கி இருந்தாலும், கூட்டணிக் கட்சிக்குள் சமூக நல்லிணக்கம் உள்ளது என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

லலித் மோடியிடம் சுஷ்மா எவ்வளவு பணம் வாங்கினார் என்று சொன்னால்தான் சுமுகம்:ராகுல்

Posted:

லலித் மோடியிடம் சுஷ்மா எவ்வளவு பணம் வாங்கினார் என்று சொன்னால்தான் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விடுவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

யோகேந்திர யாதவ் தலைமையில் டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted:

யோகேந்திர யாதவ் தலைமையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Read more ...

சச்சினின் பாரத ரத்னா விருதுக் குறித்த மனு தள்ளுபடி

Posted:

சச்சினுக்கு அளித்த பாரத ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...

இனவாதத்தைக் கக்கி ஆட்சியைக் கைப்பற்ற முயலும் தரப்பை மக்கள் தோற்கடிப்பார்கள்: ரவூப் ஹக்கீம்

Posted:

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் குழப்பும் முகமாக இனவாதத்தை கக்கி ஆட்சியைக் கைப்பற்ற முயலும் தரப்பினரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

சனத் ஜயசூரிய ஐ.தே.க.வில் இணைந்தார்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 


Read more ...

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தலுடன் இராணுவத்துக்கு தொடர்பு(?)

Posted:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் வழங்கியுள்ள வாக்கு மூலங்களிலிருந்து பல புதிய திருப்புமுனைகள் இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

கடல் அலைகளில் பறக்கும் மோட்டார் சைக்கிள் : துணிச்சல் மிக்க சாகசம்

Posted:

ராபி மாடிசன் மோட்டார் சைக்கிள் சாகச வீரரான இவர் அண்மையில் பிரஞ்சு பொலினீசியா பசிபிக் பெருங்கடலில் ஈடுகொடுத்து தன் மோட்டார் சைக்கிளில் ஓடி சாகசம் செய்துள்ளார்.


Read more ...

ஃபெர்குசன் ஓராண்டு நிறைவுக் கூட்டம் கலவரமானது:போலிசார் துப்பாக்கிச் சூடு

Posted:

கடந்த வருடம் அமெரிக்காவின் ஃபெர்குசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின இளைஞர் வெள்ளையின போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்ட இனவெறிச் செயலின் ஓராண்டு நிறைவுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Read more ...

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:காஷ்மீர்,டெல்லியில் அதிர்வுகள்

Posted:

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹிந்துகுஷ் மலைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு இன்று திங்கட்கிழமை பகல் தாக்கிய 6.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் வட இந்திய மாநிலங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, நியூடெல்லி உட்பட பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப் பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் பதற்றத்துடன் மக்கள் கட்டடங்களையும் வீடுகளையும் விட்டு வெளியேறியுள்ளனர்.


Read more ...

தயாநிதி மாறன் ஜாமீன் ரத்து:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபடி, தயாநிதி மாறனின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


Read more ...

2020 இற்குள் ISIS கைப்பற்றத் திட்டமிருக்கும் உலகநாடுகளின் வரைபடத்தில் இந்தியா!

Posted:

சமீபத்தில் ISIS தீவிரவாத இயக்கம் இன்னும் 5 வருடங்களுக்குள் அதாவது 2020 இற்குள் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கும் உலக நாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.


Read more ...

VSOP படத்தை வெளியிடும் உதயநிதி எல்லாம் பிரண்ட்ஷிப்

Posted:

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்றொரு படத்தை எடுத்திருக்கிறார் ஆர்யா. அவரது சொந்த தயாரிப்பு.


Read more ...

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் விமானத்தை ஹைஜாக் செய்யத் திட்டம்?

Posted:

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் விமானத்தை ஹைஜாக் செய்யத் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ராணுவ வீரர்கள் தகுதித் தேர்வின்போது டேட்டூ வரைந்திருந்தால் விளக்கம்

Posted:

ராணுவ வீரர்கள் தகுதித் தேர்வின்போது டேட்டூ வரைந்திருந்தால் அதற்கான சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராணுவத்துறை அறிவித்துள்ளது.


Read more ...

ராமர் கோயில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து பராமரிக்க உத்தரவு

Posted:

உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அடிப்படை வசதிகளைப் பக்தர்களுக்குச் செய்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்

Posted:

தமிழர்களுக்கு பிடித்த ஒரு வார்த்தையெனில் அது ஈழம்தான் .ஈழத்து மக்களுக்குச் சோதனை  என்றால்கலங்கிப் போவதிலும், ஈழத்து மக்களின் சாதனையில் குதுகலித்துப் போவதிலும்,  தொப்புள் கொடி உறவான தமிழகத் தமிழர்களுக்கு நிகர் அவர்களேதான்.


Read more ...

திஹார் சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்வோம்:அர்விந்த் கெஜ்ரிவால்

Posted:

ஆம் ஆத்மியின் அத்தனை எம்எல்ஏக்களையும் சிறையில் அடைத்தாலும் திஹார் சிறையில் இருந்தபடி ஆட்சி செய்வோம் என்று, டெல்லி முதல்வர அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

எஞ்சிய நான்கு நாட்களுக்கும் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாது?

Posted:

எஞ்சிய நான்கு நாட்களுக்கும் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாது என்பது மத்திய அரசின் கணிப்பாக இருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™