Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திராகாந்திக்குப் பிறகு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் மோடி

Posted:

முன்னால் பாரதப் பிரதமர் இந்திராகாந்திக்குப் பிறகு இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரபு, எமிரேட்ஸ் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார்.


Read more ...

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் உடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

Posted:

இலங்கையின் பிரபலமான ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் உடலம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) கல்கிசை நீதவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. 


Read more ...

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

Posted:

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

புலிகளுக்கு பணம் வழங்கிய விவகாரம்; மஹிந்தவை பகிரங்க விவாதத்துக்கு சம்பிக்க அழைப்பு!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பில் பேரில் 80 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, குறித்த விடயம் தொடர்பில் முடிந்தால் மஹிந்த ராஜபக்ஷவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்துள்ளார். 


Read more ...

த.மு.கூ பலமான பேரம் பேசும் சக்தியாக செயற்படும்: மனோ கணேசன்

Posted:

வடக்கு- கிழக்கிற்கு வெளியேயுள்ள 16 இலட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்றத்துக்குள் பலமான பேரம் பேசும் சக்தியாக செயற்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப் பின்னர் யாரும் பிரிவினையைக் கோரவில்லை: இரா.சம்பந்தன்

Posted:

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பின்னர் தனி ஈழக் கோரிக்கையை யாரும் முன்வைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.ம.சு.கூ 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம்!:பல முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்

Posted:

உலகில் 4 ஆவது மிகப் பெரிய நிதி மையமாகவும் தென் கிழக்கு ஆசியாவின் மிகச் சிறந்த பொருளாதார சக்தியாகவும் உலகில் மிகவும் இயங்கு நிலையிலுள்ள துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிங்கப்பூர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) தனது 50 ஆவது சுதந்திர தினத்தைக் கோலகலாமாகக் கொண்டாடி வருகின்றது.


Read more ...

இலங்கையில் அரசியல் கைதிகள் யாருமில்லை: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சண்டிவீரன் - விமர்சனம்

Posted:

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா.


Read more ...

காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50 பேர் பலி

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் மீது மேற்கொண்ட வெறித் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.


Read more ...

இவிகேஎஸ் இற்கு ஏன் பதற்றம்?:தமிழிசை

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை சந்தித்தற்கு இவிகேஎஸ் இளங்கோவன் ஏன் பதறுகிறார் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

அணுகுண்டு போடப் பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவை அனுசரித்தது நாகசாகி!

Posted:

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6 ஆம் திகதி) 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்காவால் முதல் அணுகுண்டு போடப் பட்ட நகரான ஜப்பானின் ஹிரோஷிமா அந்தப் பாரிய அழிவின் 70 ஆவது ஆண்டு நிறைவை அனுசரித்திருந்தது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™