Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எழும்பூர் குற்றவியல் தடுப்பு நீதிமன்றம் இன்று முதல் அல்லிக்குளம் வளாகத்தில்

Posted:

எழும்பூர் குற்றவியல் தடுப்பு நீதிமன்றம் இன்று முதல் அல்லிக்குளம் வளாகத்தில் இயங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஆட்கடத்தல் பணம் பரித்தலில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடம்!

Posted:

ஆட்கடத்தல், பணம் பரித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய இந்தியர்களில் இரண்டு பேர் மீட்பு

Posted:

லிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 4 இந்தியர்களில் 2 பேர் மீட்கப்பட்டனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

கொலம்பிய இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது!:11 பயணிகளும் பலி

Posted:

கொலம்பியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.


Read more ...

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க 2000 நைஜீரியர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது கமெரூன்!

Posted:

அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போக்கோ ஹராம் போராளிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனது நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறி இருந்த சுமார் 2000 இற்கும் அதிகமான நைஜீரியர்களைக் கமெரூன் நாட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றியுள்ளது.


Read more ...

பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை தந்தையின் உடலை வாங்க மாட்டேன்

Posted:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை தந்தையின் உடலை வாங்க மாட்டேன் என்று காந்தியவாதி சசி பெருமாளின் மகன் கூறியுள்ளார்.


Read more ...

மாரி ஹிட்! தெரியுமா மக்களே....?

Posted:

ஊரெல்லாம் உவ்வே... என்றாலும், மாரி செம ஹிட்! தனுஷ் சம்பளமில்லாமல் சுமார் நாலு கோடிக்கு உருவான படம். முதல் மூன்று நாட்களிலேயே 12 கோடியை சம்பாதித்து விட்டதாம்.


Read more ...

வலிகாமம் வடக்கில் சுகபோகமாக வாழ்ந்துவிட்ட இராணுவம் வெளியேற மறுக்கிறது: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

யாழ் வலிகாமம் வடக்கில் பொது மக்களின் காணிகளில் நீண்ட காலமாக சுகபோகமாக வாழ்ந்துவிட்ட இராணுவம் வெளியேற மறுக்கின்றது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோருக்கு நஷ்ட ஈடு: முல்லைத்தீவில் ...

Posted:

நாட்டில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு விரைவிலேயே அரசியல் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியல் காரணங்களுக்காகவும் எமது வரலாற்றுத் தடங்களை ஆராய்ந்து நிறுவ வேண்டியுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இலங்கையின் பூர்வக் குடிகள் நாம் என்பதை நிரூபிப்பதற்காக எமது வரலாற்றுத் தடங்களை ஆராய்ந்து நிறுவ வேண்டியுள்ளது. அது, அரசியல் ரீதியாகவும் பலமானதாக இருக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கருணையே உண்மையான தொடர்பாடல்! : உணர்ச்சிமிக்க இன்னுமொரு தாய்லாந்து காமர்ஷியல்!

Posted:

தாய்லாந்து சினிமாக்காரர்கள் காமர்ஷியல் விளம்பரங்களில் கண்கலங்க வைக்கக் கூடிய அளவு உணர்ச்சிகரமாக எடுக்கக் கூடியவர்கள். அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காமர்ஷியலும் அதற்கு விதி விலக்கல்ல. நிச்சயம் உங்கள் மனதைத் தொடும். பேஸ்புக், கூகுள் என அனைத்திலும் பரவலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது இந்த விளம்பரம். பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் ஒருவருக்கு காண்பிக்கப்படும் கருணையே உண்மையான தொடர்பாடல் என்கிறது இவ்வீடியோ. 


Read more ...

நீங்கள் செல்ஃபி ஸ்டிக் (Selfie stick)பயன்படுத்துபவரா?:இந்த வீடியோ உங்களுக்கானது!

Posted:

நவீன தொழிநுட்ப யுகத்தில் முன் பின் என இரு பக்கமும் கமெராக்களுடன் எப்போது ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகமானதோ அன்று தொடக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தம்மைத் தாமே புகைப்படம் எடுக்கும் செல்ஃபி மோகமும் ஆட்கொண்டு விட்டது.


Read more ...

2020 குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை வென்றது சுவிஸ் நகரம் லௌசான்!

Posted:

2020ம் ஆண்டு இளைஞர்களுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மாநில நகரமான லௌசான் வெற்றி கொண்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று இதற்காக நடத்தப்பட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பின் முடிவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் லௌசானுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் தலைநகரம், ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் என பல்வேறு பெயர்களால் ஏற்கனவே லௌசான் அழைக்கப்படுகிறது.


Read more ...

குடிநீர் பிரச்சையைத் தீர்க்காவிட்டால் திமுக சிறை நிரப்பும் போராட்டம் ஸ்டாலின்

Posted:

சென்னையில் குடிநீர் பிரச்னையை அரசு உடனடியாகத் தீர்க்காவிட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு

Posted:

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது:என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

காஷ்மீரில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள்:மத்திய அரசு

Posted:

காஷ்மீர் மாநிலத்தில் இராண்டு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.


Read more ...

காந்தியவாதி சசி பெருமாள் போராட்டத்தின் போது உயிரிழந்தார்

Posted:

காந்தியவாதி சசி பெருமாள் போராட்டத்தின் போது கன்னியாகுமரியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 69. சசி பெருமாள் மதுவிலக்கு அமலுக்கு வரேவண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இவர் இன்று கன்னியாகுமரியில் உண்ணாமலை  கடை டாஸ்மாக் கடையை அவ்விடத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று, செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் மண்ணெண்ணெய் கேனுடன் அவரும், அவ்வூர் ஊராட்சித் தலைவரும் செல்போன் கோபுரம் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதாகத் தெரிய வருகிறது.


Read more ...

கோடி ரூபாய்க்கு உயர்ந்த இசையமைப்பாளர்

Posted:

ஒருபுறம் தயாரிப்பு செலவை குறை... சம்பளத்தை குறை... என்று தொண்டை தண்ணி  வற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்


Read more ...

நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

Posted:

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடக்கப்பட்டன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™