Tamilwin Latest News: “கம்பஹா மாவட்டத்தின் வெற்றி ...” plus 9 more | ![]() |
- கம்பஹா மாவட்டத்தின் வெற்றி ...
- ஜனாதிபதியினால் பல குண்டு ...
- மட்டக்களப்பில் இரு முச்சக்கர ...
- ஐ.தே.க வில் ரணில் தனித்து ...
- மஹிந்தவை பார்க்கச் செல்வோர் ...
- அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள்
- ஒபாமாவின் திட்டப்படியே ரணில் ...
- இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் ...
- ஐக்கிய மக்கள் சுதந்திர ...
- கடந்த நாடாளுமன்றில் அங்கம் வகித்த ...
கம்பஹா மாவட்டத்தின் வெற்றி ... Posted: 27 Jul 2015 09:23 PM PDT இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கம்பஹா மாவட்டத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
Posted: 27 Jul 2015 09:07 PM PDT தற்போதைய அரசாங்கம் எத்தனோல் மற்றும் போதை பொருள்கள் மாத்திரமே நாட்டின் பிரதான பிரச்சினையாக கருதுகின்றதென முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். |
மட்டக்களப்பில் இரு முச்சக்கர ... Posted: 27 Jul 2015 08:36 PM PDT மட்டக்களப்பு நகரில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். |
Posted: 27 Jul 2015 08:09 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனித்து தீர்மானங்களை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். |
மஹிந்தவை பார்க்கச் செல்வோர் ... Posted: 27 Jul 2015 07:59 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் செல்லும் அவரது ஆதரவாளர்கள் தற்காப்புக் கலை பயின்றிருக்க வேண்டுமென பிரதி அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார். |
அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள் Posted: 27 Jul 2015 07:41 PM PDT இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும். |
ஒபாமாவின் திட்டப்படியே ரணில் ... Posted: 27 Jul 2015 07:26 PM PDT அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் ... Posted: 27 Jul 2015 07:17 PM PDT ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
Posted: 27 Jul 2015 07:12 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இன்று வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஐ.ரி.என் என்ற சுயாதீன தொலைக்காட்சி சேவை மறுப்பு வெளியிட்டுள்ளது. |
கடந்த நாடாளுமன்றில் அங்கம் வகித்த ... Posted: 27 Jul 2015 07:03 PM PDT மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகித்த 192 உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |