Tamilwin Latest News: “ராஜித, சம்பிக்க யானைச் சின்னத்தில் ...” plus 18 more | |
- ராஜித, சம்பிக்க யானைச் சின்னத்தில் ...
- மஹிந்த ...
- மஹிந்தவின் வரவு,ஐக்கிய தேசியக் ...
- தாம் அங்கேயும் இல்லை. ...
- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ...
- மஹிந்தவின் அரசாங்கத்தை சரத் என் ...
- மங்களவின் வாகனத் தொடரணியில் ...
- வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் ...
- சுதந்திரக்கட்சிக்குள் இருந்து ...
- வேட்பாளர்கள் தொடர்பில் முரண்பாடு! ...
- தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி: ...
- தலை தப்புமா சென்னை, ராஜஸ்தான் ...
- இலங்கையை சுக்குநூறாக உடைத்த ...
- இங்கிலாந்தில் கடைசி பேருந்தை ...
- ரஹானே, முரளிவிஜய் அதிரடியில் ...
- முகுருசாவை தாக்கிய “அமெரிக்க ...
- முதன்முறையாக விம்பிள்டன் பட்டம்: ...
- ஆஷஸ் முதல் டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை ...
- டென்னிஸ் போட்டியில் பந்தை ...
| ராஜித, சம்பிக்க யானைச் சின்னத்தில் ... Posted: 12 Jul 2015 05:42 PM PDT ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை சவால் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். |
| மஹிந்த ... Posted: 12 Jul 2015 02:42 PM PDT ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட சூடு ஆறுவதற்குள்ளாகவே, மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். இது, ஒலிம்பிக் சம்பியனாக இருந்த ஒருவர் உள்ளூர்ப் போட்டி ஒன்றில் பங்கேற்பதற்குச் சமமானது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உண்மையும் அது தான். |
| மஹிந்தவின் வரவு,ஐக்கிய தேசியக் ... Posted: 12 Jul 2015 10:34 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக்கட்சிக்கு நன்மையை பயக்கும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Jul 2015 10:17 AM PDT தாம் அங்கேயும் இல்லை. இங்கேயும் இல்லை என்று ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். |
| நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ... Posted: 12 Jul 2015 10:07 AM PDT நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவின் அரசாங்கத்தை சரத் என் ... Posted: 12 Jul 2015 09:50 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கங்களை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பாதுகாத்து வந்தார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். |
| மங்களவின் வாகனத் தொடரணியில் ... Posted: 12 Jul 2015 09:41 AM PDT வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் வாகனத் தொடரணியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் ... Posted: 12 Jul 2015 09:36 AM PDT இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென்னிலங்கையில் நடக்கின்ற கட்சித் தாவல்களை இம்முறை வடக்கு கிழக்கு அரசியலிலும் அவதானிக்க முடிகின்றது. |
| சுதந்திரக்கட்சிக்குள் இருந்து ... Posted: 12 Jul 2015 09:34 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு நல்லாட்சிக்காக போராடப் போவதாக அமைச்சர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். |
| வேட்பாளர்கள் தொடர்பில் முரண்பாடு! ... Posted: 12 Jul 2015 09:32 AM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே வேட்பு மனுவில் கையொப்பமிடாது திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி: ... Posted: 12 Jul 2015 06:43 AM PDT டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்று வங்க தேசம் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. |
| தலை தப்புமா சென்னை, ராஜஸ்தான் ... Posted: 12 Jul 2015 05:05 AM PDT ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தண்டனை விவரம் வரும் 14ம் திகதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| இலங்கையை சுக்குநூறாக உடைத்த ... Posted: 12 Jul 2015 04:33 AM PDT பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். |
| இங்கிலாந்தில் கடைசி பேருந்தை ... Posted: 12 Jul 2015 02:09 AM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் இங்கிலாந்து சென்றுள்ளார். |
| ரஹானே, முரளிவிஜய் அதிரடியில் ... Posted: 12 Jul 2015 12:34 AM PDT ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது |
| முகுருசாவை தாக்கிய “அமெரிக்க ... Posted: 12 Jul 2015 12:22 AM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். |
| முதன்முறையாக விம்பிள்டன் பட்டம்: ... Posted: 11 Jul 2015 11:49 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
| ஆஷஸ் முதல் டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை ... Posted: 11 Jul 2015 10:57 PM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. |
| Posted: 11 Jul 2015 10:29 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் பந்தை பிடியெடுத்தது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |