Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐ.தே.க பாரியளவில் தேர்தல் சட்டங்களை ...” plus 18 more

Tamilwin Latest News: “ஐ.தே.க பாரியளவில் தேர்தல் சட்டங்களை ...” plus 18 more

Link to Lankasri

ஐ.தே.க பாரியளவில் தேர்தல் சட்டங்களை ...

Posted: 09 Jul 2015 05:50 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சி பாரியளவில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

பிரசன்னவையும் மனைவியையும் கைது ...

Posted: 09 Jul 2015 05:44 PM PDT

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது.

விடுதலையாகி செல்லும் கைதிகள் ...

Posted: 09 Jul 2015 05:31 PM PDT

விடுதலையாகிச் செல்லும் கைதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் அநாதைகளான தந்தை - மகன்!

Posted: 09 Jul 2015 05:26 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் டாக்டர் சத்துர சேனாரத்னவும் தற்போது அரசியல் அநாதைகளாகியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய நபர்கள் கூறியுள்ளனர்.

பிரதான அரசியல் கட்சிகள் இன்று ...

Posted: 09 Jul 2015 05:10 PM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 09 Jul 2015 05:04 PM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை கோருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சு.கவிலிருந்து விலகுவதா மாற்று ...

Posted: 09 Jul 2015 05:00 PM PDT

மோசடி குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் சு.க.விலிருந்து விலகுவதா மாற்று முடிவு எடுப்பதா என்பது குறித்து 13 ம் திகதி அறிவிக்கப் போவதாக  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மாணவி தற்கொலை செய்தாரா? கொலை ...

Posted: 09 Jul 2015 11:14 AM PDT

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களுக்கு முன்னர் யுவதி ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ...

Posted: 09 Jul 2015 10:53 AM PDT

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று மாவட்டங்களில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது என இ. தொ. கா தலைவரான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ...

Posted: 09 Jul 2015 10:34 AM PDT

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவானது மிகுந்த இழுபறி நிலைக்குப் பின்னர் பூர்த்தியடைந்துள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்குலி வீட்டில் இருக்கும் ...

Posted: 09 Jul 2015 05:34 AM PDT

இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி, தன்னை போன்ற ஒரு சிலையை தனது வீட்டில் நிறுவியுள்ளார்.

ரகசியமாக நடிகையுடன் 3வது திருமணம்! ...

Posted: 09 Jul 2015 04:17 AM PDT

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியா, அதிரடி என்னும் புதிய முறையால் எதிரணிகளுக்கு பதில் அளித்தவர்.

கொழும்பு டெஸ்டில் விடைபெறும் ...

Posted: 09 Jul 2015 02:05 AM PDT

கொழும்புவில் அடுத்த மாதம் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சங்கக்காரா.

டி20 போட்டிகளில் விளாசல்: 8 ஆயிரம் ...

Posted: 09 Jul 2015 01:02 AM PDT

டி20 போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

அஸ்வினி- ஜூவாலாவுக்கு கிடைக்கும் ...

Posted: 09 Jul 2015 12:31 AM PDT

அஸ்வினி- ஜூவாலாவுக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் ஆதரவு அளித்து வருவதாக பயிற்சியாளர் கோபிசந்த் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் இணையும் டோனி

Posted: 08 Jul 2015 11:53 PM PDT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, தனது ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கை அணியின் ...

Posted: 08 Jul 2015 11:26 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திடம் வாங்கிய உதை: ...

Posted: 08 Jul 2015 10:50 PM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சவால் காத்திருக்கிறது.

தந்தையாக காத்திருக்கும் மைக்கேல் ...

Posted: 08 Jul 2015 10:25 PM PDT

மைக்கேல் கிளார்க்- கைலி தம்பதி தங்களது முதல் குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™